Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரியங்கா சோப்ராவுக்கு 80 லட்சம் ரசிகர்கள்

Posted:

மும்பை:பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை, சமூக வலைதளமான,'டுவிட்டர்'ல், 80 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.

இந்தியில் பிசி:விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' என்ற தமிழ் படத்தில் திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தவர், பிரியங்கா சோப்ரா, 32. அதற்கு பின், தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், இந்தியில் பிசியாகி, இப்போது முன்னணி ...

கமலின் அடுத்த படம் "வாமமார்க்கம்"

Posted:

கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் -2 என வரிசை கட்டி படங்கள் வெளிவர உள்ள நிலையில், அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, மகள் ஸ்ருதிஹாசனின் கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.

அதில் கமல் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம் குறித்து ...

'ஐ' - ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் உறுதி...

Posted:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஐ' படம் எப்போது வெளி வரும் என்று கடந்த சில வாரங்களாகவே ஒரு குழப்பம் இருந்து வந்தது. கடந்த வாரம் கூட 'ஐ' படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று விளம்பரம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அதனால் படம் பொங்கலுக்கு ...

எனக்கு இசை வழிகாட்டி கிடையாது : இளையராஜா

Posted:

எனக்கு இசை வழிகாட்டி யாரும் கிடையாது. ஒருவேளை வழிகாட்டி யாரேனும் இருந்திருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்கமுடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். மும்பையில் காஞ்சி காமகோடி மஹாபெரியவர் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை ...

கனவுலக கலைஞன் -உதவி ஒளிப்பதிவாளர் முத்துவடுகு

Posted:

''சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை தான் நமக்கு பூர்வீகம். ஐ.டி.ஐ., படிச்சு முடிச்சதும், சினிமா மோகம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. வீட்ல சொன்னா, ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைக்க போறதில்லை. அதான், சொல்லாம கொள்ளாம சென்னைக்கு பஸ் ஏறிட்டேன்!'' கடந்து வந்த வாழ்க்கையை, எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஒப்பிக்கிறார் சினிமா உலகில் 22 வருடங்களாக ...

சொல்லத்தான் நினைக்கிறேன்- ரசிகன் குரல்

Posted:

நடிகர் சிவக்குமார் அவர்களுக்கு...

'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பயணத்தை தொடங்கிய நீங்கள், என் கணக்கின்படி 192 திரைப்படங்களில் நடித்து சாதனை செய்துள்ளீர்கள். இன்னும் ஒரு எட்டு படங்கள் மட்டும் நடித்து விட்டு நீங்கள் ஓய்வெடுத்திருக்கலாம். '200 படங்களில் நடித்திருக்கிறார் சிவக்குமார்' என்ற ...

ஹீரோ அட்டி கல்யாணம் இனிதே முடிந்தது

Posted:

டயலாக் கிங் சாய்குமாரின் மகன் ஹீரோ அட்டிக்கும், சாப்ட்டேர் இஞ்ஜினியர் ஆனா அருணாவிற்கும், ஐதராபாத்தில் கல்யாணம் நடைபெற்றது. ஐதராபாத்தில் சந்தியா கன்வென்சன் சென்டரில் நடந்த இந்த திருமணத்தில், உறவினர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். ...

லிங்கா....ஸ்பெஷல் ஹைலைட்ஸ்...

Posted:

தமிழ் சினிமாவில் ரஜினி இருக்கும் வரை, தமிழ் சினிமா, உலகளவில் பேசப்படும் என்பது உண்மை. 65 வயதிலும் 25 வயது உற்சாகம், ஒவ்வொரு ஃபிரேமிலும், அவரது ஸ்டைல், ரசிகர்களின் ஆரவாரமாய் தியேட்டர்களில் ஒலிக்கிறது.

லிங்கா படம் உருவாக்கம் மற்றும் அதுதொடர்பான பணிகளில், பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதுகுறித்து இனி விரிவாக ...

டான்ஸ் தமிழா டான்ஸ் இறுதி கட்டத்துக்கு வந்தது.

Posted:

சிம்ரன் தயாரித்து, தொகுத்து வழங்கும் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. "டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்" என்ற இந்த பகுதி தற்போது இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்றும், வெற்றியாளர்களும் இன்று (டிச 14) இரவு 8 மணிக்கு ஒளிரப்பாகும் ...

ராஜ்கபூர் 90வது பிறந்த நாள்: லோகோவில் குறிப்பிட்டு கவுரவப்படுத்தியது கூகுள்

Posted:

இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தவர் நடிகர் ராஜ் கபூர், இந்தியாவுக்குள் சினிமா வந்த இரண்டு வருடங்களில் அதாவது 1935ம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக, சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். அவர் இயக்கிய பாபி, சத்யம் சிவம் சுந்தரம், ராம்தேரி கங்கா மெய்லி மாதிரியான படங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் பிரபலம். அவரது மகன்கள் ரன்தீர் கபூர், ...

சினிமாவாகிறது அஸாருதீன் வாழ்க்கை

Posted:

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டின் இப்போதைய டிரண்ட். பால்க் மில்கா பால்க் என்ற பெயரில் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே படமாக எடுத்தார்கள். பிரியங்கா சோப்ரா நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. ...

பொங்கல் போட்டியில் கொம்பனும் குதிக்கிறார்: தியேட்டர் பிடிக்க போட்டா போட்டி

Posted:

கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த கத்தியும், விஷால் நடித்த பூஜையும் மட்டுமே வெளிவந்தது. ஆனால் வருகிற பொங்கல் அன்றுதான் அனல் பறக்க இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் பொங்கல் ரிலீஸ் என்று ஆஸ்கர் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. 150 கோடியில் தயாராகி உள்ள இந்தப் படத்தை தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 500 தியேட்டர்களில் வெளியிட ...

லிங்கா ஆரவாரத்தில் வெளியில் கேட்காத குடிகாரன் குரல்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. அன்றைய தினம் வெளிவந்த இன்னொரு படம் அப்பா வேணாம்ப்பா. ஆர்.வெங்கட்ரமணன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி நடித்திருந்தார். அவரது மனைவியாக சீதா நடித்திருந்தார்.
24 மணிநேரமும் குடித்து சீரழிந்த ஒருவன் குடும்பம் என்னவாகிறது. குடிப்பதற்கு அவன் எத்தகைய தவறுகளை ...

இடம் பொருள் ஏவல் பாடல்கள் இணைய தளத்தில் வெளியானது: தயாரிப்பாளர், இயக்குனர் அதிர்ச்சி

Posted:

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். விஜய்சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ளனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வருகிற 18ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். அதற்குள் பாடல்கள் ...

வல்கர் வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை : ஜீத் கங்குலி

Posted:

வல்கர் வார்த்தைகளுடன் வரும் பாடல்களை தான் அறவே விரும்புவதில்லை, தான் எழுதும் பாடல்களில், வல்கர் வார்த்தைகள் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக முன்னணி பாடலாசிரியர் ஜீத் கங்குலி கூறியுள்ளார். தற்போது வெளியாகும் பாடல்களை, குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கேட்கின்றனர். அதிலும், குழந்தைகள், ...

பெர்லின் திரைப்பட விழாவில் தனக்

Posted:

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு, நாகேஷ் குகுனூரின் தனக் படம் தேர்வு ஆகியுள்ளது.. 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஜெர்மனி தலைநகர் பெர்லினில், 65வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில் ஜெனரேசன் கே பிளஸ் பிரிவில், அதாவது 11 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பிரிவிலான திரைப்படத்தில், தனக் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ...

போலி இ.மெயி்ல் : ஹிருத்திக் புகார்

Posted:

திரைநட்சத்திரங்களின் பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஐடிக்கள் வருவது சாதாரணமாகிவிட்ட நிலையில், தன் பெயரில் போலி இ.மெயில் தொடங்கி, தனது ரசிகர்களுக்கு பதிலளித்து வரும் மர்ம நபர் மீது, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், மும்பை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார். hroshan@email.com என்ற பெயரில், அந்த மெயில் ஐடி உள்ளதாகவும், ரசிகர்களும் ...

அக்லி, இம்மாதம் 26ம் தேதி ரிலீஸ்

Posted:

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்லி, படம், இம்மாதம் 26ம் தேதிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதமே, இந்த படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், பாம்பே வெல்வெட் பட காரணத்தால், அக்லி ரிலீஸ் தேதி, தொடர்ந்து தள்ளி சென்று கொண்டே இருந்தது. இதனிடையே, பாம்பே வெல்வெட் , படம், அடுத்த ஆண்டு மே மாதத்தில் திரையிட ...

சிறையிலேயே கதை எழுதும் சஞ்சய் தத்

Posted:

சிறைவாசம் அனுபவித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் இருந்தவாறே, தயாரிப்பு நிறுவனம் துவங்கி, அதற்கு துருங் என்ற பெயரையும் பதிவு செய்துள்ளார். துருங் என்றால், மராத்தியில், சிறை என்று பொருள். அதோடு மட்டுமல்லாது, ஒரு படத்திற்கான கதையும் அவர் எழுதி வருகிறார். துருங் பட நிறுவனம், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத் ...

கிரிக்கெட் வீரர்கள் வேடத்தில் நடிகர்கள்

Posted:

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாக உள்ளது.இப்படத்தில், முக்கிய வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்க உள்ளார். முன்னணி வேடங்களில் பவாத் கான் மற்றும் அலியா பட் நடிக்கின்றனர். தோனியின் மனைவி சாக்ஷி வேடத்தில், அலியா பட் நடிக்கிறார். விராட் கோஹ்லி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™