Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கதைத்திருட்டு வழக்கு : கே.எஸ்.ரவிக்குமார் பதில்

Posted:

லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று தற்போது இரண்டாவதாக ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை, இன்று (டிசம்பர் 08ம் தேதி) நடைபெற்றது. பின், இவ்வழக்கின் விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்துள்ளது. இந்த கதைத்திருட்டு வழக்கு விவகாரம் குறித்து, லிங்கா பட இயக்குனர், கே.எஸ்.ரவிக்குமார் வார இதழ் ...

நீட்டா அம்பானியின் கால்பந்து பயிற்சி முகாம்

Posted:

இளைய தலைமுறையினரிடையே, கால்பந்து விளையாட்டின் மோகத்தை அதிகரிக்கும் வகையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி, புட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் லிமிடெட் என்ற பெயரில் அமைப்பை துவக்கியுள்ளார். தேசிய அளவிலான ஐ.எஸ்.எல். கிராஸ்ரூட்ஸ் என்ற திட்டத்தை, நீட்டா அம்பானி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு ...

அமெரிக்காவில் லிங்கா திரைப்படம் வெளியிடப்படும் தியேட்டர்கள் லிஸ்ட்

Posted:

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம், இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அமெரிக்காவில், அதிகப்படியான தியேட்டர்கள் மற்றும் 200 கோடி அளவிற்கு காப்பீடு என பல்வேறு சாதனைகளை லிங்கா திரைப்படம் செய்துள்ளது.

அமெரிக்காவில், 300க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில், லிங்கா திரைப்படம் வெளியிடப்பட ...

புனித் ராஜ்குமாரை இயக்குகிறார் சரவணன்

Posted:

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது ஜெய், ஆண்ட்ரியா நடிக்கும் வலியவன் படத்தை இயக்குகிறார். அடுத்து கன்னடப் படம் ஒன்றை இயக்குகிறார்.
இதுபற்றி சரவணன் கூறியதாவது: வலியவன் ஜெய்க்கு முக்கியமான படமாக இருக்கும். எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி, ஜெய் காதல் பேசப்பட்டதைப்போல இதில் ஜெய், ஆண்ட்ரியா ...

கார் விபத்தில் வாழ்க்கை இழந்த நடிகருக்கு 6 கோடி நஷ்டஈடு

Posted:

யாள சினிமாவின் காமெடி நடிகர் ஜெகதி குமார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்தார். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கோழிக்கோடு அருகே நடந்த ஒரு படப்பிடிப்புக்கு செல்லும்போது இவரது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலைக்கு சென்ற ஜெகதி குமார் சில மாதங்களுக்கு பின்புதான் நினைவு திரும்பினார். ...

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் : அண்ணன் சொல்கிறார்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிற 12ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ரஜினி நடித்த லிங்கா படமும் வெளிவருகிறது. ரஜினியின் ஆரோக்கியத்துக்காகவும், லிங்கா படம் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்ய ஸ்ரீரங்கத்தில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு வந்தார் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ். அங்கு நடந்த சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் ...

ரஜினி சாருக்கு ஏதும் ஆகிடக் கூடாது... - நெகிழும் கிரேன் ஆபரேட்டர் ஜவஹர்

Posted:

கோடிக்கணக்கான ரசிகர்களுக்குத் தலைவனாகும் ஒரு நடிகருக்குப் பின்னால் உயிரைக் கொடுத்து உழைக்கும் தொழிலாளர்களின் முகம் நம்மில் பலருக்குத் தெரியாது.
'லிங்கா' பாடல் வெளியீட்டு விழாவில் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி சொன்ன கே.எஸ்.ரவிக்குமார், 'ஜவகர்' என்றவரின் பெயரைக் குறிப்பிட்டபோது நா தழுதழுக்க கலங்கினார். ...

தர்மேந்திராவின் கேர்ள் பிரெண்டாக தீப்ஷிகா

Posted:

செகண்ட் ஹாண்ட் ஹஸ்பெண்ட் படத்தில், நடிகர் தர்மேந்திராவின் கேர்ள் பிரெண்டாக, தீப்ஷிகா நடிக்கிறார். இந்த படத்தில், இவர்கள் இருவருக்கும் சில ரொமான்ஸ் காட்சிகளும் இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். ஷாரூக் கான் மற்றும் சல்மான் கானுடன் படங்களில் நடித்த தீப்ஷிகா, பிக்பாஸ் 8ல் கலந்துகொண்டுள்ளார். தற்போது, செகண்ட் ஹாண்ட் ஹஸ்பெண்ட் ...

'என்னை அறிந்தால்' சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு...

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் - அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்திய அளவில் இந்த ஆண்டில் வெளிவந்த டீசர்களிலேயே அதிக அளவிலான லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது. இதற்கு முன் ஹிரித்திக் ரோஷன் நடித்து வெளிவந்த 'பேங் பேங்' திரைப்படம்தான் அதிக அளவிலான ...

அமிதாப்பிற்கு, பேஸ்புக்கில் 18 மில்லியன் ஃபாலோயர்கள்

Posted:

பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சனிற்கு, சமூக வலைதளமான பேஸ்புக்கில், 18 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பாலிவுட் திரையுலகில், வெற்றிக்கொடி நாட்டி வரும் 72 வயதான அமிதாப் பச்சன், தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார். தனது புதுப்படங்கள் குறித்த ...

தாத்தா வேடத்தில் நடிக்கிறார் ரிஷி கபூர்

Posted:

திவ்யா கோஸ்லா குமார் இயக்கும் யாரியான் படத்தில், தாத்தா வேடத்தில் நடிக்க ரிஷிகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திவ்யா கோஸ்லா குமாரின் கணவர் பூஷன் குமார் கூறியதாவது, ரிஷி கபூர் மிகப்பெரிய நடிகர். அவரிடம் சென்று தாத்தா வேடத்தில் நடிக்கிறீர்களா என்று தாங்கள் கேட்கமுடியுமா? தாங்கள் இயக்க உள்ளதோ சிறிய பட்ஜெட் படம். தங்கள் ...

பிகே படத்தினிடையே வாஜிர் மோஷன் போஸ்டர் வெளியீடு

Posted:

அமீர் கான் நடிப்பில் உருவாகி, வரும் 19ம் தேதி திரைக்கு வர உள்ள பி.கே. படத்தினிடையே, வாஜிர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், பர்ஹான் அக்தர், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகி உள்ள வாஜிர் படத்தை, பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு, முதலில் டூ என்று தான் பெயரிடப்பட்டு, ...

தினமும் தலைக்கு ஷேவ் செய்யும் ரன்வீர்

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பஜிராவ் மஸ்தானி படத்தில், வழுக்கைத்தலையுடன், ரன்வீர் சிங் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வேடத்திற்காக, ரன்வீர், தினமும் தனது தலைக்கு ஷேவ் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, வாரத்திற்கு 2 அல்லது 3 முறை, தலைக்கு ஷேவ் செய்து வந்த ரன்வீர், தற்போது தனது வேடம் ...

லிங்கா பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நந்தினி மதன் கார்க்கி!

Posted:

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ, பூம் பூம் ரோபோடா போன்ற பாடல்களை எழுதியவர் மதன் கார்க்கி. ரஜினிக்காக அவர் எழுதிய முதல் இரண்டு பாடல்களுமே ஹிட்டானது மதன் கார்க்கிக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அதோடு, தான் பாடல் எழுதிய இரண்டாவது படத்திலேயே ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் எழுதி விட்டார். அப்படத்தை ...

சின்னத்திரை நடிகர்-நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் ராஜேஷ்!

Posted:

கன்னிப்பருவத்திலே படத்தில் நடித்தவர் ராஜேஷ். அதையடுத்து, பில்லா, மெட்டி, அந்த 7 நாட்கள் என பல படங்களில் நடித்த அவர், சமீபத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருநதார். இந்த நிலையில், சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.

அந்தவகையில், எந்த டி.வி சீரியல் ஸ்பாட்டுக்கு ...

அனிருத்தை நோக்கி படையெடுக்கும் பாடகர்கள்!

Posted:

3, எதிர்நீச்சல், மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி படங்களின் பாடல்கள் மெகா ஹிட்டானதால் கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். அதோடு, முன்பு சின்ன பட்ஜெட் படங்களுக்கும் கமிட்டான அவர், கத்தி படம் புக்கானதை அடுத்து, அந்த படங்களுக்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக்கொடுத்து விட்டு, இனி மெகா படங்களுக்கு மட்டுமே ...

கலகலப்பு நடிகையான காஜல் அகர்வால்!

Posted:

காஜல் அகர்வால் சினிமாவில்தான் கலகலப்பாக நடிப்பார். ஆனால் நிஜத்தில் அவர் யாரிடமும் அதிக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள மாட்டார். தனது சீன் வரும்போது மட்டுமே கேரவனை விட்டு வெளியே வந்து கேமரா கண்களுக்கு காட்சி கொடுப்பார். அப்போது, அந்த காட்சியில் கலகலப்பாக நடிக்க வேண்டுமென்றால் அப்படியே மாறி நடித்து சுற்றியிருப்பவர்களையும் ...

தம்பியை நினைத்து மார்தட்டும் ஆர்யா!

Posted:

பெங்களூரில் இஞ்சினியரிங் படித்துக்கொண்டிருந்தவர் ஆர்யாவின் தம்பி சத்யா. அப்போது, ஆர்யாவிடம் கதை சொல்லச்சென்ற சில டைரக்டர்கள் ஹீரோ மாதிரி இருக்கிறாரே இவரை எப்ப நடிக்க வைக்கப்போறீங்க என்று யதார்த்தமாக ஆர்யாவிடம் கேட்கப்போக, நானும் சினிமாவில் நடிப்பேன் என்று வீட்டிற்குள்ளேயே கொடி பிடித்திருக்கிறார் சத்யா.

சினிமா ...

ஸ்வேதாமேனனுடன் போட்டி போட்டு கவர்ச்சி நடனமாடிய காதல் சந்தியா!

Posted:

காதல், டிஷ்யூம், வல்லவன் என பல படங்களில் நடித்தவர் காதல் சந்தியா. பின்னர் மார்க்கெட் சரிந்ததை அடுத்து, யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிககத் தொடங்கியவர், தாய்மொழியான மலையாளத்தில் தற்போது காமெடி நடிகையாகியிருக்கிறார். அந்த வகையில், 2014ம் ஆண்டு மட்டும் 10 படங்கள் வரை நடித்திருக்கிறார் ...

வானவில் வாழ்க்கை படத்தில் ரஸ்னா விஜய் ஆதிராஜ்!

Posted:

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் விஜய் ஆதிராஜ். அதையடுத்து, பொண்ணு வீட்டுக்காரன், ரோஜா கூட்டம் த்ரி ரோஸஸ் உள்பட சில படங்களிலும் நடித்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். ஆனபோதும், பல ஆண்டு முயற்சிக்குப்பிறகு ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த புத்தகம் படம மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™