Tamilwin Latest News: “ராஜபக்ச அரசாங்கம் அரசியல் ...” plus 17 more | |
- ராஜபக்ச அரசாங்கம் அரசியல் ...
- 104 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ...
- பாப்பரசர் 13ம் திகதி இலங்கைக்கு ...
- மைத்திரிபாலவின் தேர்தல் ...
- நேற்றிரவு கடத்தப்பட்ட மோகன் ...
- ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் ...
- தலைவர் பிரபாகரன் மௌனம் ஜனவரி 8ல் ...
- வேட்பாளர்கள் இருவரினதும் தேர்தல் ...
- இந்தியா, பலமுறை கோரியும் மலேசியா ...
- வயதான கோழிபோல் கொக்கரிக்கிறார் ...
- வாய்ச்சண்டை போட்ட வார்னர், தவான், ...
- சனத் ஜெயசூரியாவின் சாதனைக்கு ...
- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ...
- சட்டையை கழற்றி, நடுவிரலை காட்டி ...
- மைல்கல்லை தவற விட்ட சங்கக்காரா: ...
- ஒரு போட்டியில் 2 சதம்! புதிய சாதனை ...
- காயத்தால் இனி கிரிக்கெட் விளையாட ...
- சங்கக்காரா அதிரடி சதம்: தொடரை ...
| Posted: 14 Dec 2014 04:35 PM PST ராஜபக்ச அரசாங்கம் அரசியல் கலாச்சாரத்தை சீரழித்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| 104 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ... Posted: 14 Dec 2014 04:19 PM PST 104 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மட்டும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்;கப்படுகிறது. |
| பாப்பரசர் 13ம் திகதி இலங்கைக்கு ... Posted: 14 Dec 2014 04:11 PM PST பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமற்றது என அனுராதபுரம் பேராயர் நோபட் அந்ராதி ஆண்டகை தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Dec 2014 04:05 PM PST பொது வேட்பாளார் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| நேற்றிரவு கடத்தப்பட்ட மோகன் ... Posted: 14 Dec 2014 03:52 PM PST நேற்றிரவு பிள்ளையான் குழுவினரால் கடத்தப்பட்ட மட்டக்களப்பு செங்கலடி செல்லம்ஸ் தியேட்டர் உரிமையாளரும், மட்டக்களப்பு செங்கலடி வர்த்தக சங்கத்தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் அவர்கள் ஏறாவூர் பொலிஸ் அத்தியட்சகரின் கடும் அழுத்தம் காரணமாக இன்று அதிகாலை இலங்கை நேரம் 02.30 மணியளவில் விடுவிக்கப்பட்டார். |
| ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் ... Posted: 14 Dec 2014 03:40 PM PST ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| தலைவர் பிரபாகரன் மௌனம் ஜனவரி 8ல் ... Posted: 14 Dec 2014 03:27 PM PST 2015 ம் ஆண்டு ஜனவரி 8ல் நடைபெறப்போகும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தொடர்பில் பிரதான வேட்பாளர்களிடம் திட்டமில்லை,. அதற்கு விடுதலைப் புலிகளின் மௌனமா? காரணம் என சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் ச.வி ஐயப்படுகிறார். |
| வேட்பாளர்கள் இருவரினதும் தேர்தல் ... Posted: 14 Dec 2014 08:35 AM PST ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எதுவித கருத்தையும் முன்வைக்காத நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின் எமது முடிவை மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். |
| இந்தியா, பலமுறை கோரியும் மலேசியா ... Posted: 14 Dec 2014 08:12 AM PST தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் மலேசியாவில் வசி;த்த இலங்கையர் ஒருவரை தம்மிடம் கையளிக்குமாறு இந்தியா, விடுத்த கோரிக்கையை மலேசியா புறக்கணித்துள்ளது. |
| வயதான கோழிபோல் கொக்கரிக்கிறார் ... Posted: 14 Dec 2014 07:59 AM PST முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது வயதான கோழி போல கொக்கரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது. |
| வாய்ச்சண்டை போட்ட வார்னர், தவான், ... Posted: 14 Dec 2014 05:10 AM PST இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வார்னர், தவான், கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| சனத் ஜெயசூரியாவின் சாதனைக்கு ... Posted: 14 Dec 2014 04:14 AM PST ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர்களில் முதல் இடத்தில் இருக்கும் சனத் ஜெயசூர்யாவை சங்கக்காரா நெருங்கி வருகிறார். |
| இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ... Posted: 14 Dec 2014 12:37 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. |
| சட்டையை கழற்றி, நடுவிரலை காட்டி ... Posted: 13 Dec 2014 10:55 PM PST சம்பியன்ஸ் டிராபி ஹொக்கி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி தவறான செயல்களில் ஈடுபட்டனர். |
| மைல்கல்லை தவற விட்ட சங்கக்காரா: ... Posted: 13 Dec 2014 09:48 PM PST கடந்த வார விளையாட்டில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன. |
| ஒரு போட்டியில் 2 சதம்! புதிய சாதனை ... Posted: 13 Dec 2014 07:17 PM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சாதனை படைத்துள்ளார். |
| காயத்தால் இனி கிரிக்கெட் விளையாட ... Posted: 13 Dec 2014 06:42 PM PST அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். |
| சங்கக்காரா அதிரடி சதம்: தொடரை ... Posted: 13 Dec 2014 06:25 PM PST இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |