Cinema.tamil.com |
- தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர்
- 100வது நாளை நெருங்கும் 'கத்தி'...
- அனுஷ்காவைத் தொடரும் வதந்தி...
- குணச்சித்திர நடிகராக மாற தயாராகும் டாக்டர் ராஜசேகர்..!
- எஸ்.ஏ.சி.யின் புரட்சிகர துணிச்சல் யாரிடமும் இல்லை : டூரிங் டாக்கிஸ் விழாவில் முருகதாஸ்
- போலியான வெற்றி விழாக்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- தன் வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார் அனுஷ்கா
- கிசுகிசு கிளப்ப தயாராகிறாரா ஜனனி ஐயர்..?
- அருள்நிதியை பார்த்து பயப்பட்டேன் : ரம்யா நம்பீசன்
- வித்தியாசமான முறையில் கல்யாண சாப்பாடு போட துடிக்கும் மலையாள நடிகர்..!
- சண்டிவீரனை வாங்கினார் பாலா
- பழம்பெரும் சினிமா தியேட்டர்களை பாதுகாக்கும் ஜெர்மன் கலாச்சாரத்துறை
- எழுத்தாளரான அனுஹாசன்
- ராஜதந்திரத்தை ஃபாக்ஸ் ஸ்டார் வெளியிடுகிறது
- ராஜேஷ்குமார் நாவலை இந்தியில் படமாக்கும் பிரபுதேவா
- பேஸ்புக் மூலம் சீரியல் வாய்ப்பு பெற்ற தர்ஷினி
- ஹிட் படங்களில் மட்டுமே நடிக்க விருப்பம் : நடிகர் தனுஷ்
- அஜித் படத்தினால் அனேகன் படம் தள்ளி வைப்பு!
- சோஹா - குணால் கெமு எளிய முறையில் திருமணம்
- பல்டி அடித்த எஸ்.ஏ.சந்திரசேகரன்
| தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தயாரிப்பாளர் Posted: நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள், தற்போது சினிமா மீது மோகம் கொண்டு கோடம்பாக்கத்தில் கால்பதித்து வருகின்றனர். அந்த வகையில் வஜ்ரம் படத்தை தயாரித்திருக்கும் ஜெய்சந்து ஜெயின் வருடத்திற்கு 12 படங்கள் தயாரிக்க போகிறாராம். இதை கேள்விப்பட்ட புதிய தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றுருக்கும் கலைப்புலி தாணு அந்த ... |
| 100வது நாளை நெருங்கும் 'கத்தி'... Posted: 2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படத்தின் மூலம் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதன் முறையாக இணைந்தனர். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து, 'கத்தி' படத்தின் மூலமும் மீண்டும் இணைந்தனர். 'கத்தி' படம் கடந்த ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. வெளியீட்டுக்கு முன்னர் பல பிரச்சனைகள் எழ, ... |
| Posted: அனுஷ்கா நடித்து இன்னும் சில நாட்களில் தமிழில் 'என்னை அறிந்தால்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வேறு எந்த புதுப் படமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. ஏனென்றால், அனுஷ்காவிற்கு ... |
| குணச்சித்திர நடிகராக மாற தயாராகும் டாக்டர் ராஜசேகர்..! Posted: இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும், ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் கொஞ்ச வருடங்கள் முன்புவரை தமிழில் விஜயகாந்திற்கு தரப்பட்டிருந்தது, என்றால் தெலுங்கில் அந்த வேலையை கவனித்துக்கொண்டவர் 'இது தாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர். கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் வசூலை ... |
| எஸ்.ஏ.சி.யின் புரட்சிகர துணிச்சல் யாரிடமும் இல்லை : டூரிங் டாக்கிஸ் விழாவில் முருகதாஸ் Posted: முற்றிலும் புதுமுகங்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் டூரிங் டாக்கிஸ். ஒரே படத்தில் இரண்டு கதையுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஏராளமான திரைப்பிரபலங்கள் ... |
| போலியான வெற்றி விழாக்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: சினிமாவில் வெற்றி விழாக்கள் தவிர்க்க முடியாதவை. சில நூறுபேர்களின் உழைப்பை பல லட்சம் பேர் அங்கீகரித்து தங்கள் பணத்தையும் நேரத்தையும் தந்ததை கொண்டாடும் வகையில் ஒரு படத்தின் வெற்றி விழாக்கள் நடந்தது ஒரு காலம். முதலமைச்சர்களே வந்து படத்தின் வெள்ளி விழா. 100 வது நாள் விழாவுக்கு வந்து தலைமையேற்று நடத்தி நினைவு பரிசு ... |
| தன் வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார் அனுஷ்கா Posted: நடிகை அனுஷ்கா, அஜீத்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். அப்போது அஜீத்திடம் கற்றுக் கொண்ட மூன்று விஷயங்கள். ஒன்று மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது, இரண்டு பிரியாணி சமையல், மூன்றாவது தனக்காக உழைப்பவர்களுக்கு உதவுவது. என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் தன் வீடு மற்றும் தோட்டப்பணியாளர்களுக்கு கிழக்கு ... |
| கிசுகிசு கிளப்ப தயாராகிறாரா ஜனனி ஐயர்..? Posted: 'தெகிடி'க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த ஜனனி ஐயருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் கைவிரிக்க, நீ இங்க வாம்மா மின்னல் என அள்ளிக்கொண்டது மலையாள திரையுலகம்.. கடந்த வருடம் மட்டும் ஜனனி ஐயர் மலையாளத்தில் நடித்து மூன்று படங்கள் வெளியாகிவிட்டன.. இப்போது இன்னும் மூன்று மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. ... |
| அருள்நிதியை பார்த்து பயப்பட்டேன் : ரம்யா நம்பீசன் Posted: JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7C's என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., இணைந்து தயாரித்துள்ள நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் திரைப்படம் முடியும் தருவாயை எட்டியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். " 'நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்' ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் ... |
| வித்தியாசமான முறையில் கல்யாண சாப்பாடு போட துடிக்கும் மலையாள நடிகர்..! Posted: இது எந்த நடிகரின் திருமணம் பற்றிய செய்தியும் இல்லை... இது விஷயமே வேறு.. கொஞ்சம் காமெடியாகக்கூட இருக்கும். 'பாட்ஷா'வில் நக்மாவின் அப்பா கேசவனாக நடித்த தேவனை உங்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை.. தமிழில் அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் தலைகாட்டினாலும் முக்கால்வாசி நேரத்தை மலையாள சினிமாவுக்கே ஒதுக்கிவிட்டார். கடந்த வருடம் ... |
| Posted: சற்குணம் இயக்கி வரும் சண்டிவீரன் படம் படப்பிடிப்புகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இதில் அதர்வா, ஆனந்தி நடித்துள்ளனர். இதனை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தியேட்டர் உரிமையை பாலாவின் பி ஸ்டூடியோ வாங்கி உள்ளது. இதனை ஸ்ரீகீரீன் ஸ்டூடியோ சரவணன் தயாரித்துள்ளார். ஸ்ரீகிரீன் ஸ்டூடியோ ஏற்கனவே இந்த நிறுவனம் ... |
| பழம்பெரும் சினிமா தியேட்டர்களை பாதுகாக்கும் ஜெர்மன் கலாச்சாரத்துறை Posted: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெர்மன் கலாச்சாரத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டு கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவது இதன் வேலை. தற்போது இந்த அமைப்பு ஜெர்மனியில் இருந்து 25 ஓவியர்களை வரவழைத்து சென்னையில் உள்ள சுவர்களில் ஓவியங்களை வரைந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை சத்யம் தியேட்டர் ... |
| Posted: நடிகை சுஹாசினியின் சகோதரி அனுஹாசன், இந்திரா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்தார். தொகுப்பாளராக இருந்தார். பின்னர் லண்டனில் உள்ள வெள்ளைக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலாகிவிட்டார். தற்போது அவர் ஒரு ஆங்கில ... |
| ராஜதந்திரத்தை ஃபாக்ஸ் ஸ்டார் வெளியிடுகிறது Posted: வீரா, ரெஜினா நடித்துள்ள ராஜதந்திரம் படத்தை ஏ.ஜி.அமித் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் தனித்தனி கேரக்டர்களை சொல்லும் 6 விதமான டீசர்கள் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு பேர் நகரில் நாலுவிதமாக ஏமாற்றி ... |
| ராஜேஷ்குமார் நாவலை இந்தியில் படமாக்கும் பிரபுதேவா Posted: இயக்குனர் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்ஷன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படத்துக்கு திரும்புகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரபுதேவா மீண்டும் இந்திப்படம் இயக்குகிறார். சிங் இஸ் பிளிங் என்பது அடுத்த படத்தின் டைட்டில் இதிலும் அக்ஷய்குமார்தான் ஹீரோ. கீர்த்தி சனம் ஹீரோயின். ... |
| பேஸ்புக் மூலம் சீரியல் வாய்ப்பு பெற்ற தர்ஷினி Posted: பழம்பெரும் சண்டை இயக்குனர் சோமுவின் பேத்தி தர்ஷினி. இந்திரா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அடுத்தது என்ற படத்தில் நடித்தார். சினிமா சரியாக வராததால் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே, ... |
| ஹிட் படங்களில் மட்டுமே நடிக்க விருப்பம் : நடிகர் தனுஷ் Posted: ஹிட் படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேனே தவிர, மற்ற படங்களில் அல்ல...என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாது, குறுகிய காலத்திலேயே, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் தனுஷ். ஷமிதாப் படத்தின் புரோமோஷன் பணிகளில், தனுஷ் பிசியாக உள்ள நேரத்தில், ஷமிதாப் ... |
| அஜித் படத்தினால் அனேகன் படம் தள்ளி வைப்பு! Posted: கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டு தேதி அடிக்கடி தள்ளி வைக்கப்பட்டதால் பல படங்களிள் ரிலீஸ் தேதி சிக்கலை சந்தித்து வருகிறது. கொம்பன், காக்கி சட்டை, அனேகன் உட்பட பல படங்களின் ரிலீஸ் தேதி பிரச்னையாகி உள்ளது. என்னை அறிந்தால் ஜனவரி 29 அன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டதை நம்பி, பிப்ரவரி 13 அன்று அனேகன் ... |
| சோஹா - குணால் கெமு எளிய முறையில் திருமணம் Posted: பாலிவுட் நடிகை சோஹா அலி கான் - நடிகர் குணால் கெமு திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில், ஷர்மிளா தாகூர், ஷபா அலி கான், சயீப் அலி கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தங்களது திருமணம் மிக எளிமையாக நடைபெற வேண்டும் என்பதே, தனது விருப்பமாக இருந்ததாக, சோஹா அலி கான் கூறினார். ... |
| பல்டி அடித்த எஸ்.ஏ.சந்திரசேகரன் Posted: ஒரு படத்தில் இரண்டு கதைகள் இடம்பெறுவது புதுமையான விஷயமில்லை. பல வருடங்களுக்கு முன் ஒரு வீடு இரு வாசல் என்ற படத்தில் இந்த புதுமையை கே.பாலசந்தர் செய்துவிட்டார். 1990 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் செய்த விஷயத்தை மறைத்துவிட்டு, 'இரண்டு கதைகள், ஒரு படம்' என்ற விஷயத்தை தானே கண்டுபிடித்ததுபோல் டூரிங் டாக்கீஸ் படத்தை இயக்கி வருகிறார் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-27 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |