Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக சல்மான்கான் தேர்தல் பிரசாரம்!

Posted:

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவருடன் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸூம் பிரசாரம் செய்கிறார். இலங்கையில் ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மைத்திரி பால சிறிசேனா ...

2014 - தமிழ் சினிமா சாதனையாளர்கள்...!

Posted:

2014ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை என்று எதுவும் நிகழ்த்தப்படவில்லை என்பதுதான் உண்மை. படங்களின் தயாரிப்புச் செலவு அதிகரித்ததுதான் இந்த ஆண்டின் மிகப் பெரும் சாதனை. சில முன்னணி ஹீரோக்களின் படங்களின் தயாரிப்புச் செலவு 100 கோடி வரையில் இருந்தது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.

படங்களின் தயாரிப்புச் செலவிற்கு ...

மேக்கப் இல்லாமல் இலியானா ; நோ சான்ஸ்! - சார்மி

Posted:

மேக்கப் இல்லாமல் நடிகை இலியானாவைப் பார்க்கவே முடியாது என்று சக நடிகையான சார்மி கூறியிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு டாக் ஷோ ஒன்றில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, சார்மி, இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இலியானாவும், சார்மியும் ஓரிரு படங்களில் சேர்ந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ...

2015-ல் மீண்டும் துவங்குகிறது கமலின், மருதநாயகம்!

Posted:

நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. கமல்ஹாசனின் கனவு படம் ''மருதநாயகம்''. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபத், இந்தியா வந்து ''மருதநாயகம்'' படத்தை ...

அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு, ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கினேனி நாகேஸ்வரராவ் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அக்கினேனி இன்டர்நேஷனல் பவுண்டேசன் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, ...

அமீர்கானின் பிகே., திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல்

Posted:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பி.கே. இப்படத்தின் முதல்போஸ்டர் வெளியிடப்பட்டபோதே, பெரும் சர்ச்சை உருவானது. அந்தப்படத்தின் போஸ்டரில் அமீர்கான் கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்தார். இந்நிலையில் அந்த சர்ச்சையெல்லாம் கடந்து டிச., 19ம் தேதி பி.கே. ...

2014: தமிழ் சினிமா கடந்து வந்த பாதை!

Posted:

தமிழ் சினிமாவிற்கு 2014ம் ஆண்டு இன்பமும், துன்பமும் சமஅளவில் கலந்திருந்தது. 2014ம் ஆண்டில் தமிழ் சினிமா கடந்து வந்த பாதையில் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே....


ஜனவரி 8: விஜய் நடித்த ஜில்லா படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி ...

ஸ்மிருதி இரானி இடத்திற்கு சுப்ரியா பதக்

Posted:

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆல் இஸ் வெல் படத்தில் நடிப்பதாக இருந்தது, பின் சில காரணங்களால், அவர் அம்முடிவை கைவிட்டார். ஸ்மிருதி இரானியின் கேரக்டருக்கு, ஷெபாலி ஷா , தன்வி அஜ்மி உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கால்ஷீட் பிரச்னையின் காரணமாக, அவர்களால் இதில் நடிக்க இயலவில்லை. இப்படத்தின் சூட்டிங், 2015ம் ஆண்டு ஜனவரி ...

நட்சத்திரத்தின் மனைவி கேரக்டரில் பிரியங்கா

Posted:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நடித்துள்ளதோடு மட்டுமல்லாது, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கும் படம் மேடம்ஜி. ஐட்டம் கேர்ள்ளாக இருந்த பெண், ஒரு நட்சத்திர பிரமுகரை, திருமணம் செய்து கொண்ட பின், அவரது வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, மேடம்ஜி படம் உருவாக்கப்பட்டுள்ளது. மதர் பண்டார்கர் இயக்கத்தில் ...

ரீமா படத்திலிருந்து விலகினார் சயீப்

Posted:

இயக்குநர் ரீமா காக்தி இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலிருந்து, நடிகர் சயீப் அலி கான் விலகியுள்ளார். இதுகுறித்து, சயீப் அலி கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரீமா காக்தி இயக்கும் படத்தை, எக்செல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு முன் சயீப் அலி கான் நடித்த தில் சாத்தா ஹய் படத்தையும், எக்செல் ...

நீர்ஜா பனோட் வேடத்தில் சோனம்

Posted:

1986ம் ஆண்டில் அமெரிக்கன் ஏர்லைனர் நிறுவன விமானம், கராச்சியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டபோது, அதில் இருந்த விமான பணிப்பெண் நீர்ஜா பனோட், தனது சாதுரியத்தால், பல பயணிகளின் உயிர்களை காப்பாற்றினார். இந்த சம்பவத்தில், நீர்ஜா பலியானார். நீர்ஜா பனோட்டின் இந்த செயலை கவுரவிக்கும் வகையில், அவரின் வாழ்க்கை வரலாற்றை, அவரது சகோதரர் அனீஷின் ...

சல்மான் தான் என்னுடைய இன்ஸ்பிரேசன் : வருண் தவான்

Posted:

நான் என்னுடைய நடிப்பிற்கு, இன்ஸ்பிரேஷனாக, சல்மான் கானையே கொண்டுள்ளதாக வருண் தவான் கூறியுள்ளார். பட்லாபூர் படத்தில், அதிக கோபக்கார இளைஞர் கேரக்டரில், வருண் தவான் நடித்திருந்தார். அந்த நடிப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. இதுகுறித்து, வருணிடம் கேட்டதற்கு, தேரே நாம் படத்தில் சல்மான் கான் கேரக்டரே, பட்லாபூரில் தான் அந்த ...

ஷமிதாப் உடன் பிகு டீசர் ரிலீஸ்?

Posted:

அமிதாப் பச்சன், இர்பான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பிகுபடத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சூஜித் சிர்கார் இயக்க்ததில் இப்படம் உருவாகியுள்ளது. பிகு படத்தின் இணை தயாரிப்பாளரே, ஷமிதாப் படத்திற்கும் பணிபுரிந்துள்ளார். ஷமிதாப் படம், விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் இடையிலேயே, பிகு ...

மீகாமன் படத்தில் ஹன்சிகாவை விட ஆர்யாதான் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்! - மகிழ்திருமேனி

Posted:

மீகாமன் படத்தின் ஆடியோவை வெளியிட்ட அன்று ஹன்சிகா ஆஜராகவில்லை. ஆனால், அவர் வராததற்கு காரணமே, ஒரு பாடல் காட்சியில் அவரை அளவுக்கதிகமாக டைரக்டர் தோலுரித்து விட்டார். அதனால்தான் அவர் வரவில்லை எனறு சொன்னார் ஆர்யா. அதோடு அந்த காட்சியில் நடித்தபோது என் இமேஜை இப்படி கெடுத்து விட்டீர்களே என்று ஹன்சிகா கண்ணீர் விட்டு அழுததாககூட ...

சினிமாவுல மட்டும்தான் முதலாளிய தொழிலாளிங்க கண்ட்ரோல் பண்றாங்க! -தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசம்

Posted:

சாமி இயக்கியுள்ள கங்காரு படததை தயாரித்திருப்பவர் சுரேஷ் காமாட்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது, பேட்டா பிரச்சினையால் ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்தி விட்டாராம். இதை நேற்று நடந்த கங்காரு படத்தின் ட்ரெய்லர் விழாவின்போது சற்று ஆவேசமாக தெரிவித்தார் அவர்.

அவர் பேசும்போது, இந்த படத்தின் ...

என் படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது! -டைரக்டர் சாமி பேச்சு

Posted:

தமிழ் சினிமாவில் உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் சாமி. தற்போது அவர் கங்காரு என்ற அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர்கள் ஆர்.சுந்தர்ராஜன், வி.சேகர், தேனப்பன், சிவா, ...

ஐதராபாத்திலேயே தங்கி விட்ட நடிகை ரோஜா!

Posted:

பிரசாந்த் நடித்த செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் ஒரு பெரிய ரவுண்டே வந்தவர், ஒரு கட்டத்தில் தன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்த ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போதும் சில படங்களில் வில்லி மற்றும் கேரக்டர் ...

சட்டை வேணும்னா ஃபாரினா இருக்கலாம், குழந்தை நம்மதா இருக்கனும்!- டைரக்டர் வி.சேகர் கருத்து

Posted:

நீங்களும் ஹீரோதான், நாம் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா உள்பட பல தரமான படங்களை இயக்கியவர் வி.சேகர். தனது ஒவ்வொரு படத்திலுமே குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு படமாக்கிய இவர், தற்போது தனது மகன் காரல்மார்க்ஸை வைத்து சரவண பொய்கை என்ற படத்தை ...

சுப்பிரமணிய சாஸ்திரிகளாக நடிக்கும் பாக்யராஜ்

Posted:

இயக்குனர் கே.பாக்யராஜ் இதுவரை பிராமணர் கேரக்டரில் நடித்ததில்லை. இது நம்ம ஆளு படத்தில் பிராமண பெண்ணை திருமணம் செய்வதற்காக பிராமண வேஷம் போடுவார். முதன் முறையாக அய்யனார் வீதி என்ற படத்தில் சுப்பிரமணிய சாஸ்திரி என்ற ஆச்சாரமான அய்யராக நடிக்கிறார்.

இதுபற்றி அந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஜிப்ஸி கூறியதாது: அய்யனார் ...

வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!

Posted:

தமிழ் சினிமாவில் கண்ணதாசன், வாலிக்கு பிறகு முன்னணி பாடலாசிரியராக இருந்து வருபவர் வைரமுத்து. இப்போது தனது வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரை களத்தில் இறக்கி விட்டபோதும், தான் பாடல் எழுதுவதை வழக்கம்போல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.அந்தவகையில், இப்போதும் மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™