Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கையில் 77 இந்தியர்கள் ...” plus 17 more

Tamilwin Latest News: “இலங்கையில் 77 இந்தியர்கள் ...” plus 17 more

Link to Lankasri

இலங்கையில் 77 இந்தியர்கள் ...

Posted: 04 Jan 2015 04:54 PM PST

இலங்கையில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 77 இந்தியர்களையும் உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கியமானவர்கள் ...

Posted: 04 Jan 2015 04:46 PM PST

ஜனாதிபதிக்கு உதவ வந்த அரசாங்கத்தில் உள்ளவர் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவும் மிஸ்டர் ...

Posted: 04 Jan 2015 04:41 PM PST

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மிஸ்டர் பிரபாகரன் என்று விளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இரத்தினபுரியில் இன்று அதிகாலை ...

Posted: 04 Jan 2015 04:29 PM PST

இரத்தினபுரி, காவத்தையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் எவரையும் மிரட்டவில்லை! ...

Posted: 04 Jan 2015 04:24 PM PST

எங்கள்  வரலாற்றில் நாம் இதுவரை யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறான தகவல்களை  பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கே.பி. இன்னும் நாட்டை விட்டு ...

Posted: 04 Jan 2015 04:10 PM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச விவகாரத்துக்கான தலைவர் குமரன் பத்மநாதன் எனும் பெயரையுடைய கே.பி. என்பவர் வெளிநாடு செல்லவில்லையெனவும், இன்னும் அவர் இலங்கையிலேயே இருப்பதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சூடு ...

Posted: 04 Jan 2015 03:25 PM PST

பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு பூராகவும் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அமைச்சர்கள் இன்றி இயங்கும் ...

Posted: 04 Jan 2015 03:19 PM PST

ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எதிரணிக்கு மாறியதால் ஐந்து அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் ஐந்து பிரதியமைச்சுப் பதவிகளும் காலியாக இருக்கின்றது.

வன்முறைச் சம்பவங்களை ...

Posted: 04 Jan 2015 09:17 AM PST

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து வன்முறைச் சம்பவங்களின் போதும் ஜனாதிபதி மௌனத்தையே கடைபிடித்தார். நாம் முறையிட்டபோதும் எதையும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றிலிருந்து யாழ் ...

Posted: 04 Jan 2015 09:00 AM PST

அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துணை அணித்தலைவரா இஷாந்த்? குட்டையை ...

Posted: 04 Jan 2015 05:35 AM PST

`இந்திய அணியின் துணை அணித்தலைவர் இஷாந்த் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்' என தனது பேஸ்புக் பக்கத்தில் புவனேஷ்வர் குமார் அனுப்பிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிராட்மேனின் சாதனையை நெருங்கும் ...

Posted: 04 Jan 2015 04:51 AM PST

டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில், சங்கக்காரா அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை நெருங்குகிறார்.

கோஹ்லியை கண்டால் வெறுப்பாகும் ...

Posted: 04 Jan 2015 03:40 AM PST

ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்படும் வீரர் யார் என்று அவுஸ்திரேலிய இணையதளம் நடத்திய வாக்குப்பதிவில் கோஹ்லியை அதிகம் பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலகக்கிண்ணப் போட்டியில் ...

Posted: 04 Jan 2015 02:37 AM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் மீண்டும் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.

ஜெயவர்த்தனே, கும்ப்ளேவை தொடர்ந்து ...

Posted: 03 Jan 2015 10:32 PM PST

இந்திய அணித்தலைவர் டோனி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

393 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தி ...

Posted: 03 Jan 2015 09:19 PM PST

தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி: ...

Posted: 03 Jan 2015 09:10 PM PST

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் சிட்னி போட்டியில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சங்கக்காரா இரட்டை சதம்: வலுவான ...

Posted: 03 Jan 2015 08:57 PM PST

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்காராவின் இரட்டை சதத்துடன் இலங்கை வலுவான நிலையில் உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™