Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கூட்டமைப்பினர் மீது தாக்குதல் ...” plus 18 more

Tamilwin Latest News: “கூட்டமைப்பினர் மீது தாக்குதல் ...” plus 18 more

Link to Lankasri

கூட்டமைப்பினர் மீது தாக்குதல் ...

Posted: 22 Jan 2015 05:03 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக இம்மாதம் நான்காம் திகதி யாழ் தீவகத்தில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் ஈ.பி.டி.பி காடையர்களே என வடக்கு மாகாணசபை உறுப்பினரான விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு செயலாளரிடம் ...

Posted: 22 Jan 2015 04:44 PM PST

புதிய பாதுகாப்பு செயலாளரை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியுள்ளார்.

மகிந்தவை வெளியேற்றியதன் காரணம் ...

Posted: 22 Jan 2015 08:55 AM PST

2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் முடிவில் சில விமர்சனங்கள் உண்டு, எமது முடிவிற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய முடிவை தென்னிலங்கை நன்கு உணர்ந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் சுவிட்சர்லாந்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமை நிலைமைகளில் ...

Posted: 22 Jan 2015 07:56 AM PST

இலங்கை மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் கிடையாது என பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராணுவ புரட்சி! முன்னாள் வெளியுறவு ...

Posted: 22 Jan 2015 07:54 AM PST

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் இராணுவப்புரட்சி மேற்கொள்ளப்படவிருந்தமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இன்று மாலை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் கொலைகள் தொடர்பில் ...

Posted: 22 Jan 2015 07:40 AM PST

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சமய ரீதியான கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மூதவை ...

Posted: 22 Jan 2015 07:04 AM PST

யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் அரசியல் செல்வாக்கினை வைத்துக்கொண்டு பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களாகியவர்களை மாற்ற வேண்டும்.

எமது வாக்கினால் நாட்டில் ...

Posted: 22 Jan 2015 06:36 AM PST

அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில முதல் முதலாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர்கள் பிரிவிற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

மறக்க முடியுமா: வித்தியாசமான ஹேர் ...

Posted: 22 Jan 2015 06:28 AM PST

கடந்த 2007 உலகக்கிண்ண தொடரின் அசத்தல் வீரராக தெரிவு செய்யப்பட்டவர் இலங்கை அணியின் மலிங்கா.

லசந்த கொலை! கோத்தபாயவிடம் ...

Posted: 22 Jan 2015 06:18 AM PST

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தைக் ...

Posted: 22 Jan 2015 05:51 AM PST

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்ட செயற்பாட்டை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, ...

Posted: 22 Jan 2015 03:14 AM PST

ஐபிஎல்- 2013 சூதாட்டம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.

காதலியை கழற்றிவிட்ட கிறிஸ்டியானோ ...

Posted: 22 Jan 2015 01:12 AM PST

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட கால காதலி இரினா ஷாயிக்கை பிரிந்தார்.

தரவரிசையில் முன்னேற்றம்: டில்ஷான், ...

Posted: 22 Jan 2015 12:18 AM PST

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை இலங்கை வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.

ஆம்லா, டு பிளிஸ்சிஸ் அரைசதம்: தொடரை ...

Posted: 21 Jan 2015 10:39 PM PST

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆடம் கில்கிறிஸ்ட் வழியில் அதிரடி: ...

Posted: 21 Jan 2015 09:55 PM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் சொதப்பி வரும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இந்திய அணித்தலைவர் டோனி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்திய அணியில் போதுமான மேட்ச் ...

Posted: 21 Jan 2015 05:26 PM PST

இந்திய அணியில் போதுமான மேட்ச் வின்னர்கள் இருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ் உலக சாதனையை ...

Posted: 21 Jan 2015 05:06 PM PST

ஒருநாள் போட்டியில் அதிவேக சதத்தை விளாசிய டிவில்லியர்ஸ் சாதனையை முறியடிப்பேன் என பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு ...

Posted: 21 Jan 2015 05:00 PM PST

முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு அணித்தலைவர் டோனி தான் காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™