Cinema.tamil.com |
- இந்த அடி போதுமா?
- கரை சேருமா கப்பல்?
- இந்த வாரம் : மிஷ்கின்
- சோனுவின் வி.ஐ.பி., ரசிகர்
- இதுவரை ஆக் ஷன்இப்போது காமெடி
- இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகனம்
- ஜெயப்ரதா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறாரா ரஜினி?
- நேபாளத்தில் படமாகும் 10 எண்றதுக்குள்ள படத்தின் க்ளைமாக்ஸ்
- நண்பேன்டா இசை வெளியீட்டு விழாவில் தள்ளுமுள்ளு
- சூப்பர் பிட்னஸ் ஆகிறார் மோஹித்
- பாலச்சந்தர் மறைவு : இறுதி ஊர்வலம் துவங்கியது
- விரைவில் பிகே -2 படம்?
- சீரியஸ் ரோலில் நடிக்கிறார் சோனாக்ஷி
- அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு
- சன்னி படக்குழுவினருக்கு அனில் கபூர் வாழ்த்து
- பஜிராவ் மஸ்தானியில் நடிக்கிறார் மகேஷ் மஞ்சரேக்கர்
- மேடம்ஜி சூட்டிங் மீண்டும் தள்ளிவைப்பு
- பாலசந்தர் பட்டை தீட்டிய ரஜினி, கமல், சிரஞ்சீவி...
- எல்லோருக்கும் அனைவருடனும் போட்டி - சமந்தா
- ஐட்டம் நம்பர் என்று சொல்ல வேண்டாம் - ஸ்ருதிஹாசன் வேண்டுகோள்...
| Posted: 'கப்பல்' படத்தில், ஹீரோ வைபவின் கன்னத்தில், ஹீரோயின் சோனம் பாஜ்வா அறைவது போன்ற காட்சி உள்ளதாம். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, நிஜமாகவே வைபவின் கன்னத்தில் அறைந்தாராம், சோனம். இந்த காட்சி, பல டேக்குகள் போகவே, மீண்டும் மீண்டும், வைபவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாராம், சோனம். இதனால், பொறி கலங்கிப் போய் வைபவின் கன்னம் சிவந்து, ... |
| Posted: 'ராஜா ராணி'க்கு பின், ஆர்யா நடித்த, 'இரண்டாம் உலகம்' ஊத்திக் கொண்டது. 'ஆரம்பம்' படத்தில் கெஸ்ட் ரோலில் தான் நடித்தார். இந்த பிரேக்கிற்கு பின், இப்போது, 'மீகாமன்' வெளியாகியுள்ளது. இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், ஆர்யா. அதுவும், இந்த படத்தில், ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளதால், அவரின் சந்தோஷம் இரண்டு மடங்காகியுள்ளது. தன் ... |
| Posted: தெருவில் போகும் பிச்சைக்காரனை கூட ஹீரோவாக்குவேன்:மிஷ்கின் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற வெறி; தீராத கலைத் தாகம்; வெளிப்படையாக பேசுவதால், விமர்சனங்களுக்கு அடிக்கடி சிவப்பு கம்பளம் விரிக்கச் செய்யும் கோபம்... இவற்றின் ஒட்டு மொத்த கலவை தான், இயக்குனர் மிஷ்கின். வாசிப்பையே சுவாசிப்பாக கருதும் இந்த கலைஞருடன் ... |
| Posted: சோனாக் ஷி சின்காவை, பாலிவுட்டில் செல்லமாக,'சோனு பேபி' என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு, பாலிவுட்கலைஞர்களின் டார்லிங்காகி விட்டார், அவர். சோனுவின் வெறிப்பிடித்த ரசிகர் பட்டாளத்தில், லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கும் வி.ஐ.பி., அபிஷேக் பச்சன். 'ஒரு படத்திலாவது, சோனு பேபியுடன் நடிக்கணும்' என, பார்ப்போரிடம் எல்லாம் புலம்பி வந்த ... |
| Posted: விக்ரம் பிரபு நடித்த, 'சிகரம் தொடு' ஒரு வழியாக, அவரின் சொந்த தியேட்டரான சாந்தியில், 100 நாட்கள் ஓடி விட்டது. இதையடுத்து, அவர் நடித்து, இன்று வெளிவந்துள்ள,'வெள்ளைக்கார துரை'யில், அவருக்கு காமெடி அவதாரமாம். இதுவரை ஆக் ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த விக்ரம் பிரபுவுக்கு, காமெடி அவதாரம் எடுபடுமா என்ற பேச்சு உள்ளது. இந்த படத்தில், ... |
| இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகனம் Posted: |
| ஜெயப்ரதா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறாரா ரஜினி? Posted: எண்பதுகளில் கதாநாயகியாக கொடிகட்டிப்பறந்தவர்களில் ஒருவர் ஜெயப்ரதா. நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசாவதாரம் போன்ற பல படங்களில் நடித்த ஜெயப்ரதா, தற்போது தன் மகன் சித்துவை ஹீரோவாக்க உயிரே உயிரே என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் சித்துவுக்கு ஜோடியாக ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். விஷால் நடித்த சத்யம் ... |
| நேபாளத்தில் படமாகும் 10 எண்றதுக்குள்ள படத்தின் க்ளைமாக்ஸ் Posted: கோலிசோடா வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் - 10 எண்றதுக்குள்ள. த டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விக்ரம் லாரி டிரைவராக நடிக்கிறார். சென்னையிலிருந்து வட இந்தியாவுக்கு செல்லும் லாரி டிரைவர் சந்திக்கும் பிரச்சனைகள்தான் ... |
| நண்பேன்டா இசை வெளியீட்டு விழாவில் தள்ளுமுள்ளு Posted: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற வெற்றிப்படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சூப்பர் ப்ளாப். ஆனாலும் அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா உடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் நண்பேன்டா. இயக்குனர் எம்.ராஜேஷிடம் ... |
| சூப்பர் பிட்னஸ் ஆகிறார் மோஹித் Posted: |
| பாலச்சந்தர் மறைவு : இறுதி ஊர்வலம் துவங்கியது Posted: மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் இறுதி ஊர்வலம் மாலை 3 மணிக்கு துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தி்ல், பாலசந்தரின் உடல் ஏற்றப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். தலைவர்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், சினிமா துறை சம்பந்தப்பட்டவர்கள் ... |
| Posted: அமீர் கான் வேற்றுக்கிரகவாசியாக நடித்த பிகே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ரன்பீர் கபூர் வருவதையடுத்து, ராஜ்குமார் ஹிரானி ரசிகர்களிடையே, பிகே படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான சூட்டிங்கில், ராஜ்குமார் ஹிரானி மும்முரமாக ஈடுபட்டு வருவது ... |
| சீரியஸ் ரோலில் நடிக்கிறார் சோனாக்ஷி Posted: மசாலா படங்களில் தொடர்ந்து நடிந்து வந்த சோனாக்ஷி சின்கா, சீரியஸ் வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் அம்ரிதா- பிரீத்தம் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படத்தில், சோனாக்ஷி நடிக்க உள்ளார். இந்த படத்தில், சீரியஸ் ரோலில் நடிக்க சோனாக்ஷி, தன்னை தயார்படுத்திவருவதாக ... |
| அமீர் கான் மீது எப்.ஐ.ஆர்.பதிவு Posted: ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர் கான் நடித்துள்ள பிகே படத்தில், மத நம்பிக்கைகள் குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக்கண்டித்து, இந்து பிரிவின் தலைவர் பிரசாந்த் படேல், இதுதொடர்பாக புகார் அளித்ததையடுத்துல இந்திய குற்றவியல் சட்டம் 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ், அமீர் கான், ராஜ்குமார் ஹிரானி மற்றும் தயாரிப்பாளர் விது ... |
| சன்னி படக்குழுவினருக்கு அனில் கபூர் வாழ்த்து Posted: சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ஒன் நைட் ஸ்டாண்ட் படத்தின் முதல்நாள் சூட்டிங்கின்போது, அந்த ஸ்பாட்டுக்கு வந்து படக்குழுவினரை, நடிகர் அனில் கபூர் சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படக்குழுவினருக்கு அனில்கபூர் வாழ்த்தும் தெரிவித்தார். அனில்கபூர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததை, சன்னி லியோன் டுவிட்டரில் ... |
| பஜிராவ் மஸ்தானியில் நடிக்கிறார் மகேஷ் மஞ்சரேக்கர் Posted: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள பஜிராவ் மஸ்தானி படத்தில், தற்போது புதிதாக மகேஷ் மஞ்சரேக்கரும் இணைந்துள்ளார். சஞ்சய் பன்சாலி இயக்கத்தி்ல் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படம், ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக இருக்கிப்போகிறது என்றால் மிகையல்ல... ... |
| மேடம்ஜி சூட்டிங் மீண்டும் தள்ளிவைப்பு Posted: மேடம்ஜி சூட்டிங், மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பரில துவங்க இருந்ததாக இப்படத்தின் சூட்டிங், டிசம்பர் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சூட்டிங், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா தற்போது பஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து வருகிறார். இதற்குபிறகு, ... |
| பாலசந்தர் பட்டை தீட்டிய ரஜினி, கமல், சிரஞ்சீவி... Posted: மறைந்த இயக்குநர் பாலசந்தர் இயக்கிய படங்கள் மூலமாக அவர் எண்ணற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் தென்னிந்தியத் திரையுலகத்தின் மிகப் பெரும் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை பட்டை தீட்டி இந்தியத் திரையுலகில் நட்சத்திரங்களாக ஜொலிக்க வைத்தவர். ... |
| எல்லோருக்கும் அனைவருடனும் போட்டி - சமந்தா Posted: திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்குக் கூட போட்டி என்பது கொஞ்சமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவர்கள் வருடத்திற்கு ஒன்றோ அல்லது இரண்டு படங்களில் மட்டுமோதான் நடிப்பார்கள். ஆனால், நடிகைகளைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு நான்கைந்து படங்களிலாவது நடிப்பார்கள். நடிகர்களைப் போல் அல்லாமல் அவர்களுக்கிடையே நல்ல போட்டி இருக்கும். ... |
| ஐட்டம் நம்பர் என்று சொல்ல வேண்டாம் - ஸ்ருதிஹாசன் வேண்டுகோள்... Posted: இன்றைய முன்னணி நடிகைகள் பலரும் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்கள். பொதுவாக இப்படி இடம் பெறும் பாடல்கள ஐட்டம் பாடல்கள், ஐட்டம் நம்பர் என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். ஆனால், இப்படிப்பட்ட பாடல்களை ஐட்டம் என்று குறிப்பிடுவதை ஸ்ருதிஹாசன் தவிர்க்க வேண்டும் என்கிறார். தமிழில் இப்படிப்பட்ட பாடல்களில் அவர் ஆடவில்லை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-24 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |