Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்� ...” plus 17 more

Tamilwin Latest News: “வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்� ...” plus 17 more

Link to Lankasri

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்� ...

Posted: 11 Jan 2015 05:08 PM PST

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மஹிந்த ராஜபக்சக்களை விடவும் விரைவில் ஆட்சியை விட்டு வெளியேறிச் செல்ல நேரிடும் என மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை சுற்றியிருந்த எருமை ...

Posted: 11 Jan 2015 05:01 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அகதிகள் ...

Posted: 11 Jan 2015 04:56 PM PST

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தமை ஜனநாயகத்தின் வெற்றி என்று அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். எனினும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மத்தியில் கொண்டாட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெ ஹிந்து தெரிவிக்கிறது.

பிரசாரங்களை முடிந்த தூதுவர்கள் ...

Posted: 11 Jan 2015 04:51 PM PST

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அழைக்கப்பட்டிருந்த இலங்கையின் தூதுவர்கள் பலரும் மீண்டும் கடமைகளுக்கு திரும்பியுள்ளனர்.

புதிய அரசியல் கலாச்சாரத்தை ...

Posted: 11 Jan 2015 04:17 PM PST

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை ...

Posted: 11 Jan 2015 04:10 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தால் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசராக சிராணி ...

Posted: 11 Jan 2015 03:50 PM PST

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசராக இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளான ...

Posted: 11 Jan 2015 03:34 PM PST

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஆறுமுகனு&#29 ...

Posted: 11 Jan 2015 08:34 AM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இணைந்து கொள்ளவுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து ...

Posted: 11 Jan 2015 08:08 AM PST

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்தி வந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: ...

Posted: 11 Jan 2015 05:47 AM PST

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை ரைனோஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

எதிரணியை புரட்டியெடுத்த ...

Posted: 11 Jan 2015 04:06 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பிறந்த தினம் இன்று…

சாதனையில் முரளிவிஜய்: மண்ணை கவ்விய ...

Posted: 11 Jan 2015 03:04 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் அதிரடி வீரர் ரெய்னா மேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரகசிய திருமணம்: ஏழை குழந்தைகளுக்கு ...

Posted: 11 Jan 2015 12:50 AM PST

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இம்ரான்கான் தனது ரகசிய திருமணத்தையடுத்து ஏழை மாணவர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

உலகக்கிண்ணம் 2015: பலம் வாய்ந்த ...

Posted: 10 Jan 2015 10:42 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயவர்த்தனே சதம் வீண்: முதல் ...

Posted: 10 Jan 2015 08:40 PM PST

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி சாதிக்க என்ன செய்ய ...

Posted: 10 Jan 2015 08:11 PM PST

இந்திய அணி பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்தால் டெஸ்ட் அரங்கில் பலமான அணியாக திகழலாம் என அணி்த்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய ...

Posted: 10 Jan 2015 07:58 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™