Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம் : விஷால்

Posted:

நடிகர் சங்க விஷயத்தில் இனியும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது


'நடித்தோமா; சம்பளம் வாங்கினோமா' என, தான் உண்டு, தன் வேலைஉண்டு என, அமைதியாக இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், திரைத் துறைக்காகவும், சகநடிகர்களுக்காகவும், நியாயம்கேட்பதிலும், களத்தில் இறங்கி போராடுவதிலும், உண்மையிலேயே விஷால் வித்தியாசமான ஹீரோ ...

மெர்சலானது எப்படி?

Posted:

'ஐ' படத்தில், இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். ரகுமான் சார் ஸ்டூடியோவில், பாடல் எழுத ரெடியானேன். ஆனால், சரியாக வரவில்லை. இதனால்,நானும், ஷங்கரும் சென்னை -- மதுரை விமானத்தில் பயணித்த போது எழுதியது தான், 'மெர்சலாயிட்டேன்' என்ற பாடல்.

கபிலன் ...

சண்டையும், சவாலும்!

Posted:

இந்த படத்தின், 'கிளைமாக்ஸில்' வரும் சண்டைக்காட்சி ரொம்ப சவாலாக இருந்தது. ஓடும் ரயிலில், விக்ரம் சண்டை போடுவார். அதுவும், கூன் விழுந்த விக்ரம் அந்த காட்சியில் ஓட வேண்டும்; குதிக்க வேண்டும். அப்படியானால், எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என, நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

அனல் அரசுசண்டை ...

பனிக்கூழ் பார்வை...

Posted:

'ஐ' படத்துக்காக, மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் ஒன்று தான், 'பனிக்கூழ்' என்ற பாடல். ரகுமான் சார், நான்கு டியூன்களை கொடுத்து, 'எதுக்கு வேண்டுமானாலும் எழுதுங்கள்' என, முழு சுதந்திரம் கொடுத்தார். 'பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ... குளம்பி வாசம் இவள் கூந்தலோ என, எழுதினேன். எழுதி முடித்ததும், ஆத்ம திருப்தி ...

எமிக்கு இனிவசந்த காலம்!

Posted:

'மதராச பட்டணம்' படத்தின் மூலம் அறிமுகமான பிரிட்டன் தேவதை எமி, அதன் பின், 'தாண்டவம்' படத்திலும், ஓரிரு இந்தி, தெலுங்கு படங்களிலும் தலை காட்டினார். ஆனாலும், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், மூட்டை முடிச்சுடன் பிரிட்டனுக்கு திரும்ப எண்ணிருந்த எமிக்கு, 'ஐ' படம் மூலம் அதிர்ஷ்டம் அடித்தது. முழு மூச்சாகவும், அர்ப்பணிப்பு ...

15 ஆண்டுகளுக்கு முன்பே...!

Posted:

தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, ஒருவித மிரட்டலோடு தயாரிக்கப்பட்டுள்ளது, ஷங்கரின் 'ஐ' திரைப்படம். இந்த படத்தின் கதை என்ன என்பது பற்றி, நீண்ட நாட்களாகவே ரகசியமாக வைத்திருந்த ஷங்கர், ஐதராபாத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான், இதுகுறித்த விஷயத்தை மனம் திறந்து ...

50வது ஆண்டில் 'அன்பே வா'!

Posted:

எம்ஜிஆர் நடித்த வெளிவந்த மாபெரும் வெற்றிப் படங்களில் மிகவும் முக்கியமான படம் 'அன்பே வா'. ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையைமப்பில் இந்தப் படம் ஜனவரி 14, 1966ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, ...

CSK இது சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை

Posted:

SS ஃபிலிம்ஸ் சார்பில் C ஸ்ரீநிவாசன் தயாரித்துள்ள CSK- சார்லஸ் ஷஃபீக் , கார்த்திகா திரைப்படம் Vibrant மூவீஸ் வெங்கடேஷ் வெளியிட உள்ளனர். அறிமுக இயக்குனர் S சத்தியமூர்த்தி இந்த அழகிய காதல்- த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இவர் பிரகாஷ் ராஜ் மற்றும் KV குகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். நல்ல கதையம்சமுள்ள சிறிய படங்களை வெளியிட்டு ...

ஹெரா பெரி -3 படத்தின் அறிமுக விழா

Posted:

இந்திய சினிமாவுலகில், 60வது ஆண்டை நிறைவு செய்யும் நாடியாத்வாலா திரைப்பட நிறுவனம், ஹெரா பெரி படத்தின் 3ம் பாகத்தை வெளியிடுகிறது. நீரஜ் வோரா எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், பாபுராவ் ஆப்தே, சுனில் ஷெட்டி உள்ளிட்டோருடன் அபிஷேக் பச்சன் மற்றும் ஜான் ஆபிரகாம் இணைகின்றனர். காமெடி எண்டர்டெயினர் வகையில் உருவாகி ...

என்னை அறிந்தால், அஜீத்தை செதுக்கிற 3 இயக்குனர்கள்!

Posted:

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தை கவுதம்மேனன் இயக்கி உள்ளார். பொங்கலுக்கு வரவேண்டிய படம் வருகிற 29ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது எனது வழக்கமான படமாக இருக்க கூடாது கவுதம் மேனன் படமாக இருக்க வேண்டும் என்று அஜீத் கூறிவிட்டார். இது எனது வழக்கமான படமாக இருக்காது. அஜீத் சாரின் இமேஜை மனதில் வைத்து ...

ராஜபக் ஷேக்கு சல்மான் பிரசாரம் செய்யவில்லை: கட்டுக்கதை என உளறுகிறார் நடிகை ஜாக்குலின்

Posted:

கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தவே, பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கை சென்றார். ஆனால், ராஜ்பக் ஷேக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றதாக, கதை கட்டி விட்டனர், என, முன்னாள் மிஸ் இலங்கையும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் வக்காலத்து வாங்கி உள்ளார்.
இலங்கையில், கடந்த, 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், அதிபராக ...

ஆம்பள படம் சிக்கல் தீர்ந்தது

Posted:

நடிகர் விஷாலின் ஆம்பள படத்திற்கு தடை விதிக்க கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்படத்தின் தலைப்பு எங்களுக்கு சொந்தமானது என, ஸ்ரீ சாய் சினி சர்கியூட் நிறுவனம், சென்னை நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஜெயமங்களம் ...

ரன்பீருடன் திருமணம் வேண்டாம் : காத்ரீனாவிற்கு தீபிகா அறிவுரை

Posted:

ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று காத்ரீனா கைப்பிற்கு, தீபிகா படுகோனே அறிவுறுத்தியுள்ளார். ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும், தற்போது பச்னா ஏ ஹசீனோ, யே ஜவானி ஹைய் தீவானி படங்களிலும் மற்றும் தமாஷா உள்ளிட்ட படங்களிலும் நடி்தது வருகிறார். ...

பாகுபலியில் நானும் இருக்கிறேன்: அதிதி பெருமிதம்

Posted:

தெலுங்கு பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி 200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் பாகுபலி. அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதில் அனுஷ்கா ஒரு நாட்டின் இளவரசியாக நடிக்கிறார், அவரது தங்கையாக அதிதி செங்கப்பா நடிக்கிறார்.

அதிதி பெங்களூரைச் ...

ஷமிதாப் படத்தில் அபிஷேக் பச்சன்

Posted:

பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஷமிதாப் படத்தில், அபிஷேக் பச்சனும், சிறு வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பா படத்தில், அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ...

சின்னத்திரையில் சினிமா பொங்கல்!

Posted:

பொங்கல் பண்டிகையையட்டி சின்னத்திரை சேனல்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அதில் புதிய திரைப்படங்கள் முதலிடத்தைப் பிடிக்கிறது. மெட்ராஸ், இரும்புக்குதிரை, சிகரம்தொடு, வானவராயன் வல்லவராயன், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் ஆகியவை திரைக்கு வந்து சில மாதங்களேயான ...

ஷாரூக் கான் மிக கனிவானவர் : மஹிரா

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், மிக கனிவானவர் என்று பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் கூறியுள்ளார். ரைய்ஸ் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் மஹிரா கான், அப்படத்தில், ஷாரூக் கானி்ற்கு ஜோடியாக நடித்துள்ளார். ஷாரூக் கானுடன் நடித்த அனுபவம் குறித்து மஹிரா கான் கூறியதாவது, ஷாரூக் கான் மிக கனிவானவர். பழகுவதற்கு மிகவும் ...

பான்டோம் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு

Posted:

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கபார் படத்துடன், சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடித்துள்ள பான்டோம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில், பான்டோம் படத்தின் ரிலீஸ், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள ஜக்கா ஜஸோஸ் படத்தின் ரிலீசும், அக்டோபர் மாதத்திற்கு ...

ராய் படத்தில் ரன்பீருக்கு முக்கிய வேடம் : ஜாக்குலின்

Posted:

ராய் படத்தில், ரன்பீர் கபூருக்கு முக்கிய வேடம் என்று ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். ரன்பீர் கபூர், அர்ஜூன் கபூர், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிப்பில் ராய் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஜாக்குலின் பெர்னான்டஸ் பேசியதாவது, ரன்பீர் கபூர், ராய் படத்தில் முக்கிய வேடத்தில் ...

பிகே படம் நன்றாக உள்ளது : அக்ஷ்ய் குமார்

Posted:

பிகே படம் பார்த்தேன், சிறப்பாக இருந்ததாக, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். இதுகுறித்து, அக்ஷய் குமார் கூறியதாவது, பிகே படம் பார்த்தேன், சிறப்பாக இருந்தது. அனைவரும் என்ஜாய் பண்ணி படம் பார்க்கின்றனர். பிகே படத்தை, தான் நடிக்கும் ஓ மைகாட் படத்துடன் ஒப்பிடுவது தேவையில்லாத ஒன்று என்று அக்ஷய் கூறினார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™