Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொலிஸாரின் பணியை பலாத்காரமாக ...” plus 17 more

Tamilwin Latest News: “பொலிஸாரின் பணியை பலாத்காரமாக ...” plus 17 more

Link to Lankasri

பொலிஸாரின் பணியை பலாத்காரமாக ...

Posted: 19 Dec 2014 04:41 PM PST

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமது ஆதரவாளர்கள் மூவரை காலி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம பலாத்காரமாக பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு ...

Posted: 19 Dec 2014 04:18 PM PST

மட்டக்களப்பில் நடந்த ஜனாதிபதியின் கூட்டத்தில் சிங்கள மக்களே அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் தேர்தல் கொள்கைப் ...

Posted: 19 Dec 2014 04:13 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Posted: 19 Dec 2014 04:06 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிபாலவின் கொள்கைப் ...

Posted: 19 Dec 2014 04:00 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் சிந்தனையே பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் கொள்கைப் பிரகடனமாக வெளியிடப்பட்டுள்ளது என பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்னம் இலங்கை விஜயம்! ...

Posted: 19 Dec 2014 03:55 PM PST

முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை விஜயம் செய்ய விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்க்ம நிராகரித்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்கள் மைத்திரிபால ...

Posted: 19 Dec 2014 03:49 PM PST

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றார்கள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் மைத்திரிபால ...

Posted: 19 Dec 2014 03:43 PM PST

முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ...

Posted: 19 Dec 2014 03:34 PM PST

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் போர் வெற்றி பற்றிய கூற்றினை இராணுவம் மறுத்துள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடியில் ...

Posted: 19 Dec 2014 03:29 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில்..

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ...

Posted: 19 Dec 2014 05:31 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலிப் பேச்சால் தூண்டிவிட்ட ...

Posted: 19 Dec 2014 04:09 AM PST

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மிட்செல் ஜான்சன் விஸ்வரூபம் எடுக்க இந்திய வீரர்கள் அவரை செய்து தூண்டிவிட்டதே காரணம் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடரை இழந்த இங்கிலாந்து: ...

Posted: 19 Dec 2014 02:36 AM PST

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி இழந்ததால் இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டர் குக் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

சங்கக்காரா, ஜெயவர்த்தனே எடுத்த ...

Posted: 19 Dec 2014 12:34 AM PST

இலங்கை அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வு முடிவால் இலங்கை அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

மிரட்டியெடுத்த ஜான்சன், சுமித்: ...

Posted: 18 Dec 2014 10:48 PM PST

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 505 ஓட்டங்கள் குவித்து 97 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.

மைல்கல்லை எட்டிய டோனி: மீசை ...

Posted: 18 Dec 2014 09:42 PM PST

இந்திய அணித்தலைவர் டோனி, சர்வதேச அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஹசீம் அம்லா இரட்டைச்சதம்: முதல் ...

Posted: 18 Dec 2014 05:48 PM PST

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

அறிமுக டெஸ்டில் 5 விக்கெட் ...

Posted: 18 Dec 2014 05:28 PM PST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் மிகவும் அபாரமாக  பந்துவீசி, 68 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™