Cinema.tamil.com |
- நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் திலீப்குமாருக்கு பத்மவிபூஷண் விருது; சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண் விருது
- தயாரிப்பாளர் சங்க தேர்தல் : கலைப்புலி எஸ்.தாணு வெற்றி
- புற்றுநோயை வென்ற கவுதமி தான் நிஜ ஹீரோ : கமலஹாசன்
- திருப்பதி ஏழுமலையானாக நாகார்ஜூனா
- பாலிவுட்டில் சாதிக்க புதுமுயற்சிகள் வேண்டும் : ராணா டகுபதி
- ராமின் சிவம் படத்தின் நடிக்கப்போகும் ரஷி கண்ணா
- வரம்பு மீறுகிறதா திரைப்படத் தணிக்கைக்குழு?
- எஸ்.ஜே.சூர்யாவின் "இசை" 30ம் தேதி ரிலீஸ்
- பிரபல இயக்குனருக்கு ஷாக் கொடுத்த இளம் பாடலாசிரியர்
- தங்கர்பச்சானின் தாயார் காலமானார்
- சொல்லத்தான்நினைக்கிறேன்-ரசிகன் குரல்
- சினிமாவின் தீவிர காதலர்கள்... இந்தியர்கள் : என்னை அறிந்தால்... ஒளிப்பதிவாளர் டான் மெகார்தர்
- ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் நீலிமாராணி
- தினேஷ் ஜோடியானார் மகிமா
- வஜ்ரம் மூலம் தமிழுக்கு வருகிறார் பவானிசிங்
- தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்
- தமிழ், தெலுங்கில் தவறான பாதை
- டூரிங் டாக்கீஸ் எனது கடைசி படம்: எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி
- லிங்கா விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு தர ரஜினி முடிவு
- தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது : 25 பதவிக்கு 85 பேர் போட்டி
| Posted: |
| தயாரிப்பாளர் சங்க தேர்தல் : கலைப்புலி எஸ்.தாணு வெற்றி Posted: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாகவும், பார்வையாளராகவும் இருந்து தேர்தலை ... |
| புற்றுநோயை வென்ற கவுதமி தான் நிஜ ஹீரோ : கமலஹாசன் Posted: புற்றுநோயை கண்டு மனம் துவளாமல், அதை எதிர்த்து வெற்றியும் கொண்ட கவுதமி தான் நிஜ ஹீரோ என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆந்தி்ர மாநிலம் ஐதராபாத்தில், சர்வதேச புற்றுநோய் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை, நடிகர் கமலஹாசன் துவக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது, புற்றுநோய் வந்தால், அத்தோடு நம் வாழ்க்கை ... |
| திருப்பதி ஏழுமலையானாக நாகார்ஜூனா Posted: அன்னமாயா, ஸ்ரீராமதாசு மற்றும் ஷீரடி சாய் உள்ளி்ட்ட வேடங்களில் நடித்த நாகார்ஜூனா, தற்போது திருப்பதி ஏழுமலையானாக நடிக்க உள்ளார். கே. ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இந்த படத்தை, ஏ.எம்.ஆர். சாய்கிருபா எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில், ஏ.மகேஷ் ரெட்டி தயாரிக்கிறார். ... |
| பாலிவுட்டில் சாதிக்க புதுமுயற்சிகள் வேண்டும் : ராணா டகுபதி Posted: பாலிவுட்டில் சாதிக்க வேண்டுமென்றால், தென்னிந்திய திரையுலகில், நிறைய புதுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார். பேபி படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றியது பற்றியும், மற்றும் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் பாகுபாலி படம் குறித்து, ராணா டகுபதி நம்முடன் பகிர்ந்து ... |
| ராமின் சிவம் படத்தின் நடிக்கப்போகும் ரஷி கண்ணா Posted: அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இயக்கவிருக்கும் சிவம் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தேனி நடிக்கப்போகிறார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிந்தோம். சிவம் படத்தில் நாயகியாக ரஷி கண்ணா நடிக்கப்போகிறாராம். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் எதுவும் வரவில்லையென்றாலும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ரஷி ... |
| வரம்பு மீறுகிறதா திரைப்படத் தணிக்கைக்குழு? Posted: நாட்டின் அதிக அதிகாரமிக்க பாராளுமன்றம், நீதிமன்றம் தொடங்கி அரசாங்க அமைப்புகள் அனைத்துமே மக்கள் நலன் சார்ந்து இயங்குவதற்காக உருவாக்கப்பட்டவையே! இதற்கு எந்தவொரு அரசுத்துறைகளுமே விதிவிலக்கில்லை. திரைப்படங்களை கண்காணிக்கவும், அவற்றை தணிக்கை செய்வதற்காகவும் தொடங்கப்பட்ட தணிக்கைக்குழுவும் இந்த வரையறைக்குள் அடங்கக்கூடிய ... |
| எஸ்.ஜே.சூர்யாவின் "இசை" 30ம் தேதி ரிலீஸ் Posted: எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ளதோடு மட்டுமல்லாது, நடிக்கவும், இசையும் அமைத்திருக்கும் படம் இசை. இந்த படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர், கதையாசிரியர், நடிகர் என பல்வேறு துறைகளில் கலக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா, இசை படத்தின் மூலம், இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இசை திரைப்படம், 300க்கும் மேற்பட்ட ... |
| பிரபல இயக்குனருக்கு ஷாக் கொடுத்த இளம் பாடலாசிரியர் Posted: இயக்குனர் சரண் இயக்கியிருக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி ஓரிரு வாரங்களில் நிகழவிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. கடந்த மாதம், படத்திற்கு ஒரு டூயட் பாடல் தேவைப்பட்டிருக்கிறது. காதலிக்க தயங்கும் ஆணும் அந்தத் தயக்கத்தைப் போக்க முயற்சி செய்யும் துணிச்சலான ... |
| தங்கர்பச்சானின் தாயார் காலமானார் Posted: பிரபல இயக்குனர் தங்கர்பச்சானின் தாயார் லஷ்மியம்மாள் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டிருந்தவர், இயற்கை ஏய்தினார். லஷ்மியம்மாள் அவர்களுக்கு செல்வராசு, கோவிந்தராசு, தேவராசு, தங்கர்பச்சான், வரதராசு என 5 மகன்களும் தாயவர்ணம், மனோரஞ்சிதம் என இரு மகள்களும் உள்ளனர். அம்மையாரின் இறுதிசடங்கு ... |
| சொல்லத்தான்நினைக்கிறேன்-ரசிகன் குரல் Posted: முன்னாள் 'நகைச்சுவை ஞானி'க்கு வணக்கம், சொந்த ஊருக்கு செல்ல முடியாத இவ்வருட சோகப் பொங்கலை, உங்களின் 'ஆம்பள' படம் பார்த்து சந்தோஷமாக்கி கொள்ளலாம் என்று நம்பிப் போனேன். ஆனால்... பெரும் நட்சத்திர படையோடு நீங்கள் கிண்டியிருக்கும் 'ஆம்பள' பொங்கல், எனக்கென்னவோ 'அல்வா' பொங்கலாகத்தான் இருந்தது. அன்று, 'உள்ளத்தை ... |
| சினிமாவின் தீவிர காதலர்கள்... இந்தியர்கள் : என்னை அறிந்தால்... ஒளிப்பதிவாளர் டான் மெகார்தர் Posted: அதிரடி ஆகட்டும்... ஆங்கில வசனங்கள் ஆகட்டும்... ஹாலிவுட் பாணியை, தமிழ் சினிமாவில் கலந்து கட்டி கொடுப்பதில் வல்லவர், கவுதம்மேனன். தற்போது, பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவிருக்கும் என்னை அறிந்தால்... படத்திற்காக, ஒருபடி மேலே யோசித்து, வெளிநாட்டு ஒளிப்பதிவாளரையே களம் இறக்கியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில், கடந்த 20 ஆண்டுகளாக, ... |
| ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் நீலிமாராணி Posted: சின்னத்திரை, சினிமா, குடும்ப வாழ்க்கை என்று மாறி மாறி பணயம் செய்கிறவர் நீலிமா ராணி, தற்போது ரோமாபுரி பாண்டியன், வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது நீலிமா ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் ... |
| Posted: சாட்டை மகிமா தற்போது புரவி 150சிசி படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சமுத்திரகனி இயக்கும் கிட்னா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக உடல் எடை குறைத்து மேக்அப் இல்லாமல் மலைவாழ் பெண்ணாவும், நவீனயுக பெண்ணாகவும் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். தற்போது அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக அண்ணணுக்கு ஜே படத்தில் ... |
| வஜ்ரம் மூலம் தமிழுக்கு வருகிறார் பவானிசிங் Posted: உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் வஜ்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி குட்டிமணி நடிக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக பவானிசிங் நடிக்கிறார். தெலுங்கில் வெளிவந்த தி என்ட் என்ற திகில் படத்தில் அறிமுகமான ... |
| தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் Posted: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் கீழ் உள்ள 24 சங்கங்களில் முக்கியமான சங்கம் தயாரிப்பு நிர்வாகிகள் (புரொடக்ஷன் மானேஜர்) சங்கம். இந்த சங்கத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. எஸ்.ஆர்.எம் பல்கலைகழக நிறுவனர் பாரிவேந்தர் திறந்து வைத்தார். இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் ... |
| Posted: தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஆருண் இப்போது இயக்குனராகி தவறான பாதை என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். தெலுங்கில் தப்பட்டகுடு என்கிற தலைப்பு. சூர்ய தேஜா, நவீன், ஜாக்ஸன், லக்ஷ்மன், சுரபி, ஸ்வாதி, ஸ்ரீலட்சுமி என ஏகப்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கர்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ... |
| டூரிங் டாக்கீஸ் எனது கடைசி படம்: எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி Posted: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் 1970ம் ஆண்டு உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். ராஜேந்திர பிரசாத், ஜம்புலிங்கம், வி.சி.குகநாதன் ஆகியோரிடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு 1980ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனரானார். சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், டாக்டர்கள் செய்யும் ... |
| லிங்கா விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு தர ரஜினி முடிவு Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12ந் தேதி வெளியானது. குறுகிய காலத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைக் கொடுக்கவில்லை. ஆனால் படம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. வாங்கிய விநியோகஸ்தர்கள் பலர் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதனால் நஷ்டஈடு கேட்டு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ... |
| தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது : 25 பதவிக்கு 85 பேர் போட்டி Posted: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இன்று தேர்தல் நடக்கிறது. இரண்டு ஆண்டுகள் சங்கத்தை நடத்தும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. வெளி உலகத்துக்கு தெரியாமல் நடந்து வந்த இந்த தேர்தல் தயாரிப்பாளர்களிடையே உருவான ஈகோ மோதல், அரசியல் நுழைவு இவற்றால் பரபரப்பான பொது தேர்தல்போல நடக்க ஆரம்பித்து விட்டது. இந்த முறை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-01-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |