Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தபு சங்கர் கவிதை தொகுப்பு கிடைக்குமா

Posted: 22 Jan 2015 03:01 PM PST

தபு சங்கர் கவிதை தொகுப்பு கிடைக்குமா ?

உடையார் - பாகம் 01 ( தெளிவான மின்னூல் )

Posted: 22 Jan 2015 12:38 PM PST




நண்பர்களே.....

இந்த மின்னூலை தங்கள் இணையத்தளத்தில் பகிரும் பொழுது நான் கொடுத்த லிங்கை யே பகிருமாறு வேண்டுகின்றேன்.

உடையார் - பாகம் 01

என்றும் அன்புடன்
செல்லா.

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி!

Posted: 22 Jan 2015 11:43 AM PST

உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார். அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது. ரத ...

19-1-2015-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய

Posted: 22 Jan 2015 11:21 AM PST

18-1-2015-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 22 Jan 2015 11:20 AM PST

12-1-2015-தினமலர் கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 22 Jan 2015 11:19 AM PST

31-1-2015-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 22 Jan 2015 11:18 AM PST

15-12-2014-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 22 Jan 2015 11:17 AM PST

30-11-2014-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 22 Jan 2015 11:16 AM PST

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Posted: 22 Jan 2015 10:35 AM PST

மத்திய அரசாங்கம் வழங்கும் சிலிண்டர் மானியம் நாம் பெற சில விண்ணப்பங்களை வங்கியிலும்,சிலிண்டர் முகவரிடமும் அளிக்க செர்ல்லியிருந்தார்கள். அவ்வாறு நாம் அளித்த விண்ணபங்களின் நிலவரம் அறிந்துகொள்ள இந்த இணையதள பக்கம் நமக்கு உதவுகின்றது.   நீங்கள் அநத இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு இந்த இணையதள பக்கம் திறக்கும். இதில் நீங்கள் உபயோகிக்கும் சிலிண்டரின் நிறுவனத்தை தேர்வு செய்யவும். அந்த சிலிண்டர் மீது வைத்து கிளிக் செய்யவும்.  நான் எச்.பி. Hindustan Petroleum ...

துன்பப் பனிக்காலம்…!! -Mano Red

Posted: 22 Jan 2015 10:33 AM PST

அது ஒரு துன்பப் பனிக்காலம், சொல்ல வேண்டியதாயினும் சொல்ல முடியவில்லை…!! பார்த்தவுடன் பயம் கொள்கிற பாழடைந்த நேரம்..!! மீள் சறுக்கலில் சுழல் நினைவுகளுடன், மீட்சி பெற முனைப்புடன் வந்து அமர்கிறது ஒரு அனாதை நினைவு…!! அவிழா முடிச்சுகளுடன் ஆங்காங்கே சில மயிர் நுனி அளவு பிரச்சினைகளின் பிம்பங்களை பெரிதாக தனதாக்கி தடுமாறி நின்றது அந்நினைவு…!! கோபுர அளவு கோபங்கள் கொண்டு, சினைமுட்டை அளவே சந்தோசத்தின் சலுகை பெற்றிருந்தது போல பாவமாய் தெரிந்தது..!! குளிருக்காக அல்ல வேறு ...

வாட்ஸ் அப் வெப் ஆக... (வீடியோ இணைப்பு)

Posted: 22 Jan 2015 10:25 AM PST

வாட்ஸ் அப்பை இனி கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்...வாட்ஸ் அப் வெப் ஆக... (வீடியோ இணைப்பு) இன்றைய இளைஞர்கள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்ப அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்.. இதுவே இன்றை இளைஞர்களின் தாரக மந்திரம். . உலகம் முழுவதும் ஒரு மாதத்தில் 700 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை தங்கள் ஸ்மாட்போன்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வாட்ஸ் அப் தனது அடுத்த கட்ட சேவையை மொபைல் போன் அல்லாத கம்யூட்டரிலும் புதன்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. இதுவரை வாட்ஸ் அப் ...

அரியலூர் அடுக்கு தோசை.. இன்னபிற - ரஞ்சனி நாராயணன் .

Posted: 22 Jan 2015 08:20 AM PST

இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். 'சாதாம்மிணியின் அலப்பறைகள்' போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆசிரியர் -ரஞ்சனி நாராயணன் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/8ps8dpyjv8qm2zp/AriyalurAdukuDosai_CustomA4.pdf

படகு வீடு - ரா.கி .ரங்கராஜன் நாவல் .

Posted: 22 Jan 2015 08:19 AM PST

ரெண்டு - பா.ராகவன் நாவல் .

Posted: 22 Jan 2015 08:18 AM PST

பா .ராகவன் - ரெண்டு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . குங்குமம் வார இதழில் 2006 இல் தொடராக வெளிவந்தது . உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/wo20g717zas8s6m/rendu-novel-para-A4.pdf

உள்ளங்கையில் ஒரு கடல் - பிரபஞ்சன் நாவல் .

Posted: 22 Jan 2015 08:17 AM PST

நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி

Posted: 22 Jan 2015 08:06 AM PST

ஸ்ரீரங்கம் தொகுதி யில் நடிகர் நெப்போலி யன் போட்டியிடும் பட்சத்தில், தே.மு.தி.க., ஆதரவளிக்கும். அவர் போட்டியிடாவிட்டால், தே.மு.தி.க., நிறுத்தும் வேட்பாளருக்கு பா.ஜ., ஆதரவளிக்க வேண்டும்' என, விஜயகாந்த், தன்னை சந்தித்த பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ., பதவி பறிக்கப் பட்டதால், காலியாகவுள்ள, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி யில், பிப்., 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், போட்டியிட முடிவு செய்து அ.தி.மு.க.,வும், ...

சுண்டு விரல் சொர்க்கம்

Posted: 22 Jan 2015 06:15 AM PST

- - நான் கூட்டிச் சென்ற இடமெல்லாம் அவள் முட்டியின் தடங்கள் இருக்கும் - யானையாய் மாறினாள் உப்பு மூட்டையாய் நானிருந்ததால் - பல் படும்போது ஏற்படும் வலிகள் அதையும் தாண்டிக் கொடுத்தாள் பசிக்குப் பால் - கொஞ்சிஅணைத்த கொஞ்ச நேரம் எத்தனை நாள்கள் நீண்டது - முந்தானைச் சூட்டின் ஒத்தடங்கள் இன்னும் என் ரத்தம் சூடுதான் - காணாத வானம் கரையாத மேகம் - நீதான் - தாய் - பொம்மைதான் என் உலகம் நீ பிடித்து நடந்த சுண்டுவிரல் தருணம் எனக்கு சொர்க்கத்தின் ஒரு கணம்... - ------------------------ >வி.செந்தில் ...

செலவில்லாத மருந்து சிரிப்பு !

Posted: 22 Jan 2015 06:02 AM PST

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை. 'எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும். புன்னகையுடன் வேலை செய்பவர், திறமை, ஆர்வம், குறித்த நேரத்தில் தங்கள் வேலையை செய்து முடிப்பார்' என பல இடங்களில் மகாத்மா காந்தி கூறி உள்ளார். சிரிப்பு குறித்து வள்ளுவரும் ...

வாழ்வை வளமாக்கும் 10 ஃபைனான்ஷியல் ஹேபிட்ஸ்!-நாணயம் விகடன்

Posted: 22 Jan 2015 05:46 AM PST

வழிகாட்டும் நிதி ஆலோசகர்கள்... வளம்பெறும் குடும்பங்கள்! நிதித் திட்டமிடல் என்கிற இரண்டு வார்த்தைக்குள் பத்து விஷயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள, இந்தப் பத்து விஷயங்களை ஒவ்வொருவரும் தங்களது முதலீட்டு எண்ணங்களாக உருவாக்கிக் கொள்வது முக்கியம். அந்த எண்ணங்களே நமது வாழ்க்கையின் எதிர்கால குறிக்கோள்களை அடைய உதவி செய்யும். முக்கியமான இந்தப் பத்து விஷயங்களை பத்து  நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். இந்த விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னதுடன், ...

பாறையில் தினமும் வெயில் காயும் சிறுத்தை !

Posted: 22 Jan 2015 04:08 AM PST

குன்னூர்: குடியிருப்பு அருகே பாறை மீது, தினமும் வெயில் காயும் சிறுத்தையைக் கண்டு பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அட்டடி கிராம வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தினமும், மாலையில் பாறை மீது, சிறுத்தை வெயில் காய வருகிறது. இதை பார்க்க பலர் வருகின்றனர். இதனால், பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, இந்த பகுதியில் விறகு பொறுக்க சென்ற சிலர், 100 மீட்டர் தொலைவில் பாறையில் சிறுத்தையைக் கண்டு அச்சமடைந்தனர். இதையடுத்து, கிராமவாசிகள் குன்னூர் ரேஞ்சரிடம் புகார் கொடுத்தனர். ...

கேரள ஒற்றுமை தமிழகத்தில் இல்லை:வைகோ

Posted: 22 Jan 2015 03:51 AM PST

வெம்பக்கோட்டை: "கேரளாவில் மாநில பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி பாகுபாடு இன்றி கூட்டாக குரல் கொடுக்கின்றனர்.அதே நிலை தமிழகத்தில் இல்லையே," என வைகோ பேசினார். ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் மீண்டும் உற்பத்தி தொடங்க கோரி அனைத்து கட்சியினர் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்து அவர் பேசியதாவது: அதிகாரிகளின் தவறான திட்டமிடலால் சிமென்ட் ஆலை நஷ்டத்தில் இயங்குகிறது. ஆலையின் உண்மையை மறைத்து தவறான அறிக்கை கொடுத்த மேலாளர் மற்றும் துணை மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 22 Jan 2015 03:12 AM PST

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 21 Jan 2015 08:30 PM PST

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்

ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!

Posted: 21 Jan 2015 07:26 PM PST

காத்திருப்பு…!!
*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*

பஞ்.தேர்தல்:வேட்பாளர்களுக்கு கல்விதகுதி

Posted: 21 Jan 2015 03:08 PM PST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .இதன்படி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு 10-ம் வகுப்பும் , பஞ்.,தலைவர் பதவிக்கு 8-ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இருப்பினும் மாநில அரசின் முடிவில் தலையிடமுடியாது என கோர்ட் அறிவித்துவி்ட்டது. இதன்காரணமாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™