Cinema.tamil.com |
- மோதல் வேண்டாம் : ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
- பிறந்தநாளை ரசிகர்களோடு கொண்டாடிய ஜீவா
- பப்ளிசிட்டிக்காக அறை வாங்கினானே? கெளஹர் கான் மறுப்பு
- சல்மான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
- பாலசந்தரின் 13ம் நாள் நினைவு அஞ்சலி : ரஜினி, கமல் பங்கேற்பு
- சிட்னி ஹார்பரில் விராட் - அனுஷ்கா ஜாலிவாக்
- தெலுங்கு நடிகர் அகுடி பிரசாத் காலமானார்
- ரசிகன் குரல் - சொல்லத்தான் நினைக்கிறேன்
- கனவுலக கலைஞன் - 'கப்பல்' இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ்
- பப்ளிசிட்டிக்காக தன்னை அறையச் சொன்ன நடிகை
- நான் சர்ச்சைகளை விரும்பாதவன் : மனோஜ் பாஜ்பாய்
- தெலுங்கில் முன்னேறும் அடுத்த சென்னைப் பெண்...
- சிரஞ்சீவியின் அழைப்புக்கு காத்திருக்கிறாரா ஷங்கர்...?
- கன்னடத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா...?
- சினிமாவில் ஜெயிக்க போராடும் ஈரோடு மகேஷ்
- மூணே மூணு வார்த்தை டப்பிங் படமில்லை: மதுமிதா
- பாவாடை, தாவணி கட்டி பழகுகிறார் எமி ஜாக்சன்
- சிவாஜி பற்றி ஒய்.ஜி.மகேந்திரன் எழுதிய புத்தகம்: லட்சுமி வெளியிடுகிறார்
- 50 நாளை ஓடிக்கடந்த நாய்கள் ஜாக்கிரதை
- பிரியதர்ஷன், லிசி இடையே சொத்து பிரச்சினை: ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
| மோதல் வேண்டாம் : ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் Posted: சமூக வலைதளங்களில் அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம் என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். |
| பிறந்தநாளை ரசிகர்களோடு கொண்டாடிய ஜீவா Posted: நடிகர் ஜீவா, தனது 31வது பிறந்தநாளை, ரசிகர்களோடு கொண்டாடினார். 1997ம் ஆண்டு வெளிவந்த சூரியவம்சம் படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் ஜீவா, 2003ம் ஆண்டில் வெளியான ஆசை ஆசையாய், படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். பல படங்களில் சிறப்புத் தோற்றங்களிலும் ஜீவா நடித்து வந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் ஜீவா ... |
| பப்ளிசிட்டிக்காக அறை வாங்கினானே? கெளஹர் கான் மறுப்பு Posted: தான் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதற்காக, அகில் மாலிக்கை வைத்து தாக்குதல் நடத்த சொன்னதாக வந்துள்ள செய்திக்கு நடிகை கெளஹர் கான் கணடனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கெளஹர் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திரைத்துறையில் முன்னணி இடத்தில் வருவதற்காக, நான் கடினமாக உழைத்து வருகிறேன், ... |
| சல்மான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் Posted: மும்பையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டை, தமிழ் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும், அவரை எதிர்த்து பொதுவேட்பாளர் ஒருவரும் களத்தில் உள்ளனர். ராஜபக்ஷேவிற்கு ஆதரவாக, நடிகர் சல்மான் கான் பிரசாரம் ... |
| பாலசந்தரின் 13ம் நாள் நினைவு அஞ்சலி : ரஜினி, கமல் பங்கேற்பு Posted: |
| சிட்னி ஹார்பரில் விராட் - அனுஷ்கா ஜாலிவாக் Posted: ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பகுதியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, நண்பருடன் ஜாலிவாக் செல்வதுபோன் படம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்காக, விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களை உள்ளடக்கிய இந்திய ... |
| தெலுங்கு நடிகர் அகுடி பிரசாத் காலமானார் Posted: பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் அகுடி பிரசாத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஹைதரபாத் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த பிரசாத் இன்று காலை காலமானார். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் குடூர் ... |
| ரசிகன் குரல் - சொல்லத்தான் நினைக்கிறேன் Posted: இசைப்புயலிடம் இருந்து கிளம்பிய 'சூறாவளி' (ஆங்கிலத்தில் ஹ(ஹா)ரிகேன்னு சொல்வாங்க, அதான்!) அவர்களே... மேலோட்டமாக பார்த்தால், நீங்கள் திரைத்துறையில் முதலில் 'மெலடி' பாடல்களில் கலக்கி, பின் அதிரடி பாடல்களில் அசத்தி, அதன்பின் உங்களுக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கத்தில், புரியாத மொழிகளை, இசையில் அரைத்து ... |
| கனவுலக கலைஞன் - 'கப்பல்' இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ் Posted: பிரமாண்டத்தின் அடையாள இயக்குநர் ஷங்கரிடம், கடந்த 9 ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்துவிட்டு, மிகவும் எளிமையான, இனிமையான, 'கப்பல்' திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார், கார்த்திக் ஜி.கிரிஷ். ரசிகர்களை, சிரிப்பு மழையில் நனைத்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற அவரிடம், முதல் படம் இயக்கிய பதற்றமும்... ... |
| பப்ளிசிட்டிக்காக தன்னை அறையச் சொன்ன நடிகை Posted: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கெளஹர் கான், தனது பப்ளிசிட்டியை உயர்த்தி்க் கொள்வதற்காக, ஜூனியர் ஆர்ட்டிஸ்டை, அறையச் சொன்ன சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில், கெளஹர் கான் கலந்துகொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அகில் மாலிக், திடீரென்று, கெளஹர் ... |
| நான் சர்ச்சைகளை விரும்பாதவன் : மனோஜ் பாஜ்பாய் Posted: நான் சர்ச்சைகளை எப்போதும் விரும்பாதவன் என்றும், எனது மனப்பான்மையை அறிந்து பழகுபவர்களிடம், உண்மையாக பழகுபவன் என்று பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில், பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராக, மனோஜ் பாஜ்பாய் திகழ்ந்து வருகிறார். நடிகர்கள் பலர் இருந்தாலும், தனக்கென ஒரு தனி அடையாளத்தை, ... |
| தெலுங்கில் முன்னேறும் அடுத்த சென்னைப் பெண்... Posted: மலையாள நடிகைகள் தமிழில் புகழ் பெற்று விளங்குவதும், தமிழ் நடிகைகள் தெலுங்கில் புகழ் பெற்று விளங்குவதும் சமீப காலமாக இருந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக சென்னையைச் சேர்ந்த பெண்கள்தான் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு த்ரிஷா, கடந்த சில வருடங்களாக சமந்தா, தற்போது ரெஜினா அங்கு ... |
| சிரஞ்சீவியின் அழைப்புக்கு காத்திருக்கிறாரா ஷங்கர்...? Posted: தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டரான சிரஞ்சீவி நடிக்கப் போகும் 150வது படம் பற்றிய அறிவிப்பிற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவருடைய பிறந்த நாளன்றே அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அதற்கு முன் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் எந்த ... |
| கன்னடத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா...? Posted: தமிழிலும், தெலுங்கிலும் அனுஷ்காவின் அழகுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. 30 வயதைத் தாண்டினாலும் அனுஷ்காவின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என அவர்கள் சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த 'லிங்கா' படத்தில் அனுஷ்காவின் தோற்றத்தைப் பார்த்து கிண்டலடித்தவர்கள் கூட சமீபத்தில் வெளியான 'ருத்ரமாதேவி' படத்தின் ஒரே ... |
| சினிமாவில் ஜெயிக்க போராடும் ஈரோடு மகேஷ் Posted: சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறவர் ஈரோடு மகேஷ். சினிமா, பொது நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார். வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு காமெடியனாக அறிமுகமான மா.பா.கா ஆனந்த், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி போன்றவர்களுக்கு முன்பிருந்தே சினிமாவில் ... |
| மூணே மூணு வார்த்தை டப்பிங் படமில்லை: மதுமிதா Posted: எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் மூணே மூணு வார்த்தை படத்தை பெண் இயக்குனர் மதுமிதா இயக்குகிறார். இது தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. அர்ஜுன் சிதம்பரம், வெங்கடேஷ் ஹரிகரன், அதிதி செங்கப்பா நடிக்கிறார்கள், இவர்களோடு எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி, கே.பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இது டப்பிங் படம் என்றும், ... |
| பாவாடை, தாவணி கட்டி பழகுகிறார் எமி ஜாக்சன் Posted: ஷங்கர் இயக்கதில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் எமி ஜாக்சன். ஐ வெளிவந்த பிறகு சம்பளத்தை கூட்டி நடிக்கலாம் என்று காத்திருந்தார். ஆனால் படம் தாமதமாகவே, இருக்கிற வாய்ப்பை இழக்க வேண்டாம் என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒன்று உதயநிதி நடிக்கும் படம், அஹமது இயக்குகிறார். ... |
| சிவாஜி பற்றி ஒய்.ஜி.மகேந்திரன் எழுதிய புத்தகம்: லட்சுமி வெளியிடுகிறார் Posted: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகர். அவரது அத்தனை படங்களையும் பார்த்து அதுபற்றி விரிவாக பேசக்கூடியவர். சிவாஜியின் ஒவ்வொரு பிறந்த நாளையும் கொண்டாடி வருகிறவர். சிவாஜி நடித்த வியட்நாம்வீடு சுந்தரம், பரீட்சைக்கு நேரமாச்சு படங்களை நாடகங்களாக நடத்தி வருகிறவர். அவர் சிவாஜியை பற்றி "நான் சுவாசிக்கும் ... |
| 50 நாளை ஓடிக்கடந்த நாய்கள் ஜாக்கிரதை Posted: நடிகர் சத்யராஜ் தயாரித்து அவர் மகன் சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு இன்று (ஜன 4) 50வது நாள். சென்னையில் சத்யம், உதயம், மகாராணி, ரோகினி, மாயாஜால் வளாகங்களில் 50வது நாளை வெற்றிகரகமாக கடந்திருக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றிரண்டு தியேட்டர்களில் 50 நாள் தாக்குபிடித்திருக்கிறது. மற்ற இடங்களில் ஷிப்டிங்கில் ... |
| பிரியதர்ஷன், லிசி இடையே சொத்து பிரச்சினை: ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் Posted: பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிஸியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 14 மற்றும் 16 வயதில் மகன், மகள் உள்ளனர். 24 வருடம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளுக்கிடையே கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். தற்போது இருவருமே விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-04 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |