ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நன்றி! by கிருஷ்ணாம்மா !
- “பெண்ணே நீ வாழ்க” ..!!
- அஷ்டவர்க்க பரல் கணிதம்!
- திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் !
- தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாமாம்...!
- டி.என்.பி.எஸ்சி மாதிரி வினாவிடை பிடிஎஃப் பைலாக வேண்டும்.
- மார்டின் லூதர் கிங் - ஜூனியர்
- மோர்க்குழம்பு, பில்டர் காபி - ஒபாமாவுக்கு சுடச் சுட விருந்து வைத்த இந்தியா !
- தொடத் தொடத் தொல்காப்பியம்(337)
- உணவுகளின் போட்டோகள் ! :)
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- சமாதி! - கவிதை
- எஸ். ராமகிருஷ்ண்னின் நெடுங்குருதி மின் நூல் கிடைக்குமா???
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
| Posted: 26 Jan 2015 10:35 AM PST நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் Guest தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். இங்கு உதவிக்கு யாரும் ... |
| Posted: 26 Jan 2015 08:53 AM PST மங்கையர் மலரில் சுகிசிவம் எழுதும் பெண்ணே நீ வாழ்க என்ற தொடரில் வந்த ஒரு குட்டிக் கதை இது…. ————————————– ஓர் ஆண் அடிக்கடி நோய்களால் பிடிக்கப்பட்டார். மருந்து மருத்துவர் என்று ஓயாமல் அலைந்து கொண்டிருந்தார். அவருக்கு உடலில் ஏதோ வியாதி என்பதை விட மனதில் ஏதோ குறைபாடு. அதனால் தான் அவருக்கு ஓயாது இப்படித் தொல்லை நேர்கிறது என்று கண்டறிந்த குடும்ப மருத்துவர், அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தார். அவரது நோய் வெறும் மன நோய் என்று கண்டறிந்த மனநல மருத்துவர் அவருக்கு ஒரு யுக்தியைச் ... |
| Posted: 26 Jan 2015 06:58 AM PST யாராவது கீழ்க்கண்ட ஜாதக கணிதங்களுக்கு உதவ முடியுமா? (1) அஷ்டவர்க்க பரல் கணிதம் (2) சதுர்த்தம்சம் (3) த்வதசாம்சம் (4) ஸச்டிஅம்சம் |
| திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் ! Posted: 26 Jan 2015 03:01 AM PST [justify]பொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது. வேலை இழப்பு ஏற்படும்போது அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள சில மாதங்களாவது ஆகும். அந்தச்சமயத்தில் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாமல் இருந்தாலே எளிதாகவும், நிம்மதியாகவும் வேலை தேட முடியும். மாத சம்பளம் தடைபடும்போது ... |
| தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாமாம்...! Posted: 26 Jan 2015 01:41 AM PST ![]() |
| டி.என்.பி.எஸ்சி மாதிரி வினாவிடை பிடிஎஃப் பைலாக வேண்டும். Posted: 26 Jan 2015 12:03 AM PST ஈகரை நண்பர்களே.. நடக்க இருக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கான மாதிரிவினாவிடைகள்.... கேள்வி பதில்கள் பி.டி.எஃப் ஆக கிடைக்குமா... உதவுங்கள் என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 25 Jan 2015 11:57 PM PST - நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). - இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: - # அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தவர். உண்மையில் இவருடைய பெயரும் இவரது அப்பாவின் பெயரும் மைக்கேல் கிங் என்றே இருந்தது. ஜெர்மனியின் பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவரால் கவரப்பட்ட இவரது தந்தை தங்கள் இருவரின் பெயரையும் மாற்றிவிட்டார். # கல்வியில் மிகச் சிறந்து விளங்கியதால், இரண்டு முறை டபுள் ... |
| மோர்க்குழம்பு, பில்டர் காபி - ஒபாமாவுக்கு சுடச் சுட விருந்து வைத்த இந்தியா ! Posted: 25 Jan 2015 11:56 PM PST டெல்லியில் நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட விருந்தின்போது பல்வேறு ருசியான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளனவாம். முக்கியமாக காஷ்மீர் மற்றும் வங்காள உணவு வகைகள், சைவம் மற்றும் அசைவம் கலந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் "நத்ரு கே கூலர்" அதாவது தாமரைத் தண்டு மற்றும் அத்திப்பழத்தால் ஆன கபாப் வகை மற்றும் கடுகுப்பொடி, கடுகு எண்ணெயில் சமைக்கப்பட்ட மீன் டிக்கா ஆகியவற்றை ஒபாமா விரும்பி சாப்பிட்டார். அசைவப் பிரியர்களுக்கு கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பிரசித்தியான ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(337) Posted: 25 Jan 2015 11:49 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 25 Jan 2015 10:36 PM PST நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 25 Jan 2015 10:31 PM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 25 Jan 2015 09:57 PM PST - தேசப் பிதாவே... உன் பிறந்த நாள் இறந்த நாள் மட்டுமே உன்னை நினைவு கூர்கிறோம்! உன் சிலைக்கு மாலையிடுகிறோம் வணங்கி மரியாதை செலுத்துகிறோம்! பாடல்கள் பாடுகிறோம் பஜனைகள் செய்கிறோம் ராட்டை சுற்றுகிறோம் மத ஒற்றுமை பேசுகிறோம்! ஒரு நாள் மட்டுமே இந்த நிகழ்வுகள் மறுநாளிலேயே உன்னை மறந்து விடுகிறோம்! என்ன செய்வது... எங்களால் உன்னைப் போல் எளிமையாக, இயல்பாக வாழ முடியாது! ராட்டைச் சுற்றி உடை போடத் தெரியாது வேர்க்கடலையும், வெள்ளாட்டுப் பாலும் சாப்பிடத் தெரியாது! உன் போதனைகள் சரியானதாக ... |
| எஸ். ராமகிருஷ்ண்னின் நெடுங்குருதி மின் நூல் கிடைக்குமா??? Posted: 25 Jan 2015 08:08 PM PST எஸ். ராமகிருஷ்ண்னின் நெடுங்குருதி மின் நூல் கிடைக்குமா??? |
| Posted: 25 Jan 2015 07:36 PM PST தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
