Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்கம்! ...” plus 19 more

Tamilwin Latest News: “13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்கம்! ...” plus 19 more

Link to Lankasri

13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்கம்! ...

Posted: 25 Jan 2015 05:15 PM PST

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கட்சிகளுக்கு இடையில் இன்னமும் இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

மஹிந்த அரசாங்கத்துடன் ...

Posted: 25 Jan 2015 04:54 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக வருந்துவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எமது வாய்ப்பை தட்டிபறிக்க மு.கா. ...

Posted: 25 Jan 2015 04:41 PM PST

நாடு கேட்டு ஐந்து ஊர்கேட்டு ஐந்து வீடு கேட்ட பாண்டவர் நிலைக்கு அன்று சம்பந்தன் ஐயா இறங்கி வந்த போது தூக்கி எறிந்தவர்கள் இன்று எமது வாய்பை தட்டிப் பறிக்க நினைப்பது தார்மீக அரசியல் நெறிக்கு ஒவ்வாதது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

யோசித்தவின் பயிற்சியிலும் ...

Posted: 25 Jan 2015 04:11 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச, இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு கோரப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் பதவியில் ...

Posted: 25 Jan 2015 03:29 PM PST

பதவி விலக வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இலங்கை அரசாங்கமும் கோரி வருகின்ற நிலையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்ந்தும் தமது பதவியை நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடக ...

Posted: 25 Jan 2015 03:18 PM PST

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை முழுமையாக கடைப்பிடிக்கப் போவதாக கூறிய அரசாங்கம், ஊடகங்களுக்கு தகவல் செல்வதை கட்டுப்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

11வயது சிறுமியை பாலியல் தொந்தரவு ...

Posted: 25 Jan 2015 03:11 PM PST

ஆடையகம் ஒன்றில் வைத்து 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய இலங்கையர் ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனையை விதித்தது.

இலங்கை அரசாங்கம் இரட்டைக் ...

Posted: 25 Jan 2015 12:04 PM PST

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்திருந்த 29 பேரை அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் முன்னிலை ...

Posted: 25 Jan 2015 08:21 AM PST

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வரிசையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ...

Posted: 25 Jan 2015 08:10 AM PST

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின் போது கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பில், மீள்பரிசீலனை செய்யப்படும் என்று அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியால் மகிழ்ச்சி ...

Posted: 25 Jan 2015 05:46 AM PST

உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை அணியை தயார் செய்வதில் மகிழ்ச்சி இல்லை என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா கவலை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: சென்னை ...

Posted: 25 Jan 2015 05:22 AM PST

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் ஐ.பிஎல் அணியை என். சீனிவாசன் விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: ...

Posted: 25 Jan 2015 03:45 AM PST

மும்பை ஹீரோஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

195 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை: ...

Posted: 25 Jan 2015 01:32 AM PST

இலங்கை அணிக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னியெடுப்பார் கோஹ்லி: விவ் ...

Posted: 24 Jan 2015 11:57 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி எந்த நிலையில் இறங்கினாலும் சிறப்பாக செயல்படுவார் என்று விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

தயாராகி விடுவாரா மலிங்கா? கருத்து ...

Posted: 24 Jan 2015 10:33 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்காவின் உலகக்கிண்ண செயல்பாடு குறித்து மஹேல ஜெயவர்த்தனே கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் ...

Posted: 24 Jan 2015 09:57 PM PST

இலங்கையின் கால்ட்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (CSN ) தொலைக்காட்சி சேவையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலிய ...

Posted: 24 Jan 2015 09:10 PM PST

முத்தரப்பு கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நாளை நடைபெறவுள்ள ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

தொடர் தோல்வியால் நெருக்கடி: ...

Posted: 24 Jan 2015 12:31 AM PST

முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இக்கட்டனான நிலையில் இருக்கிறது.

டோனி செய்த தவறு… இந்திய அணிக்கு ...

Posted: 24 Jan 2015 12:09 AM PST

கடந்த வாரம் விளையாட்டு களத்தில் நடந்த சில நிகழ்வுகள் புகைப்படங்களாக இதோ,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™