Tamilwin Latest News: “மனோ கணேசன் அரசாங்கத்துடன்? இணைத்து ...” plus 16 more | |
- மனோ கணேசன் அரசாங்கத்துடன்? இணைத்து ...
- குமார் குணரட்ணம் ...
- ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ...
- அதிகாரிகள் தப்பிச் செல்ல தடை ...
- சுயாதீனமான முறையில் தேர்தலை ...
- அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய ...
- மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட ...
- பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ...
- இராஜதந்திர நியதிகளை மீறி ...
- திருப்பியனுப்பப்பட்ட மேர்வின் ...
- சங்கக்காராவின் சாதனை!
- கோஹ்லி மீது தவறில்லை.. ...
- டோனி விலகல்…கிளம்பும் யூகங்கள்: ...
- கோடைகாலத்துடன் விடைபெறுகிறார் ...
- நுவன் பிரதீப் அபார பந்துவீச்சு - 221 ...
- துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் ...
- டோனியின் இடத்தை நிரப்ப கோஹ்லிக்கு ...
| மனோ கணேசன் அரசாங்கத்துடன்? இணைத்து ... Posted: 03 Jan 2015 05:10 PM PST ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் இணைந்திருப்பதே சிறந்தது. தமிழர் விரோதக் கூட்டணியுடன் கூட்டு வைப்பது அவரது கொள்கைகளுக்கு முரணானது. அவர் உடனடியாக அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார். |
| Posted: 03 Jan 2015 04:56 PM PST ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டால், முன்னிலை சோசலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் கைதுசெய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ... Posted: 03 Jan 2015 04:44 PM PST எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அதிகாரிகள் தப்பிச் செல்ல தடை ... Posted: 03 Jan 2015 04:39 PM PST எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதிருக்க வழிசெய்ய வேண்டும் என்று குடிவரவு திணைக்களத்திடம் கோருவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
| சுயாதீனமான முறையில் தேர்தலை ... Posted: 03 Jan 2015 04:04 PM PST சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்த சகல ஆயத்தங்களும் செய்யப்ட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமயஜயந்த தெரிவித்துள்ளார். |
| அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய ... Posted: 03 Jan 2015 03:50 PM PST அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது. |
| மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட ... Posted: 03 Jan 2015 03:40 PM PST மக்களின் வாக்குரிமையை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். |
| பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ... Posted: 03 Jan 2015 03:36 PM PST ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டதன் மூலம் அரச தரப்பு ஆசுவாசப் பெருமூச்சு விட்டுள்ளது. |
| Posted: 03 Jan 2015 03:31 PM PST சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சாஹுல் ஹமீது மொஹம்மத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். |
| திருப்பியனுப்பப்பட்ட மேர்வின் ... Posted: 03 Jan 2015 03:26 PM PST பொது எதிரணியில் இணைந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்த நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். |
| Posted: 03 Jan 2015 05:38 AM PST டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்து சங்கக்காரா சாதனை படைத்துள்ளார். |
| Posted: 03 Jan 2015 12:07 AM PST கடந்த வாரம் விளையாட்டு உலகில் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்பட தொகுப்புகள், |
| டோனி விலகல்…கிளம்பும் யூகங்கள்: ... Posted: 02 Jan 2015 11:54 PM PST டெஸ்டில் இருந்து டோனி திடீரென விடைபெற்றதற்கு பல்வேறு விதமான யூகங்கள் கிளம்பின. |
| கோடைகாலத்துடன் விடைபெறுகிறார் ... Posted: 02 Jan 2015 11:20 PM PST இங்கிலாந்தின் பிரபலமான லிவர்பூல் கால்பந்து அணியின் தலைவரான ஸ்டீபன் ஜெரார்ட் வரும் கோடைகாலத்துடன் அந்த அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| நுவன் பிரதீப் அபார பந்துவீச்சு - 221 ... Posted: 02 Jan 2015 08:41 PM PST இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 221 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நியூசிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. |
| துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் ... Posted: 02 Jan 2015 07:53 PM PST நியூசிலாந்து அணியின் சவுத்தி- போல்ட் ஆகியோர் சிறப்பாக இணைந்து பந்து வீசுகிறார்கள் என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் புகழாரம் சூட்டியுள்ளார். |
| டோனியின் இடத்தை நிரப்ப கோஹ்லிக்கு ... Posted: 02 Jan 2015 07:39 PM PST டெஸ்ட் கிரிக்கெட்டில் டோனியின் ஓய்வு குறித்து கேள்விப்பட்டதும் ஏமாற்றம் அடைந்தேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |