Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உங்கள் மீடியா தெரிவித்துள்ளதா?

Posted: 08 Dec 2014 03:49 PM PST

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள் ‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். ‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ‪#‎VICKS‬ பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் ...

வெற்றிக்குள் ஒரு தோல்வி!

Posted: 08 Dec 2014 03:38 PM PST

மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று நிர்சலனமாய் இருந்தது. காபி டம்ளருடன், மாடிக்கு வந்த வள்ளிக்கண்ணு, மகன் அருகில் பூரிப்பாய் வந்து, 'என்னய்யா... இங்க வந்து படுத்துக்கிடக்குறே... உங்கப்பா உன்ன காணலன்னு கீழே தேடிட்டு இருக்காரு... நம்ம உறவு முறையில, எத்தனை பேர் போன் செய்து கேட்டாங்க தெரியுமா...' அவள் சொல்லி முடிக்கும் முன், அழகுநம்பி வாயெல்லாம் பல்லாய் மாடிக்கு வந்தார். 'சஞ்சய், இப்பத்தான் ...

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Posted: 08 Dec 2014 03:34 PM PST

ம.தி.மு.க., மாவட்ட செயலர், உயர்நிலை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி, பாம்பாறு அணை விவகாரத்தில், மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக நடக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை வாஜ்பாய், அத்வானி போன்றோர் வழிநடத்தி சென்ற காலத்தில் கடை பிடிக்கப்பட்ட போக்கு மோடி தலைமையிலான கூட்டணியில் இப்போது இல்லை. எனவே இந்த உறவை தொடர முடியாது என்பதால் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிட முடிவு செய்துள்ளோம் என வைகோ கூட்ட முடிவிற்கு பின்னர் அறிக்கை ஒன்றை ...

டில்லி :ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த டாக்சி டிரைவர் கைது

Posted: 08 Dec 2014 09:45 AM PST

- புதுடில்லி: டில்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழித்த கார் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். - பாதிக்கப்பட்ட 27 வயது இளம்பெண்,டில்லி இந்தர்லோக் பகுதியை சேர்ந்தவர், அவர் டில்லியை அடுத்த குர்கானில் உள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று அவர் தனது பணியை இரவு 7 மணிக்கு முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து தோழிகளுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டார். அவரது தோழிகளில் ஒருவர், அவரை தென்மேற்கு டில்லி பகுதியில் உள்ள வசந்த் விகார் வரை தனது வாகனத்தில் கொண்டு வந்து விட்டார்.அங்கிருந்து, ...

நீ நீயாக்கப்படுவாய்!

Posted: 08 Dec 2014 09:35 AM PST

கடலூர் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் குளமும், குன்றுமாக பாலைவனச் சோலையாக இருந்தது அரசடிக் குப்பம். ஊருக்கு ஒரு குளம் இருப்பதே அதிசயம். ஆனால், இங்கே இரு குளங்கள். அக்குளங்களின் நடுவே சாலை; பெரிய குளத்தின் கீழ்ப்புறத்தில், மலை போன்ற பெரிய குன்று. 'இந்த ஊரில் இவ்வளவு பெரிய மணற்குன்றா...' என்று, அவ்வழியே செல்லும் ஒவ்வொருவருக்கும் தோன்றும். இந்த மணற் குன்றுக்கு, ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. செங்களராஜன் என்னும் குறுநில மன்னன், திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். ...

50,000 பேர் இணைந்து தேசியக் கொடி: கின்னஸ் உலக சாதனை

Posted: 08 Dec 2014 09:14 AM PST

- சென்னையில் 50 ஆயிரம் பேர் இணைந்து தேசியக் கொடியை உருவாக்கி கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கம் (எண்:3230) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்தச் சாதனை முயற்சி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து 480 அடி நீளம், 360 அடி அகலம் கொண்ட இந்திய தேசியக் கொடியை உருவாக்கினர். வண்ண அட்டைகளை மூவர்ணக் கொடி வடிவில் தொடர்ந்து ...

கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி...(விடுகதைகள்)

Posted: 08 Dec 2014 09:06 AM PST

- - 1) கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி உருமாறும் புலி - அது என்ன? - 2) செடியில் விளையாத பஞ்சு, தறியில் நூற்காத நூல், உடுத்த முடியாத உடை- அது என்ன? - 3) வெறும் காற்றில் பருத்தவன், வரும்காற்றில் பறப்பான் - அது என்ன? - 4) படுத்திருக்கும் பெருநாகம், படம் எடுக்காத கருநாகம் - அது என்ன? - 5) ஒட்டுத் திண்ணையில் பட்டுப்பாவாடை- அது என்ன? - ========================= விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இதைச் செய்கிறவன் சொல்ல மாட்டான்..! - விடுகதை

Posted: 08 Dec 2014 08:59 AM PST

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -121)

Posted: 08 Dec 2014 08:51 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ...

படித்ததில் பிடித்தது :)...மனைவியை உதாசீனப்படுத்தாதீர்!

Posted: 08 Dec 2014 07:44 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

வகுப்பில் கூட்டி பொருக்கச் சொல்றாங்கப்பா...!

Posted: 08 Dec 2014 07:06 AM PST


-

கவலைகள் போக்கும் கமலாம்பாள்

Posted: 08 Dec 2014 07:02 AM PST


-


நம் வெற்றி-குட்டி கதை

Posted: 08 Dec 2014 06:21 AM PST

ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.. அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்.. அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.. அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.. "நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்..வலது பக்கம் திரும்பவேண்டும்.வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ ...

படியுங்களேன்

Posted: 08 Dec 2014 06:06 AM PST

விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து 'நீக்ரோ'வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு ...

வணக்கம் டீச்சர்! - தேவயானி மிஸ்!

Posted: 08 Dec 2014 05:53 AM PST

--- ஹீரோயின் தேவயானி இன்று ஒரு பிரபலமான பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் டீச்சர் தேவயானி! - விஷயம் கேள்விப்பட்டதும் அவர் வீட்டுக்கு முன்பாக போய் நின்றோம். நமக்கு கிடைச்ச தகவல் உண்மைதானா? ஊர்ஜிதம் செய்ய முயற்சித்த நம்மிடம் "இப்போது நான் ந டிக்கவேயில்லையே... என்கிட்ட என்ன கேள்வி கேட்கப் போறீங்க?' என்றார் தேவயானி. - ஒரு வழக்கமான பேட்டிதான் என விளக்கியும் அவர் சமாதானம் கொள்ளவில்லை. "டீச்சராக வேலை பாக்குறதா சொன்னாங்க, நிஜமா?' என்றோம். - "நீங்க அதப் பத்தி கேட்கதான் வந்திருக்கீங்க? ...

சிரிக்க மட்டுமே - காணொளிகள்

Posted: 08 Dec 2014 05:17 AM PST

ரமணியின் கவிதைகள்

Posted: 08 Dec 2014 04:34 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

சுதந்திரப் போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தி…

Posted: 08 Dec 2014 04:15 AM PST

- புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் ஆங்கிலப் பேச்சுப் போட்டி நடந்தது. ஆர்தர் மேக் என்னும் ஆங்கிலேயர் பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்தார். பல மாணவர்கள் அழகாகவும் அமர்க்களமாகவும் பேசினர். - அதில் ஒரு மாணவர், அழகுநடையில் கணீரென்று, தெளிவாக, பொருளுணர்ந்து ஆங்கில மொழிக்கே புதுமெருகேற்றிப் பேசினார். ஆனால் குறித்த நேரத்துக்கு 5 நிமிடம் அதிகமாகப் பேசிவிட்டார். - கூட்டத்திலிருந்த ஒருவர் இதைக் குற்றம் என்றார். பேசிய மாணவர், ""நடுவர் உரிய நேரத்தில் மணி அடித்திருந்தால் இந்தத் தவறு நேர்ந்திருக்காது. அனைவரும் ...

ஐகோர்ட்டில் ஜெ., அப்பீல் ஆவணங்கள் ;

Posted: 08 Dec 2014 04:12 AM PST

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெ., உள்ளிட்ட 4 பேர் இன்று கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் மனு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். குற்றவாளி ஒருவருக்கு 43 ஆயிரம் பக்கங்கள் வீதம் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பீல் தொடர்பான ஆவணங்கள் டிசம்பர் மாதம் 18ம் தேதிக்குள் தாக்கல் செய்து விரைந்து முடிக்க துணையாக இருக்க வேண்டும். வாய்தா வாங்க கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது ஜாமின் உத்தரவில் கூறியிருந்தனர். ...

50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும் - விஜய் தந்தை அறிவுரை

Posted: 08 Dec 2014 04:11 AM PST

புத்தாண்டில் புதுக்கட்சி ஒன்றை துவக்கி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டார், விஜய். இதுபற்றி, தன் தந்தையான இயக்குனர் சந்திரசேகரிடம் ஆலோசனை செய்த போது, 'தற்போதைய அரசியல் சூழ்நிலையில், புதுக்கட்சி என்பதெல்லாம், தற்கொலைக்கு சமமானது. அதனால், அமைதியாக படத்தில் நடிக்கிற வேலையை மட்டும் பார். 50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும்' என, கூறி விட்டதாகத் தெரிகிறது. ஒரு பக்கம், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதது; மறுபக்கம் தந்தையின் அறிவுரையை மீற முடியாதது என, ...

காதல் தியானம் - மு.மேத்தா

Posted: 08 Dec 2014 04:10 AM PST

* பாட்டியாகிவிட்டய் நீ... தாத்தா ஆகிவிட்டேன் நான்! ஆனாலும் இன்னும் இளமையாய் வாழ்கிறது நம் காதல்! * சில தேசங்கள் எல்லைக் கோடுகளைத் தாண்டித் தாண்டி பக்கத்து நாடுகளைப் பதற வைக்கும்... உண்மையான காதலோ- இதயத்தில் கிழித்த எல்லைக்கோடுகளைக் கடந்து வராமல் காதலர்களை கௌரவிக்கும்! * காசு பணங்களைத் தூசாய் மதித்து சாதி மதங்களை மோதித் தகர்த்து கம்பீரமாய் நடந்து வரும் காதல்- தன் கால்களால் மிதிபட்டுப் பாசப் பயிர்கள் நசுங்கி விடாமலும் பார்த்துக் கொள்ளும்... காலம் முழுவதும் கை கோர்த்துச் ...

திருவண்ணாமலை கோயில்...

Posted: 08 Dec 2014 03:59 AM PST

- - - 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து பலன் பெற்றவர் - - நாரதர் - நாரதருக்கு கார்த்திகை விரத மகிமையை உபதேசித்தவர்- - விநாயகர் - சிவனுக்கு தீபமிட்டு தொண்டு செய்த நாயனார் - - கணம்புல்லர்- - திருவண்ணாமலை கோயிலின் பரப்பளவு - 24 ஏக்கர் - அந்தக் காலத்தில் கிரிவலம் வரும் வழக்கம் இருந்தது - தமிழ் மாதப்பிறப்பு நாளன்று - =============================================

தார்க்குச்சியின் வலி…

Posted: 08 Dec 2014 02:59 AM PST

- - - முதல் முறையாய் தார் குச்சியின் வலியுணர்ந்த மாடு நினைத்திருக்கலாம் தான் விற்கப்பட்டிருப்பதை…. - ———————————————– >சசிஅய்யனார் நன்றி :கல்கி

சந்தேகத்தின் பலனை-கதை

Posted: 08 Dec 2014 02:43 AM PST

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, "மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்" என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் ...

எச்சங்களாய்...

Posted: 08 Dec 2014 02:42 AM PST



-

-

நாகரிகம் வளர்த்த நதிகளுக்கு
நன்றி  செலுத்துகிறோம்
தோல் தொழிற்சாலை மிச்சங்களால்
ஆலையின் எச்சங்களாய்…

-

————————————————
>வல்லம் தாஜூபால், தஞ்சாவூர்
நன்றி: கல்கி

வெளி..! - கவிதை

Posted: 08 Dec 2014 02:40 AM PST


-

-

---
இருளைப் போர்த்திக் கொண்டு
தன்னை மறைத்திருந்த வெளி
மெதுவாய் வெளிப்படுத்தியது
முகத்தை மட்டும் – சூரியன்

-

———————————————–
–ரவிச்சந்திரன்
நன்றி- கல்கி

நானும் நீயும், நீயும் நானும்..!

Posted: 08 Dec 2014 02:35 AM PST

- வாசற் கதவுகளின் இரும்புப் பிடிகள் கிறீச்சிடுகையிலும் பாதணிகள் தரை தேய்த்து பதுமை நடை அச்சடித்த பண்பாட்டொலியிலும் - முற்பொழுது நன்பொழுது பிற்பொழுது எப்பொழுது விரலழுத்தும் மின்னழைப்பு மணிக் குரலிலும் வெல்லமான வெள்ளமான செல்லமான் பேசிகளின் அழைப்பிதழிலும் உன் வருகைக்கு உன் அருகாண்மைக்கு உன் பார்வைக்கு என் பார்வைக்கு காத்துக் காத்துக் காத்துக் காத்திருக்கிறேன் - காற்று தாங்கி வரும் ஒலி வழிகள் கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட போடி போடி போடீ நானும் நீயும் நீயும் நானும் திரைப்பட நாயகன் நாயகி ...

தாயன்பு - கவிதை

Posted: 08 Dec 2014 02:15 AM PST


-
இப்போதும் சுமக்கிறேன் உன்னை
இன்றுன் குழந்தையை நீ
கக்கத்திலேந்திப் போவது போல்…
உன்னிடமிருந்து இறங்க மறுக்கும்
உன் செல்லமாய்
நீயும் என்னிடமிருந்து
விலக மறுக்கிறாய்
தாயன்போடு நான்..!

-
—————————————-
–செழியரசு, தஞ்சை
நன்றி: கல்கி

மனக்கண் கொல்கிறது...!

Posted: 08 Dec 2014 02:12 AM PST


-

கண்கள் மூடினாலும்
தூக்கம் வருவதில்லை
மனக்கண் திறந்து கொ(ல்)ள்கிறது
செய்த குற்றங்கள்
மனச்சாட்சியுடன் மோதுகின்றன
மனப்போராட்டம்
மனத்துள் நிகழும்போது
தூக்கம் ஏது…?

-
–சண்முசுப்ரமணியன், திருநெல்வேலி
நன்றி– கல்கி

ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும்

Posted: 08 Dec 2014 02:09 AM PST

நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! சைவம் : * பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம் * ...

கட்டிக்கொடு எனக்கும் ஒரு வீடு

Posted: 08 Dec 2014 01:57 AM PST


-

வாடகையைக் கேட்டால்

வாய்பிளக்க
வேண்டியிருக்கிறது…

விலைவாசியைப் பார்த்தால்
விண்ணை முட்டுகிறது..!

கட்டிக் கொடு
எனக்கும் ஒரு வீடு….!
—————————————

>தென்காசித் தமிழ்ப் பைங்கிளி

மங்கையர் தலையிலேறி மகிழ்ந்திருக்கும் வெள்ளைக்காரி - விடுகதைகள்

Posted: 08 Dec 2014 01:42 AM PST


-

-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 08 Dec 2014 01:25 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

நெகிழ வைத்த நிஜம்"

Posted: 08 Dec 2014 01:25 AM PST

" என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'. என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகனை என் தாய் கவனித்துக் கொள்வார். ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுகொண்டிருக்கையில் என் மகன் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தான், அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று. சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் ...

புத்தியில்லாத செயல்

Posted: 08 Dec 2014 12:58 AM PST

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான். குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™