Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு
- மனைவிக்கு தீவைத்த கணவர் கைது
- புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க குழு
- வீடு புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு
- மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- அரியலூரில் ஜன. 31-ல் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்
- லாரி கவிழ்ந்து இளைஞர் சாவு
- ஜயங்கொண்டம் அருகேகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
- பெரியார் மணியம்மை பல்கலை.யில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
- மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
- அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு
- 496 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- இலுப்பூரில் ரத்த தான முகாம்
- விபத்தில் கார் தீப்பிடித்து சேதம்
- 8-ம் வகுப்புமாணவர்களுக்கு அடைவு நிலைத் தேர்வு
- பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 16 பேர் காயம்
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கூறைநாடு காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு
- எட்டுக்குடி முருகன் கோயிலில் தை சஷ்டி சண்முகார்ச்சனை
- தறிகெட்டு ஓடிய லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு : மூவர் காயம்
- "நாடு வல்லரசாவதில் மாணவர்களுக்கு பொறுப்புண்டு'
- கொடையூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
- குடியரசு நாளில் 110 பேருக்கு உதவி
- "ஜெ. பிறந்த நாளில் 67 வகையான நலத் திட்டங்கள்'
- பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது
- தோகைமலை அருகே இளைஞர் மர்மச் சாவு
- ரயில் மறியலுக்கு முயற்சி: 9 பேர் கைது
- பைக் மீது கார் மோதி தாய் சாவு : மகன், பேத்தி காயம்
- மாவட்ட மைய நூலகருக்கு விருது
- தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை
- அரவக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- நீச்சல் குள சுவரில் மோதி ஒப்பந்ததாரர் சாவு
- பெரம்பலூரில் 255 பேருக்கு ரூ. 1.61 கோடி நலத் திட்ட உதவிகள்
- "தொற்றுநோய்களைத் தவிர்க்க தனிநபர் கழிப்பறை அவசியம்'
- 145 குழந்தைகளில் 20 பேர் நுண் துளை சிகிச்சைக்கு பரிந்துரை
- 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு அகமதிப்பீடு வழங்க வலியுறுத்தல்
- நெல்லையில் குடியரசு தின விழா: ரூ.42 லட்சத்தில் நல உதவிகள்
- கூடங்குளம் முதல் அணு உலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி
- குடியரசு தின விழா கோலாகலம்
- கங்கைகொண்டான் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு
- நெல்லையில் விபத்து: சென்னை பொறியாளர் சாவு
- ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயிலில் ரதஸப்தமி உற்சவம்
- நியூஹோப் புனர்வாழ்வு மையம் திறப்பு
- விடுமுறை தினத்தில் பணி 151 வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- ஒரே கம்பத்தில் தேசியக் கொடி ஏற்ற காங்கிரஸார், த.மா.கா.வினர் முயற்சி
- 425 ஊராட்சிகளில் கிராமசபை பசுமை வீடு திட்டப் பயனாளிகள் தேர்வு,டெங்கு ஒழிப்பு குறித்து ஆலோசனை
- பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 1,700 கனஅடி நீர் திறப்பு
- தாமிரவருணி சார்ந்த நீர்நிலைகளில் அரிய வகை பறவையினங்கள் முகாம்!
- ரயில் மறியல் முயற்சி:68 பேர் கைது
- குடியரசு தின விழாவில் 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் பதக்கம்
- மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்
- கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா
- பெல் தொழிலக வளாகத்தில் 58 லட்சம் யூனிட் சூரிய மின்சக்தி உற்பத்தி
- புதுக்கோட்டை போஸ்நகர் மயானத்தில் அடிக்கடி பழுதாகும் தகன மேடை: பொதுமக்கள் அவதி
- ஜனவரி 27 மின் தடை
- மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி
- வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை விநியோகம்
- ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி
- குடியாத்தத்தில் திருமண மண்டபம் திறப்பு
- விஐடி பல்கலை.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- லஞ்சம் வாங்கியதாக ஓட்டுநர் பயிற்சியாளர் கைது
- "மார்ச்சுக்குள் மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம்'
- ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டிங் ஆபீஸர் பொறுப்பேற்பு
- பள்ளிக்கு புரவலர் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் உதவி
- ஜனவரி 28 மின் தடை
- திருநெல்வேலி
- திருப்பூர்
- கோவை
- அரியலூரில் 135 பேருக்கு ரூ. 46.45 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- ரூ. 3.51 கோடியில் நலத் திட்ட உதவிகள்
- கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம்
- வையாபுரிபட்டி மலையாண்டி கோயில் குடமுழுக்கு
- மேலப்பழூவூரில் குடியரசு தின சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- திருந்திய கைதிகள் பங்கேற்ற புதுமையான குடியரசு தினவிழா
- புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு
- 324 பேருக்கு ரூ. 46.80 லட்சத்தில் நல உதவிகள்
- குடியரசு தினம்: கடற்கரைச் சாலையில் கண்கவர் விழா
- புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு
- கொற்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
- தனியார் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
- தைப்பூச விழாவையொட்டி குடந்தை பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை
- நீச்சல் குள பக்கவாட்டு சுவரில் மோதி கட்டட ஒப்பந்ததாரர் சாவு
- கைலாசநாதர்கோயிலில் குடமுழுக்கு விழா
- அலங்கார ஊர்தி அணிவகுப்பு:காவல் துறைக்கு முதல் பரிசு
- வீடு புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு
- "இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'
- திருவாரூரில் ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவிகள்
- "ஊராட்சியின் செயல்பாடுகளை தெரியப்படுத்தவே கிராமசபைக் கூட்டங்கள்'
- வேதாரண்யம் அருகே மனைவிக்கு தீவைத்த கணவர் கைது
- கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்த இளைஞர் கைது
- விநாயகர் கோயில் குடமுழுக்கு
- மோட்டார் சைக்கிள் மீதுடிராக்டர் மோதியதில் விவசாயி சாவு
- திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- மயிலாடுதுறையில்இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- நாகையில் ரூ. 1.27 கோடியில் நலத் திட்ட உதவிகள்
- தஞ்சாவூர்
- ஆளுநர் தேநீர் விருந்து
- புதுக்கோட்டை
- ஏக்கருக்கு 6,000 கிலோ நெல் அறுவடை: ஈரோடு மாவட்ட விவசாயிக்கு சிறப்பு விருது
- தொழில் தர்மத்தை இளம் வழக்குரைஞர்களுக்கு பார் கவுன்சில் கற்றுக் கொடுக்க வேண்டும்: தலைமை நீதிபதி கெளல்
| அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு Posted: 26 Jan 2015 01:26 PM PST மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விரைவுப் பேருந்து ஒன்று கோவைக்கு புறப்பட்டது. அப்போது, 5 பேர் பேருந்தில் ஏறி நடத்துநரான காலவாய்க்கரை ஓம் சக்தி நகரைச் சேர்ந்த கே. ஆசைத்தம்பியிடம் மேலவாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென்று |
| Posted: 26 Jan 2015 01:26 PM PST தோப்புத்துறை, கிட்டங்கித் தெருவைச் சேர்ந்தவர் மு. ஹாஜாமொகைதீன் (45). இவரது மனைவி நஜீராபானு (35). தம்பதிக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். |
| புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க குழு Posted: 26 Jan 2015 01:25 PM PST தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ம. திருமலை கடந்த 2012 ஆம் ஆண்டு பிப். 10-ல் பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் வரும் பிப். 9 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| வீடு புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு Posted: 26 Jan 2015 01:25 PM PST தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் அருகேயுள்ள வித்யா நகரில் வசிப்பவர் மரகதவள்ளி. இவரது கணவர் சுந்தரமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். |
| மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 26 Jan 2015 01:25 PM PST கரூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. |
| அரியலூரில் ஜன. 31-ல் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் Posted: 26 Jan 2015 01:24 PM PST அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| Posted: 26 Jan 2015 01:24 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே லாரி கவிழ்ந்ததில், மற்றொரு லாரியின் ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| ஜயங்கொண்டம் அருகேகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது Posted: 26 Jan 2015 01:24 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார். ஜயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொசையன் மகன் பாலமுரு |
| பெரியார் மணியம்மை பல்கலை.யில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம் Posted: 26 Jan 2015 01:23 PM PST தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப விநியோகம் அண்மையில் தொடங்கப்பட்டது. |
| Posted: 26 Jan 2015 01:23 PM PST பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியின் 13-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கி ரூ. 15 ஆயிரம் பறிப்பு Posted: 26 Jan 2015 01:23 PM PST மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விரைவுப் பேருந்து ஒன்று கோவைக்கு புறப்பட்டது. அப்போது, 5 பேர் பேருந்தில் ஏறி நடத்துநரான காலவாய்க்கரை ஓம் சக்தி நகரைச் சேர்ந்த கே. ஆசைத்தம்பியிடம் மேலவாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென் |
| 496 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 26 Jan 2015 01:22 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் 66-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விராலிமலை ஊராட்சி ஒன்றியம், கோமங்களம் கிராம ஊராட்சியைத் தவிர |
| Posted: 26 Jan 2015 01:22 PM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| விபத்தில் கார் தீப்பிடித்து சேதம் Posted: 26 Jan 2015 01:22 PM PST புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் சிக்கிய கார் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. |
| 8-ம் வகுப்புமாணவர்களுக்கு அடைவு நிலைத் தேர்வு Posted: 26 Jan 2015 01:22 PM PST இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு நிலைத்தேர்வு சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. |
| பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 16 பேர் காயம் Posted: 26 Jan 2015 01:21 PM PST கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோர வாய்க்காலில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்தனர். |
| சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 26 Jan 2015 01:21 PM PST தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| கூறைநாடு காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு Posted: 26 Jan 2015 01:20 PM PST மயிலாடுதுறை வட்டம், கூறைநாடு ராஜாஜி தெரு, அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| எட்டுக்குடி முருகன் கோயிலில் தை சஷ்டி சண்முகார்ச்சனை Posted: 26 Jan 2015 01:20 PM PST திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் தை சஷ்டியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சண்முகார்ச்சனை நடைபெற்றது. |
| தறிகெட்டு ஓடிய லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு : மூவர் காயம் Posted: 26 Jan 2015 01:20 PM PST கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தறிகெட்டு ஓடிய லாரியில் அடிபட்டு கல்லூரி மாணவர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். |
| "நாடு வல்லரசாவதில் மாணவர்களுக்கு பொறுப்புண்டு' Posted: 26 Jan 2015 01:20 PM PST நாடு வல்லரசாவதில் மாணவர்களுக்கு அதிக பொறுப்புண்டு என்றார் நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ். செந்தில்குமார். |
| கொடையூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் Posted: 26 Jan 2015 01:19 PM PST அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கொடையூர் ஊராட்சி உள்ளிட்ட 20 ஊராட்சிகளிலும் குடியரசு தின கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குடியரசு நாளில் 110 பேருக்கு உதவி Posted: 26 Jan 2015 01:19 PM PST குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழாவில் 110 பேருக்கு ரூ. 12.86 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| "ஜெ. பிறந்த நாளில் 67 வகையான நலத் திட்டங்கள்' Posted: 26 Jan 2015 01:19 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 67 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி. |
| பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் கைது Posted: 26 Jan 2015 01:19 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி ஆணையரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை குளித்தலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| தோகைமலை அருகே இளைஞர் மர்மச் சாவு Posted: 26 Jan 2015 01:18 PM PST கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள நாகனூர் காலனியை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் ரமேஷ் (27). சென்டிரிங் தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்டிரிங் வேலைக்கு கொசூர் |
| ரயில் மறியலுக்கு முயற்சி: 9 பேர் கைது Posted: 26 Jan 2015 01:18 PM PST கரூரில் திங்கள்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினர் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பைக் மீது கார் மோதி தாய் சாவு : மகன், பேத்தி காயம் Posted: 26 Jan 2015 01:17 PM PST கரூர் அருகே பைக் மீது கார் மோதியதில் தாய் இறந்தார். மகன், பேத்தி ஆகியோர் காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகேயுள்ள ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ப. சரவணன் (31). இவர் தனது தாய் ப. செல்லம்மாள் (55), மகள் சுதிஷா (4) ஆகியோருடன் பைக்கில் |
| Posted: 26 Jan 2015 01:17 PM PST கரூர் மாவட்ட மைய நூலகர் செ.செ. சிவகுமாருக்கு சிறந்த நூலகச் சேவைக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி திங்கள்கிழமை வழங்கினார். |
| Posted: 26 Jan 2015 01:17 PM PST கரூர் அருகே ரூ. 30 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை அரவக்குறிச்சி எம்எல்ஏ கேசி. பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். |
| அரவக்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 26 Jan 2015 01:17 PM PST அரவக்குறிச்சி ஆறுமுகம் கல்வியகத்தில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 480 பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். |
| நீச்சல் குள சுவரில் மோதி ஒப்பந்ததாரர் சாவு Posted: 26 Jan 2015 01:16 PM PST சிவகங்கை மாவட்டம் புதுமேடு பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர் காளீஸ்வரன் (46). இவர் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே மருதக்குடியில் உள்ள தனியார் தங்கு விடுதி நீச்சல் குளத்தில் |
| பெரம்பலூரில் 255 பேருக்கு ரூ. 1.61 கோடி நலத் திட்ட உதவிகள் Posted: 26 Jan 2015 01:16 PM PST பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 255 பயனாளிகளுக்கு ரூ. 1.61 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| "தொற்றுநோய்களைத் தவிர்க்க தனிநபர் கழிப்பறை அவசியம்' Posted: 26 Jan 2015 01:16 PM PST தொற்றுநோய்களைத் தவிர்க்க, ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிப்பறை அமைப்பது அவசியம் என்றார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி. மலர்விழி. |
| 145 குழந்தைகளில் 20 பேர் நுண் துளை சிகிச்சைக்கு பரிந்துரை Posted: 26 Jan 2015 01:16 PM PST பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமில் 145 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. |
| 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு அகமதிப்பீடு வழங்க வலியுறுத்தல் Posted: 26 Jan 2015 01:15 PM PST 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு அகமதிப்பீடு வழங்க வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. |
| நெல்லையில் குடியரசு தின விழா: ரூ.42 லட்சத்தில் நல உதவிகள் Posted: 26 Jan 2015 01:14 PM PST திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 754 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கூடங்குளம் முதல் அணு உலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி Posted: 26 Jan 2015 01:14 PM PST கூடங்குளம் அணுமின்நிலைய முதல் அணுஉலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| Posted: 26 Jan 2015 01:14 PM PST திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளிலும் குடியரசு தின விழா கோலாகலமாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| கங்கைகொண்டான் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு Posted: 26 Jan 2015 01:14 PM PST கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூரில் மாயமான மூதாட்டி, கிணற்றில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டார். |
| நெல்லையில் விபத்து: சென்னை பொறியாளர் சாவு Posted: 26 Jan 2015 01:13 PM PST பாளையங்கோட்டை அருகே திங்கள்கிழமை அதிகாலையில் கார்-லாரி மோதிய விபத்தில் சென்னை பொறியாளர் இறந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். |
| ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயிலில் ரதஸப்தமி உற்சவம் Posted: 26 Jan 2015 01:13 PM PST பாளையங்கோட்டை ஸ்ரீஇராஜகோபாலசுவாமி கோயிலில் திங்கள்கிழமை ரதஸப்தமி உற்சவத்தையொட்டி இரட்டை கருடசேவை, சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. |
| நியூஹோப் புனர்வாழ்வு மையம் திறப்பு Posted: 26 Jan 2015 01:13 PM PST நியூ ஹோப் புனர்வாழ்வு மையத்தின் திறப்பு விழா பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விடுமுறை தினத்தில் பணி 151 வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை Posted: 26 Jan 2015 01:12 PM PST தேசிய விடுமுறை தினமான திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கிய 151 வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் க.மா.சொ. லிங்கம் தெரிவித்தார். |
| ஒரே கம்பத்தில் தேசியக் கொடி ஏற்ற காங்கிரஸார், த.மா.கா.வினர் முயற்சி Posted: 26 Jan 2015 01:12 PM PST திருநெல்வேலியில் குடியரசு தின விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரும் ஒரே கம்பத்தில் திங்கள்கிழமை தேசியக் கொடி ஏற்ற முயன்றனர். இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| 425 ஊராட்சிகளில் கிராமசபை பசுமை வீடு திட்டப் பயனாளிகள் தேர்வு,டெங்கு ஒழிப்பு குறித்து ஆலோசனை Posted: 26 Jan 2015 01:12 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பசுமை வீடுகள் திட்டத்துக்கு பயனாளிகள் தேர்வு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது என கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ. கந்தசாமி தெரிவித்தார். |
| பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 1,700 கனஅடி நீர் திறப்பு Posted: 26 Jan 2015 01:12 PM PST பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இவ்விரு அணைகளிலிருந்து 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. |
| தாமிரவருணி சார்ந்த நீர்நிலைகளில் அரிய வகை பறவையினங்கள் முகாம்! Posted: 26 Jan 2015 01:11 PM PST திருநெல்வேலி, தூத்துக்குடியில் தாமிரவருணி நதி சார்ந்த குளங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அரிய வகை பறவையினங்கள் வருகை தந்துள்ளதும், கணிசமான நீர் இருப்பு காரணமாக பறவையினங்கள் வேறு குளங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. |
| ரயில் மறியல் முயற்சி:68 பேர் கைது Posted: 26 Jan 2015 01:11 PM PST திருநெல்வேலி சந்திப்பில் ரயில் மறியலுக்கு முயன்ற 68 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| குடியரசு தின விழாவில் 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் பதக்கம் Posted: 26 Jan 2015 01:11 PM PST வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த 46 போலீஸாருக்கு முதலமைச்சரின் நற்பணி பதக்கம் அணிவிக்கப்பட்டது. |
| மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 26 Jan 2015 01:10 PM PST ஆம்பூர் நகர திமுக சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், வளையல்கார தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகர திமுக செயலர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் இளங்கோவன், |
| கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா Posted: 26 Jan 2015 01:09 PM PST வேலூர் மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| பெல் தொழிலக வளாகத்தில் 58 லட்சம் யூனிட் சூரிய மின்சக்தி உற்பத்தி Posted: 26 Jan 2015 01:09 PM PST பெல் தொழிலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் 58 லட்சம் யூனிட் பசுமை மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பெல் செயல் இயக்குநர் கெ.மைசயா |
| புதுக்கோட்டை போஸ்நகர் மயானத்தில் அடிக்கடி பழுதாகும் தகன மேடை: பொதுமக்கள் அவதி Posted: 26 Jan 2015 01:09 PM PST புதுக்கோட்டை போஸ்நகர் மயானத்தில் சுமார் ரூ. 42 லட்சத்தில் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்த எரிவாயு தகனமேடை எதிர்பாராமல் பழுதடைந்ததால் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட மூன்று பிரேதங்களை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் |
| Posted: 26 Jan 2015 01:09 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அண்ணாப்பண்ணை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மாதாந்திர மின் பாரமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாப்பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், |
| மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி Posted: 26 Jan 2015 01:09 PM PST புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தமிழ் மொழிக்காக உயிர் இழந்தவர்களுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை விநியோகம் Posted: 26 Jan 2015 01:09 PM PST கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு துருசுப்பட்டி, மட்டாங்கால், பிசானத்தூர், காட்டுநாவல், சுந்தம்பட்டி, புதுநகர், வேலாடிப்பட்டி, வீரடிப்பட்டி, |
| ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி Posted: 26 Jan 2015 01:09 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அன்னவாசல் வட்டார வள மையம் மற்றும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத் |
| குடியாத்தத்தில் திருமண மண்டபம் திறப்பு Posted: 26 Jan 2015 01:09 PM PST குடியாத்தம், நெல்லூர்பேட்டை- பேர்ணாம்பட்டு சாலையில் மணி, பிரபு திருமண மண்டபம், பிரபு ஏ.சி. அரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விஐடி பல்கலை.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 26 Jan 2015 01:08 PM PST விஐடி பல்கலைக்கழகத்தில் 20ஆவது ஆண்டாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. |
| லஞ்சம் வாங்கியதாக ஓட்டுநர் பயிற்சியாளர் கைது Posted: 26 Jan 2015 01:08 PM PST திருப்பத்தூர் அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (30) தனியார் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது நடத்துநர் (கன்டக்டர்) உரிமத்தைப் |
| "மார்ச்சுக்குள் மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம்' Posted: 26 Jan 2015 01:08 PM PST மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் மார்ச் மாதத்துக்குள் குடிநீர்ப் பிரச்னை தீரும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் தெரிவித்தார். |
| ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டிங் ஆபீஸர் பொறுப்பேற்பு Posted: 26 Jan 2015 01:07 PM PST அரக்கோணம், ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தின் கமாண்டிங் ஆபீஸராக கேப்டன் வினோத்குமார் பிஷரோடி திங்கள்கிழமை பொறுப்பேற்றார் |
| பள்ளிக்கு புரவலர் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் உதவி Posted: 26 Jan 2015 01:07 PM PST வேலூர் மாவட்டம், வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தென்னக ரயில்வே அலுவலர் நா.சுப்ரமணியன் அப்பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புரவலர் திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் வழங்கினார். |
| Posted: 26 Jan 2015 01:07 PM PST ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த வாலாஜா, சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை உயர்கோபுர மின்கம்பி தொடர் மாற்றி அமைக்கப்பட உள்ளது. |
| Posted: 26 Jan 2015 01:06 PM PST |
| Posted: 26 Jan 2015 01:06 PM PST |
| Posted: 26 Jan 2015 01:06 PM PST |
| அரியலூரில் 135 பேருக்கு ரூ. 46.45 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Jan 2015 01:05 PM PST அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 135 பயனாளிகளுக்கு ரூ. 46,45,625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ரூ. 3.51 கோடியில் நலத் திட்ட உதவிகள் Posted: 26 Jan 2015 01:05 PM PST புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 160 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 3 கோடியே 51 லட்சத்து 98 ஆயிரத்து 330 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. |
| கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம் Posted: 26 Jan 2015 01:05 PM PST அரியலூர் மாவட்டத்தில் கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளை செயல்படுத்தும் ஆசிரியர்கள் அது குறித்து இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| வையாபுரிபட்டி மலையாண்டி கோயில் குடமுழுக்கு Posted: 26 Jan 2015 01:05 PM PST புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி புதுப்பட்டியைச் சேர்ந்த வையாபுரிபட்டி மலையாண்டி சுவாமி கோயில் மற்றும் உற்சவர் மலையாண்டி, உற்சவர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மேலப்பழூவூரில் குடியரசு தின சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 26 Jan 2015 01:05 PM PST அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மேலப்பழூவூர் ஊராட்சி, கீழையூர் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திருந்திய கைதிகள் பங்கேற்ற புதுமையான குடியரசு தினவிழா Posted: 26 Jan 2015 12:57 PM PST தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் புதுமையான முறையில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் |
| புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு Posted: 26 Jan 2015 12:32 PM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| 324 பேருக்கு ரூ. 46.80 லட்சத்தில் நல உதவிகள் Posted: 26 Jan 2015 12:31 PM PST தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 324 பயனாளிகளுக்கு ரூ. 46.80 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பை |
| குடியரசு தினம்: கடற்கரைச் சாலையில் கண்கவர் விழா Posted: 26 Jan 2015 12:31 PM PST நாட்டின் 66-ஆவது குடியரசு தினம், தமிழகத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற |
| புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு Posted: 26 Jan 2015 12:31 PM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| கொற்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் Posted: 26 Jan 2015 12:31 PM PST குடியரசு தினத்தையொட்டி கும்பகோணம் அருகேயுள்ள கொற்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தனியார் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2 பேர் கைது Posted: 26 Jan 2015 12:30 PM PST தஞ்சாவூரில் திங்கள்கிழமை தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்து ஓட்டுநரைத் தாக்கியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். |
| தைப்பூச விழாவையொட்டி குடந்தை பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை Posted: 26 Jan 2015 12:30 PM PST தைப்பூசத்தையொட்டி கும்பகோணத்திலிருந்து 700 பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டு பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்றனர். |
| நீச்சல் குள பக்கவாட்டு சுவரில் மோதி கட்டட ஒப்பந்ததாரர் சாவு Posted: 26 Jan 2015 12:30 PM PST சிவகங்கை மாவட்டம் புதுமேடு பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரர் காளீஸ்வரன் (46). இவர் தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக, தஞ்சாவூர் |
| கைலாசநாதர்கோயிலில் குடமுழுக்கு விழா Posted: 26 Jan 2015 12:30 PM PST கும்பகோணம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அலங்கார ஊர்தி அணிவகுப்பு:காவல் துறைக்கு முதல் பரிசு Posted: 26 Jan 2015 12:30 PM PST குடியரசு தின விழா அணிவகுப்பில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) அலுவலகத்தை மாதிரியாகக் கொண்டு அணிவகுத்த காவல் துறையின் |
| வீடு புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு Posted: 26 Jan 2015 12:29 PM PST தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் அருகேயுள்ள வித்யா நகரில் வசிப்பவர் மரகதவள்ளி. இவரது கணவர் சுந்தரமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். |
| "இலவச கணினிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 26 Jan 2015 12:29 PM PST தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரியில் இலவச கணினிப் பயிற்சி பெற செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன. 27) விண்ணப்பங்கள் பெறலாம். |
| திருவாரூரில் ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவிகள் Posted: 26 Jan 2015 12:29 PM PST திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் 600 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| "ஊராட்சியின் செயல்பாடுகளை தெரியப்படுத்தவே கிராமசபைக் கூட்டங்கள்' Posted: 26 Jan 2015 12:28 PM PST ஊராட்சியின் செயல்பாடுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார் நாகை ஆட்சியர் சு. பழனிசாமி. |
| வேதாரண்யம் அருகே மனைவிக்கு தீவைத்த கணவர் கைது Posted: 26 Jan 2015 12:28 PM PST வேதாரண்யம் அருகே மனைவிக்கு தீவைத்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தோப்புத்துறை, கிட்டங்கித் தெருவைச் சேர்ந்தவர் மு. ஹாஜாமொகைதீன் (45). இவரது மனைவி |
| கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்த இளைஞர் கைது Posted: 26 Jan 2015 12:28 PM PST பொறையாறில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 26 Jan 2015 12:28 PM PST வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் ராஜ விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மோட்டார் சைக்கிள் மீதுடிராக்டர் மோதியதில் விவசாயி சாவு Posted: 26 Jan 2015 12:27 PM PST நாகப்பட்டினம் திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் Posted: 26 Jan 2015 12:27 PM PST நாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| மயிலாடுதுறையில்இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jan 2015 12:27 PM PST தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்க முயற்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை கண்டித்து, மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாகையில் ரூ. 1.27 கோடியில் நலத் திட்ட உதவிகள் Posted: 26 Jan 2015 12:27 PM PST நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 246 பயனாளிகளுக்கு ரூ. 1,27,06,387 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் சு. பழனிசாமி வழங்கினார். |
| Posted: 26 Jan 2015 12:26 PM PST |
| Posted: 26 Jan 2015 12:26 PM PST குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் கே.ரோசய்யா அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் |
| Posted: 26 Jan 2015 12:26 PM PST |
| ஏக்கருக்கு 6,000 கிலோ நெல் அறுவடை: ஈரோடு மாவட்ட விவசாயிக்கு சிறப்பு விருது Posted: 26 Jan 2015 12:25 PM PST வேளாண்மைத் துறையிடம் இருந்து நெல் விதை பெற்று, ஏக்கருக்கு 6 ஆயிரம் கிலோ வரை நெல் அறுவடை செய்த |
| தொழில் தர்மத்தை இளம் வழக்குரைஞர்களுக்கு பார் கவுன்சில் கற்றுக் கொடுக்க வேண்டும்: தலைமை நீதிபதி கெளல் Posted: 26 Jan 2015 12:22 PM PST நீதித்துறை, வழக்குரைஞர் தொழில் தர்மத்தை, இளம் வழக்குரைஞர்களுக்கு பார் கவுன்சில் கற்றுத் தர வேண்டும் என்று |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |