Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மைத்திரிபால,தமது சொத்துக்களை ...” plus 17 more

Tamilwin Latest News: “மைத்திரிபால,தமது சொத்துக்களை ...” plus 17 more

Link to Lankasri

மைத்திரிபால,தமது சொத்துக்களை ...

Posted: 08 Dec 2014 05:13 PM PST

ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமது சொத்து விபரங்களை நேற்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வெளிப்படுத்தினார்.

பொது வேட்பாளரின் திட்டங்கள் ...

Posted: 08 Dec 2014 04:52 PM PST

பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க மட்டுமல்ல, ரணில் ...

Posted: 08 Dec 2014 04:34 PM PST

ஒன்று போனால் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் விசேட திறமை படைத்தவர் எமது ஜனாதிபதி, திஸ்ஸ அத்தநாயக்கவோடு இன்னும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த கட்அவுட் ...

Posted: 08 Dec 2014 04:08 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்அவுட் ஜனாதிபதியாக மாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகையை பாலியல் ரீதியாக ...

Posted: 08 Dec 2014 03:54 PM PST

சிங்கள சினிமா நடிகை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஜனாதிபதி ஆலோசகர் ஒருவரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு ஆதரவு குறித்து ...

Posted: 08 Dec 2014 03:46 PM PST

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக ...

Posted: 08 Dec 2014 03:28 PM PST

சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக மட்டுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால மீது தற்கொலைத் ...

Posted: 08 Dec 2014 08:58 AM PST

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பெண் தொடர்பான தகவல்களை மறைத்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

இந்திரராஜா, பாடசாலை அதிபரினால் ...

Posted: 08 Dec 2014 08:17 AM PST

வடமாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இந்திரராஜா, பாடசாலை அதிபர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கக்கோரி வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடிதம் அனுப்பியுள்ளார்.

சொல்லாமலும் சொல்லிவிட்டும் கட்சி ...

Posted: 08 Dec 2014 08:13 AM PST

ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் இரவு ஒன்றாக இருந்து அப்பம் உண்டு விட்டு காலையில் யாருக்கும் தெரியாமல் கட்சி மாறிச் சென்றார்.

பார்வையற்றோர் உலகக்கிண்ணம்: ...

Posted: 08 Dec 2014 05:46 AM PST

பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது.

புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்காரா, ...

Posted: 08 Dec 2014 03:49 AM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது.

டோனி `அவுட்’: அணித்தலைவராக ...

Posted: 07 Dec 2014 10:47 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி விளையாடமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைகொடுக்கும் அடிலெய்டு அனுபவம்: ...

Posted: 07 Dec 2014 10:03 PM PST

அடிலெய்டில் நடந்த பயிற்சி போட்டி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கைகொடுக்கும் என இந்திய வீரர் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காணாமல் போன டோனியின் கனவு

Posted: 07 Dec 2014 09:41 PM PST

டோனியின் 'மகி ரேசிங்' அணிக்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடுவிழா நடத்தப்படவுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: ...

Posted: 07 Dec 2014 07:27 PM PST

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் உத்தேச ...

Posted: 07 Dec 2014 07:17 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ...

Posted: 07 Dec 2014 06:56 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™