Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “குற்றம் நிரூபிக்கப்பட்டால் சசி ...” plus 14 more

Tamilwin Latest News: “குற்றம் நிரூபிக்கப்பட்டால் சசி ...” plus 14 more

Link to Lankasri

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சசி ...

Posted: 27 Jan 2015 05:09 PM PST

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை உறுதி செய்யப்பட்டால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி கைதுசெய்யப்படுவார் என்று பொலிஸ் எச்சரித்துள்ளது.

பொலிஸ் இடமாறுதல்கள் ரத்து! ...

Posted: 27 Jan 2015 04:57 PM PST

முன்னைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் நடைபெற்ற பொலிஸ் இடமாற்றங்களை ரத்துச் செய்ய மைத்திரி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ...

Posted: 27 Jan 2015 01:59 PM PST

காணாமல் போன தமது உறவினர்களைத் தேடித்தருமாறு கோரி ஒரு தரப்பினர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ பணம் தரவில்லை! ...

Posted: 27 Jan 2015 01:55 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு பணம் தரவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார்.

பதவியை இழந்தார் பிரதம நீதியரசர் ...

Posted: 27 Jan 2015 01:18 PM PST

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளப் பெற்றுள்ளார்?

சனி பகவானின் துரதிஸ்ட ...

Posted: 27 Jan 2015 08:21 AM PST

நெடுந்தீவு மிக அழகான தீவு. பல வளங்களைக் கொண்ட தீவு. துரதிஸ்ட வசமாக சனிபகவானின் திருஷ்டி சிலகாலம் உங்களைப் பீடித்திருந்தது. சனி மாற்றத்தின் பின் விடியத் தொடங்குவதை நாம் அவதானிக்கலாம். சனிமாற்றம் முக்கியமாக உங்களுக்கே நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது என்பது எனது கணிப்பு.

கெசல்கமுவ ஓயாவில் கறுப்பு ...

Posted: 27 Jan 2015 07:57 AM PST

நோர்வூட் எல்பட பகுதியிலிருந்து காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் கறுப்பு நிறத்தில் நீர் செல்வதனால் கெசல்கமுவ ஓயா ஆற்றை பாவிக்கும் அப்பகுதி மக்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

யாழில் 10 லட்சம் ரூபா பணத்தினை மோசடி ...

Posted: 27 Jan 2015 07:41 AM PST

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் காசோலையை களவாடி 10 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்ற இரண்டு சந்தேக நபர்களை யாழ்ப்பான பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

லஸ்சியோ அணித்தலைவரின் கழுத்தை ...

Posted: 27 Jan 2015 07:20 AM PST

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ஏ.சி. மிலன் அணியின் தற்காப்பு வீரர் பிலிப் மெக்சஸ் எதிர் தரப்பு அணியை சேர்ந்த லஸ்சியோ அணித்தலைவர் ஸ்டெபானோ மவுரியை கடுமையாக தாக்கியுள்ளார்.

ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட ...

Posted: 27 Jan 2015 07:18 AM PST

யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட நெடுந்தீவு பகுதிக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலமையிலான குழு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளனர்.

புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்

Posted: 27 Jan 2015 06:57 AM PST

புதிய ஆளுநர்கள் 6 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி மிகச்சிறந்த வீரர்: நெய்மர் ...

Posted: 27 Jan 2015 04:55 AM PST

என்னுடன் விளையாடிய வீரர்களில் மெஸ்ஸி தான் சிறந்தவர் என்று நெய்மர் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக்கிண்ண போட்டியில் சொதப்புவாரா ...

Posted: 27 Jan 2015 04:16 AM PST

உலகக்கிண்ண போட்டியில் ஷிகர் தவானின் மோசமான ஆட்டம் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மார்பில் பாய்ந்த பந்து: உயிரிழந்த ...

Posted: 26 Jan 2015 11:08 PM PST

பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கி, வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படுக்கையில் பந்தாடிய பேய்: ...

Posted: 26 Jan 2015 10:31 PM PST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™