Tamilwin Latest News: “மனிதன், இயற்கைக்கிடையில் பிணைப்பை ...” plus 16 more | |
- மனிதன், இயற்கைக்கிடையில் பிணைப்பை ...
- மகிந்தவின் தேர்தல் விளம்பரங்கள்! ...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ...
- கனடியப் பிரதமர் மாண்புமிகு ...
- சுவிஸ் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ...
- புதிய அமைச்சரவையில் பதவியை பெறாத ஐ. ...
- ஆலோசனைக் குழுவின் தாமதத்துக்கு ...
- பாவ மன்னிப்புக் கிடைக்காத ...
- கிறிஸ் நோனிஸ் மீண்டும் ...
- சுவிஸ் உதவும் நண்பர்கள் ...
- களைகட்ட காத்திருக்கும் ...
- கழற்றிவிட்டதால் கதறி அழுதேன்: ...
- மிரட்டலுக்கு தயாரான இந்தியா, ...
- நள்ளிரவில் ஆண் பயிற்சியாளர் ...
- ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ...
- மெஸ்ஸி அந்தர் பல்டி: பார்சிலோனா ...
- உலகக்கிண்ண போட்டியில் அடித்து ...
| மனிதன், இயற்கைக்கிடையில் பிணைப்பை ... Posted: 14 Jan 2015 03:58 PM PST மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையில் பலமான பிணைப்பை ஏற்படுத்த தெய்வ வழிபாடுகளில் மக்கள் சமூகங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை. இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். |
| மகிந்தவின் தேர்தல் விளம்பரங்கள்! ... Posted: 14 Jan 2015 03:47 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்கள் ஒன்றரை மாதமாக சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தாமலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சியின் ஜ.தே.கட்சி ஊழியர்கள் தொழிற் சங்கம் தெரிவிக்கின்றது. |
| Posted: 14 Jan 2015 03:39 PM PST தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒருபோதும் பதவிகளுக்கு, கதிரைகளுக்கும் அடிபணியாது செயற்படுகின்றமையே இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைத்திருப்பதற்கான நியாயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. |
| கனடியப் பிரதமர் மாண்புமிகு ... Posted: 14 Jan 2015 02:17 PM PST தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கனடிய மக்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். |
| சுவிஸ் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ... Posted: 14 Jan 2015 08:53 AM PST மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான மதுரங்குளம், குஞ்சன்குளம் ஆகிய கிராம மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. |
| புதிய அமைச்சரவையில் பதவியை பெறாத ஐ. ... Posted: 14 Jan 2015 07:54 AM PST ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித தேவரப்பெரும, அஜித் மானப்பெரும மற்றும் புத்திக பத்திரண ஆகியோர் மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை இன்னும் ஏற்கவில்லை. |
| ஆலோசனைக் குழுவின் தாமதத்துக்கு ... Posted: 14 Jan 2015 07:51 AM PST புதிய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த தேசிய ஆலோசனைக் குழு இன்னும் அமைக்கப்படாமைக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையின்மையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 14 Jan 2015 07:26 AM PST இராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன். இராவணன் மேலது நீறு என்று தேவாரத் திருமுறைகள் போற்றும் அளவில் இராவணனின் பெருமை உள்ளது. |
| Posted: 14 Jan 2015 06:35 AM PST ராஜபக்ஷ அரசாங்கத்தில் பலமிக்க நபராக இருந்த சஜின்வாஸ் குணவர்தனவின் தாக்குதலுக்கு உள்ளான பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் டொக்டர் கிறிஸ் நோனிஸ் மீண்டும் அந்த பதவியில் நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பரிந்துரை செய்துள்ளார். |
| Posted: 14 Jan 2015 06:07 AM PST அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள பரமன்கிராய், வில்லடி மக்களுக்கு சுவிஸ் உதவும் நண்பர்கள் விடிவெள்ளி அமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க வெள்ள நிவாரண பொதிகளை வழங்கியுள்ளது. |
| Posted: 14 Jan 2015 05:56 AM PST உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பெப்ரவரி 14 திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது. |
| கழற்றிவிட்டதால் கதறி அழுதேன்: ... Posted: 14 Jan 2015 03:19 AM PST இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டதால் மனவேதனையில் தான் அழுததாக அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். |
| மிரட்டலுக்கு தயாரான இந்தியா, ... Posted: 14 Jan 2015 12:35 AM PST இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வருகின்ற 16ம் திகதி தொடங்குகிறது. |
| நள்ளிரவில் ஆண் பயிற்சியாளர் ... Posted: 13 Jan 2015 09:40 PM PST நள்ளிரவில் டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் ஆண் பயிற்சியாளரின் அறையில் இருந்து வெளியேறும் காணொளி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ... Posted: 13 Jan 2015 09:34 PM PST இந்திய அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மைக் ஹசி எச்சரித்துள்ளார். |
| மெஸ்ஸி அந்தர் பல்டி: பார்சிலோனா ... Posted: 13 Jan 2015 09:26 PM PST அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திற்காக விளையாடி வருகிறார். |
| உலகக்கிண்ண போட்டியில் அடித்து ... Posted: 13 Jan 2015 09:23 PM PST உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பயமின்றி உற்சாகமாக விளையாட வேண்டும் என அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |