Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எதிரணியின் ஊடக மாநாட்டில் ...” plus 17 more

Tamilwin Latest News: “எதிரணியின் ஊடக மாநாட்டில் ...” plus 17 more

Link to Lankasri

எதிரணியின் ஊடக மாநாட்டில் ...

Posted: 24 Dec 2014 04:20 PM PST

பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்தவை புகழ்பாடிவிட்டு அமைதியாகச் சென்றார்.

கே.பாலச்சந்தரின் இறுதி ...

Posted: 24 Dec 2014 10:54 AM PST

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் நேற்று மரணமடைந்ததையொட்டி ஏராளமான திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரச ஊடகங்கள் தொடர்பில் தகுதி ...

Posted: 24 Dec 2014 08:54 AM PST

இலங்கையின் அரசாங்க ஊடகங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சார்பாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹக்கீமை தொடர்ந்தும் ...

Posted: 24 Dec 2014 08:28 AM PST

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்ந்தும் அரசாங்கத்துடன் வைத்திருப்பதில் அரசாங்கம் தற்காலிக வெற்றியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் ஒவ்வொரு வாக்கையும் ...

Posted: 24 Dec 2014 07:57 AM PST

எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியன்று தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு வாக்கையும் கவனமாக பயன்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இ.போ.சபை ஊழியரின் தபால் மூல ...

Posted: 24 Dec 2014 07:32 AM PST

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவரின் தபால் மூல வாக்கு, வேறு ஒருவரினால் சட்ட ரீதியற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திலகரட்ன தில்சான், மஹிந்தவுக்கு ...

Posted: 24 Dec 2014 07:05 AM PST

இலங்கையின் கிரிக்கெட் அணி வீரர் திலகரட்ன தில்சான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளத்தால் 2000 ...

Posted: 24 Dec 2014 06:44 AM PST

தற்பொழுது நாடு முழுதும் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் ஏராளம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகள் கோயில்கள் பொதுநோக்கு மண்டபங்களில் தஙகியுள்ளன.

இலங்கையில் கட்சி மாறல் பிழையான ...

Posted: 24 Dec 2014 06:31 AM PST

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்கள் இரண்டு தரப்பிலும் இடம்பெற்று வருகின்றன.

காதலிகளுடன் வீரர்கள் தங்கிக்கொள்ள ...

Posted: 24 Dec 2014 05:39 AM PST

இந்திய வீரர்கள் தங்கள் காதலிகளுடன் தங்கிக் கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரம், கல்வித்துறைகளை வடமாகாண ...

Posted: 24 Dec 2014 05:24 AM PST

வடமாகாண சபையின் கீழ் முழுமையாக போக்குவரத்து துறையினை கொண்டுவரும் வகையில் போக்குவரத்து அதிகார சபையினை உருவாக்குவதற்கு போக்குவரத்து நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளினை மாகாண நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதற்கான நியதிச் சட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

என்றும் நினைவில்: ...

Posted: 24 Dec 2014 04:50 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆடுகளத்தில் சந்தித்த சில மறக்க நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

கழற்றிவிடப்பட்டது ...

Posted: 24 Dec 2014 02:56 AM PST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டு, உலகக்கிண்ண அணியிலும் இடம் கிடைக்காததால் அலாஸ்டர் குக் வேதனையில் இருக்கிறார்.

சீண்டிய ரசிகர்: ஆடைமாற்றும் ...

Posted: 23 Dec 2014 10:35 PM PST

இந்திய அணியின் சகலதுறை வீரரான யூசுப் பதான், தகாத வார்த்தையால் சீண்டிய ரசிகர் ஒருவரை தாக்கியுள்ளார்.

அதிகமாக வாய்ப்பேசிய ரோஹித் ...

Posted: 23 Dec 2014 09:54 PM PST

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தான் களமிறங்கிய போது ரோஹித் சர்மாவின் அதிகப்படியான வாய் வார்த்தையால் ஒரு கட்டத்தில் சிரித்து விட்டதாக மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அப்ரிடி உட்பட 5 வீரர்களுக்கு எதிராக ...

Posted: 23 Dec 2014 07:32 PM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் விளம்பரம் ஒன்றில் நடித்த 5 வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சச்சினை பின்னுக்குத் தள்ளி கோஹ்லி ...

Posted: 23 Dec 2014 07:18 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லியை டிவிட்டரில் 48 லட்சத்து 70 ஆயிரத்து 190 பேர் பின் தொடர்கிறார்கள்.

டி.ஆர்.எஸ். முறையை மீண்டும் ...

Posted: 23 Dec 2014 07:05 PM PST

நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™