Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: தொடரும் ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: தொடரும் ...” plus 19 more

Link to Lankasri

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: தொடரும் ...

Posted: 17 Dec 2014 04:26 PM PST

இலங்கையில் அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை, தேர்தல் நடைமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு குழு கூறியிருக்கின்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடும் ...

Posted: 17 Dec 2014 04:16 PM PST

பாகிஸ்தான் பெஷாவர் தாக்குதலில் 132 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையிலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் ...

Posted: 17 Dec 2014 04:07 PM PST

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ன டில்சான் தெரிவித்தார்.

ஐ.தே.க.காலத்திலேயே தமிழர்கள் ...

Posted: 17 Dec 2014 04:04 PM PST

ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கி வைத்ததே ஐ.தே.க.வினர் தான். இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதா என்பது சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

வவுனியா புளொட் இராணுவப் ...

Posted: 17 Dec 2014 03:54 PM PST

காணாமல் போன எனது கணவர் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தால் பெண் என்று பார்க்காது உன்னை கடத்துவேன். பணம் தந்தால் கணவரை விடுவிப்பேன் என புளொட் அமைப்பின் முன்னாள் இராணுவ பொறுப்பாளர் சிவா தன்னை மிரட்டினார் என்று சிவானந்தம் ஜெனிதா சாட்சியமளித்தார்.

அரசாங்கம் கடுமையான தேர்தல் விதி ...

Posted: 17 Dec 2014 03:51 PM PST

அரசாங்கம் கடுமையான தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவை வெற்று ...

Posted: 17 Dec 2014 03:42 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வெற்று ஆவணங்களில் கையொப்பங்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்புடன் மைத்திரி இரகசிய ...

Posted: 17 Dec 2014 03:37 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் நிறைவேற்று ...

Posted: 17 Dec 2014 03:27 PM PST

வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுவடையச் செய்வதாகவே காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை, நீதி பாதுகாத்த ஒரே ...

Posted: 17 Dec 2014 03:10 PM PST

இலங்கையில் எந்த விதத்திலும் நீதித் துறைக்கோ மனித உரிமைக்கோ பந்தகம் விளைவிக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் ...

Posted: 17 Dec 2014 02:54 PM PST

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கிராம மட்ட ...

Posted: 17 Dec 2014 02:48 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் கிராம மட்ட செல்வாக்கை தாம் கொண்டிருப்பதாக முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ள நிலையில், கிராம மட்ட தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அசத்திய முரளி விஜய், ரஹானே: ...

Posted: 17 Dec 2014 05:23 AM PST

பிரிஸ்பன் மைதானத்தில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

டோனி தான் அணித்தலைவர்.. ...

Posted: 17 Dec 2014 03:48 AM PST

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணித்தலைவர் பதவி பற்றி விவாதம் தேவையில்லை என முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு முத்தம் கொடுத்த ...

Posted: 17 Dec 2014 01:11 AM PST

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

சதம் விளாசிய முரளி விஜய்: நடையை ...

Posted: 16 Dec 2014 11:08 PM PST

இந்தியா– அவுஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இன்று தொடங்கியது.

பந்து வீசிய ஜெயவர்த்தனே: வெற்றி ...

Posted: 16 Dec 2014 10:14 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ஜெயவர்த்தனே, சங்கக்காரா ஆகியோருக்கு இலங்கை மண்ணில் கடைசி போட்டியாக அமைந்தது.

இந்தியாவின் அதிரடி ஆட்டம் தொடரும்: ...

Posted: 16 Dec 2014 07:13 PM PST

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

கோஹ்லியின் அசர வைக்கும் ...

Posted: 16 Dec 2014 07:00 PM PST

ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமல்ல, அணித்தலைவராகவும் விராட் கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார் என இந்திய அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை ...

Posted: 16 Dec 2014 06:27 PM PST

இங்கிலாந்துக்கு எதிராக ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™