ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு!
- திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!
- இப்படியும் சில மனிதர்கள்
- இவையெல்லாம் நம்ப முடியுமா ? ( Nostradamus )
- கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
- "படித்ததில் பிடித்தது - விமந்தனி"
- வரலாற்றில் இன்று - ஜனவரி
- கோவலன் கண்ணகியைப் பிரியக் காரணம் (பெண்ணியம்)
- முருகவேல் தவராஜா
- பேஸ்புக் கலாட்டா....!
- நர்ஸை பார்க்கிறதுக்கு முன்னாடி, இது அப்புறம்...!
- காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்
- நல்ல தலைவர்கள்- சிறுவர் பாடல்
- கர்ம வீரர் காமராஜர் - சிறுவர் பாடல்
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்...!
- வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது
- பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
- மாதொரு பாகன்' என்ற நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு?
- இசைப்பிரியர்கள்
- இந்திய அறிவியல் மாநாடு: மோடி இன்று தொடக்கி வைக்கிறார்
- நாட்டு நடப்பு
- வலது செருப்பு மட்டும் லேசா கடிக்குது…!
- கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
- ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
- காக்கை, புறாவைப் பார்ப்பது துரதிர்ஷ்டம் …(பொது அறிவு)
- நாலும் தெரிந்து கொல் - ராஜேஷ்குமார் நாவல் .
- இந்த வார சினிமா செய்திகள்
- தில்லி வந்தார் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர்
- நகர வாழ்க்கை - கவிதை
- குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்!
- தண்டமிழ் ஆசான் - எனப் போற்றப்படுபவர் - பொது அறிவு
| அதிசய கேமராக்களின் அபூர்வ வரலாறு! Posted: 03 Jan 2015 02:29 PM PST எல்லா மனிதர்களுக்கும் தான் இந்த உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரம் ஒன்று தேவைப்படுகிறது. தான் மறைந்த பின்பும் அந்த ஆதாரம் பல தலைமுறைகளுக்கு நீடித்திருக்கவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதனால்தான் நாம் சந்திக்கும் பெரும்பாலான மனிதர்கள் கையில் ஒரு கேமரா இருந்துகொண்டிருக்கிறது. 'நான் இந்த காலகட்டத்தில் வாழ்ந்தேன். இந்த இடத்தை பார்த்தேன். இவரை சந்தித்தேன். இவர் எனக்கு நெருக்கமானவர். இவர்களெல்லாம் என் குடும்பத்தினர்' என்பதற்கான ஆதாரங்களையும், நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுவதற்கான காட்சிகளையும் எல்லா ... |
| திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்! Posted: 03 Jan 2015 11:40 AM PST பெண், பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும்போதே மாப்பிள்ளை தேடுவதும்- இளைஞனுக்கு வேலைகிடைத்து, சம்பளம் கைக்கு வந்துவிட்டால் பெண் தேடுவதும் நமது மரபாக உள்ளது. வயது மட்டுமே திருமணத்தை தீர்மானித்துவிடுவதில்லை. பணம் மட்டும் வாழ்க்கையை இனிமையாக்கிவிடுவதில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மன ரீதியாகவும் மணம் முடிக்க தயாராக வேண்டும். திருமணத்திற்கு தயாராகிவிட்ட பெண் நீங்களென்றால், உங்களை நீங்களே பரிசோதித்து அறிந்து கொள்ள இதோ உளவியல் தேர்வு...! (ஆண்களுக்கும் இது பொருந்தும்) 1. உங்களுக்கான ... |
| Posted: 03 Jan 2015 11:32 AM PST ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள தன் மகள் வீட்டில், சீதாலஷ்மி பாட்டி அம்முடிவு எடுக்கையில் அவருக்கு வயது 90. மகள் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் இருந்த பேத்தியிடம், தன் மனநிலையை பக்குவமாக புரிய வைத்திருக்கிறார். புரிந்து கொண்ட பேத்தி, 'சரி' என்று பாசமாய் தலையாட்ட, கட்டியிருந்த புடவையுடன் கிளம்பினார் பாட்டி. கண்ணீர் மல்க அவர் வந்து நின்ற இடம் மயிலாப்பூர். 'ராணிம்மா... எனக்கு உங்களை விட்டா இப்போ யாரும் இல்லை. என்னை இங்கே வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க!' அன்னை இல்ல நிர்வாகி ராணியின் ... |
| இவையெல்லாம் நம்ப முடியுமா ? ( Nostradamus ) Posted: 03 Jan 2015 11:24 AM PST மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்! "என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார். 1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர். பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட ... |
| கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Posted: 03 Jan 2015 11:20 AM PST அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும். |
| "படித்ததில் பிடித்தது - விமந்தனி" Posted: 03 Jan 2015 11:14 AM PST கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்... அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே! நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்! ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் ... |
| Posted: 03 Jan 2015 11:14 AM PST ![]() ![]() |
| கோவலன் கண்ணகியைப் பிரியக் காரணம் (பெண்ணியம்) Posted: 03 Jan 2015 11:11 AM PST நான்கைந்து ஆண்டுகள் கழித்து குழந்தை வரம் இல்லையென்று மற்றொருத்தியை நாடி சென்றாய். எனக்கென்னவோ ஒரு சந்தேகம். அந்தக் கோவலனும் கண்ணகியைப் பிரியக் காரணம் குழந்தை வரம் வேண்டியிருக்குமோ? உனக்குப் பிறந்ததுபோன்று அவனுக்கும் மணிமேகலை! |
| Posted: 03 Jan 2015 11:10 AM PST பெயர்: முருகவேல் தவராஜா சொந்த ஊர்: பொன்னிரை- திருவாரூர் மாவட்டம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணைய உலவியில் பொழுதுபோக்கு: நூல்கள் படிப்பது, இயற்கையை கூர்ந்து கவனிப்பது தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 03 Jan 2015 10:38 AM PST பெண்: அப்பா நான் லவ் பண்ணறேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி? பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ... WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ...... WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ... அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ... அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...ONLINEல ஜாலியா ... |
| நர்ஸை பார்க்கிறதுக்கு முன்னாடி, இது அப்புறம்...! Posted: 03 Jan 2015 08:37 AM PST |
| காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Posted: 03 Jan 2015 08:36 AM PST - 1) நிலையில்லா வெள்ளலைகள் நிலையாக இருக்காது .-அது என்ன? 2) நோயில்லை, நொடியில்லை தினமும் மெலிகிறான். -அது என்ன? 3) வெடித்துச் சிதறி, பையில் புகுந்து,தலையுடல் தாங்குவேன். -அது என்ன? 4) அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை ம டிக்க முடியாது.-அது என்ன? 5) காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள்.-அது என்ன? 6) போடாத சட்டையை கழற்றிப் போடுவான்.-அது என்ன? 7) தண்ணீரில் எறிந்த ஓட்டைப் பாய், திரும்ப எடுத்த ஓட்டைப் பாய். -அது என்ன? 8) பச்சைப் பட்டைப் பெட்டிக்குள் வெள்ளைக்குட்டி ... |
| Posted: 03 Jan 2015 07:27 AM PST |
| கர்ம வீரர் காமராஜர் - சிறுவர் பாடல் Posted: 03 Jan 2015 07:24 AM PST |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 03 Jan 2015 05:58 AM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கார்...! Posted: 03 Jan 2015 05:56 AM PST - - எதுனா போட்டுக் கொடுங்க சார்..! - நேத்து உன் பொண்டாட்டியை சினிமா தியேட்டர்ல பார்த்தேன், கூட யாரோ ஒரு தடிப்பையன் வந்திருந்தான், போதுமா..! - -இராசாபிரபு - ------------------------------------------------------------------------------------- - எதற்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்ணுவாளே உன் மாமியார்...இப்ப எப்படி இருக்காள்..? - பக்கவாதம் வந்து படுத்துட்டாள்...! - -ராமமூர்த்தி - -------------------------------------------------------------------------------------- - ஆபரேஷன் ... |
| வெடிகுண்டு நிரப்பிய படகு வருவதை கண்டுபிடித்தது எப்படி?: உளவுத்துறைக்கு பாராட்டு குவிகிறது Posted: 03 Jan 2015 05:37 AM PST உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தியாவில் ஊடுருவி மிகப்பெரிய நாசவேலை தாக்குதல் நடத்த வேண்டும், நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்து, இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மத்தியில் இந்த இரண்டு திட்டங்களும் செய்து முடிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ''புனிதபோர்'' என்ற போர்வையில் கோழைகள் போல வந்து தாக்கும் இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கிறது. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ... |
| பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் Posted: 03 Jan 2015 05:33 AM PST பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். கூடுவாஞ்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், முகமதுஅலி ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ... |
| மாதொரு பாகன்' என்ற நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு? Posted: 03 Jan 2015 02:25 AM PST எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள மக்களையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அந்த நாவலுக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது: கடந்த, 1940 களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், 'மாதொரு பாகன்!' குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது ... |
| Posted: 03 Jan 2015 12:43 AM PST - ![]() |
| இந்திய அறிவியல் மாநாடு: மோடி இன்று தொடக்கி வைக்கிறார் Posted: 03 Jan 2015 12:22 AM PST - மும்பை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைக்கிறார். இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜன் வேளுகர் கூறியதாவது: 102-ஆவது இந்திய அறிவியல் மாநாடு சனிக்கிழமை தொடங்கி, 5 நாள்கள் நடைபெற உள்ளது. அறிவியல் - தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு ஆகிய கருத்தின் அடிப்படையில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் இருக்கும். இதில் நோபல் பரிசு பெற்றவர்கள், பிரபல விஞ்ஞானிகள், சர்வதேசப் பிரதிநிதிகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க ... |
| Posted: 03 Jan 2015 12:20 AM PST - - |
| வலது செருப்பு மட்டும் லேசா கடிக்குது…! Posted: 03 Jan 2015 12:16 AM PST [ ![]() |
| Posted: 03 Jan 2015 12:15 AM PST - கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோகுல கிருஷ்ணா கோவிந்தா பக்த வத்ஸலா கோவிந்தா பாண்டு ரங்கா கோவிந்தா! தேவகி நந்தன கோவிந்தா தேவர்கள் ரட்சக கோவிந்தா மாதவ தேவா கோவிந்தா யாதவ தீபா கோவிந்தா! ராதா மாதவ கோவிந்தா பாமா ருக்மிணி கோவிந்தா கோபியர் லோலா கோவிந்தா கோபால கிருஷ்ணா கோவிந்தா! கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா! –கவிநயா |
| ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை! Posted: 03 Jan 2015 12:07 AM PST 02-01-2015 - சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசு அதிகாரிகள் சந்தித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. - உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசின் ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று சென்றதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து அதிகாரப் பூர்வமாக எதுவும் ... |
| காக்கை, புறாவைப் பார்ப்பது துரதிர்ஷ்டம் …(பொது அறிவு) Posted: 02 Jan 2015 11:56 PM PST - கொல்கத்தா 'பிர்லா' கோளரங்கம் – உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோளரங்கம் ஆகும் - போலந்து நாட்டில் ஆடு முகத்தில் விழிப்பது அதிர்ஷ்டம் காக்கை, புறாவைப் பார்ப்பது துரதிர்ஷ்டம் என்று கருதுகின்றனர் - வட அயர்லாந்து நாட்டில் ஒரு பிடி வைக்கோலை வீட்டில் செருகி இருந்தால், அந்த வீட்டில் நாய் இருக்கிறது..ஜாக்கிரதை- என்று அர்த்தம். - லெபனானில் 90 சதவிகிதம் பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் - பணவிடை (மணியார்டர்) சேவை இந்தியாவில் 1880-ல் தொடங்கப்பட்டது - |
| நாலும் தெரிந்து கொல் - ராஜேஷ்குமார் நாவல் . Posted: 02 Jan 2015 10:41 PM PST |
| Posted: 02 Jan 2015 06:17 PM PST - அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. - இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறுகையில், "பொங்கலுக்கு படத்தை வெளியிடாத நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் படத்தின் வேலைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே இரு வாரங்கள் கழித்து ஜனவரி 29-ம் தேதி வெளியிடுகிறோம்," என்றார். |
| தில்லி வந்தார் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் Posted: 02 Jan 2015 05:54 PM PST - புதிதாக நியமிக்கப்பட்ட, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா, தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்தார். ரிச்சர்ட் வர்மா, அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவி அமைச்சர் ஆவார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்ற பெருமையுடன் அவர் வெள்ளிக்கிழமை தில்லி வந்தார். ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக புதிய தூதராக ... |
| Posted: 02 Jan 2015 05:49 PM PST - ஆற்றில் குதித்து விளையாடிய நாட்களும் நினைவிலிருந்தது… - பச்சை மரங்களின் இடைவெளியில் ஓடி விளையாடி மகிழ்ந்த நாட்களும் மறந்து போயின… - எதார்த்தத்தை தேடி எந்திரமாய் தினமும் வாழ்க்கை ஓட… - திரும்பவும் கிராம வாழ்க்கைய்யை மறக்க முடியாமல்… ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது நகர வாழ்வு….இல்லை நரக வாழ்வு..! - ————————————————— –இரஜகை நிலவன் நன்றி- ராணி முத்து |
| குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்! Posted: 02 Jan 2015 04:43 PM PST அகமதாபாத்: குஜராத் மாநில கடற்பகுதிக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்த மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்ததால், அதிலிருந்தவர்கள் படகை வெடிக்க வைத்து தகர்த்தனர். - கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் மார்க்கமாக நுழைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தைப்போன்று மீண்டும் அதுபோன்ற தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. - கடந்த வாரம் பெங்களூருவில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் ... |
| தண்டமிழ் ஆசான் - எனப் போற்றப்படுபவர் - பொது அறிவு Posted: 02 Jan 2015 04:20 PM PST - - - தண்டமிழ் ஆசான் - எனப் போற்றப்படுபவர் - சீத்தலைச் சாத்தனார் - தமிழ்க்கருவூலம் - எனப்படும் நூல் - புறநானூறு - மரண தண்டனை இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து - மிக நீளமான சாலைகளைக் கொண்ட நாடு - சீனா (22,143 கி.மீ) - கருணை கொலையை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு - நெதர்லாந்து - பணக்காரர்கள் நகரம் என்று அழைக்கப்படுவது - ஹாங்காங் - இந்தியாவில் பைபிள்முதல் முதலில் தமிழில்தான் மொழி பெயர்க்கப்பட்டது. - சிம்பன்சி குரங்கு இனத்தில் ஒரு குரங்கு இறந்து விட்டால், சக குரங்குகள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



