ஈகரை தமிழ் களஞ்சியம் |
- செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
- 'லக்ஷத்தில் ஒருவன்' by க்ரிஷ்ணாம்மா :)
- எனக்கு உதவுங்கள்
- 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை
- ராசிகளின் குணநலன்கள்.
- அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
- ரங்கராட்டினம் - 'காலச்சக்கரம்' நரசிம்மா
- ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
- தேசிய கொடியின் நிறத்தில் விளக்குவெளிச்சத்தில் ஜொலிக்கிறது ரிப்பன் மாளிகை!
- வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? -
- சமையலில் சந்தேகம் !
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- குபேரவன காவல் - 'காலச்சக்கரம்' நரச்சிம்மா
- பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
- மூங்கில் யாத்திரை…!!! -Mano Red
- இயக்குனர் தங்கர்பச்சானின் தாயார் மரணம்
- ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா
- பாடிய முதல் பாட்டு
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (88)
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- உப பாண்டவம் நாவல் கிடைக்குமா
- நாவல்கள் தேவை புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- நாதஸ்வர ஓசையிலே !
| செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்... Posted: 25 Jan 2015 03:12 PM PST உங்களுக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைப் பற்றி கூறி உங்கள் பெற்றோரை ஜோசியக்காரர் பயமுறுத்துகிறாரா? உங்களுக்கு மாப்பிள்ளை தேடுவதற்கு முன்பு முதலில் ஒரு மரத்தை தேடுகிறார்களா உங்கள் பெற்றோர்? ஜாதகத்தின் படி உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது! ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் திருமணத்திற்கு முந்தி வரை செவ்வாய் தோஷத்தைப் பற்றி பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் உள்ளது என பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டதை பலரும் மறந்திருக்க ... |
| 'லக்ஷத்தில் ஒருவன்' by க்ரிஷ்ணாம்மா :) Posted: 25 Jan 2015 02:33 PM PST இது தான் எழுதும் முதல் கதை.....ஆச்சர்யப்படவேண்டாம் நண்பர்களே ! ..........'இவர்' வெகு நாட்களாய் சொல்லிக்கொண்டே இருந்தார் "இவ்வளவு கதைகள் படிக்கிறே நீயே ஏன் ஒரு கதை எழுதக்கூடாது என்று"...................இன்று ஆரம்பித்திருக்கேன் ..............எப்படி இருக்குமோ தெரியலை................முதலில் Guest பார்வைக்கு வைக்கிறேன் .....கருத்தை சொல்லுங்கள் உறவுகளே ! அந்த வீடு அலங்காரத்துடன் தயாராய் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். ஆமாம் கண்ணன் தம்பதிகளின் ஒரே பெண் ஸ்ருதி க்கு கல்யாணம். ... |
| Posted: 25 Jan 2015 02:19 PM PST எனக்கு ஹெல்ப் பண்ணுங்க பிளஸ் எனக்கு ரொம்ப ஹேர் பால் ஆகுது நான் காலேஜ் 3ர்ட் இயர் panren ஹேர் கொட்டலாம் நல்ல neelamaa வளரனும் அதுக்கு எதாச்சும் டிப்ஸ் சொலுங்க பிரண்ட்ஸ் பிளஸ் பிளஸ் |
| 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Posted: 25 Jan 2015 02:12 PM PST 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை: குழந்தைகளுக்கான 17 படைப்புகளை வெளியிட்டுள்ள காஸ் விநியோக ஊழியர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காஸ் சிலிண்டர் விநியோக ஊழியர் ஒருவர், குழந்தைகளுக்கான 17 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பொது நூலகங்களில் இவர் எழுதிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இச்சாதனைக்கு சொந்தக்காரர் நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தைச் சேர்ந்த குழந்தை எழுத் தாளர் கோதை சிவகண்ணன். கிராமம் கிராமமாக வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யும் பணி அவருக்கு. காஸ் சிலிண்டரை ... |
| Posted: 25 Jan 2015 02:08 PM PST ராசிகளின் குணநலன்கள் மேஷம்: தகடோடு எகரேல் என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த ராசி. இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள். இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு ... |
| அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் Posted: 25 Jan 2015 10:18 AM PST அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! ![]() |
| ரங்கராட்டினம் - 'காலச்சக்கரம்' நரசிம்மா Posted: 25 Jan 2015 09:15 AM PST ஸ்ரீரங்கநாதர் உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட 'அபரஞ்சிப் பொன்'னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய 'ரங்கராட்டினம்' என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம். http://www.mediafire.com/download/k7e1vb1lb3dz461/Rangaraatinam.pdf என்றும் ... |
| Posted: 25 Jan 2015 09:04 AM PST [b]ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?[/b] ஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள். கி.பி. 1850-களில் அதெல்லாம் மாந்திரீகம், ... |
| தேசிய கொடியின் நிறத்தில் விளக்குவெளிச்சத்தில் ஜொலிக்கிறது ரிப்பன் மாளிகை! Posted: 25 Jan 2015 08:11 AM PST குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியின் நிறத்தில் விளக்குவெளிச்சத்தில் ஜொலிக்கிறது ரிப்பன் மாளிகை! ![]() |
| வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Posted: 25 Jan 2015 06:59 AM PST * நோயாளி: டாக்டர் எனக்கு பிபி இருக்கு. கொலஸ்ட்ரால் இருக்கு, அல்சர் இருக்கு. வாந்தி இருக்கு. - டாக்டர்: அதெல்லாம் சரி... பாக்கெட்ல பர்ஸ் இருக்கா? பர்ஸ்ல பணம் இருக்கா? - முத்தூஸ், தொண்டி. - ---------------------------------------------------------------- - "செங்கல் சூளைகள் அமைக்கப் போறியா? யாரிடம் கடன் கேட்கப் போறே?'' - ""பிரிக்ஸ் வங்கிகிட்டே தான்'' - -------------------------------------------------------------- - ""நீச்சல் குளம்னு போர்டு வச்சிருக்காங்க... ஆனா தண்ணியே ... |
| Posted: 25 Jan 2015 06:13 AM PST சைவ சமையலில் புது பதார்த்தங்கள் செய்வது எப்படி (பிரியாணி, குருமா, பன்னீர் மசாலா) பி.கு. : ஐயாவின் சொற்படி, தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன் |
| Posted: 25 Jan 2015 05:50 AM PST µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| குபேரவன காவல் - 'காலச்சக்கரம்' நரச்சிம்மா Posted: 25 Jan 2015 05:24 AM PST சரித்திரக் கதை அல்ல; ஆனால் சரி்திரம் பேசும்! காதல் கதை அல்ல; ஆனால் காதலைப் பற்றிப் பேசும்! மாயமந்திரக் கதையல்ல; ஆனால் மர்மமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்! குடும்பக் கதை அல்ல; ஆனால் குடும்பப் பெருமைகளைப் பற்றிப் பேசும்! http://www.mediafire.com/download/4pc4w4k4hayf8jv/Kuberavana+Kaval.pdf என்றும் அன்புடன் செல்லா |
| பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் Posted: 25 Jan 2015 05:22 AM PST கற்பையே இழந்திருக்கலாம்! அவன் விரலும் பார்வையும்கூட என்மேல் தவறாகப் பட்டிருக்காது! காதலில் தோற்ற கட்டியவன் சந்தேகப் படுகின்றான் என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று. இதற்கு நான் அவனிடம் கற்பையே இழந்திருக்கலாம்! |
| மூங்கில் யாத்திரை…!!! -Mano Red Posted: 25 Jan 2015 04:56 AM PST முச்சந்தியில் ஒப்பாரியுடன் தொடங்கியது மூங்கில் யாத்திரை, சுற்றிலும் தலை கவிழ்ந்தே சுற்றங்கள் வந்தாலும் வானம் பார்த்தே அது சென்றது…!! அழுகைகளும், அலறல் கதறல்களும் அதிகமாய் இருந்தாலும், அவர் காடு சென்றதும் அவ்வீடு கழுவப்பட்டதில் அவர் ஆனார் அதுவாக…!!! அதுவான அவர் தெரு கடக்கையில் நடைபாதை தடமெல்லாம் பிரதியெடுத்தன அவரின் வாழ்நாட்களை…!! சிதறி ஓடியது அவரின் புறம் மட்டுமல்ல அகமும் தான்…!!! நான்கு பேர் அல்ல, நாற்பது பேர் வந்தாலும் சுமக்கப் போவது வெற்றுடலை மட்டுமே..!! ஆனால் ... |
| இயக்குனர் தங்கர்பச்சானின் தாயார் மரணம் Posted: 25 Jan 2015 04:49 AM PST 'அழகி' , 'சொல்ல மறந்தக் கதை', 'பள்ளிக்கூடம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தங்கர்பச்சானின் தாயார் லஷ்மியம்மாள், இன்று மாலை 7 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டிருந்தவர், இன்று இயற்கை ஏய்தினார். லஷ்மியம்மாள் அவர்களுக்கு செல்வராசு, கோவிந்தராசு, தேவராசு, தங்கர்பச்சான், வரதராசு என 5 மகன்களும் தாயவர்ணம், மனோரஞ்சிதம் என இரு மகள்களும் உள்ளனர். அம்மையாரின் இறுதிசடங்கு பண்ருட்டியில் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. -maalaimalar |
| ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா Posted: 25 Jan 2015 04:24 AM PST ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமையேற்று பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய விமானப்படையில் கடந்த 2000-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பூஜா தாக்கூர், தற்போது விமானப்படையின் விளம்பரத்துறை கிளையில் பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமையேற்ற பூஜா 'அனைத்து துறையிலும் ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்' ... |
| Posted: 25 Jan 2015 03:31 AM PST - - பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. - டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. - பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' - ... |
| Posted: 25 Jan 2015 02:09 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 24 Jan 2015 07:31 PM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 24 Jan 2015 06:26 PM PST S ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் நாவல் கிடைக்குமா |
| நாவல்கள் தேவை புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் Posted: 24 Jan 2015 06:22 PM PST கீழ்காணும் நாவல்கள் தேவை புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் |
| Posted: 24 Jan 2015 06:19 PM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 24 Jan 2015 05:36 PM PST - அம்பாசமுத்திரம் கோயில் திருவிழாவில் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் நாதஸ்வரம் வாசித்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார் என்று நண்பர் ஒருவர் சொன்னதும், நாதஸ்வர மங்கை உஷாவை திருநெல்வேலி மாவட்டம் க்கிரம சிங்கபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். உற்சாகமாகப் பேஷினார் உஷா...... ''எங்கள் குடும்பம் பாரம்பரியமாகவே இசைக்குடும்பம். எங்கள் தாத்தா பிரபல நாதஸ்வரவித்வனான் இசக்கிநாதர். அவர் அக்காலத்தில் மதுரை ஆதீனத்தில் மங்கள இசை வாசித்தவர். அவரின் நாதஸ்வர இசையை நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

