Tamilwin Latest News: “வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ...” plus 19 more | |
- வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ...
- ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை ...
- இலங்கைக்கு பதிலடி கொடுத்தது ...
- உலக கிண்ண போட்டிக்கான இந்திய அணி ...
- துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு ...
- புலிகளிடம் மீட்ட தங்கம் 1960 பேரின் ...
- புதிய ஜனாதிபதி ஒருவரை ...
- அவுஸ்ரேலியா வீசாக்களில் புதிய ...
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...
- வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ...
- சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட ...
- நியாயமான முறையில் தேர்தல் ...
- பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: ...
- ஹியூக்ஸின் இறுதிச்சடங்கு: ...
- என்றும் நினைவில்: சாதனையை படைத்த ...
- ரசிகர்களை மிரட்டி வைக்கும் இலங்கை ...
- ஐசிசி தரவரிசை: டோனி, புவனேஷ்வர் ...
- பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: ...
- சிறந்த கால்பந்தாட்ட வீரர் ...
- நியூசிலாந்துக்கு எதிரான ...
| வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ... Posted: 03 Dec 2014 05:03 PM PST எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வெளிநாட்டவர்களை அழைப்பது பயனற்றது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது. |
| Posted: 03 Dec 2014 04:56 PM PST ஜெயலலிதா அம்மாவின் நிரந்தர விடுதலைக்காக 'அம்மன்' கோயில்களில் அ.தி.மு.க-வினர் தவம் கிடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. |
| இலங்கைக்கு பதிலடி கொடுத்தது ... Posted: 03 Dec 2014 04:50 PM PST இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| உலக கிண்ண போட்டிக்கான இந்திய அணி ... Posted: 03 Dec 2014 04:33 PM PST 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. |
| துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு ... Posted: 03 Dec 2014 04:11 PM PST முன்னாள் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| புலிகளிடம் மீட்ட தங்கம் 1960 பேரின் ... Posted: 03 Dec 2014 03:56 PM PST புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் 2184 பொதிகள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. |
| Posted: 03 Dec 2014 03:34 PM PST புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதனால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். |
| அவுஸ்ரேலியா வீசாக்களில் புதிய ... Posted: 03 Dec 2014 03:27 PM PST தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டம் செனட்டில் வெற்றிபெறும் வகையில் அரசு முன்பு முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளன என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார் |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ... Posted: 03 Dec 2014 03:10 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ... Posted: 03 Dec 2014 09:51 AM PST பருத்தித்துறையின் தும்பளையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக மக்களது வீடுகள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தநிலையில் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளனர். |
| சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட ... Posted: 03 Dec 2014 09:40 AM PST முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வேதனையுடன் வேடிக்கை பார்க்க நேரிட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| Posted: 03 Dec 2014 09:29 AM PST நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியடையும் என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. |
| பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: ... Posted: 03 Dec 2014 08:43 AM PST பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் நெஞ்சை நெகிழவைக்கும் வார்த்தைகளை உதித்துள்ளார். |
| Posted: 03 Dec 2014 05:34 AM PST பிலிப் ஹியூக்ஸின் இறுதிச் சடங்கிற்கு பவுன்சர் வீசிய பந்து வீச்சாளர் சீன் அப்போட் தனது அணியினர் மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தார். |
| என்றும் நினைவில்: சாதனையை படைத்த ... Posted: 03 Dec 2014 02:23 AM PST பவுன்சர் பந்தில் அடிபட்டு உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத தருணங்கள் புகைப்படங்களாக கொடுக்கப்படுள்ளன. |
| ரசிகர்களை மிரட்டி வைக்கும் இலங்கை ... Posted: 03 Dec 2014 12:38 AM PST போட்டியை காண வரும் ரசிகர்கள் ஹோர்ன்களை மைதானத்திற்குள் கொண்டு வர இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. |
| ஐசிசி தரவரிசை: டோனி, புவனேஷ்வர் ... Posted: 02 Dec 2014 11:07 PM PST ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணித்தலைவர் டோனி 8வது இடத்திலிருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். |
| பிலிப் ஹியூக்ஸ் இறுதிச்சடங்கு: ... Posted: 02 Dec 2014 09:06 PM PST பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்து உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸூன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று வருகிறது. |
| Posted: 02 Dec 2014 07:27 PM PST சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. |
| Posted: 02 Dec 2014 06:49 PM PST நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணியில் சிரேஷ்ட வீரர் யூனிஸ்கான் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |