Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பீர் வாங்கிய நயன்தாரா - போராட்டத்திற்கு தயாராகும் இந்து மக்கள் கட்சி!

Posted:

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. சில தினங்களுக்கு முன்னர் நயன்தாரா, டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று இணையதளங்களில் வௌியானது. நயன்தாரா, நிஜமாகவே சென்று பீர் வாங்கினாரா என்று பலரும் விவாதிக்க தொடங்கிய நிலையில், அவர் நடித்து வரும் ஒரு படத்தில் தான் இந்த காட்சி ...

தாணு உள்ளிட்ட புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு குவிகிறது

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று (ஜன 25) தேர்தல் நடந்தது. இதில் கலைப்புலி எஸ். தாணு தலைமையிலான ஒரு அணியினரும், ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான ஒரு அணியினரும், மூன்றாவதாக நடிகர் மன்சூர் அலிகான் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் தாணு தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் தேர்தலில் ...

ஜோதிகா நடிக்கும் ரீமேக் படத்தின் சூட்டிங் முடிந்தது

Posted:

ஜோதிகா நடிக்கும் ரீமேக் படத்தின் சூட்டிங் நிறைவுற்றது. மலையாள படமான ஹவ் ஓல்டு ஆர் யூ படம், அங்கு பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில், ஜோதிகா நடித்து வ்நதார். ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தை இயக்கினார். 46 நாட்களுக்குள், இந்த படத்தின் படப்பிடிப்பை, இயக்குனர் ஆண்ட்ரூஸ் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சூர்யாவின் 2டி ...

திரு இயக்கத்தில் நடிக்கும் ஜெய்

Posted:

ஜெய், திரு இயக்கத்திலான படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

இதுகுறித்து, இயக்குநர் திரு கூறியதாவது, என்னுடைய சினிமா கேரியரில், இது முக்கியமான படம் ஆகும். இதில் என்னுடைய வழக்கமான டீம் ஆன இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், எடிட்டர் ரூபேன், கலை ...

மார்ச்-ல் அஜீத்-சிவா படம் துவங்குகிறது

Posted:

அஜீத் - சிறுத்தை சிவா இணையும் படம் மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. ''சிறுத்தை'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அந்தப்படம் ஹிட் அடிக்க, அடுத்தபடியாக அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இந்தப்படமும் வெற்றி படமாக அமைந்தது. இதனையடுத்து அப்போதே மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ண முடிவு செய்தனர். ...

புலன் விசாரணை திருட்டு விடிசி தடுக்க புதிய தொழில்நுட்பம்

Posted:

ராவுத்தர் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்துள்ள புலன் விசாரணை 2 படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கி உள்ளார், பிரசாந்த், கார்த்திகா நடித்துள்ளனர். நீண்டநாள் கிடப்பில் இருந்த படத்தை தற்போது வருகிற 29ந் தேதி வெளியிட முயற்சித்து வருகிறார் இப்ராஹிம் ராவுத்தர்.

இதற்கிடையில் புலன் விசாரணை படத்தை ...

விஜய்யை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை - எஸ்.ஏ.சி பேச்சு

Posted:

விஜய் சினிமாவிற்கு வந்த புதிதில் அவரை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை என்று கூறியுள்ளார் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய், விஜயகாந்த் என பல ஹீரோக்களை உருவாக்கியவர், பவித்ரன், ஷங்கர், ராஜேஷ், பொன்ராஜ்... என பல இயக்குநர்களை பட்டை தீட்டியவர், பல படங்களை தைரியத்தோடு எடுக்க ஆரம்பகால வழிகாட்டியாக இருந்தவர் ...

அஜித்தின் நடிப்பு அர்ப்பணிப்பை பார்த்து வியந்த கெளதம் மேனன்

Posted:

என்னை அறிந்தால் படத்திற்காக, அஜித், 32 மணிநேரம் தொடர்ச்சியாக டப்பிங் பேசியதாக, இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

அஜித்தின் நடிப்பு அர்ப்பணிப்பு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினர் பலரும் பாராட்டிவரும் நிலையில், அந்த பட்டியலில், தற்போது, இயக்குநர் கெளதம் மேனனும் ...

நான் வித்வான் என்று ஒருநாளும் நினைத்ததில்லை - யேசுதாஸ்!

Posted:

காந்த குரலோன் கே.ஜே.யேசுதாஸ் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி அவரை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி சென்னையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று(ஜன., 25ம் தேதி) விமரிசையாக நடந்தது. இதில் யேசுதாஸ் பாடிய சிறந்த பாடல்களை யேசுதாஸ், அவரது மகன் விஜய் யேசுதாஸ், பி.சுசீலா, சைலஜா, ஹரிஹரன், ...

நிறைவு பகுதிக்கு வந்தது பாகுபலி படப்பிடிப்பு

Posted:

இந்திய சினிமாவின் பிரமாண்டமாக கருதப்படும் பாகுபலி படத்தின் படப்படிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது அது நிறைவு பகுதிக்கு வந்திருக்கிறது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ் நடிக்கிறார்கள். ...

பொங்கி எழு மனோகராவுக்காக மாடுகளிடம் உதை வாங்கிய இர்பான்

Posted:

இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர், சிங்கம்புலி நடிக்கும் பொங்கி எழு மனோகரா படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகிறது. சில படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கும் இர்பானுக்கு இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி கூறியதாவது:

ஒரு பால்கார இளைஞனுக்கு வரும் இரண்டு ...

தமிழ் கற்கிறார் ஷிவானி

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமாங்கல்யம் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஷிவானி. சினிமாவுக்கு தெலுங்கு மலையாளத்திலிருந்து நடிகைகள் இறக்குதி செய்யப்படுவதைப்போல இப்போது தொலைக்காட்சிக்கும் இறக்குமதி செய்கிறார்கள். அப்படி தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஷிவானி. தெலுங்கு மற்றும் இந்தியில் 5க்கும் ...

அதிகம் படித்து சினிமாவுக்கு வந்த நடிகை

Posted:

இந்தியாவிலேயே அதிகம் படித்த நடிகை யார் தெரியுமா? சாந்தினி சாஷா. வசந்த் இயக்கும் தண்ணீர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். எம்பிஏ மார்க்கெட்டிங் கடினமான படிப்பு என்பார்கள், அதை முடித்து அதில் டாக்டரேட் வாங்கியிருப்பவர் சாந்தினி. சோனி நிறுவனத்தில் அதிகாரியாகவும் இருக்கிறார்.

மிஸ்.இந்தியா போட்டியில் ...

இரண்டு ஹீரோக்களை சமாளிக்க சிரமப்பட்ட அதிதி

Posted:

மதுமிதா இயக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படம் தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் தயாராகிறது. எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். இதில் தமிழில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார், தெலுங்கில் ராக்கி ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு மொழிக்கும் ஹீரோயின் அதிதி செங்கப்பா. காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் அனைத்தும் இரண்டு மொழிக்கும் சேர்த்து ...

மதுவை ஒழித்தால்தான் வலுவான இந்தியா சாத்தியம்: வைரமுத்து பேச்சு

Posted:

கோவையில் நடந்த ஒரு தனியார் நிறுவன அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது: தலை முடி நம் பரம்பரையோடு சம்பந்தப்பட்டது . ஒரு தலைமுடியை வைத்து நம் சரித்திரத்தையே சொல்லமுடியும். அப்படிப்பட்ட தலைமுடிக்கு நாம் செய்யும் துரோகம் என்னவென்று தெரியுமா? குளித்துவிட்டு ...

என்னை அறிந்தால் 5ந் தேதியாவது ரிலீசாகுமா?

Posted:

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 5ந் தேதி வெளிவர இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த சான்றிதழால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. மேலும் 30 சதவிகித வசூலை வரியாக கட்ட வேண்டும் என்பதால் ...

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் முடிவுகள் முழு விபரம்

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று (ஜன 25) தேர்தல் நடந்தது. இதில் கலைப்புலி எஸ். தாணு தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் தேர்தலில் மட்டும் தாணு அணியைச் சேர்ந்த சீனிவாசன் தோல்வி அடைந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட பைவ் ஸ்டார் கதிரேசன் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முழு விபரம் ...

மித்ரா குரியன் திருமணம் இனிதே நடந்தது

Posted:

தமிழில் காவலன், கந்தா உள்ளி்ட்ட படங்களில் நடித்த நடிகை மித்ரா குரியனுக்கு, திருச்சூரில் உள்ள புனித ஆண்டவர் தேவாலயத்தில் திருமணம், இனிதே நடந்தது.
தமிழில் காவலன் மற்றும் கந்தா,மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மித்ரா குரியன்.. இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி. வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு சென்றபோது ...

அடேங்கப்பா...சிவகார்த்திகேயன்...

Posted:

சிவகார்த்திகேயன் இன்றைய இளம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நாயகன் என்பதை யு டியூப் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்தே கணக்கிட்டு விடலாம். சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அவர் தொலைக்காட்சியில் நடத்திய 'அது இது எது' நிகழ்ச்சியியின் பல எபிசோடுகள், யு டியூபில் பல லட்சம் வாசகர்களை கவர்ந்ததாக விளங்கி ...

'பாப்கார்ன், சமோசா'க்காகத்தான் படம் பார்க்கிறேன் - மதுபாலா

Posted:

மதுபாலா யாரென்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான். 'அழகன், வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி, இருவர்,," ஆகிய 90களில் வெளிவந்த படங்களில் நாயகியாக நடித்தவர் மதுபாலா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த 'வாயை மூடிப் பேசவும்' படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளிவரும் படங்களைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™