Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Posted: 29 Dec 2014 03:02 PM PST

திருமலையில் இன்று, 30-ஆம் தேதி 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருடப்பிறப்பு (உகாதி), வருடாந்திர பிரம்மோத்ஸவம், ஆனிவார ஆஸ்தானம் என, ஆண்டுக்கு 4 முறை ஏழுமலையான் கோயிலை சுத்தம் செய்யும், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி, வருகிற ஜனவரி 1-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை (டிச.30), திருமலையில் ஏழுமலையான் கோயில் மகாத்துவாரம் முதல் கருவறை வரை, ...

விடையில்லா வினாக்கள்.[

Posted: 29 Dec 2014 02:57 PM PST

விடையில்லா வினாக்கள்...!! அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து ...

மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Posted: 29 Dec 2014 11:24 AM PST

-- - - மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன். ஆரம்பிக்கட்டான்னு மனைவிக்கிட்ட அனுமதி கேட்டிருக்கேன், 2 நாள்ல சொல்லிடுவாங்க - ஆல்தோட்டபூபதி - ------------------------------------ -   நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை அலைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால் பேலன்ஸ் தீருமே தவிர ப்ரச்சனை தீராது - சித்ரா தேவி - --------------------------------- - அப்பா, அம்மாவிற்க்கு இனி பயப்பட வேண்டாம் எனும் வயது வரும்போது திருமணம் செய்து வைத்து பயத்தை தொடர வைத்து ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)

Posted: 29 Dec 2014 11:07 AM PST



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

PK படம் பார்த்து விட்டிர்களா?

Posted: 29 Dec 2014 09:54 AM PST

PK படம் பார்த்து விட்டிர்களா?..... தவறாமல் பாத்துடுங்கோ ............. படம் படு சூப்பர் !

விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...

Posted: 29 Dec 2014 09:18 AM PST

எங்க சின்னம்மா பையனுக்கு எங்க ஊரில்(இளையான்குடி) கல்யாணம் . இன்னைக்கு சாயந்திரம் 5 மணி ட்ரைனுக்கு கெளம்புறோம்... ஜனவரி 4ந்தேதி மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.....

எனக்கான வார்த்தைகள்...

Posted: 29 Dec 2014 08:46 AM PST


-
--ஹேமா பாலாஜி
-

புனித கதவு

Posted: 29 Dec 2014 07:17 AM PST

- வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில், புனித கதவு ஒன்று உள்ளது. அதை, 'போர்ட்டா சான்டா' என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திறப்பர். - இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக எழுதியுள்ளார். - ஒரு காலத்தில், பாவ காரியங்களில் ஈடுபட்டவர்கள் இக்கதவு வழியாக உள்ளே சென்றால், பாவம் மறைந்து விடும் என ...

டிப்ஸ்...டிப்ஸ்

Posted: 29 Dec 2014 04:50 AM PST

மொபைல் காணாமல் போனால்

Posted: 29 Dec 2014 04:48 AM PST

மொபைல் காணாமல் போனால் இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.! எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை : 1. உங்கள் செல் போனிலிருந்துக்கு *#06# டயல் செய்யுங்க... 2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்... 3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க... 4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க... 5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் ...

குடும்பம் ஒரு கோயில் !

Posted: 29 Dec 2014 04:45 AM PST

தன்னலம் கருதாதவள் அடக்கம், அமைதி, அன்பு, பொறுமை மட்டுமின்றி அறநெறியால் கூறப்பட்ட பெண்மைக்கான அத்துணை நற்குணங்களும் அமையப்பெற்றவள் ஒரு நங்கை நல்லாள். கட்டிய மஞ்சள் கயிறுக்கு கட்டுப்பட்டு கணவனுக்காக அவன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக தன்னலம் கருதாது குடும்பநலம் பேணுபவளாக ஒரு சுமைதாங்கியாய் வாழ்ந்து குடும்பத்திற்குள் தன்னை தொலைத்துக்கொள்கிறாள். பண்புள்ள குடும்பம் அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவாகும் என்பது வள்ளுவன் வாக்கு. சச்சரவு, அன்பின்மை, ...

சோதிடரோட பேச்சைக் கேட்டதால நடிகை சித்தப்பிரமை...!

Posted: 29 Dec 2014 04:42 AM PST

- சோதிடரோட பேச்சைக் கேட்டதால நடிகை நனினாஸ்ரீ சித்தப்பிரமை பிடிச்ச மாதிரி ஆயிட்டாங்களாமே, சோதிடர் அப்படி என்ன சொன்னார்..? - தினமும் காலையில் எழுந்ததும் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கச் சொன்னாராம்..! - ----------------------------------------------------------------------------------- - என்னைத் தேடிக்கிட்டு பாலுன்னு பிரென்ட் ஒருத்தன் வருவான். அவனுக்கு நீ போட்ட காப்பி குடுத்து அனுப்பு சரசு..! - இனிமே அவரு நம்ம வீட்டு பக்கமே வரக்கூடாது... அதானே உங்க ஐடியா..? - --------------------------------------------------------------------------------------- - மெமோ ...

மலையை எங்கையா காணோம்: சகாயம் அதிர்ச்சி

Posted: 29 Dec 2014 04:38 AM PST

மேலூர்:
கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விசாரணை
நடத்தி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், மதுரையை
அடுத்த புறாக்கூடு மலையை ஆய்வு செய்வதற்காக
இன்று காலை சென்றார்.

ஆனால், குறிப்பிட்ட இடத்தில் மலையை காணவில்லை.
கிரானைட் எடுப்பதற்காக முற்றிலுமாக கரைக்கப்பட்டிருந்தது.
இதனால், ஆய்வுக்கு சென்ற சகாயம் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவர் கீழவளவு கிராமத்தில் ஆய்வு நடத்தினார்.
-
--தினமலர்

பெண்மணி கணவனின் கண்மணி

Posted: 29 Dec 2014 04:26 AM PST

பெண்மணி கணவனின் கண்மணி பெண்மணி ஒருவர் , ஷாப்பிங் மாலில் , சாமான்கள் பல வாங்கி , பில் கொடுப்பதற்கு , கைப்பையை திறந்தார் . அப்போது கேஷியருக்கு  , அவள் பையில் , வெளி நீட்டிகொண்டு இருந்த TV ரிமோட் கண்ணில் பட்டது . ஆச்சர்யத்துடன் , என்னங்க , எப்போதும் TV ரிமோட்டுடன் தான் ஷாப்பிங் வருவீங்களா ? என்றார் . அதற்கு பெண்மணி , " எப்போதும் இல்லை . இன்று அவரை கூட வாங்க ன்னு கூப்பிட்டேன் . வரமாட்டேன்னுட்டார் . அதன் ரிமோட்டை கொண்டுவந்தேன் என்றார் . படிப்பினை : மனைவியுடன் , கணவன்  முறுக்கிக் கொள்ளாமல் ...

அன்பை வெளிப்படுத்துவதில் ஆண்கள் எல்கேஜி தான் ..!

Posted: 29 Dec 2014 04:17 AM PST

- - அன்பை வெளிப்படுத்துவதில் ஆண்கள் எல்கேஜி தான் எப்போதும், பெண்கள் பிஎச்டி - அனு ---------------------------- - அடக்கி வைத்த கோபம், பொறுத்துக்கொண்ட அவமானம். இவற்றிற்கு வடிகாலாய் எதையோ போட்டு உடைத்த பிள்ளையின் முதுகில் அடி. இதுவும் தோல்வியே. - ஸ்ரீ ---------------------------·----------- - பணத்தை பாதுகாப்பது போல் மரத்தைப் பாதுகாத்தால்.. தண்ணீரை வாங்க பணம் தேவையில்லை! குடிக்கும் நீருக்கு வரி இனியில்லை! - ஐஸ்வர்யா ராகவ் - --------------------------------------- - யாரும் ...

கவிதைகள் மூன்று

Posted: 29 Dec 2014 03:58 AM PST

1. சக்தி தரும் சக்தி அஞ்சி அழுதலும் ஆடிஅடங்குதல் யாருக்குத் தேவை சொல்லாய் கிளியே. நெஞ்சிலுரங்கொண்டு நீநிமிர்ந் தேநட நேர்மை வழியெடுப்பாய் கிளியே துஞ்சி அழுதலும் தூறும் விழிகளும் தேவை யுண்டோ நினை வீறுடனே தஞ்சமெனக் கொள்ளும் தாழ்மை களைந்திடு தன்மை யுயரொளி தான்நினைந்தே பஞ்சு மனம்கொள்ளு பண்பை அணைத்திடு பட்டதுயர் வெயில்கீழ்ப் பனியே எஞ்சும் மகிழ்வெனில் இன்னிசை யோடின்பம் எய்குவை நிச்சயம் காண்கிளியே வஞ்சம் கொள்ளின்மனம் வாளைஎடுப்பது வில்லைவளைப்பது போல்கிளியே நஞ்சை ...

New

Posted: 29 Dec 2014 03:38 AM PST

சூப்பருங்க
பெயர்: Sugirtha
சொந்த ஊர்: Pollachi
ஆண்/பெண்: Female
ஈகரையை அறிந்த விதம்: search engine
பொழுதுபோக்கு: Music
தொழில்:  IT field / HR

வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும் வழிமுறகள்

Posted: 29 Dec 2014 03:27 AM PST

- உலகில் எங்கேயும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். - ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர். - இதனை ஆராய்ந்த சில உளவிலயலாளர்கள், இணைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளனர். - இவற்றைத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்தால், கண்டிப்பாக உங்களுக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். என நம்புகிறோம். -

ஸ்ரீ கருட புராணம் உரை நடை வடிவில்

Posted: 29 Dec 2014 03:26 AM PST

ஸ்ரீ கருட புராணம் ( மூலங்களைப் படித்துணர்ந்து வசன வடிவில் உள்ளது ) download link https://rapidshare.com/files/689861480/SreeKarudaPuraanam.pdf alternate link http://www.mediafire.com/?h0757veyqrfmq6a

ந.க. துறைவன் புதுக்கவிதைகள்

Posted: 29 Dec 2014 02:56 AM PST

முத்தப் போராட்டம்…!! * ஆதிகாலத்தில் பிரபஞ்சம் சத்தங்களிலிருந்தே தோன்றியது. அச்சத்தங்களின் உச்சமே அப்பரிமாணம். அங்கிருந்தே தோன்றினர். ஆதாம் – ஏவாள் என்ற மானுடப் பிறவிகள். அன்று தொடங்கியது தான் அன்பின் அடையாளமாகப் பதிக்கப்பட்டு வருகின்ற மதுர முத்தங்கள். * இருட்டின் முத்தங்கள் உயிர்த்துளியில் மானுட இருப்பின் உருவங்களை உற்பத்தி செய்கி்ன்றன. * அச்சத்தங்களில் எழுந்த மொத்த முத்தங்களின் தொகுப்பே இப்பொழுதிருக்கும் உலக மக்களின் தொகை. * காலந்தோறும் மானுட வாழ்வின் மொத்தப் ...

ந.க. துறைவன் கஜல் கவிதை

Posted: 29 Dec 2014 02:54 AM PST

காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*

பஜ கோவிந்தம்

Posted: 29 Dec 2014 02:05 AM PST

தரவிறக்கம் செய்ய நன்றி : தமிழிசை Song: Bajagovindam - பாடல்: பஜ கோவிந்தம் Singers: M.S. Subbulakshmi - பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி Lyrics: Aadhiusankarar - இயற்றியவர்: ஆதிசங்கரர் Music: - இசை: Year: - ஆண்டு: ஆபகாய ஸ்வதர்மஸ்ய ஸர்வதர்ம ஸ்வரூபிணே அவதார வருஷ்டாய ராமக்ருஷ்ணாய தே நம: பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே நஹி நஹி ரக்ஷதி ...

அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்

Posted: 29 Dec 2014 02:05 AM PST

சொல்லின் செல்வர், வாயு புத்திரன், மாருதி, அஞ்சனை மைந்தன், சிரஞ்சீவி எனும் நாமங்களால் பேப்றப்படுபவர், ஆஞ்சநேயர்.ராமபக்தனான அனுமன் யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர். அவரை மனதார துதித்து சரணடைந்தால், கிடைத்தற்கரிய பேறுகளை அளித்து கிரகதோஷ பாதிப்புகளில் இருந்தும் நம்மைக் காப்பார். அவர் எட்டு சிறப்பு அம்சங்களைக் கொண்ட அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயராக சேவை சாதிக்கும் தலம், கோவை பீளமேடு, முதலில் அந்த அஷ்ட அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்த்துவிடுவோம். வரம் தரும் வலது ...

Tamil Dubbed Movies - Huge Collections

Posted: 29 Dec 2014 02:02 AM PST

Air Buddies in Tamil http://rapidshare.com/files/170919422/Lions_-_Air_Buddies_in_Tamil.part1.rar http://rapidshare.com/files/170934872/Lions_-_Air_Buddies_in_Tamil.part2.rar http://rapidshare.com/files/170948798/Lions_-_Air_Buddies_in_Tamil.part3.rar http://rapidshare.com/files/170962118/Lions_-_Air_Buddies_in_Tamil.part4.rar http://rapidshare.com/files/171050906/Lions_-_Air_Buddies_in_Tamil.part5.rar http://rapidshare.com/files/171048626/Lions_-_Air_Buddies_in_Tamil.part6.rar http://rapidshare.com/files/171050772/Lions_-_Air_Buddies_in_Tamil.part7.rar Alexander ...

கலப்படம்

Posted: 29 Dec 2014 02:01 AM PST

"உணவுப்பொருட்களில் கலப்படம்" ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக...!! மிளகில் --------------------பப்பாளி விதை ஜீனியில் -------------------ரவா [அ ] வெள்ளை மணல் அரிசியில் ------------------கல் , நெல் வெண்ணையில் ---------மாவு நெய்யில் ---------------------டால்டா டீத்தூள் -----------------------மரத்தூள் [அ ] சாயத்தூள் பச்சை பட்டாணி ----------பச்சை நிற சாயம் அதிக விலையுள்ள எண்ணெய் --------குறைந்த ...

படித்ததில் பிடித்தது :)...பொறுப்பான சிறுவன் !

Posted: 29 Dec 2014 01:59 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

இணையத்தில் ரசித்த புகைப்படங்கள்

Posted: 29 Dec 2014 01:13 AM PST


-

-

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - புதினா வெங்காய ரசம் !

Posted: 28 Dec 2014 11:17 PM PST

ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.

இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.புன்னகை

ஈகரை உறவுகளின் WhatsApp

Posted: 28 Dec 2014 10:00 PM PST

நாம் அனைவரும்  வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின்  வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132  [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்!  [/noguest] அல்லது Code:[code] ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 28 Dec 2014 09:37 PM PST

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

பாகற்காய் பிட்லை

Posted: 28 Dec 2014 08:16 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™