Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என்னத்த போங்க...

Posted: 02 Jan 2015 09:09 AM PST

என்னத்த போங்க... செந்தில்: யக்கோவ் உங்களைதான் விமந்தனி யக்கோவ் விமந்தனி: தம்ப்ரி என்ன தம்ப்ரி செந்தில்: என்னக்கா ஒய்ட்டாடை மூர்த்தி மாதிரி சொல்றீங்க விமந்தனி: பின்ன பரோட்டாபூரி மாதிரியா சொல்ல முடியும் செந்தில்: போங்கக்கா உங்களுக்கு எப்பவுமே காமடி தான் விமந்தனி: காமடி பரவால்லப்பா உன்னோட காதலி கடிதத்துல காமனெடில்ல வீசுது செந்தில்: யக்கோவ் என்னக்கா இப்படி சொல்லிபுட்டீக விமந்தனி: கேரளா அடிக்கடி போனாலும் போன நீ ரொம்பதான் மாறிட்டப்பா செந்தில்: அந்த முனியப்பா சாமி மேல சத்தியமா ...

"நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'...!!

Posted: 02 Jan 2015 08:22 AM PST

- "மன்னா.. நம்மிடம் உள்ள ஆயுதங்களைப் பிடுங்குவதற்கு எதிரி நாட்டு மன்னன் சூழ்ச்சி செய்கிறான்'' - ""எதை வைத்து இப்படிச் சொல்லுகிறாய்?'' - ""நம் எல்லைப் பகுதியில் நிறைய பழைய இரும்புக் கடைகளைத் திறந்திருக்கிறான்.... அரசே '' - ஆர்.எம்.வடுகநாதன், வேதாரண்யம். - -------------------------------------------- - "நானும் என் மனைவியும் சந்தோஷமாத்தான் வாழ்ந்திட்டிருந்தோம்'' - ""அப்புறம் என்னாயிடுச்சு?'' - ""எங்க கல்யாணம்தான்'' - பிஜிஆர், மதுரை. - ---------------------------------------------- - "தூக்கத்துல ...

புயலுக்கு முன்னே அமைதி..!

Posted: 02 Jan 2015 08:11 AM PST

- மனைவி: நான் இறந்து விட்டால் நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா? கணவன்: கண்டிப்பாக மாட்டேன்! மனைவி: ஏன்? மணமானவராக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி தானே? கணவன்: நிச்சயமாக, அதிலென்ன சந்தேகம்? மனைவி: பின் ஏன் மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? கணவன்: சரி! செய்து கொள்கிறேன். மனைவி: ஓஹோ, அப்படியா? (ஒரு அடிபட்ட பார்வையுடன்!) கணவன்: (சத்தமான பெருமூச்சும், கவலையும்!) மனைவி: நம் வீட்டில் தான் வாழ்வீர்களா? கணவன்: ஆம், இது நல்ல வீடு தானே. மனைவி: அவளுடன் நம் மெத்தையில் ...

இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்!

Posted: 02 Jan 2015 08:08 AM PST

திருப்பூர்:  50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு விபத்தில் இறந்த வாலிபருக்கு தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரமணா பட பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார் என்பவர் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜீத்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ...

சரியான கருத்துகள் பிழையுடன் வெளியானது...!

Posted: 02 Jan 2015 08:06 AM PST

- - முன்னேற்றம் - ஊரைவிட்டு ஓடிப்போனவன் ஊருக்குத் திரும்பி வந்தான் மாவட்ட ஆட்சியராக! - ------------------------ - கால மாற்றம் - தெருவில் வசித்தவன் வாங்கினான் வீடு விற்றவன் தெருவில்..! - --------------------- - ஒழுங்கின்மை - படத்தின் கதாநாயகன் வில்லனாக ஆகிவிட்டார் கால்ஷீட், சொதப்பல்! - --------------------- - செயல் பிழை - சரியான கருத்துகள் பிழையுடன் வெளியானது பொன்மொழிப் புத்தகம்! - -------------------- - கள்ளத்தனம் - பணம் வைத்திருந்தவன் செலவுக்குப் பயந்தான் கள்ளநோடு..! - ================ >டி.என்.இமாஜான் (நகைச்சுவையான ...

மதிப்பீடுகள் 3000- செந்தில்

Posted: 02 Jan 2015 08:05 AM PST

மதிப்பீடுகள் 3000- செந்தில்





மதிப்பீடுகள் 3000 பெற்றுள்ள
நம் MM செந்தில் அவர்களை வாழ்த்துவோம்
அரிய  பதிவுகள்    தொடர்ந்து தருக ,MMS .

ரமணியன்

7000 பதிவுகள் --ayyasami ram அவர்கள்

Posted: 02 Jan 2015 08:01 AM PST

7000 பதிவுகள் -- வாழ்த்துவோம் ayyasami ram அவர்களை

அசுர கதியில் 7000 பதிவுகள் ,
அசர வைக்கும் படங்கள் ,
சிரிக்க வைக்கும் நகைச்சுவை
சிறப்பே அதுதான்  ram அவர்களிடம்



வாழ்த்துக்கள் , ram
தொடருங்கள் .
உங்கள் பதிவுகள்
எப்போதும் மயக்கும்

ரமணியன்

வெள்ளிக்கிழமை விரத கதை - அஷ்ட ஐஸ்வரியங்களும் பெற .

Posted: 02 Jan 2015 07:25 AM PST

எதிரியிடம் வெட்டுப்பட்டு…குட்டுப்பட்டு வாழ்வதை விட… -

Posted: 02 Jan 2015 07:06 AM PST

- எதிரியிடம் வெட்டுப்பட்டு…குட்டுப்பட்டு வாழ்வதை விட… - 'அவருக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே மேல்' என்கிறீரோ மன்னா…! - ———————————————————————————– - மூணாவது லைன் லெட்டர்ஸ் தெளிவா தெரியுதா..? - தெரியுது டாக்டர்..! - படிங்க… - ஃபீஸ் 200 ரூபாய்..! - ————————————————————————————- - மன்னர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்..? - மிரரை டெரராகப் பார்த்து மீசையின் ஏரரை சரிசெய்து கொண்டு இருக்கிறார்…! - —————————————————————- - உலகமயமாக்கல்னா என்னடா..? - உலகத்துல இருக்கிற எந்த பொண்ணு ...

மழை துளி...

Posted: 02 Jan 2015 07:05 AM PST

ந.க. துறைவன் கஜல் கவிதை

Posted: 02 Jan 2015 06:52 AM PST

காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*

மரக்கிளையில் ரெஸ்ட் எடுக்குது, கஸ்டமர் வந்தா இறங்கி வரும்..!

Posted: 02 Jan 2015 06:09 AM PST

- நைட் வாட்ச்மேன் பகல் டூட்டியும் சேர்த்துப் பார்க்க முடியாதுன்னு சொல்றான்… - ஏன்? - அவனால ரெண்டு வேளையும் தூங்க முடியாதாம்..! - ————————————————————————— - - என்ன சோசியரே…கூண்டுல இருந்த கிளியைக் காணோம்..? - மரக்கிளையில் ரெஸ்ட் எடுக்குது, கஸ்டமர் வந்தா இறங்கி வரும்..! - ————————————————————————————- - ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம்… - அது சரி, நீ எதுக்குப் பத்தாயிம் பொய் சொல்றே? - கல்யாணத்தை கிராண்டா பண்ணலாமேன்னுதான்..! - —————————————————————————————

பார்வை குறையா? என் குறையா? (பெண்ணியம்)

Posted: 02 Jan 2015 05:49 AM PST

அலுவலகத்தில் கொஞ்சம்
பயணவேளையில் கொஞ்சம்
தெருவில் கொஞ்சம்
பார்வைகள் கொஞ்சம்
நான்
இடுப்புக்குக் கொஞ்சம், கொஞ்சம்
கீழிறக்கிக் கட்டும் சேலையால்
வித்தியாசமாக இருக்கிறதாம்
தோழிகளே சொல்கிறார்கள்.
சரி நீங்களே சொல்லுங்கள்
அவர்களின்
பார்வை குறையா? என் குறையா?

என்ன மாயம் செய்தீர்கள் அமைச்சரே

Posted: 02 Jan 2015 05:20 AM PST

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பிரச்னை கோர்ட் வரைக்கும் போயிடுச்சாமே…என்ன ஆச்சு? - முழு நேரமும் என் மனைவியே டி.வி. பார்க்கக்கூடாது பாதிநேரம் எனக்கும் ஒதுக்கிக் கொடுக்கணும்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க..! - >முருகேசன் - ———————————————- - என்ன மாயம் செய்தீர்கள் அமைச்சரே.., எதிரி தலைதெறிக்க ஓடுகிறான்..? - நமது அரண்மணை மிருகக்காட்சி சாலையிலிருந்து இரண்டு புலிகள் தப்பிவிட்டன் என்று வதந்தியைப் பரப்பினேன் மன்னா..! - >எஸ்.கோபாலன் - ———————————————– - வீட்ல என்னை மட்டும் அடிக்கடி ...

ரமணியின் கவிதைகள்

Posted: 02 Jan 2015 04:52 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!

Posted: 02 Jan 2015 03:39 AM PST

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை வருகின்ற 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ள 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி குமாரசாமியை கர்நாடக உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி விடுப்பில் உள்ளதால் ...

ஏன் சாம்பல் கலரில் சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்…?

Posted: 02 Jan 2015 03:33 AM PST

- காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது…? காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்…! காதலன்: அப்புறம்…? காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்! JJJJJ ஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி…! மற்றவள்: ஏன்…? ஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்…! JJJJJ ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா…! மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா…? ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா…! JJJJJ ஒருத்தி: ...

வாவ்..வாட்டர்மெலான்ஸ்..!

Posted: 02 Jan 2015 03:28 AM PST

மார்கழியில் தரிசிக்க மாலவனின் திருக்கோயில்கள் - தொடர் பதிவு

Posted: 02 Jan 2015 03:20 AM PST


-
நன்றி: ஓம் சரவணபவ - டிசம்பர் 2014
-
புகைப்படங்கள்: இணையம்

தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டங்கள்?!

Posted: 02 Jan 2015 03:17 AM PST

- தலைவரை ஹீரோவா வெச்சு ஒரு படம் எடுக்கறாங்களாம்..! - படத்தோட டைட்டில்..? - காரியத் தலைவன்…! - ரேவதி - —————————————— டேய்…மாப்பிள்ளை எப்படிடா இருக்கே…? - சூப்பரா…அருமையா, ஜாலியா இருக்கேன்டா..! - அப்படியா? சரி எப்போ கல்யாணம்..! - >இரா.ரமேஷ் பாபு - ======================== - தமிழ் நாட்டில் எத்தனை மாவட்டங்கள்? - எந்தக் கட்சியில் சார்..? - ஆசிரியர்..?! - -இசக்கி ——————————- - ஏதிரி கடுங்கோபக்காரன் என்பதை எதைப் பார்த்து தெரிந்து கொண்டீர்..? - தங்கள் முதுகைப் ...

காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம்..

Posted: 02 Jan 2015 02:34 AM PST

[b] - புலியின் ஒலி கேட்ட குரங்கு எப்படித் (தன் மந்தியை விட்டுவிட்டுத்) தான் மட்டும் தப்பி ஓடுமோ, அதுமாதிரி, (என்னை விட்டுப் போய்விடாதே என்ற) என்னுடைய புலம்பலைக் கேட்டதும் (தப்பி) ஓடிப்போய்விட்டாயே, என்கிறாள், காதலி - காதலனைக் குரங்கு என்று கூறும் சுதந்திரம் அந்த நாளிலும் இருந்திருக்கிறது பாருங்கள்! என்னே நம் தமிழ்ப் பண்பாடு! - மந்திக் கணவன் கல்லாக் கடுவன் ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன் குன்றுயர் அடுக்கங் கொள்ளு நாடன் சென்றனன் வாழி தோழியென் மென்தோள் கவினும் பாயலும் கொண்டே. ...

மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி சமாளிச்சுட்டேன்..!

Posted: 02 Jan 2015 02:29 AM PST

- திருஷ்டி பொம்மை எங்கேயும் கிடைக்கலே…! - அடடே, அப்புறம்..? - அப்புறமென்ன, மாமியாரோட படத்தை ஆல்ட்ரேஷன் பண்ணி மாட்டி வச்சிட்டேன்..! - -சா.இரா.மணி - —————————————————————————————– - தலைவர் ஏன் வாழ்த்து போஸ்டரைப் பார்த்து கோபமாயிட்டாரு…? - உலக வேந்தன்'னு அடிக்கிறதுக்குப் பதிலா ஊழல் வேந்தன்"னு அடிச்சிட்டாங்களாம்…! - -லெட்சுமி மணிவண்ணன் - —————————————————————————— - இந்த சேர்ல உட்கார்ந்தா ஆபிசில உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்கு…! - எப்படி? - உட்கார்ந்த உடனே தூக்கம் ...

அதுக்கு உங்க நர்ஸ் ஒத்துப்பாங்களா டாக்டர்...?

Posted: 02 Jan 2015 02:21 AM PST

தன்னைத்தானே வாழ்த்தி பேசிக்கொள்ள...!

Posted: 02 Jan 2015 02:19 AM PST

சாவி செய்யறதுக்கெல்லாம் எங்க எசமான் நேரம் இருக்கு...!

Posted: 02 Jan 2015 02:16 AM PST

கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி

Posted: 02 Jan 2015 02:02 AM PST

கேரள மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பொறியியல் மாணவர்கள் வந்த காரும், எல்பிஜி டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். வர்கலா கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடிவிட்டு, தங்களது கல்லூரி விடுதிக்கு இன்று காலை திரும்பிக் கொண்டிருந்த பி.டெக் மூன்றாமாண்டு மாணவர்கள் வந்த காரும், எதிரே வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில், 6 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் ...

பருக்கள் இல்லா முகம் பெற !

Posted: 02 Jan 2015 01:42 AM PST

முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு பின்னர் லேசாக துடைத்து விட்டு மஞ்சள் மற்றும் நீரை நன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவி வர முகபரு மறையும்.


பி.கு. : ஐயாவின் சொற்படி, தலைப்பை தமிழில் மாற்றிவிட்டேன் புன்னகை - கிருஷ்ணாம்மா புன்னகை

1-1-2015 -தினகரன் ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:38 PM PST

31-12-2014-குங்குமச்சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:37 PM PST

29-12-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:36 PM PST

28-12-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:35 PM PST

28-12-2014- தினமலர் வாரமலர் டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:34 PM PST

26-12-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:33 PM PST

29-12-2014- புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:32 PM PST

21-12-2014- தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:32 PM PST

19-12-2014- தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய

Posted: 01 Jan 2015 11:31 PM PST

கரைக்டா ஆறடி சைஸ்ல வெட்டியிருந்தானாம்..!

Posted: 01 Jan 2015 07:09 PM PST

- - அந்த டாக்டர்கிட்டே என் நாக்கு செத்துப் போச்சுன்னு சொன்னது தப்பாப் போச்சு..! - ஏன்? - இப்ப நாக்குக்கு போஸ்ட் மார்ட்டம் பண்ணனும்னு சொல்றார்..! - >வி.சாரதிடேச்சு - —————————————- - மன்னர் பதுங்கிக் கொள்ள, பதுங்குகுழி வெட்டினவனுக்கு மன்னர் எதுக்கு நூறு கசையடி கொடுக்கச் சொல்றார்..? - கரைக்டா ஆறடி சைஸ்ல வெட்டியிருந்தானாம்..! - >வீ.வெங்கட் - ——————————————— - என்னங்க வீட்டோட வேலைக்காரி கிடைப்பாங்களா..? - உங்களுக்குத்தான் வீடே கிடையாதே..? - அதனால்தான் வீட்டோட கேட்டேன்..! - >சி,ரகுபதி - ——————————————– - ஒரு ...

அற்புதமான நடை, ஆழ்ந்த கருத்துக்கள், அபாரமான கவிநயம் வளமான கற்பனை…!

Posted: 01 Jan 2015 06:56 PM PST

- அற்புதமான நடை, ஆழ்ந்த கருத்துக்கள், அபாரமான கவிநயம் வளமான கற்பனை…! - சரி…சரி…விடுங்கள் மன்னா…கஜானா காலி என்பதைப் புரிந்து கொண்டேன்..! - >கே.ஆனந்தன் - ———————————————- - மேடம்..! நீங்க குழந்தை நட்சத்திரமா இருந்ததற்கும், இப்ப கவர்ச்சி நடிகையா நடிக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்..? - அப்ப கொஞ்சம் பெரிய டிரஸ்ஸா போடிருந்தேஃ, இப்ப சன்னதா போடறேன்..! - >மணிவண்ணன் - ——————————————— - உங்க படத்துல மண்வாசணை நல்லா தெரியுது..! - தெரியாதா பின்னே…கிராமத்துல என் நிலத்தையெல்லாம் அடமானம் ...

வாழ்க்கை காரை சர்வீஸ் செய்வோம்

Posted: 01 Jan 2015 05:45 PM PST

வாழ்க்கை காரை சர்வீஸ் செய்வோம் 'உன் கார்ல முன்னால ஸ்பீடா மீட்டர் இருக்குல்ல? அது 10,000 கி.மீ., ஓடியிருக்குன்னு காமிச்சா... கார நிறுத்திட்டு டான்ஸ் ஆடுவியா... விருந்து குடுப்பியா... ராத்திரியெல்லாம் பார்ட்டில இருப்பியா என்ன,'' திடீரென்று நண்பன் ஏன் அப்படிக் கேட்கிறான்? ''அதே மாதிரித்தான்யா புது வருஷமும். 365 நாள் முடிஞ்சா வருஷம் தன்னால மாறுது. அதுல என்னய்யா கொண்டாட்டம்? செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்கு. அதவிட்டுட்டு புது வருஷம் பிறக்குன்னு ராத்திரி யெல்லாம் ஓட்டல்ல ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க,'' ...

அரிச்சந்திரன் கதையைக் கேட்டதுலே நீங்க என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?''

Posted: 01 Jan 2015 04:50 PM PST

- "அரிச்சந்திரன் கதையைக் கேட்டதுலே நீங்க என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?'' "பொய் சொல்லாம இந்த உலகத்துல வாழ முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம் சார்'' - எஸ்.கோபாலன், நங்கநல்லூர். - ------------------------------------------- - "என்ன இது முதல் பிளாட்பார்ஃமில் ரயில் வரும்னு சொன்னாங்க... ஆனா ரெண்டாவது பிளாட்ஃபார்மில் வந்து நிற்குதே'' - "அதுவா? அது "சரக்கு' ரயில்... அப்படித்தான் நிற்கும்'' - எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. - -------------------------------------------- - "வளர்பிறையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™