Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 03 Dec 2014 02:19 PM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

எழில் வரதன் சிறுகதைகள்

Posted: 03 Dec 2014 01:49 PM PST

எழில் வரதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "ஆலமர இடையழகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. பதிவிறக்கம்

புரபஸர் மித்ரா - ரா.கி.ரங்கராஐன்

Posted: 03 Dec 2014 01:49 PM PST

ஆசை – ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 01:39 PM PST

ராகவனுக்கு அடுத்த வாரம் ரிட்டையர்மென்ட். மத்திய அரசு வேலை. - மனைவியோடு வசித்த குவார்ட்டஸை காலி செய்ய வேண்டும் எப்போதும். வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கும். - மூன்று மகன்கள்… அதே ஊரில் இருந்தும் என்ன புண்ணியம்? அப்பா வீட்டில் இல்லாதபோது அம்மாவை உரிமையாக வீட்டுக்கு வரச்சொல்லி கவனிக்கக்கூட மனமில்லை. திட்டமிட்டே தூரம் தூரமாய் வீடு பார்த்து சென்று விட்டார்கள்! - ராகவன் ரிட்டையர்டு ஆனதுதான் தாமதம்…மூத்த இரண்டு மகன்களும் அப்பா அம்மாவை,தங்களுடன் வந்து தங்குமாறு ...

ஆன்மீக கதை....

Posted: 03 Dec 2014 01:28 PM PST

மன்னர் ஒருவர் பக்திமான் என்பதால், துறவிகள் யார் வந்தாலும் விசாரணையின்றி தனது அரண்மனைக்குள் அனுமதிக்கப்படலாம் என உத்தரவிட்டிருந்தார். ஒருநாள் ஒரு துறவி வந்தார். அவர் ஏழைகளுக்கு தன்னாலான உதவி செய்பவர். தன்னைக் காண வரும் பணக்காரர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு தகுதியான நபர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் உள்ள நிதி காலியாகி விட்டதால், மன்னரிடம் நிதிபெற்று வழங்கலாம் என நினைத்தார். உள்ளே சென்றதும், பிரார்த்தனை அறையில் மன்னர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். மன்னர் கண்மூடி, கைநீட்டியபடியே, ...

ரிமோட் – நிமிடக்கதை

Posted: 03 Dec 2014 01:26 PM PST

- கடையில் இருந்து புதிதாக பேட்டரி வாங்கி வந்தான் பாஸ்கர். வீட்டில் மனைவி துர்க்கா கத்திக்கொண்டிருந்தாள் - என்னதான் பண்ணுவீங்களோ அப்பாவும் புள்ளையுமா, அந்த ரிமோட்டை… என்னத்த அமுக்கித் தொலைச்சீங்க? அப்படியே நிக்குது.! - கொஞ்சம் பொறுமையா இரு. மனோகர்தான் ஸ்கூல் போறதுக்கு முன்னாடி பாஸ் பட்டனை அமுக்கிட்டான் போல -மகன் மீது பழியைப் போட்டான். - டி.வி.யில் காலையில் ராசிபலனை சொல்ல அமர்ந்த சோதிடர் எதையோ சொல்ல வந்தலர் அப்படியே இருந்தார் - ரிமோட்டில் புது பேட்டரியைப் போட்டு, அத்தனை பொத்தான்களையும் ...

குழந்தைகளுக்கான இணையதள பக்கங்கள்!

Posted: 03 Dec 2014 12:04 PM PST

இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. 'ஆஸ்துமா என்றால் என்ன?', 'நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?', 'வைரஸ் காய்ச்சல் ...

மலிவு விலை - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:32 AM PST

ஆறு வார்த்தைகளில் கதைகள்

Posted: 03 Dec 2014 09:32 AM PST


-
தொடரும்...

ஒரு ஆவியின் கதை - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:32 AM PST

அவசர போலீஸ் - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:31 AM PST

பாசந்தி - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:29 AM PST

ஹோட்டல் - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:24 AM PST

வட இந்திய சமையல்கள் -' 'ப்ளைன் நான்' - 'பட்டர் நான்'

Posted: 03 Dec 2014 09:21 AM PST

முதலில் பானி பூரி பூரி செய்ய தேவயானவை : 1 கப் மைதா 1/4 கப் உளுந்துமாவு 1 கப் மெல்லிய ரவை தேவையான உப்பு கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் ...

தலைவர்கள் யாரைப்பார்த்து அஞ்சுகிறார்கள்?

Posted: 03 Dec 2014 09:18 AM PST

பத்திரிகைக்காரர்களைப் பார்த்து, பிரதமரான பிறகுதான் பண்டித நேரு முதன் முதலில் அமெரிக்கா சென்றார். ''எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையாளர்களிடம் மட்டும் கவனமாயிருங்கள்'' என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள். அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு. எல்லாக் கேள்விகளும் ஓய்ந்த பிறகு கடைசியாகக் கேள்வி கேட்கிறார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் லிப்மேன்: ''இந்தியப் பிரதமருக்கு அமெரிக்காவின் இரவு விடுதிக்குச் செல்லும் எண்ணம் உண்டா?'' நேரு ...

பணிவு- சிறுகதை

Posted: 03 Dec 2014 09:09 AM PST

- ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள் வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது. "ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன. பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும் அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?' என்று சிந்தித்தது. - அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. எல்லா ஆறுகளையும் அழைத்தது அது. - "நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து வந்து ...

குழந்தைகள் - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:02 AM PST

அன்பளிப்பு - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 09:01 AM PST

பேட்டி - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 08:59 AM PST

என்ன (எ)வண்ணமோ என் மனசுல....

Posted: 03 Dec 2014 08:56 AM PST

- ஒரு மனிதனின் உடல் ரீதியான, மனரீதியான வளர்ச்சியில் ஓவியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது. பயங்கர கோபம், தனிமை, மனஸ்தாபம், வாக்குவாதம் என சகலவித மன உளைச்சல்களுக்கும் ஓவியம் ஒரு தெரபியாக செயல்படுகிறது. தூரிகைக் கலை ஒரு மருந்தாக செயல்படுகிறது! - இதற்கு மொழி தேவையில்லை. உங்களுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை ஓவியம் மூலமாக வெளிப்படுத்தலாம். பெயின்டிங், ட்ராயிங் மட்டுமல்லாமல், ஃபோட்டோகிராஃபி, சிற்பம் என பல்வேறு கலைத்துறைகளும் இதில் அடக்கம். - ஆர்ட் ...

சொத்து - ஒரு பக்க கதை

Posted: 03 Dec 2014 08:56 AM PST

காதுள்ளவர்கள் கேட்பார்களாக !

Posted: 03 Dec 2014 07:50 AM PST

ருத்ரய்யா இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வண்ணநிலவன், மா. அரங்கநாதன் ஆகிய இரண்டு எழுத்தாளர்களைப் பற்றியவைதான் அந்தக் கட்டுரைகள். ருத்ரய்யாவுக்குள் தேர்ந்த எழுத்தாளர் ஒருவரும், சமூக விமர்சகர் ஒருவரும் இருந்ததை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. மா. அரங்கநாதனைப் பற்றி ருத்ரய்யா எழுதிய கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் வந்துள்ள பெரும்பாலான படைப்புகள் தமிழ் சினிமாக்களைப் போன்றே மொக்கையானவை. அப்படிப்பட்ட சூழலில், சினிமாக்காரனான ...

மாணவர் அடாவடி

Posted: 03 Dec 2014 07:17 AM PST

மாணவர் அடாவடி சென்னை மதுரவாயல் சந்தை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (37). என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மாலையில் பிளஸ் 2 வகுப்பில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவர் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததுபோல செய்யா மல், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டார். இதனால் ஆசிரியர் லட்சுமி அந்த மாணவரை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த ...

சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Posted: 03 Dec 2014 07:11 AM PST

- * ஒரு நாளைக்கு 48 லட்சம் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது. - * ஒரு ஆண்டுக்கு 220 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. - * 2013ல் டெண்டர் மூலம் மாநில அளவில் கொள்முதல் திட்டம் தமிழக அரசால்  அமல்படுத்தப்பட்டது. - * 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு முட்டை ரூ. 4.51 பைசா விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. - * அதேநேரத்தில் வெளிச்சந்தையில் கடந்த வாரம் மட்டும் சில்லரை  விலையில் ஒரு முட்டை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது - * முட்டை உற்பத்தியாளர்களுக்கு 10 முதல் 20 பைசா லாபம் ...

எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா? - கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்

Posted: 03 Dec 2014 07:05 AM PST

எஸ். உஷாராணி, துவாக்குடி. எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா? - - சாமர்த்தியசாலி. ஒரு படப்பிடிப்புக் கூடத்துக்குள் நடித்துக் கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஒரு லாரியில் வந்து இறங்குகிறது ரசிகர் கூட்டம். தேநீரும் வடையும் தந்து உபசரிக்கிறார். கையெடுத்துக் கும்பிட்டும் வந்த கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. நெருக்கமான காதல் காட்சி வேறு. வரவர ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களை வெளியேற்றவும் முடியவில்லை. என்ன செய்வதென்று எம்.ஜி.ஆர். யோசிக்கிறார். வசனம் சொல்லிக் ...

பாரதியார் கவிதைகளை அவர் எழுதிய காலத்தில் யாரும் விமர்சித்தது உண்டா?

Posted: 03 Dec 2014 06:58 AM PST

- - - உண்டு. கண்ணன் பாட்டில் _ ''தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி _ பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்'' என்று எழுதினார் பாரதி. வக்கீல் நண்பர் ஒருவர் கேட்டார்: ''நீங்கள் எழுதியது கண்ணன் பாட்டு, கண்ணன் கதை நிகழ்ந்த காலம் முற்காலம்; தில்லிக்குத் துருக்கர் வந்தகாலம் பிற்காலம். கண்ணன் பாட்டில் துருக்கர் பற்றிய குறிப்பு வருவது காலமுரண் இல்லையா?'' கண்சிவந்த பாரதி அள்ளி வீசினார் அனல் வார்த்தைகளை : ''ஏங்காணும்… பணியாரம் கொடுத்தால் ருசி பார்த்துச் சொல்வீரா… ...

விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில்

Posted: 03 Dec 2014 06:57 AM PST

விஜயகாந்த் /ரஜினி ---கேள்வி /பதில் பிரபலங்களைக் கலாயிப்பதற்கென்றே பேஸ்புக்கில் பல குரூப்கள் உள்ளது. இவர்கள் வெளியிடும் பதிவுகள் 'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற ரேஞ்சுக்கு இருக்கும். அதிலும், இவர்களது கலாய்ப்புக்கு அதிகம் உள்ளாவது விஜயகாந்த் போன்றவர்கள் தான். அப்படித்தான் சமீபத்தில் விஜயகாந்தும், ரஜினிகாந்தும் பேசிக் கொள்வது போன்ற ஜோக் ஒன்று பேஸ்புக்கில் வலம் வந்தது. இதோ அதில் கூறியிருப்பதாவது :- விஜயகாந்த்: ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...??? ரஜினி: ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 03 Dec 2014 04:28 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

சோற்றுக் கவளத்துக்கு கையேந்தும் நிலா

Posted: 03 Dec 2014 03:59 AM PST


-

-

-
>ப.மதியழகன்
நன்றி: குங்குமம்

ஆர்ட் தெரபியில் ஓவியம் வரைவது எப்படி..?

Posted: 03 Dec 2014 03:37 AM PST

- - ஆர்ட் தெரபியில் ஓவியம் பல்வேறு வகையான சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் வரைய வேண்டும். எப்படி என்று பார்க்கலாமா... - * மியூசிக் போட்டுவிட்டு வரையவும். இசைக்கு தகுந்தாற்போல் தூரிகையை ஓடவிட்டு வரைய வேண்டும். இது ஒரு பெரிய மைண்ட் ரிலாக்சேஷன். - * விரல்களில் வண்ணம் பூசி பேப்பரில் சுழல விடவும். பிரமிக்க வைக்கும் பதிவுகள் பிறக்கும். - * எமோஷனுக்குத் தக்கவாறு வரைவதும் ஒரு டெக்னிக். கோபமா, மகிழ்ச்சியா, கொந்தளிப்பா? இவை எல்லாமே கோடுகளின் மூலமாக வெளிப்படுத்தி பேப்பரில் ...

முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம்

Posted: 03 Dec 2014 03:32 AM PST

முல்லை பெரியாறு -142 அடி உயர்த்த தடை இல்லை -உச்ச நீதிமன்றம் புதுடில்லி : முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு சார்பில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தடையில்லை என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். இதனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு ...

முத்தின் மறைவில் சோகம்!!!

Posted: 03 Dec 2014 02:33 AM PST

எதிர் காலம் விடியும் என மூச்சடைத்து நீரில் மூழ்கி முத்தடைய சிப்பிகள் எடுத்து வாழ்ந்தார் வாழ்க்கை பரிதாபம்!!! ஒரு பிடிச் சோற்றுக்காய் உயிரைக் கையில் பிடித்தவனாய் ஆழ் கடலில் புதைத்துடலை இழந்தார் வாழ்க்கை பரிதாபம்!!! இவன் நீரில் மூழ்கியதால் அவர் வாழ்வு உயரத்தில் முத்தாக அவர் வாழ்வு! பரிதாபம் இவன் வாழ்வு!!! அடிமைகள் விதைத்ததுதான் நீண்ட அந்தச் சீனச் சுவர் ! பாவம் இவன் வீழ்ந்ததுதான் ! இவ்வூரின் சரித்திரமாய் அழுகின்றதாம் !!! முத்துக்காய் பிறந்ததுதான் இவ்வூராம் !! இவ்வூரான் ...

என்னை பற்றி...

Posted: 03 Dec 2014 01:54 AM PST

பெயர்: பாரதிதாசன்
சொந்த ஊர்: திட்டக்குடி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள்
பொழுதுபோக்கு: கணினி,புத்தகம்
தொழில்: நிருபர்,போட்டோகிராபர்
மேலும் என்னைப் பற்றி: வாழ்கவளமுடன்

Book request

Posted: 03 Dec 2014 01:38 AM PST

ungalin padivirankangal miga miga arumai.
atharkaga enathu perum nanri. Oru request

Aru Ramanathanin " Veerapandian manaivi" minpadivetram seiya mudiyuma

Anbudan

ரமணியின் கவிதைகள்

Posted: 02 Dec 2014 10:50 PM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

- பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை

Posted: 02 Dec 2014 10:28 PM PST

- இப்போதைய பெண்கள் எதிர்பார்ப்பபது 5,4,3,2,1 தான்" என்றார். - அரங்கில் அமைதி. பின், '5 இலக்கச் சம்பளம், 4 சக்கர வாகனம், 3 அறை வீடு, 2 குழந்தைகள், 1 (ஒரு) பிரச்னையும் இல்லாத வாழ்வு. - இதை அறிந்து வேலை தேடச்செல்லும் ஆண்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றவர் "இப்படித்தான் ஒருவன் இன்டர்வியூ போக, அங்கிருந்தவர், "மாதச்சம்பளம், வாரச் சம்பளம் தினக்கூலி எந்த வகைச் சம்பளம் பெற விரும்புகிறாய்? எனக் கேட்க, - "மாதச் சமளத்தை மாதாமாதாந் தந்திருங்க, வாரச் சம்பளத்தை வாராவாரம் ...

ஞாயிறு தின வழிபாடு

Posted: 02 Dec 2014 09:10 PM PST

விநாயகர் வழிபாடு - - வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. முருகன் வழிபாடு - - முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான். அம்மன் வழிபாடு ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை, ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 02 Dec 2014 07:47 PM PST

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

வாஜ்பாய் பிறந்த நாள் “நல்லாட்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும்: பிரதமர் மோடி

Posted: 02 Dec 2014 07:20 PM PST

- முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதி, "நல்லாட்சி தினமாக' கடைப் பிடிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் "நல்லாட்சி தினமாக" கடைப்பிடிக்கப்படும் என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™