Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "அரியலூரில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு'
- வாகனச் சோதனையில் அபராதம்
- திருமானூர் அருகே சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா
- திரிணமூல் கட்சியிலிருந்து விலகும்படி எம்.பி.க்களுக்கு சிபிஐ மூலம் மிரட்டல்
- பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள்
- வாகன விபத்தில் இளைஞர் சாவு
- வேதாரண்யத்தில் போலி மருத்துவர்களைகண்டறியும் பணி
- வேதாரண்யத்தில் உணவகம், 2 வீடுகள் தீக்கிரை
- வேலைவாய்ப்பு முகாம்: 1,200 பேர் பங்கேற்பு
- "கும்பகோணத்தை குப்பையில்லா நகராக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
- பாபநாசத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- சீனாவில் சுஷ்மா ஸ்வராஜ்
- பிப். 3 அன்று மதுக்கடைகள் மூடல்
- உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பயிர் பதன தொழில்நுட்பக் கழகம் ஒப்பந்தம்
- தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு
- கல்லணை அருகேவீடு புகுந்து நகைகள் திருட்டு
- ரத்த தான முகாம்
- பேருந்து படிக்கட்டிலிருந்து விழுந்த மருத்துவர் சாவு
- மத்திய அரசு விளம்பரங்கள்: திருத்தப்பட்ட அரசியலமைப்பு முகவுரையை வெளியிட முடிவு
- வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது
- பிரதமர் அலுவலகம் மீது சுஜாதா சிங் குற்றச்சாட்டு
- "அறம் இல்லாத இலக்கியம் காலம் கடந்து நிற்காது'
- மருதாநல்லூர் செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கம்
- இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது
- நீடாமங்கலத்திலிருந்து போளூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு
- ஹைதராபாதில் 350 சிறார் தொழிலாளர்கள் மீட்பு
- "நாகையில் ஒருங்கிணைந்த மீன்துறை அலுவலக வளாகம் தேவை
- அரசின் திட்டங்களை பெற நல வாரிய உறுப்பினராதல் அவசியம்'
- பிப். 3-ல் சிக்கல் சிங்காரவேலர்கோயிலில் தெப்ப உத்சவம்
- மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு
- மயிலாடுதுறையில் நாளை முதல் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி
- கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
- சாராயம் விற்றவர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
- மன்னார்குடி கல்லூரியில் கருத்தரங்கம்
- தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்
- திருவாரூரில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
- டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
- தென்னிலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு ; முற்றுகை
- "தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தனிக்கவனம் தேவை'
- குளித்தலையில் எல்ஐசி முகவர்கள் போராட்டம்
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
- அரியலூரில் அரசு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு
- பிப். 3-ல் அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை
- புத்தகக் கண்காட்சி தொடக்கம்
- எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
- குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- நேபாளத்தில் நிலநடுக்கம்
- ஈரோடு
- அன்னவாசலில் பள்ளி மாணவர்களுக்குவழிகாட்டும் நிகழ்ச்சி
- பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு
- மணமேல்குடியில் வேளாண் பணிகள் ஆய்வு
- டாக்கா தொழிற்சாலையில் தீ விபத்து: 13 பேர் பலி
- நகர்மன்றத் தலைவருக்கு இலக்கிய அமைப்புகள் பாராட்டு
- மானியத்தில் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் வழங்கும் திட்டம் ஆய்வு
- டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- விரைவில் ஒரே மேடையில் ஒபாமா-தலாய் லாமா
- தைப்பூச விழா: பொன்னமராவதியிலிருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள்
- மாவட்டத்தில் தொழுநோயால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர்
- கட்டாய மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை: முரளிதர் ராவ்
- மதப் பிரிவினையால் நாட்டை துண்டாட விடமாட்டோம்: வைகோ
- நகைப் பட்டறை ஊழியரை அரிவாளால் வெட்டி 7 கிலோ தங்கம் கொள்ளை
- தமிழகம் முழுவதும் பிப்ரவரி 4-இல் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்: நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பாமக விலகுவது குறித்து பிப். 15-இல் அறிவிப்பு: ஜி.கே.மணி
- மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் தேவை: பிரவீண் தொகாடியா
- மின்சாரம் பாய்ந்து பெண் யானை சாவு
- இரண்டாவது நாளாகத் தொடரும் காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
- மறுஆய்வு செய்யப்படும் வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட வலியுறுத்தல்
- பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: விடைத்தாள்களில் மாற்றம்
- இடைத்தேர்தல் பணி: அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்
- என்.எல்.சி.க்கு "கிரீன்டெக் விருது'
- இந்த வார கலாரசிகன்
- பெண்களின் நடையழகு
- யானையும் வேங்கையும்
- தமிழியலே அறிவியலின் வழிகாட்டி
- சொல் புதிது - 45
- நீதிநெறி விளக்கம்: தீய விலங்கினர்
- "பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம்'
- நத்தம்பண்ணை பள்ளியில் விளையாட்டு விழா
- "குழந்தை மொழியை அறியாதவர்களால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது'
- ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- புதுகையில் 2 பெண்களிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
- வேலைவாய்ப்பு முகாம்: 62 பேருக்கு பணி வாய்ப்பு
- புதுகையில் விஷம் குடித்துதலைமைக் காவலர் சாவு
- புத்தகக் கண்காட்சி வெள்ளி விழாவில் 3 எழுத்தாளர்களுக்கு விருது
- ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: டிஎஸ்பி
- வல்லத்தில் புதிய வாரச் சந்தை திறப்பு
- "விளையாட்டுத்துறை மூலம் 42,000 மாணவ, மாணவிகள் பயன்'
- கணினி குறித்த கருத்தரங்கம்
- வீடு புகுந்து நகைகள் திருட்டு
- பேருந்து படிக்கட்டிலிருந்து விழுந்த மருத்துவர் சாவு
- "சுகாதாரத்தை பேணி டெங்குவை தவிர்க்க வேண்டும்
- கட்டுமாவடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தெப்பல் உற்சவம்
| "அரியலூரில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு' Posted: 31 Jan 2015 01:49 PM PST அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| Posted: 31 Jan 2015 01:49 PM PST பெரம்பலூரில், வட்டார போக்குவரத்துத் துறையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் 28 வாகனங்கள் மீது வழக்குப் பதிந்ததோடு, ரூ. 1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. |
| திருமானூர் அருகே சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா Posted: 31 Jan 2015 01:49 PM PST திருமானூர் அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன் |
| திரிணமூல் கட்சியிலிருந்து விலகும்படி எம்.பி.க்களுக்கு சிபிஐ மூலம் மிரட்டல் Posted: 31 Jan 2015 01:48 PM PST "திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும் அல்லது சிறை செல்ல நேரிடும்' என்று தனது கட்சியின் எம்.பி.க்களை சிபிஐ மூலம் பாஜக மிரட்டுகிறது என்று, அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். |
| பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் Posted: 31 Jan 2015 01:48 PM PST அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை வட்டார வள மையத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு சுகாதாரம் குறித்த ஓவியம், கட்டுரைப் போட்டிகள் வெள்ளிக் |
| Posted: 31 Jan 2015 01:47 PM PST சீர்காழி ரயில்வே சாலையை சேர்ந்த தினேஷ்குமார் மகன் சுனில்குமார் (21). இவரும், இவரது அண்ணன் ஷர்சத்தும் (25) இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டு சீர்காழிக்கு வந்து |
| வேதாரண்யத்தில் போலி மருத்துவர்களைகண்டறியும் பணி Posted: 31 Jan 2015 01:46 PM PST வேதாரண்யம் பகுதியில் உரிய கல்வித் தகுதியில்லாமல் ஆலோபதி மருத்துவம் செய்யும் போலி மருத்துவர்களை கண்டறியும் சிறப்பு கண்காணிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| வேதாரண்யத்தில் உணவகம், 2 வீடுகள் தீக்கிரை Posted: 31 Jan 2015 01:46 PM PST வேதாரண்யம் கடைவீதியில் ஒரு உணவகம், 2 வீடுகள் சனிக்கிழமை பகல் தீக்கிரையாகின. திருத்துறைப்பூண்டி (வாய்மேடு வழி) சாலை பகுதியில் சுப்பிரமணியன் மகன் ரமேஷ் என்பவர் நடத்தி |
| வேலைவாய்ப்பு முகாம்: 1,200 பேர் பங்கேற்பு Posted: 31 Jan 2015 01:46 PM PST தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர அமைச்சகத்தின் தேசிய பயிற்சி நிறுவனம், பெரியார் தொழில்நுட்ப |
| "கும்பகோணத்தை குப்பையில்லா நகராக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' Posted: 31 Jan 2015 01:45 PM PST கும்பகோணத்தை குப்பையில்லா நகராக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந் நகராட்சி அலுவலகத்தில் குப்பை இல்லாத கும்பகோணத்தை உருவாக்குவது தொடர்ப |
| பாபநாசத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 31 Jan 2015 01:45 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகரில் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Jan 2015 01:45 PM PST வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நான்கு நாள் பயணமாக சனிக்கிழமை சீனா சென்றடைந்தார். |
| பிப். 3 அன்று மதுக்கடைகள் மூடல் Posted: 31 Jan 2015 01:45 PM PST வள்ளலார் நினைவு நாளான பிப். 3-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்படும். அன்றைய |
| உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பயிர் பதன தொழில்நுட்பக் கழகம் ஒப்பந்தம் Posted: 31 Jan 2015 01:44 PM PST தஞ்சாவூரில் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும், இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழகமும் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. |
| தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு Posted: 31 Jan 2015 01:44 PM PST ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரி மற்றும் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் சார்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து புதூர் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| கல்லணை அருகேவீடு புகுந்து நகைகள் திருட்டு Posted: 31 Jan 2015 01:44 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே வீடு புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 31 Jan 2015 01:44 PM PST ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பேருந்து படிக்கட்டிலிருந்து விழுந்த மருத்துவர் சாவு Posted: 31 Jan 2015 01:43 PM PST தஞ்சாவூரில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த மருத்துவர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| மத்திய அரசு விளம்பரங்கள்: திருத்தப்பட்ட அரசியலமைப்பு முகவுரையை வெளியிட முடிவு Posted: 31 Jan 2015 01:43 PM PST அரசு விளம்பரங்களில் இனி, அரசியலமைப்பின் முகவுரை வெளியிடப்படும்போது, மதச்சார்பின்மை, சோசலிஸம் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ள அதன், 1976-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட பதிப்புதான் பயன்படுத்தப்படும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. |
| வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jan 2015 01:43 PM PST தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் அக்கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது Posted: 31 Jan 2015 01:43 PM PST தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இளைஞரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| பிரதமர் அலுவலகம் மீது சுஜாதா சிங் குற்றச்சாட்டு Posted: 31 Jan 2015 01:43 PM PST "பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதன் பேரில், வெளியுறவுத் துறை செயலர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்' என குறிப்பிட்டு நான் அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் ஆட்சேபம் தெரிவித்தது' என்று சுஜாதா சிங் கூறினார். |
| "அறம் இல்லாத இலக்கியம் காலம் கடந்து நிற்காது' Posted: 31 Jan 2015 01:42 PM PST அறப்பண்பாட்டுக் கோட்பாடுகள் இல்லாத எந்த இலக்கியமும் காலம் கடந்து நிற்காது என்றார் மன்னர் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சு. மாதவன். |
| மருதாநல்லூர் செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கம் Posted: 31 Jan 2015 01:42 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது. செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரி தர மதிப்பீட்டு பிரிவு சார்பில் "கற்பிக்க கற்பித்தலும், கற் |
| இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது Posted: 31 Jan 2015 01:41 PM PST தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இளைஞரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| நீடாமங்கலத்திலிருந்து போளூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு Posted: 31 Jan 2015 01:41 PM PST நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், போளூருக்கு அரைவைப் பணிக்காக சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. |
| ஹைதராபாதில் 350 சிறார் தொழிலாளர்கள் மீட்பு Posted: 31 Jan 2015 01:41 PM PST ஹைதராபாதில் கடந்த ஒரு வாரத்தில் 350 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நகர காவல்துறை ஆணையாளர் மகேந்திர ரெட்டி கூறினார். |
| "நாகையில் ஒருங்கிணைந்த மீன்துறை அலுவலக வளாகம் தேவை Posted: 31 Jan 2015 01:41 PM PST நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த மீன்துறை அலுவலகக் கட்டடங்கள் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| அரசின் திட்டங்களை பெற நல வாரிய உறுப்பினராதல் அவசியம்' Posted: 31 Jan 2015 01:40 PM PST அரசின் திட்டங்களை பெற உடலுழைப்புத் தொழிலாளர்கள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர வேண்டும் என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி. |
| பிப். 3-ல் சிக்கல் சிங்காரவேலர்கோயிலில் தெப்ப உத்சவம் Posted: 31 Jan 2015 01:40 PM PST நாகப்பட்டினம், சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி தெப்ப உத்சவம் நடைபெற உள்ளது. |
| மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு Posted: 31 Jan 2015 01:40 PM PST வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காடு பள்ளிவாசல் அருகே மளிகைக் கடை நடத்தி வருபவர் ரெ. தர்மராஜ். |
| மயிலாடுதுறையில் நாளை முதல் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி Posted: 31 Jan 2015 01:40 PM PST மயிலாடுதுறையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்த வேலையில்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் சுயதொழில் வே |
| கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி Posted: 31 Jan 2015 01:39 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| சாராயம் விற்றவர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு Posted: 31 Jan 2015 01:39 PM PST சீர்காழி அருகேயுள்ள ஏ.கே. சத்திரம், சியாலம், பெரிய தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் துரை (எ) துரைவளவன் (43). இவர் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி, தொடர்ச்சியாக சாராயம் விற்று வந்ததால் |
| மன்னார்குடி கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 31 Jan 2015 01:39 PM PST திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், மன்னார்குடி ராஜகோபல சுவாமி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொழில் நெறி வழிக்காட்டும் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் Posted: 31 Jan 2015 01:39 PM PST நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கத்தினர் சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| திருவாரூரில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு Posted: 31 Jan 2015 01:38 PM PST திருவாரூரில் சனிக்கிழமை 40 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. |
| டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை Posted: 31 Jan 2015 01:38 PM PST தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் குடும்ப நலத் துறை அரசுச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| தென்னிலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு ; முற்றுகை Posted: 31 Jan 2015 01:37 PM PST தென்னிலை சுங்கச்சாவடியில் வரிவசூலிக்க எதிர்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சனிக்கிழமை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| "தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தனிக்கவனம் தேவை' Posted: 31 Jan 2015 01:37 PM PST தொற்றுநோய் பரவாமல் தடுத்திட அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றனர் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. |
| குளித்தலையில் எல்ஐசி முகவர்கள் போராட்டம் Posted: 31 Jan 2015 01:37 PM PST கரூர் மாவட்டம் குளித்தலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி Posted: 31 Jan 2015 01:36 PM PST கிருஷ்ணராயபுரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள பாலப்பட்டி மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (32). இவர் கரூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். |
| அரியலூரில் அரசு வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு Posted: 31 Jan 2015 01:36 PM PST அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அரசுத் துறையின் வாகன ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர். |
| அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு Posted: 31 Jan 2015 01:36 PM PST அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கான வீரர்கள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 61 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆட்கள் தேர்வு சனிக்கிழமை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் |
| பிப். 3-ல் அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை Posted: 31 Jan 2015 01:36 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு பிப். 3ம் தேதி அரசு விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 31 Jan 2015 01:35 PM PST பெரம்பலூரில், ஆண்டு தோறும் நடைபெறுகின்ற புத்தக கண்காட்சியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Jan 2015 01:35 PM PST பெரம்பலூரில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலகம் எதிரே, எல்.ஐ.சி நிர்வாகத்தை கண்டித்து முகவர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு Posted: 31 Jan 2015 01:35 PM PST பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட 2 பேரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| Posted: 31 Jan 2015 01:35 PM PST |
| Posted: 31 Jan 2015 01:34 PM PST |
| Posted: 31 Jan 2015 01:34 PM PST |
| Posted: 31 Jan 2015 01:34 PM PST |
| Posted: 31 Jan 2015 01:34 PM PST நேபாளத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான போக்ராவில் சனிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| Posted: 31 Jan 2015 01:34 PM PST |
| அன்னவாசலில் பள்ளி மாணவர்களுக்குவழிகாட்டும் நிகழ்ச்சி Posted: 31 Jan 2015 01:33 PM PST புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாதித்து காட்டுவோம் வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு Posted: 31 Jan 2015 01:33 PM PST பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.99 குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண டீசல் விலை லிட்டருக்கு ரூ.9.56 குறைக்கப்படுகிறது. |
| மணமேல்குடியில் வேளாண் பணிகள் ஆய்வு Posted: 31 Jan 2015 01:33 PM PST புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| டாக்கா தொழிற்சாலையில் தீ விபத்து: 13 பேர் பலி Posted: 31 Jan 2015 01:33 PM PST வங்கதேசம், மிர்பூரில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். |
| நகர்மன்றத் தலைவருக்கு இலக்கிய அமைப்புகள் பாராட்டு Posted: 31 Jan 2015 01:33 PM PST புதுக்கோட்டை நகராட்சியின் பராமரிப்பில் உள்ள டவுன்ஹாலில் இலக்கிய அமைப்புக்களுக்கு வாடகைக் கட்டணத்தில் சிறப்புச் சலுகை அளித்ததற்கு கம்பன் கழகம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகள் நகர்மன்றத் தலைவர் ஆர். ராஜசேகரனுக்கு பாராட்டுத் தெரிவித்தனர். |
| மானியத்தில் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் வழங்கும் திட்டம் ஆய்வு Posted: 31 Jan 2015 01:33 PM PST தேசிய உணவு பதப்படுத்தும் இயக்கம் மூலம் மானியத்தில் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் வழங்கும் திட்டத்தை ஆட்சியர் சு. கணேஷ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். |
| டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 31 Jan 2015 01:32 PM PST புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனை சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி எம்ஏஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் |
| விரைவில் ஒரே மேடையில் ஒபாமா-தலாய் லாமா Posted: 31 Jan 2015 01:32 PM PST அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து திபெத் தலைவர் தலாய் லாமா பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. |
| தைப்பூச விழா: பொன்னமராவதியிலிருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் Posted: 31 Jan 2015 01:32 PM PST தைப்பூச விழாவை முன்னிட்டு பொன்னமராவதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி, திண்டுக்கல் வழியாக 4 சிறப்பு பேருந்துகள் பழனிக்கு |
| மாவட்டத்தில் தொழுநோயால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் Posted: 31 Jan 2015 01:32 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 85 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார். |
| கட்டாய மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை: முரளிதர் ராவ் Posted: 31 Jan 2015 01:26 PM PST கட்டாய மத மாற்றத்தை பாஜக ஆதரிக்கவில்லை என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ் தெரிவித்தார். |
| மதப் பிரிவினையால் நாட்டை துண்டாட விடமாட்டோம்: வைகோ Posted: 31 Jan 2015 01:25 PM PST மதப் பிரிவினையால் நாட்டைத் துண்டாட விடமாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். |
| நகைப் பட்டறை ஊழியரை அரிவாளால் வெட்டி 7 கிலோ தங்கம் கொள்ளை Posted: 31 Jan 2015 01:25 PM PST கோவையில் சனிக்கிழமை அதிகாலை நகைப்பட்டறை ஊழியரை அரிவாளால் வெட்டி 7.25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. |
| Posted: 31 Jan 2015 01:24 PM PST 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்.4-ஆம் தேதி ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக, அச்சங்கத்தின் பொதுச்செயலர் கோ.ஜெயசந்திரராஜா கூறினார். |
| தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பாமக விலகுவது குறித்து பிப். 15-இல் அறிவிப்பு: ஜி.கே.மணி Posted: 31 Jan 2015 01:23 PM PST தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகுவது குறித்து பிப்ரவரி 15-ஆம் தேதி சேலத்தில் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். |
| மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் தேவை: பிரவீண் தொகாடியா Posted: 31 Jan 2015 01:20 PM PST மதமாற்றத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகடியா தெரிவித்தார். |
| மின்சாரம் பாய்ந்து பெண் யானை சாவு Posted: 31 Jan 2015 01:13 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் யானை உயிரிழந்தது. |
| இரண்டாவது நாளாகத் தொடரும் காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் Posted: 31 Jan 2015 01:10 PM PST வாடகை ஒப்பந்த பிரச்னை தொடர்பாக காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களிள் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. |
| மறுஆய்வு செய்யப்படும் வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட வலியுறுத்தல் Posted: 31 Jan 2015 01:09 PM PST ஸ்ரீரங்கம் தொகுதியில் இரட்டைப் பதிவு வாக்காளர் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: விடைத்தாள்களில் மாற்றம் Posted: 31 Jan 2015 01:08 PM PST மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. |
| இடைத்தேர்தல் பணி: அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல் Posted: 31 Jan 2015 01:07 PM PST இடைத்தேர்தல் பணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். |
| என்.எல்.சி.க்கு "கிரீன்டெக் விருது' Posted: 31 Jan 2015 01:06 PM PST என்.எல்.சி. நிறுவனம் சுற்றுப்புறக் கிராமங்களின் மேம்பாட்டுக்காக சிறந்தத் திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக கிரீன்டெக் அறக்கட்டளையின் கிரீன்டெக் சமூகப் பொறுப்புணர்வு விருது வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Jan 2015 01:01 PM PST திருவனந்தபுரத்தில் "ஏஷியாநெட்' செய்திகள் பிரிவுக்கு எனது நீண்டநாள் நண்பரும் அதன் தலைமை ஆசிரியருமான டி.என்.கோபகுமாரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். மரணத்தை எதிர்கொண்டு வென்றிருக்கும் கோபகுமார், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர். |
| Posted: 31 Jan 2015 01:01 PM PST பெண்களின் அழகுமிக்க நடைக்கு அன்னத்தின் நடையைப் போல இருக்கும் என்று உவமை கூறுவர் தமிழ்க் கவிஞர். |
| Posted: 31 Jan 2015 01:01 PM PST யானை உருவத்தால் பெரியது; ஆனால், அதனால் துள்ளிப்பாய முடியாது. புலி உருவத்தால் சிறியது; ஆற்றல் மிகுந்தது; துள்ளிப் பாய்ந்து தாக்கும் இயல்பினது. |
| Posted: 31 Jan 2015 01:01 PM PST மனிதகுலம் தோன்றிய நாள்முதல் இன்று வரையிலும் அறிவின் பாதையில் தனது ஒவ்வோர் அடியையும் முன்நோக்கி எடுத்து வைத்துக்கொண்டே வருகிறது. |
| Posted: 31 Jan 2015 01:00 PM PST கடலும் மலையும் காடும் வயலும் பாலையும்கூட இயற்கையின் விளையாட்டாக இருக்கலாம். வாழும் இடமாகவும் வாழ்வின் ஆதாரமாகவும் அவற்றை மாற்றும் ஆற்றல் மனிதர்களுக்கு இருக்கிறது. |
| நீதிநெறி விளக்கம்: தீய விலங்கினர் Posted: 31 Jan 2015 01:00 PM PST நல்ல சுவையான உணவுப் பொருள்கள் வாயில் இருந்தாலும், அவற்றைக் கக்கிவிட்டு, கசப்புச் சுவையுடையவற்றைச் சில விலங்குகள் உண்ணும். |
| "பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம்' Posted: 31 Jan 2015 12:32 PM PST பொறியியல் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கேப்டன் வி. சத்யகுமார். |
| நத்தம்பண்ணை பள்ளியில் விளையாட்டு விழா Posted: 31 Jan 2015 12:31 PM PST புதுக்கோட்டை, நத்தம்பண்ணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "குழந்தை மொழியை அறியாதவர்களால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது' Posted: 31 Jan 2015 12:31 PM PST குழந்தை மொழியை அறியாத யாரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க இயலாது என்றார் கவிஞர் நா. முத்துநிலவன். |
| ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 31 Jan 2015 12:30 PM PST புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் ஆளுமை திறன் மேம்பாடு குறித்த பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் 2 பெண்களிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 31 Jan 2015 12:30 PM PST புதுக்கோட்டையில் இருவேறு இடங்களில் பெண்களிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| வேலைவாய்ப்பு முகாம்: 62 பேருக்கு பணி வாய்ப்பு Posted: 31 Jan 2015 12:30 PM PST புதுக்கோட்டை மாவட்ட புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 162 பேர் பணிவாய்ப்பு பெற்றுள்ளதாக ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்தார். |
| புதுகையில் விஷம் குடித்துதலைமைக் காவலர் சாவு Posted: 31 Jan 2015 12:29 PM PST புதுக்கோட்டையில் தலைமைக் காவலர் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது. |
| புத்தகக் கண்காட்சி வெள்ளி விழாவில் 3 எழுத்தாளர்களுக்கு விருது Posted: 31 Jan 2015 12:28 PM PST தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி வெள்ளி விழாவில் 3 எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. திருவையாறில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தியாகராஜ சுவாமிகள் ஆராதனையையொட்டி விழ |
| ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: டிஎஸ்பி Posted: 31 Jan 2015 12:28 PM PST வங்கி ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்திட கும்பகோணம் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி வலியுறுத்தினார். |
| வல்லத்தில் புதிய வாரச் சந்தை திறப்பு Posted: 31 Jan 2015 12:28 PM PST தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் புதிய வாரச் சந்தை வெள்ளிக்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தையைத் திறந்து வைத்து வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பேசியது: |
| "விளையாட்டுத்துறை மூலம் 42,000 மாணவ, மாணவிகள் பயன்' Posted: 31 Jan 2015 12:27 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 42,000 மாணவ, மாணவிகள் ரூ. 3.32 கோடியில் பயனடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்தார். |
| Posted: 31 Jan 2015 12:27 PM PST தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கணினி குறித்த இரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து இரு நாள் நடைபெற்றது. |
| Posted: 31 Jan 2015 12:26 PM PST தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே வீடு புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கல்லணை அருகேயுள்ள பாதிரக்குடி தைக்கால் தெரு |
| பேருந்து படிக்கட்டிலிருந்து விழுந்த மருத்துவர் சாவு Posted: 31 Jan 2015 12:26 PM PST தஞ்சாவூரில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த மருத்துவர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| "சுகாதாரத்தை பேணி டெங்குவை தவிர்க்க வேண்டும் Posted: 31 Jan 2015 12:26 PM PST சுகாதாரத்தை பேணி டெங்கு காய்ச்சல் வருவதை மக்கள் தவிர்க்க முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் எம். மதிவாணன். |
| கட்டுமாவடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 31 Jan 2015 12:25 PM PST நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல், கட்டுமாவடி ஊராட்சியில் சனிக்கிழமை சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. |
| கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி Posted: 31 Jan 2015 12:25 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தெப்பல் உற்சவம் Posted: 31 Jan 2015 12:25 PM PST 108 திவ்ய திருப்பதிகளில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பல் உற்சவம் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தெப்பல் உற்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |