Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பொங்கலுக்கு அஜீத் படம் திரைக்கு வருவது டவுட்தான்!

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் ''என்னை அறிந்தால்'' படம் கடந்த தீபாவளிக்கே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜீத் இரண்டு விதமான கெட்டப், பாடி லாங்குவேஜ் என தன்னை மாற்றி நடிப்பதால் அதிக காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று அப்போது சொன்ன கெளதம் மேனன், பொங்கலுக்கு படம் கண்டிப்பாக வந்து விடும் என்றார்.

அதையடுத்து, ...

குஷ்பு கணவர் சுந்தர் மீது பண மோசடி புகார்: கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றச்சாட்டு

Posted:

சமீபத்தில், காங்கிரசில் இணைந்த, நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர்.சி மீது, பட அதிபர் ஒருவர், கதை திருட்டு மற்றும் பண மோசடி புகார் அளித்து உள்ளார்.

சென்னை அடையாறு, இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராமன், 76. சிவாஜி, ரஜினி உட்பட, முக்கிய நடிகர்களை வைத்து, 26க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து உள்ளார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ...

இந்த வார நட்சத்திரம் : அமலா

Posted:

நடிகர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்....

1980களில், தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகியாக திகழ்ந்தவர்களில், அமலாவுக்கு
முக்கிய இடம் உண்டு. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் முடித்து, ஐதராபாத்தில், 'செட்டிலான' அமலா, தற்போது சின்னத் திரை மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். காலச் சக்கரங்கள் ...

ரூட்டை மாற்றும் மீரா நந்தன்

Posted:

மலையாள நடிகைகளைப் பொறுத்தவரை, எப்போதுமே உஷாராக இருப்பர். சினிமா எதிர்
பார்த்தபடி, ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்து விடுவர். மீரா நந்தனோ ஏற்கனவே கல்லுாரி படிப்பை முடித்து விட்டதால், இப்போது வளைகுடா
நாடுகளில் ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.இது பற்றி அவர் ...

பாக்யராஜ் கொடுத்த கவுரவம்

Posted:

சில ஆண்டுகளாகவே படம் இயக்குவது, கதாநாயகனாக நடிப்பதில் இருந்து விலகியிருந்த
பாக்யராஜ், தற்போது, மீண்டும் கதாநாயகனாக, 'ரீஎன்ட்ரி' கொடுத்துள்ளார். கேரளத்து கவர்ச்சி புயல் ஸ்வேதா மேனனை கிக் ஆட்டம் ஆட விட்டு, முருங்கைக்காய் காமெடி விளையாட்டு
களையும் படத்தில் கலந்திருக்கிறார். இந்த படத்தின் ஆடியோ விழாவில், தன்னுடன் முன்பு ...

காதலிக்க ஆள் தேடும் தன்ஷிகா

Posted:

'பரதேசி' தன்ஷிகா, தான் நடிக்கும் புதிய படத்தில், 18 வயது முதல் 48 வயது வரை வேடங்களில் நடிக்கிறார். வித்தியாசமான காதல் கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கும் தன்ஷிகா, 'காதல் ஒரு அற்புதமான உணர்வு. அதனால் தான், காதல் கதைகளில் இயல்பாக நடிக்கிறேன். இதுவரை நிஜ வாழ்க்கையில் காதலித்த அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால், ...

'தல'யின் தலையாய உதவி

Posted:

அஜித்தை பற்றி அவ்வப்போது, பல நல்ல விஷயங்கள் பரவலாக வெளியாவது உண்டு. சமீபத்தில், இதுபோல், மீண்டும் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. தற்போது, அவர் நடிக்கும், 'என்னை அறிந்தால்' படத்தின் படப்பிடிப்பு, நாகாலாந்து, சிக்கிம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் நடந்தது. கார், ரயில், பஸ், ஜீப் என, தொடர்ந்து பயணித்து, 5 நாட்களுக்குள் படப்பிடிப்பை ...

திலீப்-மஞ்சு பிரிய நான் காரணம் இல்லை - காவ்யா மாதவன்!

Posted:

திலீப், மஞ்சு வாரியர் பிரிவுக்கு நான் காரணம் இல்லை என நடிகை காவ்யா மாதவன் கூறியுள்ளார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான திலீப், 1998ம் ஆண்டு அப்போது முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியாரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

கடந்த சில காலமாக திலீப்பும், ...

நீ கடவுளின் குழந்தை: பிரயஹாவை பாராட்டிய பாலா!

Posted:

மிஷ்கின் இயக்கும், ''பிசாசு'' படத்தில் பிசாசாக... மன்னிக்கவும் ஹீரோயினாக நடித்திருப்பவர் பிரயஹா. சமீபத்தில் தயாரிப்பாளர் பாலா, பிசாசு படத்தை பார்த்து விட்டு பிரயஹாவை மனதார பாராட்டியிருக்கிறார். அவர் பாராட்டில் என்ன சொன்னார் என்பதற்கு முன் பிரயஹாவை பற்றி சின்ன முன்னோட்டம்:

பல தேவதைளை தமிழ் சினிமாவுக்கு தந்த ...

சுற்றுசூழல் அமைப்புடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட த்ரிஷா!

Posted:

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து அதில் பல சினிமா நட்சத்திரங்களை விளம்பர தூதுவர்களாக அறிவித்தார். அதில் கமல்ஹாசனும் ஒருவர். அவரும் தனது பிறந்த நாள் அன்று அதனை தொடங்கிவிட்டார். கமலை போல் பல திரைபிரபலங்கள் தானாக முன்வந்து தூய்மை இந்தியா திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். அதிலும் பப்பரப்பம் ...

அமிதாப்பின், '102 நாட் அவுட்' தள்ளிபோகிறது!

Posted:

அமிதாப் பச்சன் நடிக்க இருக்கும் ''102 நாட் அவுட்'' படத்தின் படப்பிடிப்பு தள்ளிபோகிறது. இயக்குநர் உமேஷ் சுக்லா தற்போது, அபிஷேக் பச்சனை வைத்து ''ஆல் இஸ் வெல்'' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதற்கு அடுத்து அமிதாப்பச்சனை வைத்து 102 நாட் அவுட் என்ற படத்தை இயக்க இருக்கிறார். 102 நாட் அவுட், ...

விஜய் சேதுபதியின் 'கடத்தல்' ஆரம்பமானது...!

Posted:

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதியிடம் 'சூது கவ்வும்' படத்தில் வருவது போல் யாரையாவது கடத்த வேண்டும் என்று நினைத்தால் யாரைக் கடத்துவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நயன்தாராவைத்தான் கடத்துவேன் என்று பதிலளித்தார். நயன்தாராவை அவ்வளவு பிடிக்கும் ...

ஜெயராம், பிருத்விராஜ் மீது குற்றம் சாட்டும் இயக்குனர்!

Posted:

நன்றி என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை திரையுலகில் தேடினாலும் கிடைக்காது. ஒரு நடிகரோ, நடிகையோ, இயக்குனரோ வளர்ந்த பிறகு அவர்களை வளர்த்து விட்டவர்களை மறப்பது சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் கூட இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், கொஞ்சம் நேர்மையான திரையுலகம் எனக் கருதப்படும் மலையாளத் ...

எமி ஜாக்சனுக்காக போட்டா போட்டியில் ஹீரோக்கள்

Posted:

ஐ படத்திற்கு பிறகு எமி ஜாக்சனுக்கு வாய்ப்புகள் குவிகிறது. ஆனால் அவர்தான் அடிக்கடி லண்டனுக்கு பறந்து சென்று வாய்ப்புகளை தவற விடுகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திற்கு எமியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் படப்பிடிப்பு தினத்தன்று அவர் லண்டனில் இருக்க இவர் சரிப்பட மாட்டார் என்று கழற்றி ...

நிஜத்தில் கிரிக்கெட் வீரராக நடிப்பது கடினம் - இம்ரான் ஹாஸ்மி!

Posted:

பாலிவுட்டின் முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி, கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதினின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி இம்ரான் ஹாஸ்மியுடன் கேட்டபோது, பொதுவாக ஒருவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதே கொஞ்சம் சிரமமான பணி தான். அதிலும் நிஜத்தில் கிரிக்கெட் வீரர் போன்று நடிப்பது கடினமாக இருக்கிறது. ...

அஜீத் படத்தில் அமித்!

Posted:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறவர் அமித். பெங்களூரைச் சேர்ந்த அமித் ஒரு வழக்கறிஞர். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் அதற்கு வழியாக மாடலிங் துறையில் நுழைந்தார். கன்னட இராமாயண சீரியலில் ராமனாக நடித்து அங்கு புகழ்பெற்றார். அப்படியே தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை ...

மோடிக்கு பாட்டு எழுதுகிறார் வைரமுத்து

Posted:

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து அதில் பல சினிமா நட்சத்திரங்களை விளம்பர தூதுவர்களாக அறிவித்தார். அதில் கமலஹாசனும் ஒருவர். அவரும் தனது பிறந்த நாள் அன்று அதனை தொடங்கிவிட்டார். சல்மான்கானின் வேண்டுகோள்படி சூப்பர் ஸ்டார் ரஜினியும் அந்த திட்டத்தில் தன்னை இணைத்துக் ...

'தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்' படத்திற்கு யு சான்றிதழ்

Posted:

டிசம்பர் மாதம் வெள்ளித்திரைக்கு வரும் படங்களின் பட்டியலில் உள்ள படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும். நகுல், 'அட்டகத்தி' தினேஷ், பிந்து மாதவி முதலானோர் நடித்துள்ள இப்படத்தை, ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். 'வி.எல்.எஸ்.ராக் சினிமா' நிறுவனம் சார்பில் சந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். 'தமிழுக்கு எண் 1 ...

இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு குழுவில் ஜாக்குலின்!

Posted:

பாலிவுட்டின் சமீபத்திய ஹாட் அண்ட் செக்ஸி வரவு நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இலங்கையை சேர்ந்தவரான இவர், சல்மான் கானின், ''கிக்'' படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைய தற்போது பாலிவுட்டில் பிரபலமாகிவிட்டார். ஜாக்குலின், விலங்குகளின் மீதும் அலாதி பிரியம் கொண்டவர். நேரம் கிடைக்கும்போது விலங்குகள் தொடர்பான ...

நியூசிலாந்து பறக்கும் ஜெய் பன்சாலி-மகி!

Posted:

பிரபல டி.வி. நடிகர் ஜெய் பன்சாலி. டிவி., நிகழ்ச்சி தவிர்த்து ஹேட் ஸ்டோரி-2, டெசி கத்தே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர், மாடலிங்கும், டி.வி. நடிகையுமான மகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் டிவி சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இருவரும் விடுமுறையை கொண்டாட நியூசிலாந்து பறக்க இருக்கின்றனர். வருகிற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™