ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பசி மொழி...!! - Mano Red
- படித்ததில் பிடித்தது!
- காதல் – ஒரு பக்க கதை
- பிறந்த நாள்--- உமா அவர்களை வாழ்த்துவோம்
- காதலிக்கு ஒரு கடிதம்
- விரோதமற்று..! – கவிதை
- கண்ணாரக் காண்..! – கவிதை
- திருவிழா
- இன்று வைகுண்ட ஏகாதசி !
- 15-12-2014-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய
- 22-12-2014- வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய
- 22-12-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- 14-12-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய
- டிசம்பர் 2014 - மொபைல் உலகம் தொழில்நுட்ப மாத இதழ் .
- டிசம்பர் 2014 - கம்ப்யூட்டர் உலகம் தொழில்நுட்ப மாத இதழ் .
- டிசம்பர் 2014 - இன்டர்நெட் உலகம் தொழில்நுட்ப மாத இதழ் .
- 12-12-2014 -தினகரன் வெள்ளிமலர் இதழை டவுன்லோட் செய்ய
- 15-12-2014- வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய
- 15-12-2014- புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய
- 15-12-2014- குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- 8-12-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய
- பெண்கள் - சுவையா ன செய்திகள்
- 7-12-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய
- நோஸ்கட் - ஒரு பக்க கதை
- பயம் - ஒரு பக்க கதை
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- வில்லுப்பாட்டு உருவான கதை
- பெயரழகி – கவிதை
- அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
- ஐசியுவில் பச்சிளம் குழந்தை : தாய்க்கு உதவ வருகிறது கூகுள் கிளாஸ்
- நடப்பவை நல்லதாக அமைய…
- முருகவேல் தவராஜா
- நல்வாழ்த்துக்கள்...!!
- சிங்கப்பூர் பொன்விழா: குழந்தைகளுக்கு அரசு பரிசு
- மூவகை மனிதர்கள் – கவிதை
| Posted: 01 Jan 2015 11:28 AM PST பசிதான் மானுடத்தின் சரளமான பொது மொழி, இது வெற்று வயிறு சுமக்கும் பாறை சூழ் வெட்டவெளி...! பசி... சோழ நாட்டு விவசாயியை சோறில்லாமல் தவிக்க விடுகிறது, காடு மேட்டில் வாழ்ந்தவனை கண்ணீர் விட வைத்தே தற்கொலைக்கு தூண்டுகிறது..! பசி.. காலத்தையும்,கோலத்தையும் அரித்துக் கொண்டு , அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்து கொண்டே இருக்கும் நிதர்சனக் கரைப்பான்...!! மானுடத்தின் பொது மொழி பசி என்றால், பசியின் பொதுமொழி கண்ணீர் தான்..!! ஒவ்வொரு உயிரும் பசியை உலகுக்கு அறிவித்தே பிறக்கிறது..!! குழந்தையின் ... |
| Posted: 01 Jan 2015 11:23 AM PST கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்... அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே! நாடு முழுவதும் எப்போதோ bullet rail வந்திருக்கும், நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்! ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம் இன்னும் தண்டவாளத்தில் ... |
| Posted: 01 Jan 2015 11:19 AM PST காவ்யாவுக்கு பயம்தான். இருந்தாலும் தைரியமாகச் சொன்னாள். - "அப்பா, ஆனந்தை நான் மூணு வருஷமா காதலிக்கிறேன். நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கிறார். நாளைக்கு உங்க ஆபீஸுக்கு வரச்சொல்றேன். அவர உங்களுக்கும் பிடிக்கும். நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பறேன்பா' என்றாள். - சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, ஆனந்தைச் சந்திக்க ஒப்புக் கொண்டார், காதலுக்கு எதிரியான அப்பா ரகுநாதன். - ரகுநாதன் எதிரில் ஆனந்த் அமர்ந்திருந்தான். நல்ல அழகு. வியர்த்துப் போயிருந்தான். ரகுநாதன், "இதப்பாரு, என் மகளோட வாழலாம்னு ... |
| பிறந்த நாள்--- உமா அவர்களை வாழ்த்துவோம் Posted: 01 Jan 2015 11:01 AM PST பிறந்த நாள் கொண்டாடும் நமது சிறப்பு பதிவாளர் உமா அவர்களை வாழ்த்துவோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , உமா ! ரமணியன் |
| Posted: 01 Jan 2015 10:40 AM PST அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில் இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ... |
| Posted: 01 Jan 2015 08:56 AM PST - சரியாகக் காயாத எண்ணெயில் முழுதாகப் பொரியாத முதல் அப்பளம் மட்டும் மிஞ்சிப் போகிற மதியப் பொழுதுகளிலும் சிரித்துக் கொண்டே சாப்பிடுகிறாள் அம்மா..! - ————————————————————- -செந்தில் நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 01 Jan 2015 08:54 AM PST - உண்மையைச் சொல்… உண்மையைச் சொல் என்கிறாய் உண்மையைத்தான் சொல்கிறேன் வேலியோரத் தும்பைப் பூவையும் அகன்ற திரையில் உருப்பெருக்கிப் பார்த்தே அறிந்து கொள்ளும் உன்னிடம் எப்படி விளக்குவேன் உண்மை இதுதான் இவ்வளவுதான் என..! - —————————————————————- -உமா மோகன் நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 01 Jan 2015 08:52 AM PST திருவிழா அணை திறந்த வெள்ள நீராய் பேருந்தில் இருந்து மக்கள் இறங்க - திருவிழா நடக்கிறது. மண்டை பிளக்கும் கோடை வெயிலில் குழந்தையின் தண்டை தொலைத்த தாயின் தவிப் பறியாமல் - திருவிழா நடக்கிறது. தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தல் தடியடி நடத்தி கூட்டம் கலைத்து பின் களைத்து மோர் குடிக்கும் காவல் துறை - திருவிழா நடக்கிறது. காலை முதல் பொட்டல் வெளியில் பலூன் விற்றவன் மணல் சூட்டில் வெந்த காலுடன் வேண்டுதல் தீர்க்க தீ மிதியில் -திருவிழா நடக்கிறது. சென்ற வருடம் ... |
| Posted: 01 Jan 2015 08:17 AM PST 'காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை' என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது. சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் ... |
| 15-12-2014-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 08:04 AM PST |
| 22-12-2014- வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:59 AM PST |
| 22-12-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:58 AM PST |
| 14-12-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:57 AM PST |
| டிசம்பர் 2014 - மொபைல் உலகம் தொழில்நுட்ப மாத இதழ் . Posted: 01 Jan 2015 07:56 AM PST |
| டிசம்பர் 2014 - கம்ப்யூட்டர் உலகம் தொழில்நுட்ப மாத இதழ் . Posted: 01 Jan 2015 07:55 AM PST |
| டிசம்பர் 2014 - இன்டர்நெட் உலகம் தொழில்நுட்ப மாத இதழ் . Posted: 01 Jan 2015 07:55 AM PST |
| 12-12-2014 -தினகரன் வெள்ளிமலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:54 AM PST |
| 15-12-2014- வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:53 AM PST |
| 15-12-2014- புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:52 AM PST |
| 15-12-2014- குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:51 AM PST |
| 8-12-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 07:51 AM PST |
| Posted: 01 Jan 2015 07:39 AM PST ![]() |
| 7-12-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 01 Jan 2015 06:53 AM PST |
| Posted: 01 Jan 2015 05:50 AM PST ![]() |
| Posted: 01 Jan 2015 05:45 AM PST ![]() |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 01 Jan 2015 04:20 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 01 Jan 2015 04:17 AM PST தும்பிகள்…!! * தும்பைப் பூவின் மீது அமைந்து எதையோ? ஆராய்கிறது தும்பிகள். * வரலாற்று சின்னமாய் பாஷோவின் தவளை குதித்த குளம். * துவங்கிய இடத்திலேயே முடிந்தது ஓட்டப் பந்தயம். * |
| Posted: 01 Jan 2015 03:30 AM PST - நன்றி- மங்கையர் மலர் |
| Posted: 01 Jan 2015 03:23 AM PST - - - என் குட்டி தேவதை நேற்று பெய்த பெருமழைக்கு வெண்ணிலா என்றும் இன்று வந்த சாரலுக்கு கிருபா என்றம் பெயரிடுகிறாள். - என் அப்பாவின் பெயர் என் செல்போனுக்கு. எங்கள் வீட்டு ரோஜாச் செடிக்கு மட்டும் ஏனோ முருகேசனாம். - அவித்து எடுத்து இட்லி ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பெயர் வைக்கிறாள் கடிகாரம், டி.வி., கண்ணாடி, அலமாரி என எதுவும் தப்பிவிடவில்லை அவளின் பெயர் சூட்டும் விளையாட்டிலிருந்து - எப்படா முடிப்ப? என்பது போல் பார்த்த என்னிடம் கேட்கிறாள் அப்பா, ஷிஃபாங்கிற என் பேருக்கு ஒரு ... |
| அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…! Posted: 01 Jan 2015 03:11 AM PST - - என் புருசன் எப்பவுமே என்னை தூக்கி வெச்சுத்தான் பேசுவார்…! - என் புருசனுக்கும் அந்த ஆசை உண்டு..! ஆனால் அவரால அது முடியாதே..! - ————————————————————————- - உங்க மாப்பிள்ளை என்னை எப்பவுமே தூக்கி எறிந்து பேசுறாருப்பா…! - உன்னையே ஒருத்தன் தூக்கி எறிஞ்சி பேசனான்னா, அவன் நிசமாவே பலசாலியா இருக்கணும்…! - —————————————————————————- - நான் தண்ணிநடிச்சிட்டா, என் மனைவி மூகத்துல முழிக்க மாட்டேன்…! - ஏன் அப்படி..? - அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு'னு இறங்கிடுதே…! - ——————————————————————————– - கபாலிக்கும், ... |
| ஐசியுவில் பச்சிளம் குழந்தை : தாய்க்கு உதவ வருகிறது கூகுள் கிளாஸ் Posted: 01 Jan 2015 02:43 AM PST - முதலில் கூகுள் கிளாஸ் என்றால் என்னவென்று பார்க்கலாம். நவீன தொழில்நுட்பத்தின் புதிய வரவு இந்த கூகுள் கிளாஸ். இது மனிதர்கள் பயன்படுத்தும் கண் கண்ணாடியைப் போன்று இருக்கும். ஆனால், இது வெறும் கண்ணாடி அல்ல. ஒரு நவீன ஸ்மார்ட்போனில் இருக்கும் அத்துனை அம்சங்களும் இந்த கண்ணாடியில் ஒளிந்திருக்கும். அந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டிருக்கும் நபர் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த கண்ணாடி பதிவு செய்து கொள்ளும். பதிவு செய்து கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதனுடன் இணைக்கப்படும் ... |
| Posted: 01 Jan 2015 02:38 AM PST - - நடந்தவை நடந்தாக இருக்க நடப்பவை நல்லதாக அமைய கொடுப்பதை சிறப்பாக செய்வோம் கெடுப்பதை அறவே ஒழிப்போம் அல்லவை தேய்ந்து அழியவும் நல்லவை நாளும் பெருகவும் அன்பில் உலகம் விழிக்கவும் பண்பில் சிறந்தே விளங்கவும் மடமை நீங்க உழைப்போம் கடமை சிறப்பே புரிவோம் கனிந்து வரும் வருடம் இனிதே இருக்க விழைவோம் - |
| Posted: 01 Jan 2015 02:37 AM PST பெயர்: முருகவேல் தவராஜா சொந்த ஊர்: பொன்னிரை- திருவாரூர் மாவட்டம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணைய உலவியில் பொழுதுபோக்கு: நூல்கள் படிப்பது, இயற்கையை கூர்ந்து கவனிப்பது தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 01 Jan 2015 01:10 AM PST * WISH YOU A HAPPY NEW YEAR. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு இனிய நல்வாழ்த்துக்கள் காலை வணக்கம் வாழ்க வளமுடன். * |
| சிங்கப்பூர் பொன்விழா: குழந்தைகளுக்கு அரசு பரிசு Posted: 01 Jan 2015 01:06 AM PST சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடு தனது பொன்விழா ஆண்டை இன்று பிறந்த புத்தாண்டில் கொண்டாட உள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் பரிசு திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாது வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பரிசு வழங்க அரசு முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
| Posted: 01 Jan 2015 12:50 AM PST - -சிந்திப்போர் செயல்படுவோர் சிந்தித்துச் செயல்படுவோர்! அறிவுடையோர் ஆற்றலுடையோர் அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்! சிரிக்காதவர் சிரிப்பவர் சிரிக்கவைப்பவர்! பேசாதவர் பேசுபவர் பேசவைப்பவர்! மாறாதவர் மாறுபவர் மாற்றுபவர்! கருவிகளை நம்புவோர் கடவுளை நம்புவோர் தன்னை நம்புவோர்! வாழ்க்கையைத் தொலைத்தவர் வாழ்க்கையைத் தேடுபவர் வாழப் பிறந்தவர்! காலத்தின் பின்னால் ஓடுபவர் காலத்தின் முன்னல் ஓடுபவர் காலத்துடன் செல்பவர்! வாய்ப்பில்லை என வாடுவோர் வாய்ப்புகளைத் தேடுவோர் வாய்ப்புகளை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


