Tamilwin Latest News: “மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ...” plus 17 more | |
- மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ...
- சம்பந்தன் தேர்தல் குறித்து பேச ...
- ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ...
- திருப்பதி சென்று வந்த மஹிந்த, ...
- யாழில் இளைஞர்களின் ...
- யாழில் காணாமல் போன லொறியின் ...
- மாங்குளத்தில் பெண் ஒருவரைக் ...
- முதலமைச்சரின் கீழிருந்த 7 ...
- தமிழர்கள் உரிமைக்காக வெவ்வேறான ...
- கிராமங்களின் பசுமைக்கு, ...
- இலங்கையை கலங்கடித்த வோஹேஸ்: ...
- என்றும் நினைவில்: முரளிதரன், ...
- சதம் விளாசித் தள்ளிய கிளார்க் ...
- சம்பியன்ஸ் டிராபி: 18 ஆண்டுகளுக்கு ...
- ஆதிக்கம் செலுத்திய கிளார்க், ...
- சேனநாயகே, வில்லியம்சன் மீதான தடையை ...
- கோஹ்லியின் களவியூகத்தை கிண்டல் ...
- மிரட்டல் சதம்: ஹியூக்ஸிக்கு ...
| மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ... Posted: 10 Dec 2014 04:12 PM PST அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது |
| சம்பந்தன் தேர்தல் குறித்து பேச ... Posted: 10 Dec 2014 03:27 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தேர்தல் குறித்து பேச இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ... Posted: 10 Dec 2014 03:19 PM PST சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை. மாறாக தமிழீழம் மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான பொதுசன வாக்கெடுப்பினையே அனைத்துலகத்திடம் கோருகின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். |
| திருப்பதி சென்று வந்த மஹிந்த, ... Posted: 10 Dec 2014 08:51 AM PST திருப்பதிக்கு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பிய போது இரண்டு இந்து பிரதியமைச்சர்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. |
| Posted: 10 Dec 2014 08:36 AM PST வடமாகாண இளைஞர்களின் சுதந்திரத்திற்கான பயணம் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. |
| யாழில் காணாமல் போன லொறியின் ... Posted: 10 Dec 2014 08:24 AM PST யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டுவந்த லொறி காணாமல் போன சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| மாங்குளத்தில் பெண் ஒருவரைக் ... Posted: 10 Dec 2014 07:56 AM PST முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு பணத்திற்காக பெண் ஒருவரைக் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். |
| Posted: 10 Dec 2014 07:52 AM PST வடமாகாண முதலமைச்சரின் கீழ் இருந்த 7 அமைச்சு துறைகள் வடமாகாண அமைச்சர்கள் மூவருக்கு பகிர்ந்து மாற்றப்பட்டுள்ள நிலையில் மாற்றப்பட்ட அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து அமைச்சர்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளனர். |
| தமிழர்கள் உரிமைக்காக வெவ்வேறான ... Posted: 10 Dec 2014 07:28 AM PST தமிழர்கள் உரிமையுடன் வாழக்கூடிய நிலை எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து தமிழர்கள் ஜனநாயக ரீதியாகவும், ஆயுதரீதியாகவும் தங்களுடைய அனைத்து திறமைகளையும் இந்த அரசுக்கு காட்டியிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். |
| Posted: 10 Dec 2014 06:46 AM PST யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணத்திற்கமைய கிராமங்களில் வீட்டுத்தோட்டத்தில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் வீட்டை சுற்றி ஒரு விளைச்சல் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. |
| இலங்கையை கலங்கடித்த வோஹேஸ்: ... Posted: 10 Dec 2014 05:52 AM PST இங்கிலாந்துக்கு எதிராக 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. |
| என்றும் நினைவில்: முரளிதரன், ... Posted: 10 Dec 2014 05:34 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் அஜந்த மெண்டிஸின் கிரிக்கெட்டில் நடந்த சில தகவல்கள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. |
| சதம் விளாசித் தள்ளிய கிளார்க் ... Posted: 10 Dec 2014 03:46 AM PST இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் கிளார்க் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். |
| சம்பியன்ஸ் டிராபி: 18 ஆண்டுகளுக்கு ... Posted: 10 Dec 2014 03:14 AM PST சம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. |
| ஆதிக்கம் செலுத்திய கிளார்க், ... Posted: 10 Dec 2014 02:27 AM PST இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 517 ஓட்டங்கள் குவித்துள்ளது. |
| சேனநாயகே, வில்லியம்சன் மீதான தடையை ... Posted: 09 Dec 2014 10:20 PM PST இலங்கை அணியின் சேனநாயகே, நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் ஆகியோர் மீதான பந்து வீச்சு தடையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. |
| கோஹ்லியின் களவியூகத்தை கிண்டல் ... Posted: 09 Dec 2014 09:38 PM PST அடிலெய்ட் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வார்ன் நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார். |
| மிரட்டல் சதம்: ஹியூக்ஸிக்கு ... Posted: 09 Dec 2014 09:08 PM PST இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது சதத்தை மரணமடைந்த ஹியூக்ஸிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |