Cinema.tamil.com |
- பிப்ரவரி முதல் வாரம் புறம்போக்கு!
- யூடியூபில் உலவும் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ...!
- பிரஷாந்தின், சாஹசம் படத்திற்காக அசத்தலாக பாடிய ஷங்கர் மஹாதேவன்!
- மீகாமன் படத்தை உதயநிதி ஏன் வாங்கவில்லை?
- சங்கீதா பிஜ்லானியாக கரீனா.?!
- சுர்வீன் சாவ்லாவுக்கு டிப்ஸ் கொடுத்த ஜான் ஆபிரஹாம்!
- ஆர்யா வழியில் சரத்குமார் பயணம்
- இந்தியா பாகிஸ்தான் காதல் ஈகோ கதை
- விபத்து ஏற்படுத்தியதாக இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
- ஜூனோனியாத் மீண்டும் காஷ்மீரில் சூட்டிங்
- போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய ஜெய்
- தமிழ் சினிமாவின் அடையாளம்: சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறதா?
- லிங்கா படத்தால் கோடிக் கணக்கில் நஷ்டம்: சென்னையில் குவிந்த விநியோகஸ்தர்கள்.?!
- 10 காமெடி நடிகர்கள் நடிக்கும் கக்கக்கபோ
- ஜாக்குலினுக்கு சிறந்த மனிதர் விருது
- வில்லன் ஆன தயாரிப்பாளர்
- மார்ச் மாதம் 'மாஸ்' ரிலீஸ்...!
- ப்ரியங்காவை கண்கலங்க வைத்த பெஷாவர் சம்பவம்!
- ஆஸ்கர் லிஸ்ட்டில் யங்கிஸ்தான்.?!
- பிராமண பெண்ணாக நடிக்கிறார் கரீனா!
| பிப்ரவரி முதல் வாரம் புறம்போக்கு! Posted: 'யு.டி.வி.' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் புறம்போக்கு. எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படம் பொதுவுடமை சிந்தனைகளை உள்ளடக்கிய சமூக கருத்துக்களை சொல்லும் படமாம். ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கம்யூனிஸ்ட்டுகளாக நடிக்கின்றனர். இவர்களின் பாத்திர படைப்பு ... |
| யூடியூபில் உலவும் அனிருத்தின் இசைத்திருட்டு வீடியோ...! Posted: இளம் இசையமைப்பாளர்களில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தைத்தொட்டவர் அனிருத். ரஜினியின் உறவினர் என்ற விசிட்டிங்கார்டை வைத்து திரையுலகுக்கு வந்த அனிருத்துக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவே தான் இயக்கிய 3 படத்தில் முதல் வாய்ப்பு கொடுத்தார். ரஜினியின் மருமகனான தனுஷ், அனிருத்துக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவரை ... |
| பிரஷாந்தின், சாஹசம் படத்திற்காக அசத்தலாக பாடிய ஷங்கர் மஹாதேவன்! Posted: |
| மீகாமன் படத்தை உதயநிதி ஏன் வாங்கவில்லை? Posted: ஆக்ஷன் ஹீரோவானால்தான் பத்து கோடி இருபது கோடி என்று சம்பளம் வாங்க முடியும் என்பதை புரிந்து கொண்டுவிட்டார் ஆர்யா. எனவே ஆக்ஷன் சப்பெஜக்ட்டில் நடிக்க முடிவு செய்தார். அப்போது அவரை தேடி வந்த கதைதான் மீகாமன். மகிழ் திருமேனி சொன்ன இந்த ஆக்ஷன் கதையில் ஈர்க்கப்பட்ட ஆர்யா மீகாமன் படத்துக்கு அதீத ஒத்துழைப்பு கொடுத்தார். திட்டமிட்டபடி ... |
| Posted: அசாருதீனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், சங்கீதா பிஜ்லானியாக நடிகை கரீனா கபூர் நடிக்கப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இதில் இம்ரான் ஹாஸ்மி, அசாருதீனாக நடிக்க இருக்கிறார். ஆண்டனி டி சோசா இயக்க, ரோகித் ... |
| சுர்வீன் சாவ்லாவுக்கு டிப்ஸ் கொடுத்த ஜான் ஆபிரஹாம்! Posted: மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுர்வீன் சாவ்லா. பாலிவுட்டிலும் இவர் பிரபலம். ஹேட்ஸ்டோரி-2 படத்தில் படு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ஜான் ஆபிரஹாம் நடித்து வரும் 'வெல்கம் பேக்' என்ற படத்தில் ஜான் ஆபிரஹாமுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்தின் பாடல் ... |
| ஆர்யா வழியில் சரத்குமார் பயணம் Posted: சரத்குமாருக்கு 60 வயது கடந்து விட்டது என்றாலும் ஓவியா, மீரா நந்தடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். காரணம் அவன் தன்னை எப்போதும் இளமையாக வைத்திருப்பதுதான். 30 வருடங்களுக்கு முன்பே சென்னை ஆணழகன் டைட்டில் வென்றவர். இப்போதும் உடற்பயிற்சிதான் அவர் உயிர். இன்றைய இளம் நடிகர்களில் சென்னைக்குள் எங்கு நடந்தாலும் சைக்கிளிலேயே ... |
| இந்தியா பாகிஸ்தான் காதல் ஈகோ கதை Posted: சலீம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் இந்தியா பாகிஸ்தான். ஆனந்த் இயக்குகிறார். இவர் யாரடி நீ மோகினி மித்ரன் ஜவஹரிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவரது தம்பி ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனியின் படத்துக்கு இன்னொருவர் இசை அமைப்பது இதுதான் முதல் முறை. தெலுங்கு கன்னட ... |
| விபத்து ஏற்படுத்தியதாக இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது Posted: ஆசாமி, இன்னாருக்கு இன்னாரென்று படங்களை தயாரித்து இயக்கியவர் ஆண்டாள் ரமேஷ். தற்போது நண்டு மை பிரண்டு என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் நடந்து வருகிறது. நேற்று (டிச 18) புதுச்சேரியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கடலூருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் ... |
| ஜூனோனியாத் மீண்டும் காஷ்மீரில் சூட்டிங் Posted: ஜூனோனியாத் படத்தி்ன முதற்கட்ட சூட்டிங், காஷ்மீரில் முடிவடைந்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட சூட்டிங், அங்கு மீண்டும் துவங்கியுள்ளது. இதுகுறித்து, படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியதாவது, காஷ்மீரில் உள்ள சினார் மரங்களில், ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டுமே, சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இலைகள் இருக்கும். நான் கண்ட இந்த ... |
| போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய ஜெய் Posted: சென்னை 28 படத்தில் அறிமுகமாகி மளமளவென வளர்ந்தவர் ஜெய். சுப்பிரமணியபுரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ், கோவா, வடகறி படங்களில் நடித்தார். தற்போதும் 5 படங்களில் நடித்து வருகிறார். ஜெய் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கூறப்படுவதாவது: ஜெய், ... |
| தமிழ் சினிமாவின் அடையாளம்: சென்னை சாந்தி தியேட்டர் இடிக்கப்படுகிறதா? Posted: தமிழ் சினிமாவின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு புதிய வணிக வளாகத்துடன் கூடிய மால் தியேட்டர் கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை சாந்தி தியேட்டர் 1961ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிய மறு ஆண்டே அதனை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதியிடமிருந்து சிவாஜி வாங்கினார். அதன் பிறகு சிவாஜி ... |
| லிங்கா படத்தால் கோடிக் கணக்கில் நஷ்டம்: சென்னையில் குவிந்த விநியோகஸ்தர்கள்.?! Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளியானது. பெரும்பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்றனர். ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு 50 சதவிகிதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள் சென்னை வந்துள்ளனர். நேற்று ... |
| 10 காமெடி நடிகர்கள் நடிக்கும் கக்கக்கபோ Posted: வடிவேலுவின் காமெடி பன்ஞ் டயலாக்கில் படம் தயாரிப்பது இப்போது புது டிரண்ட். அந்த வரிசையில் தயாராகிக் கொண்டிருக்கிறது கக்கக்கபோ. இம்சை அரசன் 22ம் புலிகேசி படத்தில் வடிவேலு அடிக்கடி பேசும் வசனம் இது. இதில் கருணாஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, ரோபோ சங்கர், மயில்சாமி, ஆதவன் உள்பட பத்துக்கும் மேற்றபட்ட காமெடி நடிகர்கள் ... |
| ஜாக்குலினுக்கு சிறந்த மனிதர் விருது Posted: இந்தி நடிகை ஜாக்குலின் நம்ம ஊர் அமலா, த்ரிஷா மாதிரி பிராணிகள் நலனின் அக்கறை காட்டுகிறவர். அதற்கான பல பணிகளை செய்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் உள்ள பிராணிகள் நல உரிமை அமைப்பு (பீட்டா) ஜாக்குலினின் பிராணிகள் நலச் சேவைகளை பாராட்டி 2014ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது. "பிராணிகள் மீது ... |
| Posted: அறிந்தும் அறியாமலும், பில்லா 2 படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன். அலிபாபா, கழுகு, வானவாரயன் வல்லவராயன், யாமிருக்க பயமே, வன்மம் படங்களில் நடித்தவர் கிருஷ்ணா, இவர்களது தந்தை பட்டியல் சேகர். ஆர்யா, பரத் நடித்த பட்டியல் படத்தை தயாரித்ததால் பட்டியல் சேகர் என்று அழைக்கப்படுகிறார். பட்டியல் தவிர கழகு, அலிபாபா, படங்களையும் ... |
| மார்ச் மாதம் 'மாஸ்' ரிலீஸ்...! Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. அங்கு மிக நீண்ட ஷெட்யூல் நடைபெற்றிருக்கிறது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் ... |
| ப்ரியங்காவை கண்கலங்க வைத்த பெஷாவர் சம்பவம்! Posted: சிலதினங்களுக்கும் முன்னர் பாகிஸ்தானை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் பெஷாவர் தாக்குதல். பள்ளி குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் சுமார் 130 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கணக்கான குழந்தைகளும் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் ... |
| ஆஸ்கர் லிஸ்ட்டில் யங்கிஸ்தான்.?! Posted: சையது அகமது அப்சல் இயக்கத்தில், ஜாக்கி பகாநானி மற்றும் நேகா சர்மா நடிப்பில் வௌிவந்த படம் யங்கிஸ்தான். இந்தியாவின் பிரதமர் இறந்து போக அவரது மகன் இளம் வயதில் பிரதமர் பொறுப்பேற்கிறார். அதன்பின்னர் நடப்பது தான் படத்தின் கதை. கடந்தாண்டு 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸான இப்படம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் 87வது ... |
| பிராமண பெண்ணாக நடிக்கிறார் கரீனா! Posted: சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு நடிகை கரீனா கபூர், சல்மான் கான் உடன் ''பஜ்ரங்கி பகிஜான்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். கபீர் கான் இயக்கும் இப்படத்தில், கரீனா பிராமண பெண்ணாக நடிக்க இருக்கிறார். லக்னோவில் வசிக்கும் கரீனா, டில்லியில் சந்தி சவுக்கு ஏரியாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் பஜ்ரங்கி எனும் சல்மான் கானை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-12-19 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |