Cinema.tamil.com |
- எனது கனவு நிறைவேறியது : நடிகர் விஷால்
- ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் உத்தமவில்லன் பட கலைஞர்
- தாவூத் இப்ராஹீம் பெயரில் உருவாகும் மலையாளப்படம்..!
- 22 வருடங்களாக ஃபீல்ட் அவுட்டான இயக்குனருக்கு வாய்ப்பு தந்த மோகன்லாலால்..!
- பீகே படத்தை எதிர்த்த மனு தள்ளுபடி:சகிப்புத்தன்மை வேண்டும் என்கிறது டில்லி ஐகோர்ட்
- கமலஹாசன் நம்பமுடியாத அளவிற்கு வியப்பிற்குரியவர் : இளையராஜா
- “எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்” - விக்னேஷ் சிவன்
- இசை முதல் இசை வரை - 'வானவில் வாழ்க்கை' ஜனனி ராஜன்
- லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அம்மிணி.
- ரசிகர்கள் மத்தியில் வெளியான 'மூணே மூணு வார்த்தை' பாடல்கள்
- தற்காப்பு கலை வித்தகராகிறார் ஆபிரஹாம்
- ரன்பீருடன் மோதலா? அர்ஜூன் மறுப்பு
- ஏபிசிடி -2 ஜூன் மாதத்தில் ரிலீஸ்
- ஷமிதாப்பிற்காக தமிழ் கற்கும் அமிதாப்
- தயான் சந்த் படம் : ஷாரூக் மறுப்பு
- எங்கே போனார் மிர்ச்சி சிவா?
- கத்தி படம் பற்றிய புதிருக்கான விடை...
- ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா?
- 'ஷமிதாப்' 40 வருடங்களுக்கு முன் வந்த அமிதாப் படத்தின் கதையா..?
- தமிழுக்காக மலையாளப்படத்தை ஒதுக்கிய மியா..!
| எனது கனவு நிறைவேறியது : நடிகர் விஷால் Posted: பொங்கலுக்கு, சுந்தர். சி. இயக்கத்தில், தான் நடித்து படம் வெளிவர வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. ஆம்பள படம், எனது கனவை நனவாக்கி உள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது, நடிகராக இருந்த நான், தயாரிப்பாளராகி அதிலும் வெற்றி பெற வேண்டும் என்று எனக்குள் நானே ஒரு ... |
| ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் உத்தமவில்லன் பட கலைஞர் Posted: கமலஹாசனின் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர இருக்கும் உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் ரி-ரிக்கார்டிங் மிக்ஸர் ஆக பணியாற்றியவர் கிரெய்க் மான், ஆஸ்கர் விருதுகளுக்கான் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உத்தமவில்லன் படக்குழுவினர், கிரெய்க் மானிற்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். உத்தமவில்லன் ... |
| தாவூத் இப்ராஹீம் பெயரில் உருவாகும் மலையாளப்படம்..! Posted: உலக நாடுகளால் தேடப்படும் பயங்கர குற்றவாளிகளில், இரண்டாவது இடத்தை பிடித்தவன், மும்பை தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணமான தாவூத் இப்ராஹிம். பாலிவுட்டில் இவனைப்பற்றிய கதையை அவ்வப்போது படமாக்கப்போவதாக செய்திகள் வெளியாகும்.. சில படங்கள் அந்த சாயலில் அவனை சித்தரிக்கும் விதமாக வெளியானதும் உண்டு. இப்போது தாவூத் ... |
| 22 வருடங்களாக ஃபீல்ட் அவுட்டான இயக்குனருக்கு வாய்ப்பு தந்த மோகன்லாலால்..! Posted: |
| பீகே படத்தை எதிர்த்த மனு தள்ளுபடி:சகிப்புத்தன்மை வேண்டும் என்கிறது டில்லி ஐகோர்ட் Posted: சமுதாயத்தில், சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தானது. இதுபோன்ற நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கூறி, பீகே படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. பாலிவுட் நடிகர் அமீர் கான், அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடித்த, பீகே என்ற படம், பெரும் சர்ச்சையை ... |
| கமலஹாசன் நம்பமுடியாத அளவிற்கு வியப்பிற்குரியவர் : இளையராஜா Posted: |
| “எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்” - விக்னேஷ் சிவன் Posted: "நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் 'என்னை அறிந்தால்' படத்தில் கிடைத்த வாய்ப்பு" என்று இன்ப அதிர்ச்சியை நினைவு கூர்ந்து தொடங்கினார் விக்னேஷ் சிவன். "கௌதம் சார்கிட்ட உதவி இயக்குனரா வேலை செய்யணும்னு பல நாள் ஏங்குனது உண்டு. அது இந்த பாட்டு ... |
| இசை முதல் இசை வரை - 'வானவில் வாழ்க்கை' ஜனனி ராஜன் Posted: அனைத்து மக்களுக்கும் நிலவுகிற பொதுமைகளில் இசையும் ஒன்று முதன்மையானதும் கூட. கலை என்கிற வகையில், எவ்வித கல்வி அறிவும் இல்லாத சாமானியனையும் சென்றடையக் கூடியது இசை.அத்தகைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் வானவில் வாழ்கை. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் 'வானவில் வாழ்க்கை' ... |
| லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அம்மிணி. Posted: பிரபல நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவதுப் படமான அம்மிணி படத்தின் பூஜையை சென்னையில் இன்று எளிமையாக நடத்தினார்.Tag Entertainment [P] ltd நிறுவனத்தின் சார்பில் வெண்கோவிந்தா தயாரிக்கும் அம்மிணி மார்ச் மாதம் துவங்க உள்ள்ளது. இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மிணி ... |
| ரசிகர்கள் மத்தியில் வெளியான 'மூணே மூணு வார்த்தை' பாடல்கள் Posted: கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் SP சரண் தயாரிக்கும் படம் 'மூணே மூணு வார்த்தை'. அறிமுக நாயகன் அர்ஜுன் மற்றும் 'சுட்டகதை'புகழ் வெங்கி, அதிதி, SP.பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, பாக்யராஜ், M.S. பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். " பொங்கல் பண்டிகையின் கடைசி தினமான காணும் பொங்கல் ... |
| தற்காப்பு கலை வித்தகராகிறார் ஆபிரஹாம் Posted: தாய்லாந்து கராத்தே, டேக்வாண்டோ மற்றும் முவாய் தாய் உள்ளிட்ட தற்காப்புக்கலைகளில் நன்கு தேர்ந்துள்ள பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், ராக்கி ஹேண்ட்சம் படத்திற்காக, தாய்லாந்து ராணுவ வீரர்களின் தற்காப்புக்கலையையும் தற்போது கற்று தேர்ந்துள்ளார். இதற்காக, அந்த தற்காப்புக்கலை வல்லுனர் கேஷாவிடம், இரண்டு வார காலம் ... |
| ரன்பீருடன் மோதலா? அர்ஜூன் மறுப்பு Posted: அர்ஜூன் ராம்பாலுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, ராய் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் பங்கேற்கவில்லை என்ற செய்திக்கு, அர்ஜூன் ராம்பால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அர்ஜூன் ராம்பால் கூறியதாவது, ரன்பீர் கபூர் சிறந்த நடிகர். ராய் பட புரோமோஷன் நிகழ்ச்சியின் போது, ரன்பீர், ஜக்கா ஜஸோஸ் படத்தின் ... |
| ஏபிசிடி -2 ஜூன் மாதத்தில் ரிலீஸ் Posted: |
| ஷமிதாப்பிற்காக தமிழ் கற்கும் அமிதாப் Posted: ஷமிதாப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக, அப்படத்தில் நடித்த பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் கற்க உள்ளார். இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில் உருவாகி உள்ள ஷமிதாப் படத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம், பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது. தற்போது, ... |
| தயான் சந்த் படம் : ஷாரூக் மறுப்பு Posted: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தயான் சந்தின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், தான் நடிப்பதாக வந்துள்ள செய்திக்கு, ஷாரூக் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். தயான் சந்தின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக்கும் உரிமையை, தயாரிப்பாளரும், இயக்குநருமான கரன் ஜோஹர் பெற்றுள்ளார். இதனிடையே, தயான் சந்த் படத்தில், தயான் ... |
| Posted: 'ரேடியோ மிர்ச்சி' பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன் கேரியரைத் தொடங்கியவர் சிவா. ஆர்ஜேவாக புகழ்பெற்ற சிவா வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், பதினாறு, வ, கலகலப்பு, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை என அரை டஜனுக்கும் ... |
| கத்தி படம் பற்றிய புதிருக்கான விடை... Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த கத்தி திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தது. அதன் காரணமாக கத்தி படம் தீபாவளிக்கு வெளியாக முடியாத சூழலும், அப்படத்துக்கு தடை விதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்ட சூழலும் உருவானநிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. ... |
| ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா? Posted: பொங்கலை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி வெளியான ஷங்கரின் ஐ திரைப்படம் வெளியான அத்தனை இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது என்று சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. வெளியான அத்தனை தியேட்டர்களிலும் கடந்த 5 நாட்களாக ஹவுஸ்ஃபுல் ... |
| 'ஷமிதாப்' 40 வருடங்களுக்கு முன் வந்த அமிதாப் படத்தின் கதையா..? Posted: அமிதாப், தனுஷ் இருவரும் இணைந்து நடித்துள்ள 'ஷமிதாப்' படத்தின் ட்ரெய்லரை பார்த்த சிலர், இது 1973ல் அமிதாப், ஜெயா பச்சன் நடித்த 'அபிமான்' படத்தின் சாயலில் இருப்பதாக சொல்கிறார்கள். அந்தப்படத்தில் பாடகராக இருக்கும் அமிதாப், கிராமத்து பெண்ணான ஜெயாவை காதலித்து மணம் செய்துகொண்டு, அவரை பின்னணி பாடகியாக மாற்றுவார். ஆனால் ... |
| தமிழுக்காக மலையாளப்படத்தை ஒதுக்கிய மியா..! Posted: 'அமரகாவியம்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மியா தான் கடந்த வருடத்தில் மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்த நடிகை.. சுரேஷ்கோபி நடிக்கும் 'மை காட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மியாவை தேடி வந்தது.. ஏற்கனவே சுரேஷ்கோபியுடன் 'சலாம் காஷ்மீர்' படத்தில் இணைந்து நடித்துள்ள மியா, இந்தப்படத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-19 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |