Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு!

Posted: 11 Jan 2015 11:57 AM PST

சிறு குழந்தையிலிருந்தே தேசிய கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும் ஞாபகம் வருவது "கொடி காத்த குமரன்" என்ற பெயரை தான்! ஆம், சாகும் தருவாயிலும் நமது தேசிய கொடியை தரையில் விழாமல் தாங்கி பிடித்தவர் அல்லவா! இன்று அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர் 4, 1904 அன்று பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. ...

லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 !

Posted: 11 Jan 2015 11:52 AM PST

லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் ...

பனிக்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவுகள்

Posted: 11 Jan 2015 11:11 AM PST

இந்த திரி பானுக்காக பனிக்காலத்தில் சாப்பிடவேண்டியவை : நிறையா சூப் குடிக்கலாம். எப்போதும் போல் தக்காளி சூப்க்கு பதில் வாழைத்தண்டு சூப்: வாழைத் தண்டு நார் உறித்து கட் செய்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கேரட் துருவல் 1 டீஸ்பூன், வெங்காயம் சிறிதளவு, ஸ்வீட்கான் 1 கப், உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவையான அளவு எடுத்து வாணலியில் எண் ணெய் விட்டு லேசாக வதக்கி அத்து டன் அரைத்த வாழைத்தண்டு சேர்த்து சூடாக்கி இறக் கவும். வாழைத் தண்டு சூப் திக்காக இருக்கும். பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ...

நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்

Posted: 11 Jan 2015 11:05 AM PST

நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஏற்கனவே சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா பட விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்ற போது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன் இருக்கையில் செருப்பு அணிந்தபடி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். இதற்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பின. இந்து அமைப்புகள் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்தன. குஷ்பு அப்போது வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகு அப்பிரச்சினை அடங்கியது. அதன்பிறகு திருமணத்துக்கு முந்தைய 'செக்ஸ்' ...

தேசாந்தரி நூல் தேவை S ராமகிருஷ்ணன்

Posted: 11 Jan 2015 10:48 AM PST

தேசாந்தரி நூல் தேவை S ராமகிருஷ்ணன்

விகடன் பதிப்பகம்

நண்பர்களே பகிருங்கள்

அனுபவம் பகிர்தல்

Posted: 11 Jan 2015 10:10 AM PST

அனுபவம் பகிர்தல் [b][b][/b][/b] சிறுவயதில் குறும்புகளுக்காக அடிவாங்கி பின் கிடைத்த அதிகசெல்லம்... பள்ளிபருவத்தில் நண்பர்களுடன் செய்த தவறைக் கண்டறிந்த ஆசிரியர்... கோடை விடுமுறையில் சென்றுவந்த உறவினர் ஊரின் நட்புகள் ... காதலியிடம் செய்த சேட்டைகள் ... மனைவியிடம் சண்டையிட்டு சமாதானம் ஆன அந்த நிமிடம்... பிறந்த குழந்தையின் முதல்குரல் ... நாம் பெற்றோரானதால் நம் பெற்றோர் அருமை தெரிந்தநாள் ... இவற்றை பகிர பகிர மனம்பின்னே நகர நகர - சுகம்சுகம். அனுபவங்களை மீட்டுணர்த ...

பிரதோஷம்.

Posted: 11 Jan 2015 10:08 AM PST

பிரதோஷம் பற்றிய விளக்கம்: பிரதோஷம் காலம் எது: வளர் பிறை,தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ காலமாகும். சனி பிரதோஷம் என்றால் என்ன: சிவபெருமான் ,தேவர்களைக் காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.எனவே பிரதோஷ நேரம் சன்க்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது. மஹா பிரதோஷம் என்று வரும் : சிவபக்தர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானது.அது போலவே சித்திரை மாதம் வளர்பிறை திரியோதசி ...

அசத்தும் விசாலினி...

Posted: 11 Jan 2015 09:50 AM PST

பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார். படிப்பில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால், ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, கல்யாண குமாரசாமி - சேது ராகமாலிகா தம்பதியின் மகள் விசாலினி, 11. இவர், பாளையங்கோட்டையில் உள்ள, ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக் ...

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அக்கார அடிசில்

Posted: 11 Jan 2015 08:53 AM PST

பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.

ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள் புன்னகை

மீத்தேன் திட்டம்

Posted: 11 Jan 2015 05:46 AM PST

மீத்தேன் திட்டம் என்றால் என்ன? நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும். 2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார். அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் ...

தாமதமாக்கி விட்டாயே...!

Posted: 11 Jan 2015 05:18 AM PST

இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும்

Posted: 11 Jan 2015 12:01 AM PST

ராஜேந்திரன் வர வர கெட்டப் நாயகனாக மாறி வருகிறார். கொடூரமான வில்லனாக அறிமுகமாகி, ரணகளமான காமெடியானாக மாறி கலக்கி வந்த அவர் தற்போது விதம் விதமான கெட்டப்பில் கலக்க ஆரம்பித்துள்ளார். நான் கடவுள் படத்தில் பார்த்த ராஜேந்திரனாக இப்போது அவர் இல்லை. மாறாக காமெடி பீஸாகி விட்டார். அதாவது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பாடிய ஆரோமலே பாட்டைக் கேட்டு காது நரம்பு கிழிந்து போனவர்கள் பட்டியல் ரொம்பவே நீளம். ஆனாலும் ராஜேந்திரன் விடுவதாக இல்லை. ...

ஊருக்கடி உபதேசம்: உனக்கில்லை!

Posted: 10 Jan 2015 11:56 PM PST

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கிளீன் இந்தியா என்னும் ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்தார். அறிவித்து பல மாதங்கள் ஆகியும் எங்கும் குப்பையாக இருக்கும் இந்தியா நிறம் மாறுவதாக தெரியவில்லை. மக்கள் பேசுவது ஒன்றாகவும் செயல் ஒன்றாகவும் இருப்பதற்கு இந்த வீடியோவே தக்க சான்று. இந்த வீடியோவின் கடைசியில் சொல்லப்பட்டது தான் நிதர்சனம். வாயால் கிளீன் பண்ணி விட முடியாது. இந்தியர் ஒவ்வொருவரிலும் மாற்றம் வர வேண்டும் நன்றி : cinebeeps

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 10 Jan 2015 11:22 PM PST

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...

நடிகை தன்ஷிகா

Posted: 10 Jan 2015 11:07 PM PST

- - தஞ்சாவூர்ப் பொண்ணு தன்ஷிகா. மாநிறமும், கொஞ்சம் ஆண் தன்மையோடு இருக்கும் குரலும் தன்ஷிகாவை தனியாக அடையாளம் காட்டும். ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் பளிச் முகம் காட்டினார். அடுத்து அருண்விஜய் நடித்த 'மாஞ்சா வேலு'வில் ஸ்கோர் செய்தார். வசந்தபாலனின் 'அரவான்', பாலாவின் 'பரதேசி' ஆகிய இரு படங்களும் தன்ஷிகாவின் கெரியரில் மறக்கமுடியாதவை. 'யா யா' படத்துக்குப் பிறகு 'விழித்திரு', சங்குத்தேவன்' படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜெபமாலையும், குங்குமமும் தன்ஷிகாவின் ...

காது கேளாத பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா

Posted: 10 Jan 2015 10:20 PM PST

- * நயன்தாரா, தன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே இப்போது நடித்து வருகிறார். "ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து டூயட், கவர்ச்சி என்ற வழக்கமான பாணியிலிருந்து மாறி பயணிக்கிறார். தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக "நானும் ரவுடிதான்' படத்தில் காது கேளாத பெண்ணாக வேடம் ஏற்று நடிக்கிறாராம் நயன்தாரா. இதற்காக பிரத்யேக பயிற்சி பெற்று நடித்து வரும் நயன்தாராவின் நடிப்பு படக் குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளதாக ...

என்னத்த கிழிச்சுட்ட....!!-Mano Red

Posted: 10 Jan 2015 07:05 PM PST

அந்நாள் அரிதினும் அரிது, தன்னிலை திரிதலில் அடுக்கடுக்காய் ஐம்புலம் சலித்து மன்னவனின் மனம் ஒப்ப நிழல் சரியப் பணிந்து விழி நுண் கூடலில் காத்து கிடந்தோம்..!! அய்யயோ போதும் போதும் என்ன வார்த்தை இது, கவிதையா இது..?? ஆமா கவிதை தான் இது..!! என்னமோ சொல்றீங்க... எல்லாமே சரி அந்த மானே தேனே பொன்மானே காணோமே..!! கோட்டை கொத்தளமும் வேட்டை உணவும் புணர்தலும் போக எஞ்சிய பொழுதுகளில் பாடிக் குலவி விஞ்சிய கார்காலக் காலம் அது...!! கொற்றவன் முதல் குறவன் வரை கூத்தாடி மகிழ்ந்தனர்..!! இது ...

நடிகை ஸ்ரீதிவ்யா

Posted: 10 Jan 2015 06:42 PM PST


-

-

-
* மூன்றாம் தட்டு கதாநாயகர்களுடன் நடித்து வரும்
ஸ்ரீதிவ்யா, இரண்டாம் தட்டு கதாநாயகர்களிடம்
நடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்.

பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்

Posted: 10 Jan 2015 06:35 PM PST

கற்பையே இழந்திருக்கலாம்!

அவன்
விரலும் பார்வையும்கூட
என்மேல் தவறாகப் பட்டிருக்காது!
காதலில் தோற்ற
கட்டியவன் சந்தேகப் படுகின்றான்
என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று.
இதற்கு நான்
அவனிடம்
கற்பையே இழந்திருக்கலாம்!


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™