Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சாலை மறியல், வீடுகள் இடிப்பு

Posted: 02 Jan 2015 01:50 PM PST

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பாஜக பிரமுகரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை வழிமறித்து அரிவாளால் வெட்டியது.

பெங்களூரு

Posted: 02 Jan 2015 01:49 PM PST

சிறைத் துறை வேலூர் சரக டி.ஐ.ஜி. நியமனம்

Posted: 02 Jan 2015 01:49 PM PST

தமிழக சிறைத் துறை வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக வி.எச். முகமது ஹனிபா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

மதுரை

Posted: 02 Jan 2015 01:49 PM PST

திருநெல்வேலி

Posted: 02 Jan 2015 01:49 PM PST

திருப்பூர்

Posted: 02 Jan 2015 01:49 PM PST

திட்டக் குழுவைக் கலைக்கக் கூடாது: ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted: 02 Jan 2015 01:49 PM PST

திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, மத்திய கொள்கைக் குழுவை ஏற்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தினர்.

கோவை

Posted: 02 Jan 2015 01:49 PM PST

ஈரோடு

Posted: 02 Jan 2015 01:48 PM PST

அம்மா திட்ட சிறப்பு முகாம்களில் நலத் திட்ட உதவிகள்

Posted: 02 Jan 2015 01:48 PM PST

வந்தவாசி அருகே ஆனைபோகி ஊராட்சிக்கு உள்பட்ட மேல்செம்பேடு கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு தணிக்கையாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 02 Jan 2015 01:48 PM PST

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இளநிலை, முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலர் சங்கம்

ஓய்வுபெற்ற வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு

Posted: 02 Jan 2015 01:47 PM PST

திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தீனபந்து கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை

Posted: 02 Jan 2015 01:47 PM PST

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விழா திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

7இல் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Posted: 02 Jan 2015 01:47 PM PST

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி புதன்கிழமை (ஜனவரி 7) நடைபெறுகிறது.

வந்தவாசி நகரில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க கோரிக்கை

Posted: 02 Jan 2015 01:47 PM PST

வந்தவாசி நகரில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

சாத்தனூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted: 02 Jan 2015 01:46 PM PST

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆண்டின் துவக்க நாள் முதல் சாத்தனூர் அணைக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நீதிமன்ற ஊழியர் வீட்டில் 10 பவுன், வெள்ளி திருட்டு

Posted: 02 Jan 2015 01:46 PM PST

திருவண்ணாமலையில் பட்டப் பகலில் நீதிமன்ற ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

Posted: 02 Jan 2015 01:46 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி மாதத்தில் 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

Posted: 02 Jan 2015 01:46 PM PST

தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பெண்ணுக்கு தொந்தரவு: மேஸ்திரி கைது

Posted: 02 Jan 2015 01:45 PM PST

திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் கிராமம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவி மனைவி சந்திரா (36). 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். சந்திரா சித்தாள் வேலை செய்து வருகிறார்.

இளம்பெண் தற்கொலை

Posted: 02 Jan 2015 01:45 PM PST

திருவண்ணாமலையை அடுத்த வெறையூர், வாளவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி கார்த்தி (33). இவரது மனைவி சத்யா (28). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம்.

பேரவைத் தேர்தலில் திமுகவினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: கருணாநிதி

Posted: 02 Jan 2015 01:45 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் திருவண்ணாமலை அணி அரையிறுதிக்குத் தகுதி

Posted: 02 Jan 2015 01:45 PM PST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்ட 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயதுக்குள்பட்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 02 Jan 2015 01:45 PM PST

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தேர்தல் போளூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

Posted: 02 Jan 2015 01:44 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்தரபல்லியில் பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்

Posted: 02 Jan 2015 01:44 PM PST

பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.

முத்துப்பேட்டை அருகே இரு பிரிவினர் மோதல் சம்பவம்: 13 பேர் கைது

Posted: 02 Jan 2015 01:44 PM PST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே புதன்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புத்தாண்டு தினத்தில் மோதல்:4 பேர் மீது வழக்கு

Posted: 02 Jan 2015 01:42 PM PST

கரூரில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கரும்பு அரைவைக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஜன. 5-ல் கொமதேக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Posted: 02 Jan 2015 01:42 PM PST

கரும்பு அரைவைக்கு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கரூர் வேலாயுதம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஜன. 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பெற்றோருடன் கலந்துரையாடல்

Posted: 02 Jan 2015 01:42 PM PST

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பெற்ற கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின்

அரசு அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 02 Jan 2015 01:41 PM PST

மனதை ஒருமுகப்படுத்தி பணியை எளிதில் விரைந்து முடிக்கவே அரசு அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

பரணி வித்யாலயா பள்ளி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா

Posted: 02 Jan 2015 01:41 PM PST

தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்கச் செல்லும் பரணி வித்யாலயா பள்ளி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில கலைக்களம் போட்டி: கரூர் ஜெய்ராம் வித்யாபவன் பள்ளி சிறப்பிடம்

Posted: 02 Jan 2015 01:41 PM PST

மாநில அளவிலான கலைக்களம் போட்டியில் கரூர் ஜெய்ராம் வித்யாபவன் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

கோயிலில் திருட முயற்சி: இருவர் கைது

Posted: 02 Jan 2015 01:41 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வானதிரயான்குப்பத்தைச் சேர்ந்த சிறைமீட்ட அய்யனார் கோயில் முன்பாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று

கடலில் மூழ்கிய மாணவரின் சடலம் கரை ஒதுங்கியது

Posted: 02 Jan 2015 01:40 PM PST

வைத்தீஸ்வரன்கோவில் தியாகி குமரன் தெருவைச் சேர்ந்த தேவதாஸ் மகன் விஜய் (எ) மணிகண்டன் (19). கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு (டிசிஇ) படித்து வந்தார்.

தொற்றா நோய் விழிப்புணர்வு காலண்டர் வெளியீடு

Posted: 02 Jan 2015 01:40 PM PST

அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையில் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு காலண்டர் வியாழக்கிழமை வெளியிட்டப்பட்டது.

தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக்க வலியுறுத்தல்

Posted: 02 Jan 2015 01:40 PM PST

1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தரம் உயர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பணியிடங்கள் இன்று வரை தாற்காலிகப் பணியிடங்களாக உள்ளது. அவற்றை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது

திருவையாறில் வங்கிக் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 02 Jan 2015 01:39 PM PST

திருவையாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"குழந்தைத் தொழிலாளர் இல்லை' என்ற பெயர் பலகை வைப்பது அவசியம்: ஆட்சியர்

Posted: 02 Jan 2015 01:39 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற பெயர் பலகையை அவசியம் வைக்க வேண்டும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

பெருவுடையார் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு

Posted: 02 Jan 2015 01:39 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெருவுடையோர் கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாம்பு கடித்து சிறுவன் சாவு

Posted: 02 Jan 2015 01:39 PM PST

கரூர் அருகே பாம்பு கடித்ததில் சிறுவன் உயிரிழந்தான். கரூர் அருகேயுள்ள குப்பம் கிரஷர்மேட்டைச் சேர்ந்தவர் திருமலை. இவரது மகன் வீராச்சாமி (14). ஆறாம் வகுப்பு வரை படித்த வீராச்சாமி பின்னர் பள்ளிக்குச் செல்லவில்லை. இந்நிலையில், குடும்பத்தோடு வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கியபோது திடீரென வீராச்சாமியை விஷப்பாம்பு

பூண்டி புஷ்பம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Posted: 02 Jan 2015 01:38 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வேதியியல் துறை தேசிய கருத்தரங்கில் 181 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

குடந்தையில் மாணவர் இயக்கத்தினர் 2-வது நாளாக உண்ணாவிரதம்

Posted: 02 Jan 2015 01:38 PM PST

மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் மாணவர் இயக்கத்தினர் 6 பேர் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தனர்.

முருகன் கோயில்களில் அதிமுகவினர் வழிபாடு

Posted: 02 Jan 2015 01:38 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி, தஞ்சை வடக்கு மாவட்ட வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிறப்

தென்னிந்திய நாணயவியல் கழக வெள்ளி விழாகருத்தரங்கம்: தஞ்சையில் இன்று தொடக்கம்

Posted: 02 Jan 2015 01:37 PM PST

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் வெள்ளி விழாக் கருத்தரங்கம் சனிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது.

பறவைகள் சரணாலயங்களை காப்பதற்கான ஆய்வுக்கு ரூ. 16 லட்சம்: யுஜிசி ஒப்புதல்

Posted: 02 Jan 2015 01:37 PM PST

மூன்று பறவைகள் சரணாலயங்களைக் காப்பதற்கான கள ஆய்வு மேற்கொள்வதற்கு ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யு.ஜி.சி.) ஒப்புதல் அளித்துள்ளது என்றார் தஞ்சாவூர்

செக்யூரிட்டி பணிக்கான இலவச பயிற்சி முகாம்: ஜன. 6-ல் நேர்முகத் தேர்வு

Posted: 02 Jan 2015 01:37 PM PST

"தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் காவல்துறை இணைந்து, பாதுகாவலர் பணிக்கான இலவச திறன் எய்தும் பயிற்சியை நடத்தவுள்ளன.

மீனவர் சடலம் கரை ஒதுங்கியது

Posted: 02 Jan 2015 01:36 PM PST

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்த சி. குமார்(35),கா. தங்கராசு (40) உள்ளிட்ட 8 மீனவர்கள் வியாழக்கிழமை திருமுல்லைவாசல் கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

குடந்தையில் மாணவர் இயக்கத்தினர்2-வது நாளாக உண்ணாவிரதம்

Posted: 02 Jan 2015 01:36 PM PST

மீத்தேன் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு புதுப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணத்தில் மாணவர் இயக்கத்தினர் 6 பேர் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருநள்ளாறு பக்தர்கள், பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி

Posted: 02 Jan 2015 01:35 PM PST

காரைக்கால் மாவட்ட பாமக சார்பில், திருநள்ளாறில் பக்தர்கள், உள்ளூர் மக்கள் வசதிக்காக ஆம்புலன்ஸ் வாகன சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருவாரூர் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

Posted: 02 Jan 2015 01:35 PM PST

திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக டி. ஜெயசந்திரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய எஸ்.பி ஜெயசந்திரனிடம் வெள்ளிக்கிழமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக

தமிழக அரசுக்கு கிராம உதவியாளர்சங்கம் நன்றி

Posted: 02 Jan 2015 01:35 PM PST

10 ஆண்டுகள் பணி முடித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதம்

Posted: 02 Jan 2015 01:34 PM PST

தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர் இரட்டைக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளத்தை மீட்க வேண்டும்

Posted: 02 Jan 2015 01:34 PM PST

மன்னார்குடியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் குளத்தை மீட்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பள்ளிகள் திறப்பு:3-ம் பருவ புத்தகங்கள் விநியோகம்

Posted: 02 Jan 2015 01:34 PM PST

நாகப்பட்டினத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. 2-ம் பருவத்துக்கான தேர்வுகள் டிச. 10-ல் தொடங்கி 23 வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து

கண் சிகிச்சை முகாம்

Posted: 02 Jan 2015 01:34 PM PST

நாகப்பட்டினம் இஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி குழுமத் தலைவர் ஜிஎஸ் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கண் சிகிச்சை முகாம்

"புதுவாழ்வுத் திட்டத்துக்கு ரூ. 54.96 கோடி ஒதுக்கீடு

Posted: 02 Jan 2015 01:22 PM PST

அரியலூர் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்துக்கு ரூ. 54.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ஜன. 6,7-ல் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 02 Jan 2015 01:22 PM PST

தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் ஜன. 6, 7 தேதிகளில் நடைபெறுகிறது.

பெரம்பலூரில் ஜனவரி 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 02 Jan 2015 01:22 PM PST

பெரம்பலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தரேஸ் அகமது வெளியிட்டுள்ள

குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையிலடைப்பு

Posted: 02 Jan 2015 01:22 PM PST

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் வெள்ளிக்கிழமை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

"ராணுவப் பணியாளர்கள் சேர்ப்பு முகாம் நேர்மையாக நடத்தப்படும்

Posted: 02 Jan 2015 01:22 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ராணுவத்துக்கு பணியாளர்கள் சேர்ப்பு முகாம் நேர்மையாக நடத்தப்படும் என்று ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை

Posted: 02 Jan 2015 01:22 PM PST

ஜனவரி 4, 16, 26 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் அருகே இருபிரிவினர்மோதல் சம்பவம்: 17 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 02 Jan 2015 01:22 PM PST

கரூர் அருகே புத்தாண்டு பிறப்பின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை குடிநீர் ஏரிகளில் கடந்த ஆண்டைவிட நீர்மட்டம் குறைவு

Posted: 02 Jan 2015 01:19 PM PST

சென்னை மாநகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீரின் அளவு குறைவாக உள்ளது.

கேரள வனத் துறையினர் கெடுபிடி: முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்ல முடியாமல் தமிழக அதிகாரிகள் தவிப்பு

Posted: 02 Jan 2015 01:18 PM PST

கேரள வனத் துறையின் கெடுபிடியால் கடந்த ஒரு மாதமாக முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லாமல் தமிழக அதிகாரிகள் தவித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Posted: 02 Jan 2015 01:18 PM PST

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தக் கோரி ஜனவரி 21-இல் உண்ணாவிரதம்: வைகோ

Posted: 02 Jan 2015 01:17 PM PST

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலையை தொடந்து இயக்க வலியுறுத்தியும், ஆலையை நவீனமாக்கக் கோரியும், ஜனவரி 21-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

Posted: 02 Jan 2015 01:16 PM PST

மார்கழி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவடிசூலம் கருமாரியம்மன் கோயிலில் சண்டி ஹோமம்

Posted: 02 Jan 2015 01:15 PM PST

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ கோயில்புரத்தில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் சண்டி ஹோமம், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாழடைந்த பெருமாள் கோயிலில் திடீர் சுவாமி சிலை: பக்தர்கள் பரவசம்

Posted: 02 Jan 2015 01:14 PM PST

காஞ்சிபுரம் அருகே பாழடைந்த பெருமாள் கோயிலில் திடீரென இரவோடு இரவாக பெருமாள் சிலை வைக்கப்பட்டிருந்ததால், சுற்றுப் பகுதி பக்தர்கள் பரவசமடைந்தனர்.

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.3.22 கோடி

Posted: 02 Jan 2015 01:13 PM PST

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் வியாழக்கிழமை ரூ.3.22 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் முகாம்: 99 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Posted: 02 Jan 2015 01:12 PM PST

கரூர் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 99 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

ஊரணி காளியம்மன் கோயிலில் கோமாதா பூஜை

Posted: 02 Jan 2015 01:12 PM PST

ஊரணி காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பணக் கஷ்டம் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பூர்வ ஜென்ம பாவம் நீங்க

கரூர் மாவட்டத்தில்ஜன. 4, 16, 26-ல்டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Posted: 02 Jan 2015 01:12 PM PST

ஜனவரி 4, 16, 26 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறாது என்று மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Jan 2015 01:12 PM PST

ஆலங்குடி அருகே வம்பன் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் இயக்குநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குருவாடியில்இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Jan 2015 01:12 PM PST

குருவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு

Posted: 02 Jan 2015 01:12 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தில் உள்ள வித்யா ஆசிரமத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டக் காவல் துறை சார்பில் வியாழக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.

இளைஞர்களுக்கு பாதுகாப்பு பணி குறித்த திறன் எய்தும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Jan 2015 01:12 PM PST

இளைஞர்களுக்கு பாதுகாப்பு பணி குறித்த இலவச திறன் எய்தும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

தோகைமலை பகுதியில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை

Posted: 02 Jan 2015 01:12 PM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பகுதியில் தொடர் திருட்டு: சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது

Posted: 02 Jan 2015 01:07 PM PST

தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக, சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 7 பேரை கோவில்பட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பாக்ஸ்கான் ஆலை மூடப்படுவதை தடுக்க வலியுறுத்தல்

Posted: 02 Jan 2015 01:06 PM PST

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலை மூடப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மெரீனா கடலில் மூழ்கினர் 3 சிறுவர்கள்

Posted: 02 Jan 2015 01:06 PM PST

சென்னை மெரீனா கடலில் குளித்த போது நீரில் மூழ்கிய 3 சிறுவவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள்: அடுத்த மாதம் நிறைவடையும்

Posted: 02 Jan 2015 01:05 PM PST

சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் முடிவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெய்வேலி சுரங்க விரிவாக்கம்: மேலும் நிலங்களை கையகப்படுத்தியது அரசு

Posted: 02 Jan 2015 01:02 PM PST

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள மூன்று வட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் ஜனவரி 5-இல் தமிழ் இலக்கியப் பெருவிழா

Posted: 02 Jan 2015 12:59 PM PST

தமிழ்மண் பதிப்பகம் சார்பில், தமிழ் இலக்கியப் பெருவிழா வருகிற 5-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக பவளவிழா அரங்கில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் மீதான  வரி உயர்வுக்கு கண்டனம்

Posted: 02 Jan 2015 12:58 PM PST

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்

Posted: 02 Jan 2015 12:58 PM PST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள தர்கா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும்: தலைமையாசிரியர்கள் கோரிக்கை

Posted: 02 Jan 2015 12:58 PM PST

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைக் கண்காணிக்க ஏதுவாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியாவின் பதிலடியில் 5 வீரர்கள் பலி

Posted: 02 Jan 2015 12:58 PM PST

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு வியாழக்கிழமை இரவு முதல் இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடித் தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மோடி மனைவி மேல்முறையீடு

Posted: 02 Jan 2015 12:58 PM PST

தனது பாதுகாப்பு குறித்து, தான் கோரிய விவரங்களைத் தர குஜராத் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மறுத்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்துள்ளார்.

பெங்களூரு பள்ளியில் டெட்டனேட்டர் வெடித்து 3 மாணவர்கள் காயம்

Posted: 02 Jan 2015 12:58 PM PST

பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் டெட்டனேட்டர் வெடித்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

கிராமங்களில் வழிபாடு, திருமணம் நடத்த சமூகக் கூடங்கள்: மத்திய அரசு பரிசீலனை

Posted: 02 Jan 2015 12:58 PM PST

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் வழிபாடு நடத்தவும், திருமணங்களை நடத்துவதற்கும் வசதியாக சமுதாய நலக் கூடங்களைக் கட்டுவது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பரிசீலித்து வருவதாக இத்துறையின் அமைச்சர் சௌதரி வீரேந்தர் சிங் தெரிவித்தார்.

முத்துப்பட்டினத்தில் ஜன. 7-ல் குறைகேட்பு முகாம்

Posted: 02 Jan 2015 12:31 PM PST

புதுக்கோட்டை அருகே முத்துப்பட்டினம் கிராமத்தில் வரும் ஜன. 7-ல் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தரப் பயணத்திட்டப் பயிற்சி

Posted: 02 Jan 2015 12:31 PM PST

புதுக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறைத் திட்டத்தில் விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தரப் பயணத் திட்டம் தொடர்பான இரு வாரப்பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொப்பனாபட்டி, விராலிமலையில் இலவச வேட்டி, சேலை

Posted: 02 Jan 2015 12:31 PM PST

பொன்னமராவதி வட்டம் கொப்பனாபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரிமளம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 02 Jan 2015 12:31 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் சுமார் ரூ. 36 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

Posted: 02 Jan 2015 12:30 PM PST

நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்டவைகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

அரிமளம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted: 02 Jan 2015 12:30 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் பிறந்தநாளையொட்டி செவித்திறனற்றோர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கறவை மாடு வளர்ப்பு குறித்த 6 நாள் இலவசப் பயிற்சி

Posted: 02 Jan 2015 12:30 PM PST

புதுக்கோட்டையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த 6 நாள் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த நிலையத்தின் இயக்குநர் சு. ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோயிலில் திருட முயற்சி: 2 பேர் கைது

Posted: 02 Jan 2015 12:29 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கோயிலில் திருட முயன்ற இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™