Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கர்நாடகத்தில் 10 லட்சம் பேர் வேலையிழப்பு

Posted: 01 Jan 2015 01:48 PM PST

கர்நாடகத்தில் இரும்புத் தாது சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அசோசெம் நிறுவனம் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

தந்தையை கொலை செய்த மகன் கைது

Posted: 01 Jan 2015 01:48 PM PST

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே தந்தையை கொலை செய்ததாக மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்

Posted: 01 Jan 2015 01:48 PM PST

வெண்ணாம்பட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: கல்லூரி மாணவர் உள்பட இருவர் சாவு

Posted: 01 Jan 2015 01:48 PM PST

கோவையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

கோவை விமான நிலையத்தில் ரூ.1.26 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 01 Jan 2015 01:47 PM PST

கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்கக் கட்டிகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடக்கம்

Posted: 01 Jan 2015 01:47 PM PST

மதுவுக்கு எதிரான பிரசாரம், 10 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தருமபுரியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஊத்தங்கரைகல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 01 Jan 2015 01:47 PM PST

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கரூர் எஸ்மா டெக்னாலஜிஸ் ஆகியவை இணைந்து வளாகத்தேர்வை புதன்கிழமை நடத்தின.

திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை

Posted: 01 Jan 2015 01:47 PM PST

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 15-ஆம் ஆண்டு விழாவையொட்டி, சிலை பாதத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழறிஞர்கள் மலர்தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.

குன்னத்தூர் பகுதியில் இலவச மருத்துவ முகாம்

Posted: 01 Jan 2015 01:47 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் அண்மையில்

போலி மருத்துவர் கைது

Posted: 01 Jan 2015 01:46 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, சாமல்பட்டியில் போலி மருத்துவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஒசூரில் இருவேறுசாலை விபத்துகளில் 2 பேர் சாவு

Posted: 01 Jan 2015 01:46 PM PST

ஒசூரில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் வியாழக்கிழமை 2 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் சிவக்குமார் (23). இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஒசூர் பாரதி நகரில் வசித்து வந்த இவர், இரு சக்கர

"சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 01 Jan 2015 01:46 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

போச்சம்பள்ளியில் இலவச வேட்டி, சேலை அளிப்பு

Posted: 01 Jan 2015 01:46 PM PST

போச்சம்பள்ளி பகுதியில் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா கூட்டுறவு சங்க நியாய விலைக் கடையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஜனவரி 03 மின் தடை

Posted: 01 Jan 2015 01:45 PM PST

தீர்த்தமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன.3) நடைபெற உள்ளதால், அன்று காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கைத்தறிக் கண்காட்சி: ரூ.75 லட்சம் விற்பனை இலக்கு

Posted: 01 Jan 2015 01:45 PM PST

மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சியில் ரூ.75 லட்சம் அளவு ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்: பாரத் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம்

Posted: 01 Jan 2015 01:44 PM PST

திருச்செங்கோடு ரோட்டரி-பாரத் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பாரத் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பிடித்துள்ளது.

இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி

Posted: 01 Jan 2015 01:44 PM PST

தனியார் துறை பாதுகாப்புப் பணிகளில் வேலைவாய்ப்புப் பெறும் வகையில் திறன் எய்தும் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றவர் சாவு

Posted: 01 Jan 2015 01:44 PM PST

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததற்கு சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறையைச் சேர்ந்த வேலுசாமி மகன் செல்வம் (40). இவர் பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு அருகே பகவதி சிறு விவசாயிகள் நீரேற்று பாசன சங்கத்தின் மின் மோட்டார்

மருத்துவப்படியை உயர்த்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

Posted: 01 Jan 2015 01:44 PM PST

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல மருத்துவப்படியை ரூ.100-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நாமக்கல் கிளை நிர்வாகிகள் கூட்டம், துணைத் தலைவர்

சி2எச் முறையில் வெளியாகும் சேரனின் புதிய திரைப்படத்துக்கு பாதுகாப்பு கோரி போலீஸில் மனு

Posted: 01 Jan 2015 01:43 PM PST

சினிமா டு ஹோம் (சி2எச்) என்ற புதிய திரையிடல் முறையில் தனது "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படம் வெளியாக இருப்பதாகவும்,

உயர் நீதிமன்ற உத்தரவு:காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி

Posted: 01 Jan 2015 01:43 PM PST

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் முருகன் கோயில் உரிமை தொடர்பாக ஏற்பட்ட

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தகராறு:இளைஞரைக் கத்தியால் குத்தியவர் கைது

Posted: 01 Jan 2015 01:43 PM PST

ஓமலூர் அருகே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

Posted: 01 Jan 2015 01:42 PM PST

சேலம் அருகே கருங்கல்பட்டி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான "அப்பா வேணாம்ப்பா' திரைப்படம்

Posted: 01 Jan 2015 01:42 PM PST

மதுப் பழக்கத்தால் நடுத்தர மனிதன் எப்படி சீரழிந்து போகிறான், பிறகு எப்படி திருந்தி வாழ்கிறான் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட "அப்பா வேணாம்ப்பா' என்ற திரைப்படம் ரூ.10 லட்சம்

கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 01 Jan 2015 01:42 PM PST

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராசிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

சேலத்தில் சாலை விபத்து:தீயில் முழுவதும் எரிந்த கார்

Posted: 01 Jan 2015 01:41 PM PST

சேலத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கார் ஒன்று முழுமையாக தீப் பிடித்து எரிந்தது. இதில், பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

Posted: 01 Jan 2015 01:41 PM PST

நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையிலும் சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ராசிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டு

Posted: 01 Jan 2015 01:41 PM PST

ராசிபுரம் பகுதியில் ஸ்ரீ பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி:கோயில்களில் சிறப்புப் பூஜைகள்

Posted: 01 Jan 2015 01:41 PM PST

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கடந்த ஆண்டில் 66 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

Posted: 01 Jan 2015 01:40 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி 14 வயதுக்குக்

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற காங்கிரஸ் கோரிக்கை

Posted: 01 Jan 2015 01:40 PM PST

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம், நகரத் தலைவர் சிங்காரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு

Posted: 01 Jan 2015 01:39 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு 15 நாள்களில் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 01 Jan 2015 01:39 PM PST

பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அரசு அறிவித்த விலையை வழங்க முடியாமல் தனியார் சர்க்கரை ஆலைகள் தடுமாற்றம்: கரும்பு விவசாயிகள் கலக்கம்

Posted: 01 Jan 2015 01:39 PM PST

அரசு அறிவித்த விலையை வழங்க முடியாமல் தனியார் சர்க்கரை ஆலைகள் தடுமாறிக் கொண்டிருக்க, நிலுவைத் தொகையைப் பெற முடியாமலும், கரும்பை வெட்ட முடியாமலும் விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர்.

எச்சிலால் பரவும் நோய்கள்: முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு

Posted: 01 Jan 2015 01:38 PM PST

பொது இடங்களில் எச்சில் துப்புவதால் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சேலத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர் இலவசமாக முகக் கவசத்தை வழங்கி வருகின்றனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தகராறு:இளைஞரைக் கத்தியால் குத்தியவர் கைது

Posted: 01 Jan 2015 01:38 PM PST

ஓமலூர் அருகே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

Posted: 01 Jan 2015 01:38 PM PST

நவதிருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான "அப்பா வேணாம்ப்பா' திரைப்படம்

Posted: 01 Jan 2015 01:38 PM PST

மதுப் பழக்கத்தால் நடுத்தர மனிதன் எப்படி சீரழிந்து போகிறான், பிறகு எப்படி திருந்தி வாழ்கிறான் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட "அப்பா வேணாம்ப்பா' என்ற திரைப்படம் ரூ.10 லட்சம்

அனுமதியில்லாமல் கல்கள் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல்

Posted: 01 Jan 2015 01:37 PM PST

சங்ககிரி அருகே அரசு அனுமதியில்லாமல் கல்கள் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் சாலை விபத்து: தீயில் முழுவதும் எரிந்த கார்

Posted: 01 Jan 2015 01:37 PM PST

சேலத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கார் ஒன்று முழுமையாக தீப் பிடித்து எரிந்தது. இதில், பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

Posted: 01 Jan 2015 01:37 PM PST

சேலம் அருகே கருங்கல்பட்டி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு

Posted: 01 Jan 2015 01:36 PM PST

புத்தாண்டு கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மரத்தில் மோதியதால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மகளிர் கல்லூரியில் புத்தாண்டு வரவேற்பு விழா

Posted: 01 Jan 2015 01:36 PM PST

சேலத்தில் உள்ள கைலாஷ மகளிர் கல்லூரியில் புத்தாண்டு வரவேற்பு விழா புதன் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

உயர் நீதிமன்ற உத்தரவு:காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி

Posted: 01 Jan 2015 01:36 PM PST

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் முருகன் கோயில் உரிமை தொடர்பாக ஏற்பட்

கடந்த ஆண்டில் 66 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

Posted: 01 Jan 2015 01:35 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைத்திருக்கும், கடைக்காரர்கள், தொழில்சாலை உரிமையாளர்கள் மீது

மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றவர் சாவு

Posted: 01 Jan 2015 01:35 PM PST

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததற்கு சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறையைச் சேர்ந்த வேலுசாமி மகன் செல்வம் (40). இவர் பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு அருகே பகவதி சிறு விவசாயிகள் நீரேற்று பாசன சங்கத்தின் மின் மோட்டார்

செஞ்சி பி-ஏரிக்கரை மக்கள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

Posted: 01 Jan 2015 01:34 PM PST

செஞ்சி பி-ஏரிக்கரை பகுதியிலுள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு செஞ்சி பி-ஏரிக்கரை மக்கள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு: பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Posted: 01 Jan 2015 01:34 PM PST

புத்தாண்டை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 01 Jan 2015 01:34 PM PST

நெல் வயலுக்கு போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். சின்னசேலம் வட்டம் வடக்கனந்தல் போயர் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. இவரது மக

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

Posted: 01 Jan 2015 01:34 PM PST

மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் மாம்பழப்பட்டு பகுதியில் அண்மையில் தொடங்கியது.

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சேதமடைந்த சாலைத் தடுப்பு

Posted: 01 Jan 2015 01:34 PM PST

விழுப்புரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை உண்டாக்கும் வகையில் உடைந்து காணப்படும் சாலையோர தடுப்பை சரி செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கூட்டுறவு அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 01 Jan 2015 01:33 PM PST

விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், துறை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

680 பயனாளிகளுக்கு வேட்டி, சேலை

Posted: 01 Jan 2015 01:33 PM PST

திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தில் 680 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கருப்பு சட்டை அணிந்து கவுன்சிலர்கள் போராட்டம்

Posted: 01 Jan 2015 01:33 PM PST

தியாகதுருகம் பேருராட்சித் தலைவரைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பேரூராட்சிக் கூட்டத்தில் புதன்கிழமை கலந்து கொண்டனர்.

இயற்கை வளப் பாதுகாப்புக்காக புதிய கூட்டமைப்பு தேவை

Posted: 01 Jan 2015 01:32 PM PST

இயற்கை வளப் பாதுகாப்புக்காக பல்வேறு போராட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழகத்தில் புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்று, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகுல கூறினார்.

பொது மருத்துவ முகாம்

Posted: 01 Jan 2015 01:32 PM PST

விழுப்புரம் அருகே பானாம்பட்டு பகுதியில் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உலக நல வேள்வி தின விழா

Posted: 01 Jan 2015 01:32 PM PST

விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாப்பில் உலக நல வேள்வி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

டிசம்பர் 03 மின் தடை

Posted: 01 Jan 2015 01:32 PM PST

பைரவருக்கு சிறப்புப் பூஜை

Posted: 01 Jan 2015 01:31 PM PST

திருக்கோவிலூர்-கீழையூரில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள சம்ஹாரமூர்த்தி பைரவருக்கு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில மல்லர் கம்பப் போட்டிகள்:விழுப்புரம் மாணவர்கள் சாதனை

Posted: 01 Jan 2015 01:31 PM PST

சென்னையில் டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மல்லர் கம்பர் கழகத்தின் 6-வது மாநில மல்லர் கம்பப் போட்டிகளில் விழுப்புரம் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

Posted: 01 Jan 2015 01:31 PM PST

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதருக்குள் மறைந்துபோன விளையாட்டு மைதானம்!

Posted: 01 Jan 2015 01:30 PM PST

திருக்கோவிலூர் அருகே உள்ள காடகனூர் கிராமத்தில் பராமரிப்பின்றி, பயன்டுத்த முடியாத நிலையில் புதருக்குள் மறைந்துபோன விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலூரை அடுத்த காடகனூர் கிராமத்தில் கடந்த 2011-12-ஆம் ஆண்டு அனைத்து

சாரதா ஆஸ்ரமத்தில் புத்தாண்டு விழா

Posted: 01 Jan 2015 01:30 PM PST

 விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கல்பதரு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பூட்டிய வீட்டில் 25 பவுன், ரூ.2.50 லட்சம் திருட்டு

Posted: 01 Jan 2015 01:30 PM PST

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை நள்ளிரவு குடும்பத்துடன் புத்தாண்டு பிரார்த்தனைக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திரு

கோயில், ஆலயங்களில் புத்தாண்டு வழிபாடு

Posted: 01 Jan 2015 01:29 PM PST

ஆங்கில புத்தாண்டையொட்டி,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆசிரியர்கள் கவனத்துக்கு..

Posted: 01 Jan 2015 01:29 PM PST

பள்ளிக் கல்வித் துறையில் புதிய உத்திகளை கையாளும் ஆசிரியர்கள் அந்த உத்திகளை பகிர்ந்து கொள்வதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது என்று ஜி.அரியூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்

கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீட்டில் 25 பவுன், ரூ.2.50 லட்சம் திருட்டு

Posted: 01 Jan 2015 01:29 PM PST

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை நள்ளிரவு குடும்பத்துடன் புத்தாண்டு பிரார்த்தனைக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.2.50 லட்ச

"வருங்கால சந்ததிகளுக்கு உணவில் சிறுதானியங்களின் பங்கு அவசியம்'

Posted: 01 Jan 2015 01:29 PM PST

வளமான வருங்கால சந்ததிக்கு சிறுதானியங்களின் பங்கு முக்கியமானது என்று தமிழக வேளாண் துறை கூடுதல் இயக்குனர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 01 Jan 2015 01:28 PM PST

உழவர்கரை நகராட்சி மகளிர் நுகர்வோர் அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு முகாம் காந்தி நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பை ஏற்படுத்தக் கோரிக்கை

Posted: 01 Jan 2015 01:28 PM PST

புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுச்சி மக்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தூய பால் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி முகாம்

Posted: 01 Jan 2015 01:27 PM PST

புதுச்சேரி, வேளாண் துறை, கரையாம்புத்தூர் பண்ணை தகவல் மையம் சார்பில் தூய பால் உற்பத்தி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை கரையாம்புத்தூரில் ந

நோணாங்குப்பம் படகு குழாமில் புத்தாண்டு தினத்தில் ரூ.7 லட்சம் வசூல்

Posted: 01 Jan 2015 01:27 PM PST

புதுவையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நோணாங்குப்பம் படகு குழாமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், ஒரே நாளில் ரூ.7 லட்சம் வரை வசூலானது.

ஜன. 10-ல் தருண் விஜய் எம்.பி.க்கு பாராட்டு

Posted: 01 Jan 2015 01:27 PM PST

திருக்குறள் சிறப்படையச் செய்ய பாடுபட்டு வரும் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் கெளரவிக்கப்படுகிறார்.

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, டிவிஎஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 01 Jan 2015 01:26 PM PST

புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி-டிவிஎஸ் குழுமம் ஹரிதா டெக்சர்வ் நிறுவனம் இடையே கல்வித் திறன் மேம்பாடு, ஆய்வுத் திட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

7 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Posted: 01 Jan 2015 01:26 PM PST

புதுச்சேரி குடிமைப் பணி (பிசிஎஸ்) அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பிசிஎஸ் (என்ட்ரி கிரேடு) அதிகாரிகளான அவர்களுக்கு தேர்வு நிலை (செலக்ஷன் கிரேடு) பதவி உயர்வு

லாரி மீது பேருந்து மோதல்; நடத்துநர் சாவு

Posted: 01 Jan 2015 01:26 PM PST

புதுவை அருகே, தேசிய நெடுஞ்சாலையில், பழுதாகி நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் நடத்துநர் உயிரிழந்தார். ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

கோயில் இடத்தில் வேலியிடப்பட்ட சிமென்ட் தூண்கள் உடைப்பு

Posted: 01 Jan 2015 01:26 PM PST

திருக்கனூர் அருகே கோயில் இடத்தில் வேலி அமைக்க நடப்பட்டிருந்த சிமென்ட் தூண்களை புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் உடைத்துச் சென்றது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை கடற்கரையில் தொடர் இசைநிகழ்ச்சி

Posted: 01 Jan 2015 01:25 PM PST

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் சப்தர் ஹஸ்மி நினைவு தொடர் இசை அருவி நிகழ்ச்சி நடைபெற்றது.

நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகள்:2 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்

Posted: 01 Jan 2015 01:25 PM PST

பாகூர் அருகே நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, 2 தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வாகனம் மோதி தொழிலாளி சாவு

Posted: 01 Jan 2015 01:25 PM PST

புதுவை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

குளியலறையில் விழுந்து இளைஞர் சாவு

Posted: 01 Jan 2015 01:24 PM PST

புதுவை அருகே குளியலறையில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். வில்லியனூர் அருகேயுள்ள உருவையாறு நத்தமேடு பகுதி 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த

4 ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பான ஆவணங்களைத் தர உத்தரவு: குஜராத் கலவர வழக்கு

Posted: 01 Jan 2015 01:24 PM PST

குஜராத் குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் தொடர்பு குறித்த ஆவணங்களை வழங்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு ஆமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"கடந்த ஆண்டு 64 புலிகள் இறப்பு'

Posted: 01 Jan 2015 01:24 PM PST

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் 64 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கமலா சின்ஹா மரணம்

Posted: 01 Jan 2015 01:24 PM PST

வெளியுறவுத் துறை முன்னாள் இணையமைச்சர் கமலா சின்ஹா (82), அமெரிக்காவில் காலமானார்.

தானாக இயங்கும் ரயில்: ஹைதராபாத் மெட்ரோ பரிசோதனை

Posted: 01 Jan 2015 01:24 PM PST

நாட்டிலேயே முதன் முறையாக, தானாக இயங்கும் ரயில் சேவையை ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசோதனை செய்தது.

போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

Posted: 01 Jan 2015 01:24 PM PST

புத்தாண்டு தினத்தில் போதைக்கு எதிராக புதுச்சேரி கடற்கரையில் இளைஞர்கள் வியாழக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Posted: 01 Jan 2015 01:24 PM PST

கடலூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை "பரமபத வாசல்' எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்

புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Posted: 01 Jan 2015 01:23 PM PST

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கடலூரில் பொதுமக்கள் வியாழக்கிழமை தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கொளஞ்சியப்பர் கோயிலில் சிறப்புப் பூஜை

Posted: 01 Jan 2015 01:23 PM PST

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயில் குளத்தை அளவீடு செய்த அதிகாரிக்கு மிரட்டல்

Posted: 01 Jan 2015 01:23 PM PST

திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அளவீடு செய்த அதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

புத்தாண்டு கோலப் போட்டி

Posted: 01 Jan 2015 01:23 PM PST

புத்தாண்டை முன்னிட்டு கடலூரில் வியாழக்கிழமை கோலப்போட்டி நடந்தது. கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாபுராவ்வீதி, சதாசிவரெட்டி சத்திர தெரு, எருமராஜா அக்ரஹாரம்

கடலில் மூழ்கி இரு மாணவர்கள் சாவு

Posted: 01 Jan 2015 01:22 PM PST

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கடலூரில் கடலில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.

புதுச்சேரி

Posted: 01 Jan 2015 01:18 PM PST

பெங்களூரு

Posted: 01 Jan 2015 01:18 PM PST

சேலம்

Posted: 01 Jan 2015 01:18 PM PST

திருப்பூர்

Posted: 01 Jan 2015 01:17 PM PST

உதகை

Posted: 01 Jan 2015 01:17 PM PST

கோவை

Posted: 01 Jan 2015 01:17 PM PST

மதுரை

Posted: 01 Jan 2015 01:17 PM PST

திருநெல்வேலி

Posted: 01 Jan 2015 01:17 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™