Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தலையெழுத்து என்னவோ அதுதான் நடக்கும்! - சகாப்தம் ஆடியோ விழாவில் விஜயகாந்த் பேச்சு

Posted:

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். கேப்டன் சினி கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சுரேந்தர் இயக்கியுள்ளார் கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், சிவகுமார், பிரபு, நெப்போலியன், பார்த்திபன், ...

திலீப் - மஞ்சு வாரியருக்கு விவாகரத்து கிடைத்தது!

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளான திலீப்-மஞ்சுவாரியர் இருவரும் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிறகு விவாகரத்து கேட்டு கோர்ட் படியும் ஏறினர். இந்த ...

கேரக்டருக்காக வெயிட் கூட்டிய 'டார்லிங்' நிக்கி..!

Posted:

கேரளாவை பொறுத்தவரை மிக வசதியான அரண்மனை போன்ற வீட்டில் உள்ள பெண்களை 'தம்புராட்டி' என அழைப்பது வழக்கம்.. இப்போது அப்படி ஒரு 'ஹேமா தம்புராட்டி'யாக மாறியிருக்கிறார் நம்ம 'டார்லிங்' நிக்கி கல்ராணி.. இது மலையாளத்தில் அவர் தற்போது நடிக்கும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்திற்காக ஏற்றிருக்கும் கேரக்டர் தான்.. சுரேஷ்கோபி கதாநாயகனாக ...

துல்கர் சல்மான் வீட்டிற்கு வந்த புதிய நண்பன்...!

Posted:

துல்கர் சல்மான் நடித்துள்ள படங்களை கவனித்து பார்த்தால் சில படங்களில் அவருடன் ஏதாவது ஒரு மோட்டார் பைக்கும் ஒரு உடன்பிறவா சகோதரன் போலவே நடித்திருக்கும்.. 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ணபூமி' என்கிற படத்தில் சூப்பரான ஆர்மி பைக்கில் சுற்றிவருவார். கடந்தவருடம் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் கூட பைக் சாம்பியனாக ...

என் வலிமையே பெற்றோரின் பிரிவு தான் - அக்ஷ்ரா!

Posted:

அக்ஷ்ராஹாசன், சின்ன பொண்ணாக இருக்கும்போதே கமலும், சரிஹாவும் பிரிந்துவிட்டனர், ஆனால் இவர்களின் பிரிவு தான் தன்னை வலிமையானவளாக மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசான அக்ஷ்ராஹாசன், ஷமிதாப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். தனுஷ், அமிதாப் பச்சன் நடித்துள்ள இப்படத்தை பால்கி இயக்கியுள்ளார். ...

போதைப்பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் கைது

Posted:

கோகைய்ன் போதைப்பொருள் வைத்திருந்ததாக, மலையாள நடிகர் சாக்கோ உள்ளிட்ட 5 பேரை, கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கடவந்தரா பகுதியில், நடிகர் சாக்கோவிற்கு சொந்தமான பிளாட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கோகைய்ன் போதைப்பொருள் ...

நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து என் ரசிகர்கள் - விஜய்!

Posted:

சினிமாவில் இத்தனை வருடங்களில் நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து ரசிகர்களாகிய நீங்கள் தான் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த கத்த படம் கடந்த தீபாவளியன்று வௌியானது. கடந்தாண்டு வௌியான படங்களில் ரூ.100 கோடி வசூலை தொட்ட படம் விஜய்யின் கத்தி. இப்படம் ரூ.100 கோடியை வசூலித்ததோடு மட்டுமில்லாமல் 100 ...

தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதா? பவர்ஸ்டாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சிங்கம்புலி - சிவா!!

Posted:

ராயல் ஸ்கிரீன்ஸ் சார்பில் பரமராஜ் தயாரித்துள்ள படம் தொப்பி. இந்த படத்தை மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ளார். முரளிராம்-ரக்ஷா, ஜி.எம்.குமார், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் 12 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ...

ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்

Posted:

மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் அடுத்த படம் "பெங்கால் டைகர்", இப்படத்தை இயக்கவிருப்பது சம்பத் நந்தி. இவர் ஏற்கனவே ரச்சா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்கால் டைகர் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்திலுள்ள ராம்நாயுடு ஸ்டுடியோவில் பூஜை போட்டு தொடங்கிவிட்டார்கள்.
தற்போது ரவிதேஜா கிக்2 என்ற ...

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ரசிகனுக்கு வாய்ப்பளித்த சிரஞ்சீவி

Posted:

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனை கடந்த சில தினங்களுக்கு முன் சிரஞ்சீவி எம்.என்.ஜே.மருத்துவமனையில் சென்று சந்தித்தார். இந்த சிறிய வயதில் இப்படி ஒரு கொடிய நோய்க்கு ஆளாகியிருக்கும் அந்த சிறுவன் சிரஞ்சீவியின் தீவிர ரசிகன் என்பது தெரிந்தவுடனே அச்சிறுவனை சந்திக்க சென்றுவிட்டார் சிரஞ்சீவி.
மருத்துவமனையில் ...

சினிமாவில் எழுத்தாளர்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களும், கவிஞர்களும் பணியாற்றுவது புதிய விஷயமில்லை. கவிஞர் பாரதிதாசன் சொந்த படம் தயாரித்தார். ஜெயகாந்தன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தை இயக்கினார், சமீபத்தில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணி கருவேலங்காடு என்ற படத்தை இயக்கினார். தாமரை மணாளன், தாமரை செந்தூர் பாண்டி போன்றவர்கள் படம் ...

நான் அதிகம் வெட்கப்படுவேன் : ஷெர்லின் சோப்ரா

Posted:

நான் அதிகம் வெட்கப்படுவேன் என்று கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார். சர்ச்சை கருத்துகள் கூறிய ஜோரில், அதன் பரபரப்பு அடங்குவதற்குள், தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளவர் ஷெர்லின் சோப்ரா. எனக்கு கவிதைகள் மற்றும் குறுங்கதைகள் எழுத மிகவும் பிடிக்கும். நேரம் தான் ...

காத்ரீனாவிற்கு அபிஷேக் நிபந்தனை

Posted:

பிட்டூர் படப்பிடிப்பில், நேரம் தவறாமையை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தினமும் ஷூட்டிங்கிற்கு வர வேண்டும் என்று காத்ரீனா கைப்பிற்கு, டைரக்டர் அபிஷேக் கபூர் நிபந்தனை விதித்துள்ளார். ரன்பீர் கபூர், காத்ரீனா கைப், சமீபகாலமாக சேர்ந்து சுற்றி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அவர்கள் இணைந்தே பங்கேற்று வருகின்றனர். ...

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தப்படம் எது?

Posted:

எஸ்.ஜே.சூர்யா இயக்கி தயாரித்து இசையமைத்து ஹீரோவாக நடித்திருக்கும் இசை படம் கடந்த இரண்டு வருடங்களாக முடங்கிக்கிடந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகிவிட்டது இசை படம். மூன்று மணி நேரத்துக்கு மேல் ஓடுவதால் முன்பாதியில் பொறுமையை சோதிப்பதாகவும், கடைசி முப்பது நிமிடத்தில் மிரட்டிவிட்டார் ...

ஐட்டம் பாடலுக்கு அனுஷ்கா டான்ஸ்

Posted:

தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு, அனுஷ்கா சர்மா, டான்ஸ் ஆடியுள்ளார். சிக்னி சாமெலியில் காத்ரீனா கைப், பெவிகால் சே படத்தில் கரீனா கபூர் மற்றும் கிக் படத்தில் நர்கிஸ் பஹ்ரி உள்ளிட்டோர், ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியதன் மூலம், பாலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில், தற்போது அனுஷ்கா ...

நட்புக்காக தலைகாட்டும் நட்பு நடிகர்கள்!

Posted:

முன்னணி கதாநாயக நடிகர்கள், மற்ற ஹீரோக்களின் படங்களில் நட்புக்காக(?) கௌரவ வேடங்களில் தலைகாட்டுவது புதிதல்ல. காலம் காலமாகவே நடைபெற்று வரும் விஷயம்தான். ஆனாலும் சமீபகாலமாக ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் நட்புக்காக இன்னொரு ஹீரோ நடிப்பது அதிகமாகி விட்டது. சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணியில் உள்ள ஹீரோக்களுக்கிடையில் நட்புணர்வு ...

டர்ட்டி பாலிடிக்ஸ், மேடம்ஜி ஒரே கதையாமே..

Posted:

கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் நடித்துள்ள டர்ட்டி பாலிடிக்ஸ் படமும், பிரியங்கா சோப்ரா நடித்து வரும் மேடம்ஜி படமும், ஒரே கதைதான் என்ற தகவல் பாலிவுட்டில் சுழன்று வருகிறது. ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த பெண், அரசியலில் பெரிய இடத்தை பிடிப்பதே, டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் கதை ஆகும். இதே கதையை ஒத்து தான், மேடம்ஜி படமும் ...

சல்மான் ரசிகர்கள் வருத்தம்

Posted:

இன்று (ஜனவரி 31ம் தேதி) நடைபெற உளள பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலில், சல்மான் கான் கலந்துகொள்ளாதது, அவரது ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியினை, கடந்த சில வாரமாக, சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே, இந்நிகழ்ச்சிக்காக, அவர் கொடுத்திருந்த கால்ஷீட், கடந்த 4ம் தேதியே முடிவடைந்தது. நிகழ்ச்சிக்குழுவினர், ...

துங்கல் : அமீரின் புது லுக் வெளியீடு

Posted:

பீகே படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அமீர் கான், துங்கல் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், அமீரின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மல்யுத்த வீரராக இருந்து பின் பயிற்சியாளராக மாறி, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில், வீரர்கள் பதக்கம் பெற உறுதுணையாக இருந்த மஹாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த படமே, துங்கல் ...

தமிழ், கன்னடத்தில் அர்ஜுன்-ஷாம் இணையும் படம்!

Posted:

குப்பி, காதலர் குடியிருப்பு, வனயுத்தம் படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழியில் இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் அடுத்து இரண்டு மொழிகளிலும் ஒரு படம் இயக்குகிறார். இதில் அர்ஜுன் மற்றும் ஷாம் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

இதுபற்றி ரமேஷ் கூறியதாவது: குப்பி படம் ராஜீவ் கொலையாளிகள் சிவராசன், சுபா பற்றியது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™