ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்?...... புதிய உயிரி கடிகாரம் கண்டுபிடிப்பு !
- பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம்
- லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015
- 'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)
- காய்கறி வாங்கலாம் வரிங்களா?
- ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு!
- நாவல்கள் தேவை புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
- ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) - எழில்வரதன்
- ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்:
- இரண்டு விஷயங்கள் மிக மிக எளிதானது....!
- வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல...!!
- தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்!
- தெரிஞ்சுக்கோங்க!............. உலகின் மிகப்பெரிய மலர்!
- திருப்பதி லட்டு
- டயாபரால் குழந்தைக்கு அசௌகரியமா ஆபத்தா?
- படித்ததில் பிடித்தது :) -- 'புத்திசாலி குட்டிக் குரங்கு !'
- காலை உணவை மிஸ் பண்ணாதீங்க!
- அவித்த முட்டையை மீண்டும் அவிக்காத முட்டையாக மாற்றி சாதனை!
- வாழ்வில் என்றென்றும் தேவை புன்னகை :)
- நாட்டிலே மனிதாபிமானம் ரொம்பவும் குறைஞ்சு போச்சு...!!
- நல்ல மனம் வேண்டும்!
- ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)
- கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?
- காங்கிரஸ் கட்சிக்கு ஜெயந்தி நடராஜன் முழுக்கு , ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றசாட்டு , வெளிவரபோகும் அடுத்த மெகா ஊழல்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(339)
- ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)
- மினி ஸ்டோரி - விளையாட்டு!
- ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
| நாம் எவ்வளவு காலம் வாழ்வோம்?...... புதிய உயிரி கடிகாரம் கண்டுபிடிப்பு ! Posted: 31 Jan 2015 01:53 PM PST ஸ்காட்லாந்து: நாம் எவ்வளவு காலம் வாழ்வோம், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் 14 வருடங்களுக்கு மேலாக, வயதான மனிதர்கள் 5,000 பேரை கண்காணித்து நான்கு விதமான ஆய்வுகளை நடத்தினர். டி.என்.ஏ.வில் நடைபெறும் மெத்தைலேஷன் என்ற வேதியியல் மாற்றங்களை வைத்து ... |
| பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம் Posted: 31 Jan 2015 11:53 AM PST இன்று பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம் ரமணியன் |
| லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015 Posted: 31 Jan 2015 11:38 AM PST குடியரசுதினத்தை முன்னிட்டு பெங்களூரு லால்பாகில், ஜனவரி 17-ம் தேதி தொடங்கி ஜனவரி 26-ம் தேதி வரை சிறப்பு மலர்க் கண்காட்சி நடைபெற்றது. இது லால்பாகில் நடைபெறும் இருநூற்றியோராவது கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ![]() |
| 'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :) Posted: 31 Jan 2015 11:38 AM PST இது எனது 3 வது கதை ...............இதுவும் ஒரு ஊடகத்தின் செய்தியால் வந்த தாக்கம் தான் நண்பர்களே ! காலை இல் கணவன் அருண் மற்றும் மகன் வருண் ஆபீஸ் மற்றும் பள்ளிக்கு சென்றதும் வந்து 'ஹாய்' யாக சோபாவில் அமர்ந்தாள் உமா மகேஸ்வரி. சிலமாதங்கள் முன்பு வரை கூடவே இருந்த மாமியார் மாமனார் இப்போது இல்லாதிருப்பது கொஞ்சம் நிம்மதி போல உணர்ந்தாள். ஆனால் அருண் தான் எதையோ பறி கொடுத்தாற் போல இருக்கான், இந்த வருணும் எப்பவும் பாட்டி எப்பவருவா, தாத்தா எப்ப வருவா என்று கேட்டுக்கொண்டே இருக்கான். அன்று அவர்களை ... |
| Posted: 31 Jan 2015 11:36 AM PST இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றல்லாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா? அதற்க்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பல்ருக்கும் உதவும் |
| ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்திய வரலாறு! Posted: 31 Jan 2015 11:26 AM PST இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன. .......................... |
| நாவல்கள் தேவை புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் Posted: 31 Jan 2015 10:33 AM PST கீழ்காணும் நாவல்கள் தேவை புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் |
| ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ) - எழில்வரதன் Posted: 31 Jan 2015 10:22 AM PST எதிர்ப்படும் மனிதர்களையும் கடந்து செல்லும் நிகழ்வுகளையும் தனது நடையில், தனது மொழியில் அங்கதம் மேலிட ஆழ வேரூன்றச் செய்யும் அற்புத விளையாட்டாய் திகைக்கச் செய்கின்றன இவரது சிறுகதைகள். ஒவ்வொரு வரியிலும் ஒரு ஒளி ஒலி நாடகம் இயங்குகிறது. மனித மனங்களின் சூதும் வாதும் குணமும் கோபமும் உருக்கி ஊற்றப்பட்ட கதைப் பரப்பை நம்முன் விசித்திரமாக வெளிப்படுத்துகிற மாயக்காரன் எழில்வரதன். http://www.mediafire.com/download/iyz8mrk7605be9n/Aayiram+Kizaikum+Ore+Kizhai.pdf என்றும் அன்புடன் செல்லா |
| ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்: Posted: 31 Jan 2015 09:33 AM PST - ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்: 1. மௌனம்: நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். ]b]2. புன்னகை:[/b] - - - அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ... (நன்றி: தினகரன் தின செய்தி நாளிதழ்) படம்: முகநூல் |
| இரண்டு விஷயங்கள் மிக மிக எளிதானது....! Posted: 31 Jan 2015 09:31 AM PST - நன்றி- குங்குமம் |
| வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல...!! Posted: 31 Jan 2015 09:30 AM PST - நன்றி--குங்குமம் |
| தக்காளிக்கும் பூசணிக்கும் கல்யாணம்! Posted: 31 Jan 2015 09:25 AM PST 'இது கல்யாண சீஸன். 'வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்' னு போற போக்குல சொல்லிட்டுப் போற பழமொழியெல்லாம் சும்மா கிடையாது. பொண்ணு, மாப்பிள்ளை பார்க்கிறதில் ஆரம்பிச்சு தாலிகட்டி முடிக்கிறவரை என்னென்ன விஷயங்கள் இருக்கு, அதுல எவ்வளவு கஷ்டங்கள் இருக்குனு எங்க நிகழ்ச்சி மூலமா மக்களுக்குப் புரிய வைக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்காக நடத்தியதுதான் தக்காளிக்கும் பூசணிக்குமான இந்த கலாட்டா கல்யாணம்'' சின்ன விளக்கத்துடன் ஆரம்பித்தார்கள். ............................. |
| தெரிஞ்சுக்கோங்க!............. உலகின் மிகப்பெரிய மலர்! Posted: 31 Jan 2015 08:51 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 31 Jan 2015 08:47 AM PST திருப்பதி லட்டு திருப்பதியில் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) முதல், பக்தர்களுக்கு 4 கூடுதல் லட்டு பிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ. 10 விலையில் 2 லட்டுகள் வழங்கப் படுகின்றன. திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை பக்தர்களுக்கு ரூ. 10 விலையில் 2 லட்டுகளும், 1 இலவச லட்டும் வழங்கப்படுகிறது. ரூ. 50 சுதர் சன டிக்கெட் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் ... |
| டயாபரால் குழந்தைக்கு அசௌகரியமா ஆபத்தா? Posted: 31 Jan 2015 08:44 AM PST குழந்தை பிறப்பதற்கு முன்பே, மிருதுவான பழைய பருத்தித் துணிகளைத் தேடி எடுத்து, துவைத்துக் காய வைத்து, கத்தரித்து, டஜன் கணக்கில் லங்கோடு தைத்துத் தயாராக வைத்திருப்பார்கள் அந்தக் காலத்து அம்மாக்கள். இன்று லங்கோடு என்றால் எத்தனை பேருக்குத் தெரிகிறது? குழந்தை பிறப்பதற்கு முன்பே, பாக்கெட், பாக்கெட்டாக டயாபரை வாங்கி அடுக்கும் கலாசாரம், பெருநகரங்களில் மட்டுமின்றிபட்டித் தொட்டிகளில் கூட வந்துவிட்டது. போதாக்குறைக்கு தொலைக்காட்சி விளம்பரங்களும், 'ஒரு தடவை குழந்தைக்கு டயாபர் மாட்டிவிட்டால் ஆறுமணி நேரம் ... |
| படித்ததில் பிடித்தது :) -- 'புத்திசாலி குட்டிக் குரங்கு !' Posted: 31 Jan 2015 08:15 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 31 Jan 2015 08:09 AM PST நோ... மார்னிங் டிபன்? எஸ் - டயாபட்டீஸ் காலை டிபன்? நோ சான்ஸ் சர்க்கரை நோய் வர வேண்டாமே? ஒரு கல்லூரியில் பேசுவதற்காக சென்றிருந்தேன். அழகழகான பட்டாம்பூச்சிகளாய் மாணவியர் இங்கும், அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். பார்க்கவே ரம்மியமாக, ஆனந்தமாக இருந்தது. அது காலை நேரம் என்பதால், மாணவியர்களை பார்த்து நான் கேட்ட முதல் கேள்வி, 'டிபன் சாப்பிட்டாச்சா?' என்று தான். என்ன பதில் எனக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? 'இல்லை மேம்' 'எப்போதும் காலையில் நோ ஈட்டிங் மா!' 'நேரே மதிய உணவு தான்' 'இரவு ... |
| அவித்த முட்டையை மீண்டும் அவிக்காத முட்டையாக மாற்றி சாதனை! Posted: 31 Jan 2015 08:06 AM PST முதலில் கேட்பதற்கு அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பால் புற்றுநோய் சிகிச்சை, உயிரித் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் என்று பல துறைகள் பயனடையக்கூடும். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அவித்த முட்டையை மீண்டும் பழையபடி அவிக்கப்படாத முட்டையாக மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். கோழி முட்டையின் வெள்ளைக் கரு திரவம் வெந்த பிறகு முற்றிலும் மாறிப்போய்விடுவதால், அதை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவரவே ... |
| வாழ்வில் என்றென்றும் தேவை புன்னகை :) Posted: 31 Jan 2015 07:50 AM PST காதலிக்க கற்று கொள்ளுங்கள் அல்லது நீண்ட நாட்கள் நல்லபடியாக வாழ...ஒரு காலை உணவு இரண்டு வேளை நடைமூன்று முறை சிரிப்புஅளவிட முடியாத அன்பு சீன பழமொழி நாம் போகிற இடங்களிலெல்லாம், செய்கிற காரியங்களிலெல்லாம் வெற்றி பெற வேண்டுமெனில், சிரித்த முகமாக, மனதை லேசாக வைத்துக் கொள்ள, நாம் தயாராக இருக்க வேண்டும். எப்போதும் மாறாத புன்னகை, பொறுமை, சுறுசுறுப்பு மற்றும் நிதானம்; இது, வாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் இப்படித் தான் இருப்பர். மனிதனுக்கு சிரிப்பு ஒரு மகத்தான தகுதிஅன்றாட ... |
| நாட்டிலே மனிதாபிமானம் ரொம்பவும் குறைஞ்சு போச்சு...!! Posted: 31 Jan 2015 07:40 AM PST ![]() |
| Posted: 31 Jan 2015 07:32 AM PST ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனத்தின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தத்தம் கடமைகளைச் செய்கின்றன. அதாவது மூளை கருவி என்றால் மனம் அதன் இயக்கம் ஆகும். பொறிகளுக்கு தனியே அறிவுமில்லை, ஆற்றலும் இல்லை, பொருளுமில்லை. பொறிகளைப் ... |
| ருத்ர வீணை பாகம் - 02 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்) Posted: 31 Jan 2015 07:08 AM PST ![]() http://www.mediafire.com/download/wocszamiw6h44mz/Rudra+Veenai+-+Part+02.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 31 Jan 2015 06:54 AM PST (கண்ணனின் அற்புத விளக்கம்) *************************** பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். ... |
| Posted: 31 Jan 2015 06:31 AM PST மன்மோகன் சிங் அரசில், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி, அக்கட்சியிலிருந்து நேற்று ராஜினாமா செய்தார். அவர் தெரிவித்துள்ள தகவலின் படி, தொழிற்சாலைகளுக்கு அனுமதி விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசு மிகப் பெரிய முறைகேட்டை செய்திருக்கலாம் என கருதும், இப்போதைய, பா.ஜ., அரசு, அவற்றை விசாரிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஜெயந்தி நடராஜன் அனுப்பிய கடிதத்தை, சென்னையிலிருந்து ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(339) Posted: 31 Jan 2015 03:19 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்) Posted: 31 Jan 2015 12:04 AM PST ![]() http://www.mediafire.com/download/guu136llz5o1cel/Rudra+Veenai+-+Part+01.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 30 Jan 2015 08:26 PM PST - மஞ்சகுப்பம் என்னும் ஊரில் அன்று பெருமழை பெய்தது. ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிந்தன. பயிர்களெல்லாம் தழைத்தன. பிரசாத்தும், சாரதியும் நண்பர்கள். அன்று, அவர்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டதால், இருவரும் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் நண்பர்களைக் குளத்தில் நீந்திக் குளிக்க அழைத்தனர். ஆனால், அவர்களோ, ""அடைமழை பெய்துள்ளதால் குளத்தில் அதிக நீர் இருக்குமென்றும், ஆழம் அதிகமாக இருக்கும் என்றும் அதனால் குளத்தில் குளிக்கச் செல்லக்கூடாது ... |
| ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!! Posted: 30 Jan 2015 06:14 PM PST காத்திருப்பு…!! * காத்திருக்கும் போது யாரும் சீக்கிரம் வருவதில்லை வெளியே போய்விட்டப் பின் வந்துக் காத்திருக்கிறார்கள். * தறுதலையாய்ச் சுற்றித் திரிந்த மகன் திருந்தவேயில்லை என்று கடைசி வரை வருந்தினாள் தாய்….!! . * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



