Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “'ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை ...” plus 18 more

Tamilwin Latest News: “'ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை ...” plus 18 more

Link to Lankasri

'ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை ...

Posted: 31 Jan 2015 12:08 PM PST

இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு ...

Posted: 31 Jan 2015 12:00 PM PST

இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நியமிக்கும் இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்இ நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட முறைமை ...

Posted: 31 Jan 2015 08:59 AM PST

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து பணி நீக்கப்பட்ட முறைமை பிழையானது என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை வீழ்த்தி ...

Posted: 31 Jan 2015 08:39 AM PST

சிசிஎல் கிரிக்கெட் தொடரில் கர்நாடகாவை பந்தாடி சென்னை ரைனோஸ் அணி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை ...

Posted: 31 Jan 2015 08:34 AM PST

நுறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் ...

Posted: 31 Jan 2015 08:14 AM PST

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பலத்திற்கு வந்த டக்ளஸின் ...

Posted: 31 Jan 2015 08:08 AM PST

யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு நேரில் ...

Posted: 31 Jan 2015 07:57 AM PST

வாழைச்சேனை கடதாசி ஆலையை கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ்.புத்தூரில் சனசமூக நிலையக் ...

Posted: 31 Jan 2015 07:36 AM PST

யாழ்.புத்தூர் மணற் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட கலையகம் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டடத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா திறந்து வைத்துள்ளார்.

நோர்வே பிரதமரிடம் சிக்கிய ...

Posted: 31 Jan 2015 06:16 AM PST

நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண தமிழர் உட்பட வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் நோர்வே பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுனர் சந்திரசிறியினால் ...

Posted: 31 Jan 2015 05:46 AM PST

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளின் ஒன்றான பளை மத்திய கல்லூரி கடந்த 2011 ம் ஆண்டு புதிய கட்டிட திறப்பு விழா மலரொன்றை வெளியிடத் தீர்மானித்தது.

கோட்டைவிட்ட இந்தியா… ...

Posted: 31 Jan 2015 03:28 AM PST

கடந்த வாரம் விளையாட்டில் நடந்த சில நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு இதோ,

உலகக்கிண்ணப் போட்டியில் ...

Posted: 31 Jan 2015 02:44 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் வெய்ன் பிராவோ டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜடேஜா ஏன் அப்படி செய்தார்? ...

Posted: 31 Jan 2015 12:38 AM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஜடேஜாவின் மோசமான ஷாட்டை முன்னாள் அணித்தலைவர் கங்குலி விமர்சனப்படுத்தியுள்ளார்.

சொபிக்காத கோஹ்லி: டோனியை பதம் ...

Posted: 30 Jan 2015 11:37 PM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பாட்டத்தில் சொதப்பி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இந்திய அணியின் சொதப்பல் ...

Posted: 30 Jan 2015 10:17 PM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மோசமாக செயல்பாட்டுக்கு இந்திய வீரர்களின் காயம் மற்றும் ஆயத்தமின்மையை அணித்தலைவர் டோனி காரணங்களாக கூறியுள்ளார்.

உத்வேகம் அளித்த கோஹ்லி: முச்சதம் ...

Posted: 30 Jan 2015 09:23 PM PST

ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் கர்நாடகா அணியின் லோகேஷ் ராகுல் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சுனில் நரைன் விலகல்: உலகக்கிண்ண ...

Posted: 30 Jan 2015 08:15 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் நிகிதா மில்லரை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் ...

Posted: 30 Jan 2015 07:37 PM PST

ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு அதிரடியான பண பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™