Tamilwin Latest News: “கோத்தபாய, மரணப்படை ஒன்றை இயக்கி ...” plus 17 more | |
- கோத்தபாய, மரணப்படை ஒன்றை இயக்கி ...
- நேற்றும் மஹிந்தவின் உருவப்படம் ...
- ஜனாதிபதி செயலக 172 வாகனங்கள் இன்னும் ...
- தேர்தலின் பின்னர் மோசடிகளுடன் ...
- புதிய அரசாங்கத்தின் முதல் ...
- விசும்பாயவுக்கு குடிபெயரும் ...
- சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற ...
- ஒற்றை இயந்திர விமானத்துக்கு ...
- சீசெல்ஸில் ராஜபக்சவின் ...
- தாயகம் திரும்பும் அகதிகளுக்கு ...
- நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ...
- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ...
- உலகக்கிண்ணம் 2015: ...
- சாதனை களத்தில் அரங்கேறிய காதல் ...
- ரோஹித் சர்மாவை சீண்டிய வார்னர்: ...
- சனத் ஜெயசூரியா, ரோஹித் சர்மா ...
- நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 2வது ...
- தரவரிசையில் சானியா மிர்சா ...
| கோத்தபாய, மரணப்படை ஒன்றை இயக்கி ... Posted: 19 Jan 2015 04:55 PM PST முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். |
| நேற்றும் மஹிந்தவின் உருவப்படம் ... Posted: 19 Jan 2015 04:10 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறித்த 2500 கடிகாரங்கள், அவரது சொந்த ஊரான வீரகெட்டிய, இங்குருமூலன பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன. |
| ஜனாதிபதி செயலக 172 வாகனங்கள் இன்னும் ... Posted: 19 Jan 2015 04:02 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகர்கள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் 172 வாகனங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. அவற்றை விரைவில் ஒப்படைக்குமாறும் அவ்வாறு மீறும் பட்சத்தில் திடீர் முற்றுகையின் மூலம் கைப்பற்றப்படும் என என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. |
| தேர்தலின் பின்னர் மோசடிகளுடன் ... Posted: 19 Jan 2015 03:41 PM PST ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட 50 பேர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். |
| Posted: 19 Jan 2015 03:34 PM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது. |
| விசும்பாயவுக்கு குடிபெயரும் ... Posted: 19 Jan 2015 03:29 PM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவிரைவில் விசும்பாய இல்லத்திற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற ... Posted: 19 Jan 2015 12:53 PM PST வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 18.01.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. |
| ஒற்றை இயந்திர விமானத்துக்கு ... Posted: 19 Jan 2015 09:10 AM PST அண்மையில் நாரஹேன்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை இயந்திர விமானத்துக்கு முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த சொந்தக்காரர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 19 Jan 2015 08:57 AM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சீசெல்ஸ் நாட்டில் கொண்டிருக்கும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| தாயகம் திரும்பும் அகதிகளுக்கு ... Posted: 19 Jan 2015 08:49 AM PST இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகத்துக்கு திரும்ப உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. |
| நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ... Posted: 19 Jan 2015 05:58 AM PST இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்படுவதால், அணி நெருக்கடியில் இருப்பதாக தெரிவு குழு தலைவர் சனத் ஜெயசூரியா கவலை தெரிவித்துள்ளார். |
| இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ... Posted: 19 Jan 2015 03:24 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Jan 2015 01:30 AM PST உலகக்கிண்ண போட்டியில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அவுஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என முன்னாள் அணித்தலைவர் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். |
| சாதனை களத்தில் அரங்கேறிய காதல் ... Posted: 18 Jan 2015 11:39 PM PST தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்தது. |
| ரோஹித் சர்மாவை சீண்டிய வார்னர்: ... Posted: 18 Jan 2015 10:35 PM PST இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவை வம்புக்கிழுத்த அவுஸ்திரேலிய வீரர் வார்னருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| சனத் ஜெயசூரியா, ரோஹித் சர்மா ... Posted: 18 Jan 2015 09:48 PM PST மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ் உலக சாதனை படைத்தார். |
| நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 2வது ... Posted: 18 Jan 2015 09:25 PM PST நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வீர் மராத்தி அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சென்னை ரைனோஸ் அணி. |
| Posted: 18 Jan 2015 08:46 PM PST இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரு தினங்களுக்கு முன்பு சிட்னி சர்வதேச போட்டியில் அமெரிக்காவின் பெதானி மாடக்குடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |