ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)
- மீண்டும் வருகிறார் ‘மிஸ்டர் பீன்’
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
- சென்னையில் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்கள்
- லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015
- நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் அருமையான வார்த்தைகள்..
- கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!
- குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு!
- ஒபாமா பேருரையில் பதியத்தக்க 10 கருத்துகள்
- எடை குறைய எளிதான எட்டு வழிகள் !
- நெட்டில் வெளியான பாகுபலி - படக்குழுவினர் அதிர்ச்சி!
- நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி!
- ஐய்ய்ய்ய்ய்யா......... சிவாவைப் பார்க்கப் போறேன் ---- ஆதிரா
- bluray திரைப் பட பாடல்கள்
- பொங்கி தீர்த்த ஐஸ்வர்யா ராய்!
- நானாக நானில்லை - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
- நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...
- துணிவே துணை – கவிதை
- நற்பண்பைக் காதலி...!!
- மூளையை நா முந்த விடாதே...!!
- ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.
- ஹீரோயின் – ஒரு பக்க கதை
- வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல...!!
- இரண்டு விஷயங்கள் மிக மிக எளிதானது....!
- கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர்
- குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்
- ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்:
- "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
- கசகசா… உஷார், உஷார்!
- போலீஸ் பார்வை
- அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- சுவிஸ் நாட்டிலிருந்து 457 கிலோ தங்கம்: 11 மாதங்களில் இந்தியாவுக்கு ஏற்றுமதி
- பாமரர் தேவாரம்
- சிம்புவிடம் நயன் கேட்ட லவ்?
- அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து
- வேலன்:-புகைப்படங்களை இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ள...
- ஒபாமா, மோடியின் வானொலி உரை இன்று ஒலிபரப்பு
- எகிப்துப் புரட்சி நினைவு தின கலவரம்: 23 பேர் பலி
- சௌதிஅரேபியாவில் பனி பொழிவு !
- திருப்புகழில் சுந்தரகாண்டம்
| 'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :) Posted: 27 Jan 2015 01:51 PM PST இது எனது 3 வது கதை ...............இதுவும் ஒரு ஊடகத்தின் செய்தியால் வந்த தாக்கம் தான் நண்பர்களே ! காலை இல் கணவன் அருண் மற்றும் மகன் வருண் ஆபீஸ் மற்றும் பள்ளிக்கு சென்றதும் வந்து 'ஹாய்' யாக சோபாவில் அமர்ந்தாள் உமா மகேஸ்வரி. சிலமாதங்கள் முன்பு வரை கூடவே இருந்த மாமியார் மாமனார் இப்போது இல்லாதிருப்பது கொஞ்சம் நிம்மதி போல உணர்ந்தாள். ஆனால் அருண் தான் எதையோ பறி கொடுத்தாற் போல இருக்கான், இந்த வருணும் எப்பவும் பாட்டி எப்பவருவா, தாத்தா எப்ப வருவா என்று கேட்டுக்கொண்டே இருக்கான். அன்று அவர்களை ... |
| மீண்டும் வருகிறார் ‘மிஸ்டர் பீன்’ Posted: 27 Jan 2015 11:57 AM PST - - -ரோவன் அட்கின்ஸன் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் === பிரபல நகைச்சுவைப் பாத்திரமான 'மிஸ்டர் பீன்' மீண்டும் தோன்றவுள்ளதாக அந்தப் பாத்திரத்தை உருவாக்கி, ஏற்று நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரோவன் அட்கின்ஸன் தெரிவித்துள்ளார். சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் ரசித்து சிரித்த பாத்திரம் 'மிஸ்டர் பீன்'. அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு குழந்தைகளைப் போல 'பீன்' செய்யும் சேட்டைகள் தொலைக்காட்சித் தொடராக உலகம் முழுவதும் பிரபலமானது. 'மிஸ்டர் பீன்' பாத்திரத்தை வைத்து ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) Posted: 27 Jan 2015 11:47 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ... |
| சென்னையில் குடியரசுத் தின விழா கொண்டாட்டங்கள் Posted: 27 Jan 2015 11:41 AM PST - - ![]() |
| லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015 Posted: 27 Jan 2015 11:38 AM PST குடியரசுதினத்தை முன்னிட்டு பெங்களூரு லால்பாகில், ஜனவரி 17-ம் தேதி தொடங்கி ஜனவரி 26-ம் தேதி வரை சிறப்பு மலர்க் கண்காட்சி நடைபெற்றது. இது லால்பாகில் நடைபெறும் இருநூற்றியோராவது கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ![]() |
| நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் அருமையான வார்த்தைகள்.. Posted: 27 Jan 2015 11:12 AM PST - வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு ... |
| கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்! Posted: 27 Jan 2015 11:09 AM PST 'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்! காட்சி ஒன்று: அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டு நாற்பது வருடங்கள் இருக்கும் : இந்தியாவின் கடைக்கோடி குடிமகன்களில் ஒருவரான எளிய மனிதர் உள்ளே வருவார். அது நிலவுக்கான பயணத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கூடம். உள்ளே அவரை அழைத்து வரும் நபர் இப்படிச் சொல்வார்: "இவரைத்தான் நிலவுக்கு அனுப்பப்போகிறோம். இவருக்குச் சோறு, தண்ணீர்,வெளிச்சம், காற்று, இருப்பிடம் எதுவும் தேவையில்லை." என்பதாக அது அமைந்திருக்கும். எளிய மனிதனை எப்படி அரசுகள் ... |
| குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு! Posted: 27 Jan 2015 10:51 AM PST சென்னை: குவைத்தில் உள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரியவும், சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளிநாட்டு வேலை தேடுவோர் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தன் மனுதாரர்களை பல்வேறு நாடுகளுக்கு பணியமர்த்தி வருகிறது. வேலைநாடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ... |
| ஒபாமா பேருரையில் பதியத்தக்க 10 கருத்துகள் Posted: 27 Jan 2015 10:48 AM PST - டெல்லியில் ஒபாமா உரை. | படம்: ஏ.எஃப்.பி =========== இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் டெல்லி டவுன் ஹாலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அவர் பேச்சில் இருந்து குறிப்பிடத்தக்க 10 கருத்துகள்: 1.ஒரு தேசத்தின் வெற்றியானது அத்தேசத்தின் பெண்கள் எட்டும் உயரத்தைப் பொருத்தே அமையும். ஒவ்வொரு மகளும், ஆண்மகனுக்கு சமமானவளே. 2.இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் கனவுகளும் ... |
| எடை குறைய எளிதான எட்டு வழிகள் ! Posted: 27 Jan 2015 10:46 AM PST 'எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!' என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?! ட்ரை இட்! * உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள் எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், 'ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்' என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, ... |
| நெட்டில் வெளியான பாகுபலி - படக்குழுவினர் அதிர்ச்சி! Posted: 27 Jan 2015 10:41 AM PST - - இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் 'பாகுபலி'. ஏப்ரலில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப் பிடிப்புகள் யாவும் முடிந்து ரீரெக்கார்டிங், டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். படத்தின் கிராஃபிக்ஸ ... |
| நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Posted: 27 Jan 2015 10:38 AM PST கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிறிய கிராமம் கலங்கல். தமிழகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவை தந்த பெருமைக்குரிய கிராமம். ஒரு காலத்தில் செம்மறியாட்டின் ரோமங்களிலிருந்து கம்பளி தயாரிக்கும் தொழில் இங்கு பிரபலம். பல ஊர் மக்களும், மைனர்களும்,செல்வந்தர்களும் இவர்களின் கைவித்தையிலேயே 'குளிர்காய்ந்துள்ளனர்' கம்பளி வழி. ஆனால் இன்று அது பழம்பெருமையாகிவிட்டது. ஊரே செய்தே இத்தொழிலை இப்போது ஊரிலேயே 10 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன என்பதுதான் இதன் மறுபக்க சோகம். இன்றும் இத்தொழிலை ... |
| ஐய்ய்ய்ய்ய்யா......... சிவாவைப் பார்க்கப் போறேன் ---- ஆதிரா Posted: 27 Jan 2015 10:20 AM PST சிவாவைப் பார்த்து ஒரு வாரம் பாடாப் படுத்திட்டு வருவேன். 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக மலேயப் பயணம் நாளை (28/01/15) மாலை. ஒரு வாரம் கழித்து மீண்டும் சந்திக்கிறேன் உறவுகளே. |
| Posted: 27 Jan 2015 10:20 AM PST மீண்டும் புதிய பாடல்கள் பார்ப்போமா? தரம்வாய்ந்தவை இவற்றி டவுன்லோட் செய்ய ஹட் யூடுபே டோவ்ன்லோதர் பாவிக்கவும். இதில் 720p அல்லது 1080 p யாக சேமித்துக்கொள்ளவும் http://www.youtubedownloaderhd.com/ |
| Posted: 27 Jan 2015 10:16 AM PST பிரசவத்துக்குப் பின் புறக்கணிப்பு: பொங்கி தீர்த்த ஐஸ்வர்யா ராய்! "தாயாகும்போதுதான் ஒரு பெண் முழுமையாகிறாள். 'தாய்மை' என்ற வார்த்தையின் இனிமையை யாராலும் உணர முடியும். ஆனால், கர்ப்பம் ஆனது முதல் அந்தப் புதிய உயிருக்கு இந்தப் பூமியை அறிமுகம் செய்யும் வரை ஒரு பெண் படும் வலிகளை யாராலும் விவரித்துவிட முடியாது. இந்தத் தாய்மையின் தனித்துவத்தை போற்றும்விதமாக அமைந்ததுதான், அண்மையில் சென்னையில் நடைபெற்ற 58 வது அகில இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் கூட்டமைப்புகளின் மாநாடு. அகில ... |
| நானாக நானில்லை - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் Posted: 27 Jan 2015 09:01 AM PST |
| நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Posted: 27 Jan 2015 08:15 AM PST - - தலைவர்; எங்கள் ஆட்சியில்தான் நமீதா திரையுலகில் பிபலமடைந்தார் என்பதை எதிர்க் கட்சிகளால் மறுக்கவே முடியாது! >பா.ஜெயக்குமார் ———————————————————————————— ராத்திரி தலைவர் வீட்டுக்குள்ள ஒரு திருடன்நுழைஞ்சிட்டான்… அப்புறம் என்னாச்சு ? பழைய கூட்டாளியோட வீடுன்னு தெரிஞ்சதும் திருடாம போயிட்டான்! >பிரியதர்ஷன் ———————————————————————————— தடை இல்லாத மின்சாரம் வேண்டும் போராட்டத்துலே நம்ம தலைவரு உளரிட்டாரு….. என்ன சொல்றே? கூடவே இடை இல்லாத சம்சாரமும் வேணும்னு சொல்லிட்டாரு! >ஆர் ... |
| Posted: 27 Jan 2015 07:46 AM PST - - சுவைப்பதற்கும், உமிழ்வதற்கும் உயிருடன் உலவும் நா ஒன்றுள்ளது! வானில் பறப்பதற்கும் மண்ணில் நிலைப்பதற்கும் எல்லையில்லா உயரங்கள் கனவுச்சிறகுகளால் பின்னப்பட்டுள்ளன! மறப்பதற்கும் நல்லதை நினைப்பதற்கும் எண்ணிலடங்கா காரண விதைகளை மனப்பறவை – இதயத்துள் மறைத்துள்ளது! வீழ்வதற்கும், வாழ்வதற்கும் வீறுகொண்டு எழுவதற்கும் உறுதி கொண்ட கால்கள் புத்தியெங்கும் புதிதாய் முளைவிட்டுள்ளது! அழுகையும், சிரிப்புமான செயற்பெருங்கடலின் அலைகளில் மிதந்து நெஞ்சம் ஆர்ப்பரித்துக் கொண்டுள்ளது! விட்டு ... |
| Posted: 27 Jan 2015 07:22 AM PST - உழைப்பு எல்லாவற்றையும் வெல்லுகிறது. - இளமையும் முதுமையும் ஒத்துப்போகாது - அறிவில்லா அற்ப உணர்ச்சி சுடரில்லாத தீ. - உன் பணியை முடிந்தவரை சிறப்பாகச் செய். - விவேகம் வயதைப் பார்த்து வராது. - கார்கால மழையில் காடெல்லாம் பூப்பூக்கும். - உடல் நலமே உயரிய செல்வம். - நூல் பலவீனப் பகுதியிலேயே அறும். - போரின் தொடக்கம் நரகத்தின் திறப்பு. - பாவத்திற்கு அஞ்சுவதைவிட நற்பண்பைக் காதலி. - ========================================= |
| Posted: 27 Jan 2015 07:21 AM PST -- நன்மையில்லாததொரு தீமை இல்லை. - உண்மையும், எண்ணையும் எப்போதும் அடியில் தங்காது. - நன்கு அறிந்து கொள்வதே நம்பிக்கையிலும் சிறந்தது - ஆர்வம் உடையவரே ஆர்வத்தைத் தூண்ட முடியும். - மூளையை நா முந்த விடாதே,சிந்திக்காமல் பேசாதே. - இன்றைய நாளைத் தனதென அழைப்பவனே இன்ப மனிதன். - காலம் மாறுகிறது, அதனுடன் மனிதனும் மாறுகின்றான். - காலமே இளமையை உடைக்கும் ஊர்வோன். - மாபெரும் எண்ணங்கள் இதயத்திலிருந்து வருகின்றன. - சிந்திக்கச் சிந்திக்க மனிதன் தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறான். - ================================================= |
| Posted: 27 Jan 2015 07:07 AM PST அனுசரிப்பு….!!. * திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப் போய் வாழ்வே முடித்துக் ... |
| Posted: 27 Jan 2015 05:51 AM PST விஷத்தை குளிர்பானத்தில் ஊற்றினாள் ஷாலினி. கதவு தட்டும் சத்தம். எழுந்தாள். "ஏண்டி, இப்படி அழுதுகிட்டு கிடக்குறே… இது போனால் என்ன? அடுத்த வாய்ப்பு நல்லா வரும்' என்றாள் அம்மா. "இல்லேம்மா… என்னை இப்படி ஹீரோயினா நடிக்க விடாம கெடுத்தது அந்த டைரக்டர்தான். ப்ரொடியூசர், மத்தவங்க எல்லாம் என்னைத்தான் ஹீரோயினா போடணும்னு சொல்லியும் அந்த செல்வாக்கான டைரக்டர் கேட்கலே. எனக்கு அடுத்ததாக வந்தவளை ஹீரேயினா போடுவேன்னு சொல்லிட்டார். நான் கோபமா வந்துட்டேன்.' "போனா.. போகட்டும்டீ… வந்து சாப்பிட்டுவிட்டு ... |
| வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல...!! Posted: 27 Jan 2015 03:52 AM PST - நன்றி--குங்குமம் |
| இரண்டு விஷயங்கள் மிக மிக எளிதானது....! Posted: 27 Jan 2015 03:47 AM PST - நன்றி- குங்குமம் |
| கேப்டன் திவ்யா அஜித்குமார் தலைமையில் அணிவகுத்துச் சென்ற முப்படையினர் Posted: 27 Jan 2015 03:36 AM PST - - தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அனைத்து பெண் அதிகாரிகள் குழுவை வழி நடத்திச் செல்லும் இந்திய ராணுவத்தின் வான் பிரிவு கேப்டன் திவ்யா அஜித் குமார். தில்லியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட நாட்டின் 66-ஆவது குடியரசு தின அணிவகுப்பை, சென்னையைச் சேர்ந்த ராணுவ கேப்டன் திவ்யா அஜித்குமார் (25) வழிநடத்திச் சென்றது தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருந்தது. குடியரசு தின அணிவகுப்பில் இந்த ஆண்டு முதல் முறையாக பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பல்வேறு ... |
| குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக் Posted: 27 Jan 2015 03:24 AM PST - உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை, முகநூல் பதிவு காட்டிக் கொடுத்துள்ளது. இச்சம்பவம், அங்கு போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி) எழுதியுள்ள கடிதத்தில் மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) அமிதாப் தாகூருக்கு எழுதியிருப்பதாவது: கடந்த 2006ஆம் ஆண்டில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த செüத்ரி ராஜேந்திரா, ராம் நேதாஜி என்ற இருவரும் சமீபத்தில் லோனி பகுதியில் ... |
| ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்: Posted: 27 Jan 2015 03:19 AM PST - ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்: 1. மௌனம்: நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். ]b]2. புன்னகை:[/b] - - - அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ... (நன்றி: தினகரன் தின செய்தி நாளிதழ்) படம்: முகநூல் |
| "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை' Posted: 27 Jan 2015 02:32 AM PST பாகிஸ்தான் முழுவதும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏற்பட்ட மின் துண்டிப்புக்கு பயங்கரவாதிகளின் சதி வேலையே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏற்பட்ட மின் துண்டிப்பைத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. ஞாயிற்றுக்கிழமை இரவு, தேசிய மின்பாதையில் 7,500 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி வேலை இருந்தது தற்போது ... |
| Posted: 27 Jan 2015 02:28 AM PST - - - கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. இப்படி தண்டனைக் ... |
| Posted: 27 Jan 2015 02:19 AM PST ஒரு TATA nano கார் ஹைவேய்லபழுதாகி நின்னிருச்சு.அப்போ அந்த nano காருக்கு உதவி செய்யஒரு Benz கார் ஓனர் முன்வறாரு."நான் உங்க nano கார அடுத்த ஊர் வரைக்கும்கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன்"னு பென்ஸ்காரர் சொல்றாரு.அதுக்கு nano காரர் "சார்,அப்படினா நீங்க வண்டிய மெதுவா ஓட்டிக்கு போங்க.ஏன்னா என் வண்டிக்கு ஓவர் ஸ்பீடு தாங்காது"னு சொல்றாரு."சரி,உங்க காரோட வேகம் அதிகமா இருக்குற மாதிரி தோனுச்சுனா,அப்ப உங்ககார் ஹெட்லைட்ட flash பண்ணுங்க.நான் கார Slow பண்ணிடுறேன்"னு பென்ஸ்காரர் சொல்றாரு. அப்ரம் nano கார ... |
| அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் Posted: 26 Jan 2015 09:13 PM PST புதுடில்லி: குடியரசு தின விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, 'சல்யூட்' அடிக்காதது குறித்து சமூக வலை தளங்களில், பரபரப்பாக தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.இது தொடர்பாக, துணை ஜனாதிபதி அலுவலக கூடுதல் செயலர் குர்தீப் சப்பல் வெளியிட்டுள்ள அறிக்கை: 'தேசிய கீதம் ஒலிக்கும்போது, சீருடை அணிந்தவர்கள் சல்யூட் அடிக்க வேண்டும்; சீருடை அணியாதவர்கள், அருகில் நிற்போர் அசையாமல் நிற்க வேண்டும்; சல்யூட் அடிக்க வேண்டிய அவசியமில்லை' என்பது, அரசு மரபு .இதன்படி, ... |
| Posted: 26 Jan 2015 08:55 PM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| சுவிஸ் நாட்டிலிருந்து 457 கிலோ தங்கம்: 11 மாதங்களில் இந்தியாவுக்கு ஏற்றுமதி Posted: 26 Jan 2015 07:22 PM PST - புதுடில்லி: கடந்த, 2014 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாதங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 457 கிலோ தங்கம், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. - சுவிட்சர்லாந்தில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணம், வேறு விதமான வழிகளில், நம்நாட்டிற்கு கொண்டு வரப் படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த அளவு தங்கம், அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சுவிட்சர்லாந்து, பல நாடுகளுக்கு தங்கம் ... |
| Posted: 26 Jan 2015 06:56 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 26 Jan 2015 06:44 PM PST - இனி ஓட்டவே மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சிம்பு. நயன்தாராவை மீண்டும் இணைத்து பாண்டியராஜ் இயக்கிவரும் படம் "இது நம்ம ஆளு', சிம்புவுடன் இயக்குனருக்கு டிஷ்யூம். வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் ஷூட்டிங்கிற்கு ஆப்செண்ட் போட்டு அப்செட் ஆக்குகிறார் சிம்பு. இதனால் படம் பாதியில் நிற்கிறது என ஏராளமாய் கசியும் செய்திகளுக்கு பதில் கேட்டோம் பாண்டியராஜிடம். – இதோ பாருங்க பத்து நிமிஷத்துக்கு முன்னாடிகூட சிம்பு போன் பண்ணினார்,(செல்போனை காட்டுகிறார்) எங்களுக்குள்ள எந்த பிரச்னையும் ... |
| அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் ரத்து Posted: 26 Jan 2015 05:48 PM PST டோரன்டோ: வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். - ======================= --தினமலர் |
| வேலன்:-புகைப்படங்களை இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ள... Posted: 26 Jan 2015 05:37 PM PST நம்மிடம் உள்ள புகைப்படங்களை இணையம் மூலம் சுலபமாக பகிர்ந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்யவும். இந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நியூ ஆல்பம் என்பதனை தேர்வு செய்யவும். உங்கள் ஆல்பத்திற்கான பெயரையும் ஆல்பத்திற்கான இதர குறிப்புகளையும் குறிப்பிடவும். உங்களிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். இதில் Album,Frame.Navigation ... |
| ஒபாமா, மோடியின் வானொலி உரை இன்று ஒலிபரப்பு Posted: 26 Jan 2015 04:26 PM PST புது தில்லி, ஜன. 26: அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து வானொலியில் ஆற்றிய உரை, செவ்வாய்க்கிழமை (ஜன.27) இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகிறது. "மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக கடந்த அக்டோபர் முதல் மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த மாத வானொலி நிகழ்ச்சியில் ஒபாமாவும் இணைந்து உரையாற்றியுள்ளார். இந்திய மக்களுக்காக, இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஆற்றிய உரை பதிவு செய்யப்பட்டுள்ளது. வானொலி நிகழ்ச்சியில் ... |
| எகிப்துப் புரட்சி நினைவு தின கலவரம்: 23 பேர் பலி Posted: 26 Jan 2015 04:16 PM PST கெய்ரோ, ஜன. 26: எகிப்தில் புரட்சி ஏற்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எகிப்தில் ஆட்சிபுரிந்த ஹோஸ்னி முபாரக், கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்தப் புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் நாட்டின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ... |
| Posted: 26 Jan 2015 04:13 PM PST |
| Posted: 26 Jan 2015 04:08 PM PST - கடல் என்பது அக்கரை. நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அலைகள் ஆர்ப்பரித்து நம்மை வசீகரிக்கும். எந்த வயதுக்காரரையும் தன்னுள்ளே இழுத்து, காலையாவது நனைப்போம் என்று எண்ண வைக்கக்கூடிய அற்புத அழகை உடையது. - கரையே இவ்வளவு அழகாய் இருந்தால் நடுக் கடல் எவ்வளவு நன்றாக இருக்கும், கடலின் அக்கரையும் அழகாக இருக்கும் என்று நினைத்து, சிறு வரம்பைத் தாண்டி உள்ளே போனால் என்ன ஆகும்? - தன் அழகைக் காட்டி நம்மை கண நேரத்தில் உள்ளே இழுத்துக் கொண்டு, அழுத்தி விடும் அல்லவா! யாரேனும் வந்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


