Cinema.tamil.com |
- ஜாஸ்பாவி்ல புதிய தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய்!
- தோல்வி படங்கள் கொடுத்தும் சம்பளத்தை குறைக்காத கோவிந்தா!
- “நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர் - ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்!
- எம்.எஸ்.தோனியில் நான் நடிக்கவில்லை - ஜான் ஆபிரஹாம்!
- ரதியின் மகனுக்கு ஜோடியான சன்னி லியோன்!
- ரேடியோ ஜாக்கியான மீரா நந்தன்
- பொன்விழா படங்கள்: நவராத்திரி: சிவாஜியின் வெல்ல முடியாத சாதனை
- சௌந்தர்யா கர்ப்பம் - மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி!
- ஆலியா, ஸ்ரத்தாவுடன் போட்டி போடவில்லை - சோனாக்ஷி!
- ஷாரூக்கானுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் பாகிஸ்தான் நடிகை!
- கூத்துபட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றார் மனீஷாஸ்ரீ
- ஒரே படத்துக்கு 7 டீசர்: 8 பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் வெளியிடுகிறார்கள்
- மொபைல் ஆப்பில் என் வழி தனி வழி பாடல்கள்: விஜய் வெளியிட்டார்
- சீரியல் தயாரிப்பாளராகிறார் கல்யாணி
- என் கடமையில் கண்ணாக இருப்பேன் - ஹன்சிகா பேட்டி!
- யுவனுக்கும் போட்டியான அனிருத்!
- கேரளாவில் தோல்வியடைந்த லிங்கா!
- கூச்சத்தில் ஆத்மியா!
- தயாரிப்பாளர்களை அம்மாவிடம் திருப்பி விடும் ஸ்ரீதிவ்யா!
- அர்ச்சனாவின் அழகை வர்ணித்த சிங்கமுத்து - டி.பி.கஜேந்திரன்!
| ஜாஸ்பாவி்ல புதிய தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய்! Posted: மூன்று வருட இடைவௌிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார் அழகு தேவதை ஐஸ்வர்யா ராய். முதல்படமாக, ''ஜாஸ்பா'' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், முற்றிலும் வித்தியாசமாக புதிய தோற்றத்தில் தோன்ற இருக்கிறார். அதாவது, ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யா, வக்கீலாக நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. ... |
| தோல்வி படங்கள் கொடுத்தும் சம்பளத்தை குறைக்காத கோவிந்தா! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்தவர் கோவிந்தா. தற்போது கேரக்டர் ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில், இவரது நடிப்பில் வௌியான படங்கள் ''கில் தில்'' மற்றும் ''ஹேப்பி எண்டிங்''. இந்த இரண்டு படங்களிலும் கோவிந்தாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது, ஆனால் படங்கள் தான் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தற்போது நிறைய படங்களில் ... |
| “நல்ல பண்ணிருக்க பூச்சி” என்றார் ஷங்கர் - ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்! Posted: சூது கவ்வும், தெகிடி படங்களை தொடர்ந்து 'கப்பல்' மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். காட்சிகளில் யதார்த்தம், கலர்ஃபுல் பாடல்கள் என பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை செய்தோம். 'காதல் கசாட்ட' பாடலில் வரும் அழகான செட் அதை மிஞ்சும் வண்ணம் அமைந்த காஸ்டியும்ஸ் இவை ... |
| எம்.எஸ்.தோனியில் நான் நடிக்கவில்லை - ஜான் ஆபிரஹாம்! Posted: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ''எம்.எஸ்.தோனி'' என்ற பெயரில், இந்தியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாகவும், அவர் இஷாந்த் சர்மா ரோலில் ... |
| ரதியின் மகனுக்கு ஜோடியான சன்னி லியோன்! Posted: தமிழில், ''முரட்டு காளை, கழுகு, உல்லாசப்பறவைகள்'' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரதி அக்னிகோத்ரி. தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் இவர் மிகப்பிரபலம். ரதி, இப்போதும் தனது வயதுக்கு ஏற்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் இப்போது சினிமாவுக்கு வந்துவிட்டார். இந்தியில், ''ஒன் நைட் ஸ்டாண்ட்'' எனும் படம் ... |
| Posted: தமிழில், 'வால்மீகி' படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா நந்தன். அதன் பிறகு அய்யனார், சூரிய நகரம் படங்களில் நடித்தார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது தமிழில் சரத்குமாருடன் சண்டமாருதம் படத்தில் நடித்து ... |
| பொன்விழா படங்கள்: நவராத்திரி: சிவாஜியின் வெல்ல முடியாத சாதனை Posted: ஒருவர் இரண்டு வேடங்களில் நடித்தாலே பெரியதாக பேசப்பட்ட காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி 9 வேடங்களில் நடித்த படம் நவராத்திரி. பிற்காலத்தில் புராண படங்களுக்கு புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூகப் படம். தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்தாலும் இன்றைய தொழில்நுட்பம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. ஆனால் எந்த ... |
| சௌந்தர்யா கர்ப்பம் - மீண்டும் தாத்தாவாகிறார் ரஜினி! Posted: நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகப்போகிறார், ஆமாம் அவரது இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கர்ப்பமாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டராக திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, இளையவர் சௌந்தர்யா. இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை 2004ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற ... |
| ஆலியா, ஸ்ரத்தாவுடன் போட்டி போடவில்லை - சோனாக்ஷி! Posted: நடிகைகள் ஆலியா பட் மற்றும் ஸ்ரத்தா கபூருடன் நான் போட்டி போடவில்லை என்று கூறியுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட், ஸ்ரத்தா கபூர். இவர்களில் ஆலியாவும், ஸ்ரத்தாவும் தங்களது படங்களில் தாங்களே பாடவும் செய்கின்றனர். உதாரணமாக ஹைவே, ஹம்தி சர்மா கி துல்கனியா, ஏக் ... |
| ஷாரூக்கானுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் பாகிஸ்தான் நடிகை! Posted: ஷாரூக்கான் நடிக்கும் புதியபடமான ''ராயீஸ்'' படத்தில் சோனம் கபூர் அல்லது கத்ரீனா கைப் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலாக இப்போது பாகிஸ்தான் நடிகை கமிட்டாகியுள்ளார். பாகிஸ்தான் நடிகையான மகிரா கான், ஹம்சபார் என்ற சீரியலில் பவாத் கான் ஜோடியாக நடித்துள்ளார். இந்த சீரியல் மிகவும் பிரபலமானது. மேலும் ... |
| கூத்துபட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றார் மனீஷாஸ்ரீ Posted: பொதுவாக நடிகர்கள்தான் சென்னையில் உள்ள கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெறுவார்கள். அல்லது நடிக்க வருவதற்கு முன்பு அங்கு பயிற்சி பெறுவார்கள், விஜய் சேதுபதி, விதார்த், விமல் ஆகியோர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிக்க வந்தவர்கள். இருக்கு ஆனா இல்ல என்ற திகில் படத்தில் அறிமுகமான மனீஷாஸ்ரீயும் ... |
| ஒரே படத்துக்கு 7 டீசர்: 8 பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் வெளியிடுகிறார்கள் Posted: இப்போதெல்லாம் படத்தின் விளம்பரத்திற்கு விதவிதமாக யோசிக்கிறார்கள். ராஜதந்திரம் என்ற படத்தில் 6 முக்கிய கேரக்டர்கள் இருக்கிறது. 6 கேரக்டருக்கும் தனித்தனி டீசர்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஹீரோயின் ரெஜினா தொடர்பான டீசரை நடிகை சமந்தா தனது டீசரில் கடந்த 15ந் தேதி வெளியிட்டுள்ளார். அஜய் பிரசாத் நடித்த கேரக்டடரின் டீசரை நடிகை ... |
| மொபைல் ஆப்பில் என் வழி தனி வழி பாடல்கள்: விஜய் வெளியிட்டார் Posted: ஆர்.கே, பூனம் கவுர் நடிக்கும் என் வழி தனி வழி படத்தை மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். ஆர்.கே நடிக்கும் போலீஸ் கதை. ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் முதன் முறையாக மொபைல் ஆப் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் தனது புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து ... |
| சீரியல் தயாரிப்பாளராகிறார் கல்யாணி Posted: கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி. அம்மா டான்சர், அப்பா பைலட். சினிமாவில்தான் கல்யாணி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு சின்னத்திரைக்கு வந்து விட்டார். பீச் கேர்ள் நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ... |
| என் கடமையில் கண்ணாக இருப்பேன் - ஹன்சிகா பேட்டி! Posted: 2015-ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஆருடங்களுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கின்றனர் திரைதுறையினர். தனது வசீகர இளைய உள்ளங்களையும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். ... |
| யுவனுக்கும் போட்டியான அனிருத்! Posted: தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் அனிருத். அதையடுத்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி என குறைவான படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் குறுகிய காலத்திலேயே அவர் விஜய் படத்திறகு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிடடதால் முன்வரிசையில் இருக்கும் ... |
| கேரளாவில் தோல்வியடைந்த லிங்கா! Posted: சமீபகாலமாக தமிழ் நாட்டிலுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில், விஜய், அஜீத் முதலிடம் வகித்து வருகிறார்கள். அவர்களை அடுத்து சூர்யா, தனுஷ் படங்களும் இப்போது அங்கு ஓடி வருகின்றன. இந்த நிலையில், ரஜினி நடித்து கடந்த 12-ந்தேதி வெளியான லிங்கா படமும் கேரளாவில் ... |
| Posted: எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மனம் கொத்திப்பறவை. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர்தான் ஆத்மியா. அதையடுத்து போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தவர். இப்போது வெப்பச்சலனம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தனது தாய்மொழியான மலையாளத்திலும் சில படங்களில் நடிக்கிறாராம். இவர் இதுவரை நடித்த ... |
| தயாரிப்பாளர்களை அம்மாவிடம் திருப்பி விடும் ஸ்ரீதிவ்யா! Posted: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யாதான் தற்போது பட்ஜெட் படாதிபதிகளின் பேவரிட் நாயகி. முக்கியமாக இவர் நடித்து வெளியான முதல் இரண்டு படங்களுமே ஹிட்டாகியிருப்பதால், லட்சுமிமேனன் பக்கம் நின்று கொண்டிருந்தவர்கள்கூட இப்போது ஸ்ரீதிவ்யா பக்கம் திரும்பி விட்டனர். அந்த வகையில், தற்போது வெள்ளக்கார ... |
| அர்ச்சனாவின் அழகை வர்ணித்த சிங்கமுத்து - டி.பி.கஜேந்திரன்! Posted: சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு இவரை சேனல்களில் அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனபோதும், சினிமா ஆடியோ விழாக்களில் பங்கேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில்,நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற ''என் வழி தனி வழி'' படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-17 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |