Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ...” plus 17 more

Tamilwin Latest News: “இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ...” plus 17 more

Link to Lankasri

இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ...

Posted: 29 Dec 2014 04:54 PM PST

நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் முடிவு இன்று ...

Posted: 29 Dec 2014 04:38 PM PST

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

மைத்திரிபால குழுவினரின் பிரசார ...

Posted: 29 Dec 2014 03:47 PM PST

ஜனாதிபதித் தேர்தல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடபகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.

பௌத்தவாத கருத்தைக் கூறி அரசாங்கம் ...

Posted: 29 Dec 2014 03:34 PM PST

பொய்யான சிங்கள பௌத்த வாதத்தை துாண்டிவிடாது இன்று அரசாங்கத்தின் களவுகளை மறைத்துக் கொள்வதற்கு வேறு வழியில்லையென ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்

பேருவளை தாக்குதல்! உடனடி ...

Posted: 29 Dec 2014 08:55 AM PST

பேருவளையில் கடந்த 26ஆம் திகதி தம்மை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் இலங்கையைச் ...

Posted: 29 Dec 2014 08:53 AM PST

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை ஐரோப்பாவில் வாழும் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களை சந்தித்தார்.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணிகளை ...

Posted: 29 Dec 2014 08:44 AM PST

ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்புக்களில் ஈடுபடும் சர்வதேச கண்காணிப்பாளர்கள், தமது பணிகளை ஆரம்பிக்கின்றனர்.

இலங்கையின் கடற்படையினரால் 8 தமிழக ...

Posted: 29 Dec 2014 08:30 AM PST

இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டின்பேரில் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இன, மத வேறுபாடுகள், வன்முறைகள் இந்த ...

Posted: 29 Dec 2014 08:25 AM PST

இந்த நாட்டின் வரலாற்றில் உருவாகாத இன, மத வேறுபாடுகள், வன்முறைகள் இந்த ஜனாதிபதியின் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. என முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

இலங்கையின் அரசாங்கத்தை மாற்ற ...

Posted: 29 Dec 2014 08:19 AM PST

இலங்கையின் அரசாங்கத்தை மாற்றுவதற்காக (பேஸ்புக்) முகநூல் பயன்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவிற்கு பறக்கும் முத்தம் ...

Posted: 29 Dec 2014 05:50 AM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி, சதம் அடித்த பிறகு தனது காதலி அனுஷ்காவிற்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

வலுவான நிலையில் அவுஸ்திரேலியா: ...

Posted: 29 Dec 2014 05:24 AM PST

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.

ஹாட்ரிக் சதம் விளாசிய யுவராஜ்

Posted: 29 Dec 2014 02:02 AM PST

இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் போட்டியான ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக சதம் விளாசினார் பஞ்சாப் வீரர் யுவராஜ் சிங்.

அனுஷ்கா தந்த உற்சாகம்…கோஹ்லியின் ...

Posted: 28 Dec 2014 11:23 PM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி சதம் விளாசினார்.

பிரபல இளம் நடிகையின் காதல் வலையில் ...

Posted: 28 Dec 2014 09:54 PM PST

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமின் மகன் புரூக்ளின், ஹாலிவுட் நடிகை குளோ மோரிட்ஸின் காதல் வலையில் சிக்கிக் கொண்டார்.

மெக்குல்லம் அதிரடி சதம்: முதல் ...

Posted: 28 Dec 2014 08:22 PM PST

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால்  வெற்றி பெற்றுள்ளது.

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் ...

Posted: 28 Dec 2014 07:48 PM PST

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக ...

Posted: 28 Dec 2014 07:35 PM PST

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே இழந்ததால், அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் மான்கோனோ பணி நீக்கம் செய்யப்பட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™