ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (80)
- குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: நாளை தொடக்கம்
- வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ?
- மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!
- விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்
- திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...
- தொடத் தொடத் தொல்காப்பியம்(330)
- வேலன்:-மீடியா கன்வர்ட்டர்.
- தூரப் பார்வையை சரிசெய்யும் லென்ஸ் எது?-பொது அறிவு
- இயற்கை காட்சிகள் - இணையத்தில் ரசித்தவை (:தொடர் பதிவு)
- முட்டாள்களின் தங்கம் எனப்படுவது எது? - பொது அறிவு தகவல்
- அழைப்பு - ஒரு பக்க கதை
- பணத்தின் மதிப்பு
- நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு
- முடிந்தால் பாருங்கள்
- எப்போது கிடைப்பாள், என் மகள் ?
- சொட்டிக் கொண்டிருக்கும் நினைவுகள்,..
- தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
- தனிமையில் முகமூடி தேவைப்படுவதில்லை...!
- மருமகள் - வி.சிவாஜி (ஒரு பக்க கதை)
- நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு...
- ஜெயிக்கிற குதிர படத்தில் மூன்று ஹீரோயின்கள்
- மானே, தேனே , பேயே...!
- இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: -
- காலத்தின் பக்கங்கள்
- நம்மள மிஞ்சவே முடியாது - கார்ட்டூன் (கல்கி)
- நான் உங்களைப் போன்று வழமையானவனில்லை
- ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை
- வருவார் 'அந்த' நல்லவர்
- மூணாவது மனுசன்...!! - Mano Red
- ஸ்கூல் பொண்ணாக அமலாபால்!
- தொரட்டிக் குச்சி
- காற்றும் அவளும்
- இந்த வார சினிமா துளிகள்
- ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்
- களமிறங்கிய கமல்ஹாசன்!
| Posted: 14 Dec 2014 02:31 PM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: நாளை தொடக்கம் Posted: 14 Dec 2014 02:23 PM PST - குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்ய அதனுள் உள்தாள் ஒட்டும் பணி, வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று உள்தாளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - குடும்பத் தலைவரோ அல்லது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களோ உள்தாள் ஒட்டுவதற்காக கடைகளுக்குச் செல்லலாம். - குடும்பத் தலைவரைத் தவிர்த்து வேறு யாரேனும் செல்ல விரும்பினால், அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ... |
| வைரஸால் Folder கள் நிரந்தரமாக மறைந்துவிட்டனவா ? அவற்றை கண்டு பிடித்து மீண்டும் Activate பண்ணுவோமா ? Posted: 14 Dec 2014 02:16 PM PST சில வைரஸ்களானது Folder களை மறைத்து விடும். வைரஸால் மறைந்த Folder, File கள் மங்கலாக தான் பார்க்க முடியும். சாதாரணமாக பார்க்க முடியாது. சிலருடைய Flash களில் இவ்வாறான Folder கள் இருக்கும். சிலருடைய Memory Card ல் படங்கள் மறைந்து போய் இருக்கும். அவை வருடக்கணக்காக நிதந்தர கறைபடிந்த File / Folder போல இருக்கும். இந்த Folder, File களை பார்த்தவூடனேயே தெரியும் அவை வைரஸால் பாதிக்கப்பட்டவை யென்று. அனேகமாக Antivirus கள் வைரஸ்களை அழிக்கின்றனவே தவிர வைரஸால் ஏற்பட்ட கறைகளை (பிரச்சினைகளை) போக்குவதில்லை. 1. ... |
| மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!! Posted: 14 Dec 2014 02:01 PM PST தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம். * மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன? ... ## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். ... |
| விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும் Posted: 14 Dec 2014 01:52 PM PST - - சென்னை விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்தாண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறினார். - சென்னையில் ஷெனாய் நகர் – திருமங்கலம் இடையிலான சுரங்கப் பாதை பணி சனிக்கிழமை முடிவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப் பாதை தோண்டும் பணி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு உயர்நிலைப் ... |
| திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... Posted: 14 Dec 2014 01:48 PM PST திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... 1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது. 2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(330) Posted: 14 Dec 2014 08:02 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 14 Dec 2014 07:36 AM PST நம்மிடம் உள்ள ஆடியோ.வீடியோ மற்றும் இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்யப்படும் ஆடியோ,வீடியோ ஆகியவற்றை தேவையான பார்மெட்டுக்கும் தேவையான டிவைஸ்ஸீக்கும் சுலபமாக மாற்றிட இந்த ஐஸ்கிரீம் மீடியா கன்வர்ட்டர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்முடைய பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான செட்டிங்ஸ் ... |
| தூரப் பார்வையை சரிசெய்யும் லென்ஸ் எது?-பொது அறிவு Posted: 14 Dec 2014 05:56 AM PST - - 1) எலும்புகளின்றி இயங்கும் மனித உறுப்பு எது? - 2) முடக்கு வாதத்தால் பாதிப்படைவது எது? - 3) முதுகுத் தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை? - 4) அடர்த்தி குறைவான கோள் எது? 5) சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய துணைக்கோள் எது? - 6) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள் எது? - 7) தூரப் பார்வையை சரிசெய்யும் லென்ஸ் எது? - 8) கிட்டப் பார்வையை சரி செய்யும் எது? - 9) மஞ்சள் காமாலை நோயால் பாதிப்படையும் உறுப்பு எது? - 10) ரத்தத்தின் நீர்மப் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ------------------------------------------------------------------------------------------- விடைகள் ... |
| இயற்கை காட்சிகள் - இணையத்தில் ரசித்தவை (:தொடர் பதிவு) Posted: 14 Dec 2014 05:55 AM PST - - - |
| முட்டாள்களின் தங்கம் எனப்படுவது எது? - பொது அறிவு தகவல் Posted: 14 Dec 2014 05:30 AM PST -- ![]() |
| Posted: 14 Dec 2014 05:28 AM PST ![]() |
| Posted: 14 Dec 2014 02:46 AM PST ![]() |
| நகைச்சுவை நானூறூ - தொடர் பதிவு Posted: 14 Dec 2014 02:39 AM PST தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு தனி காதல் உண்டு. புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு, நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று அடுக்கித் தள்ளிவிட்டனர்! - இங்கே நகைச்சுவை நானூறு - தொடர்பதிவு ஆரம்பமாகிறது..!! - அனைவரும் பதியலாம்...!!! - |
| Posted: 14 Dec 2014 01:36 AM PST நாளை 07/12/14 மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை விண் தொலைக்காட்சியில் என் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். காலமும் வாய்ப்பும் இருப்பவர்கள் முடிந்தால் பாருங்களேன் |
| எப்போது கிடைப்பாள், என் மகள் ? Posted: 14 Dec 2014 12:42 AM PST எப்போது கிடைப்பாள், என் மகள் ? - கன்னம் சிவக்க முத்தமிட்டு கால் கழுவி விட்டு கைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்! கால்களை தோளில் போட்டு கதை சொல்லி, தலை வாரி பேன் எடுத்துள்ளேன்! என் மடி அவளுக்கு இருக்கை என் நெஞ்சு அவளின் படுக்கை என் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை! அப்பாவுடன் தான் தூங்குவேன் என அவள் அடம் பிடிக்க… அவள் தூங்கிய பின் நான் தூங்க… இப்படி சென்ற வாழ்க்கையில் இயற்கை செய்தது மாற்றம்… 'பெரிய மனுஷி' ஆகிவிட்டாள்! முகத்தில் முகம் முட்டி மழலை பேசியவள் இப்போது ... |
| சொட்டிக் கொண்டிருக்கும் நினைவுகள்,.. Posted: 14 Dec 2014 12:27 AM PST - ![]() |
| தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள் Posted: 13 Dec 2014 11:16 PM PST பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தீவிரவாதி தாவூத் இப்ராகிம் கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிமும், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளான். இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை 'சர்வதேச தீவிரவாதி' என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ... |
| தனிமையில் முகமூடி தேவைப்படுவதில்லை...! Posted: 13 Dec 2014 10:56 PM PST ![]() |
| மருமகள் - வி.சிவாஜி (ஒரு பக்க கதை) Posted: 13 Dec 2014 10:42 PM PST ![]() |
| நிறைய புரோட்டீனும் கொஞ்சம் கார்போஹைட்ரேட்டும் கொண்ட உணவு... Posted: 13 Dec 2014 10:39 PM PST ![]() |
| ஜெயிக்கிற குதிர படத்தில் மூன்று ஹீரோயின்கள் Posted: 13 Dec 2014 10:37 PM PST ![]() |
| Posted: 13 Dec 2014 09:42 PM PST -- ![]() |
| இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: - Posted: 13 Dec 2014 09:16 PM PST - ஒரு குருவிடம், 'வழக்காடுதல்' கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். அவனை சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு. - அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான். - தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படியே ஒரு ஒப்பந்தமும் எழுதி, இருவரும் கையெழுத்திட்டனர். - இளைஞன் அங்கேயே தங்கி கல்வி ... |
| Posted: 13 Dec 2014 09:12 PM PST - மௌனம் தாங்கிய சொற்களின் மீது கவிதைகள் ஏதுமற்றுத் தன்னைத் தின்று கொண்டிருக்கும் பொறுமையாகி… - கருந்தார் ரோடில் பிணத்திலிருந்து சிதறிய பூக்களை மேயும் ஆட்டுக்குட்டியாகி… - பேருந்து நிலைய பரிகாரங்களில் அலையும் மனப்பிறழ்ந்த கர்ப்பிணிப் பெண்ணாகி… - இரவில் அதிர்ந்தோடும் தண்டவாளக் கல்லிடுக்கில் துளிர்த்த புல்லாகி.. - வாழ்வென்ற பெயர் சூட்டி நகர்கின்றது காலம்… - —————————— ரவி நன்றி: கல்கி |
| நம்மள மிஞ்சவே முடியாது - கார்ட்டூன் (கல்கி) Posted: 13 Dec 2014 08:46 PM PST ![]() |
| நான் உங்களைப் போன்று வழமையானவனில்லை Posted: 13 Dec 2014 07:41 PM PST - இதுதான் இப்பட்டித்தான் என்ற வரைமுறைகளில் கட்டுண்டு விடுகிறது வாழ்க்கை இன்னுமின்னும் என இருத்தலைச் சொல்ல - எதையாவது முயல வேண்டும் கொஞ்சம் புதுமையாய் கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு பிரியத்தின் நிழலை சில அன்பின் வேட்கைகளை சில உறவின் பந்தங்களை பட்டும்படாமல் அதன் நிழலகளைத் தாண்டி பயணப்பட வேண்டும் - தின்று பருகி காமுற்று என்ற சீர்கோட்டின் வட்டப்பாதைகளிலிருந்து அப்படித்தான் மிடுக்காய் தூரமாய் பயணப்படல் வேண்டும் அல்லது குறைந்த பட்ச நாகரீகத்தின் - அரிதாரங்களோடு அடிக்கடி சொல்லிக்கொள்ள ... |
| ஆரோக்கிய சமையல் - கேழ்வரகு வடை Posted: 13 Dec 2014 07:25 PM PST தேவையானவை: - கேழ்வரகு மாவு - 300 கிராம் உளுந்தம் பருப்பு - 100 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் - 4 உப்பு, எண்ணெய் தேவைக்கு செய்முறை: வெங்காயத்தையும், மிளகாயையும் பொடியாக அரிந்து வைக்கவேண்டும். உளுந்தம் பருப்பை ஊற வைத்து எடுத்து, கரகரவென அரைக்க வேண்டும். இத்துடன், கேழ்வரகு மாவு, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். இத்துடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பர் சுவையாக ... |
| Posted: 13 Dec 2014 07:19 PM PST - டிச., 16 – மார்கழி பிறப்பு - கடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம் மேற்கொண்டாள் ஆண்டாள். இதை, 'பாவை நோன்பு' என்பர். இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும் அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை வணங்கி, அவன் கரம் பிடித்தாள். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் இவ்விரதத்தை அனுஷ்டிப்பர். ... |
| மூணாவது மனுசன்...!! - Mano Red Posted: 13 Dec 2014 07:13 PM PST நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது... நீங்கள் அணிந்து திரியும் மனித முகமூடியுடன் தான் எனக்கு பழக்கம்..!! உங்களை கூட்டத்தில் தொலைத்து நேற்று தான் கண்டெடுத்தேன், முகத்தில் உங்களின் ரேகைகள் காணவில்லை, வேறு யாருடையதாக இருக்குமோ..?? இதற்கு என்ன அர்த்தம் யார் போல வாழ ஆசை கொண்டு இப்போது நீங்கள் நடிக்கிறீர்கள்...?? உங்களின் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கேட்கிறேன், நிழலுக்கு தெரியாமல் குடை பிடித்தாலும் கடந்துவிடப் போகும் காலத்தை எங்கே தொலைப்பது ..?? கனவுகளை எங்கே மறைப்பது ..?? உங்களுக்கு ... |
| Posted: 13 Dec 2014 06:57 PM PST - ''இந்தப் படத்தில் ஸ்கூல் டிரெஸ்ஸில் நடிக்கும்போது, எனக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. என் முதல் 'மைனா' படத்தில் நான் ஸ்கூல் பெண்ணாக வருவேன். அது செம ஹிட்! சினிமாவில் என் குரு பிரபு சாலமன் சார்தான். அவருக்கு எப்போதுமே என் நன்றி! - ஒரு பெண் பிறந்ததில் இருந்து கடைசி வரை என்ன மாதிரியான சுக-துக்கங்களைச் சந்திக்கிறாள் என்பது பற்றிய படம் 'மிலி'. இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணைச் சுற்றியே… அதுவும் என்னைச் சுற்றியே நகரும் கதை என்பதால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்! 24 ... |
| Posted: 13 Dec 2014 06:52 PM PST - - அவரின் உயரத்தைப் போன்று மூன்று மடங்கு உயரமிருக்கும் தொரட்டிக் குச்சியோடு தாத்தா நடக்கும் போது - சிறுவர்களுக்கு கொடுக்காய்புளி பறிக்கவும், ஆட்டுக்குச் செல்லும்போது வேலி நெத்து திருப்பிப் போவும், படப்புகளில் சிக்கிக்கொண்ட கிட்டிக் குச்சியினைத் தட்டி விடவும், மின்கம்பத்தில் சிக்கிக்கொண்ட சட்டை துணிகளை எடுக்கவும் மஞ்சனத்தில் பழம் தட்டிவிடவும்… - இன்னும் பிற வேலைகளுக்காவும் எப்போதும் ஓய்வின்றி உழைத்த அந்தத் தொரட்டிக்குச்சி கேட்பாரற்று மூலையில் மரணித்துக் கிடக்கிறது தாத்தாவுக்கு ... |
| Posted: 13 Dec 2014 06:52 PM PST - துளிர் இலை ஆடியது.. சருகு ஆடியது… காற்றிடம் பாகுபாடில்லை… - இலைகள் உதிர்ந்தது கூட்டுகிறாள் அவளின் வியர்வையையும் சேர்த்தே… - —————— >வித்யாசாகர் நன்றி: கல்கி படம்: இணையம் |
| Posted: 13 Dec 2014 06:48 PM PST - - கடல் பட கவுதம் மற்றும் லட்சுமி மேனன் நடித்து வந்த, சிப்பாய் படம் பைனான்ஸ் பிரச்னையால் கிடப்பில் போடப் பட்டுள்ளது. - * வேட்டைக்கு பின் தமிழில் நடித்து வரும், இறுதிச்சுற்று படத்தில், முதன்முறையாக தாடி கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். - * விசாரணை என்ற படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து தனுஷ் நடிப்பில், குரங்காட்டி என்ற படத்தை இயக்குகிறார். - * தெலுங்கு சினிமாவில் நயன்தாராவுக்கு, ஓராண்டு, 'ரெட்' கார்டு போடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு படத்தில் நடிக்க ... |
| ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் Posted: 13 Dec 2014 06:47 PM PST - திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இடம்பெற்றுள்ளார். மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்', ஹாலிவுட் திரைப்படங்களான "மில்லியன் டாலர் ஆர்ம்', "தி ஹண்ட்ரட் புட் ஜர்னி' ஆகிய 3 படங்களில் இசையமைத்ததற்காக அந்த விருதுக்கான போட்டியில் அவர் மீண்டும் இடம் பெற்றுள்ளார். ஹாலிவுட் திரைப்படமான "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ஆம் ஆண்டு ... |
| Posted: 13 Dec 2014 06:45 PM PST - முன்னணி கதாநாயகர்கள் ஒரு படத்தில் நடித்து விட்டால், அடுத்த படத்தை அவர்கள் துவங்குவதற்குள் அந்த படத்தை வெளியிட்டு விடுவர். ஆனால், கமல் நடித்த, விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் படங்கள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. அதனால், இதுவரை, 'அந்த படங்களின் ரிலீசுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை…' என்று கூறிவந்த கமல், இப்போது தானே களமிறங்கி, அந்த படங்களை வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார். அதில், விஸ்வரூபம்-2 படத்தை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









