Tamilwin Latest News: “பத்மஸ்ரீ விருதுக்கான தெரிவு! இன்ப ...” plus 18 more | |
- பத்மஸ்ரீ விருதுக்கான தெரிவு! இன்ப ...
- எல்லோரும் இணைந்து என்னை ...
- விராட் கோஹ்லி ஓட்டங்களை குவிக்க ...
- இலங்கையை, ஐரோப்பிய ஒன்றியம் ...
- ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ...
- பெப்ரவரி மாதத்தில் நான்கு ...
- திஸ்ஸ அத்தநாயக்க மீளவும் ஐ.தே.க. ...
- ஊழல் மோசடிகள் முறைப்பாடுகளுக்கு ...
- ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை ...
- ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு ...
- நாங்கள் மணல் அகழ்வோம். ...
- பொதுமக்களுடைய நிலங்களில் படையினர் ...
- நவீன கிரிக்கெட்டில் முடியாதது ...
- வருண பகவான் பொழிந்த மழையால் ரத்தான ...
- 6 உலக கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ...
- சூதாட்ட பிரச்சனை: மௌனம் கலைத்து ...
- அவுஸ்திரேலியாவுடன் மோதல்: வெல்ல ...
- ரொனால்டோ வெளியேற்றம்: ரியல் ...
- 9 ஆண்டுகளுக்கு பிறகு தென் ...
| பத்மஸ்ரீ விருதுக்கான தெரிவு! இன்ப ... Posted: 26 Jan 2015 04:59 PM PST இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். |
| Posted: 26 Jan 2015 04:37 PM PST மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அண்மையில் அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது |
| விராட் கோஹ்லி ஓட்டங்களை குவிக்க ... Posted: 26 Jan 2015 04:30 PM PST உலக கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணி தக்க வைக்க வேண்டுமென்றால் துடுப்பாட்ட வீரர்கள் கணிசமாக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். |
| இலங்கையை, ஐரோப்பிய ஒன்றியம் ... Posted: 26 Jan 2015 04:28 PM PST சட்டவிரோதமான மீன்பிடியை மேற்கொண்டமை காரணமாக இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. |
| ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ... Posted: 26 Jan 2015 04:17 PM PST இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். |
| Posted: 26 Jan 2015 04:12 PM PST இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நான்கு சட்மூலங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிக்கப்படுகிறது. |
| திஸ்ஸ அத்தநாயக்க மீளவும் ஐ.தே.க. ... Posted: 26 Jan 2015 04:06 PM PST ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள முயற்சிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என சமூக சேவைகள் மற்றும் கால்நடைவள அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். |
| ஊழல் மோசடிகள் முறைப்பாடுகளுக்கு ... Posted: 26 Jan 2015 03:53 PM PST ஊழல் மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். |
| ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை ... Posted: 26 Jan 2015 03:45 PM PST ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் இலங்கை குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 27ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்கு ... Posted: 26 Jan 2015 03:32 PM PST ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளது. |
| Posted: 26 Jan 2015 10:59 AM PST வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியம் மீண்டும் தடை உத்தரவினையும் மீறி மணல் அகழ்வதற்கு முயற்சித்த நிலையில் அப்பகுதி மக்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பினால் அது கைவிடப் பட்டுள்ளதுடன் ஈ.பி.டி.பி காடையர்கள் குடத்தனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். |
| பொதுமக்களுடைய நிலங்களில் படையினர் ... Posted: 26 Jan 2015 10:52 AM PST தேசிய பாதுகாப்பிற்காகவே யாழ்.குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் உள்ளதாக கூறிக்கொண்டு வலிவடக்கில் பொதுமக்களுடைய சொந்த நிலங்களில் படையினர் விவசாயம் செய்வதும் பண்ணைகள் அமைத்து மாடுகளை வளர்ப்பதும் அம்பலத்திற்கு வந்துள்ளது. |
| நவீன கிரிக்கெட்டில் முடியாதது ... Posted: 26 Jan 2015 06:39 AM PST ஒரு நாள் போட்டியில் முடியாததது எதுவுமில்லை என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் கூறியுள்ளார். |
| வருண பகவான் பொழிந்த மழையால் ரத்தான ... Posted: 26 Jan 2015 03:46 AM PST முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா - அவுஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஆட்டம், மழையால் கைவிடப்பட்டது. |
| 6 உலக கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ... Posted: 26 Jan 2015 02:24 AM PST பாகிஸ்தானை சேர்ந்த ஜாவித் மியான்டட், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அதிகபட்சமாக ஆறு உலக கிண்ணப் போட்டிகளில் விளையாடி உள்ளனர். |
| சூதாட்ட பிரச்சனை: மௌனம் கலைத்து ... Posted: 25 Jan 2015 11:00 PM PST ஐபிஎல் சூதாட்ட பிரச்சனை குறித்து வாய் திறந்து பேசியுள்ளார் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி. |
| அவுஸ்திரேலியாவுடன் மோதல்: வெல்ல ... Posted: 25 Jan 2015 10:26 PM PST அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடனான முத்தரப்பு தொடரில் இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதவிருக்கிறது இந்தியா. |
| ரொனால்டோ வெளியேற்றம்: ரியல் ... Posted: 25 Jan 2015 08:15 PM PST லா லிகா கால்பந்து தொடரின் கார்டொபா அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 25 Jan 2015 06:58 PM PST தென் ஆப்ரிக்கா– மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |