Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் .

Posted: 10 Dec 2014 10:28 AM PST

சர்வதேச அளவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரின் கவனத்தையும் ஒன்றிணைத்து, சர்வதேச சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல தினங்கள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தினங்கள் யாவும் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களை கொண்டாடுவதன்மூலம் மதம், இனம், மொழி மற்றும் நாடு கடந்து அனைவரிடமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர்கிறது. உலகளவில் ...

மானிய விலையிலும் இனி 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்: அமைச்சர் தகவல்

Posted: 10 Dec 2014 10:23 AM PST

- மானிய விலையில் 5 கிலோ சமையல் ஏரிவாயு சிலிண்டர் தற்போது கிடைக்கிறது. டெல்லியில் இதன் விலை சிலிண்டருக்கு ரூ.155 என்பது குறிப்பிடத்தக்கது. - வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு 14.2 கிலோ சிலிண்டராக மட்டுமே இதுவரை கிடைத்து வந்தது. மானிய விலை சிலிண்டரான இது ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை கிடைத்து வருகிறது. - எண்ணெய்வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று மாநிலங்களவையில் இதனை அறிவித்து கூறும்போது, "மானிய விலையில் வாடிக்கையாளர்கள் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை ...

வங்கயில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Posted: 10 Dec 2014 10:15 AM PST

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.இதனால் சாமானிய மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாகவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms ...

இணைய தொழில்நுட்பங்கள் – பகுதி இரண்டு

Posted: 10 Dec 2014 09:25 AM PST

முதல் பகுதி, "எப்படி பல சேவைகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது?" என்ற கேள்வியை ஆராயும் மூன்று கட்டுரைகள். காற்றைத் தவிர இன்று உலகத்தில் இலவசம் என்று ஏதும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால், எப்படி பல மின்னஞ்சல் சேவைகள், தேடல் சேவைகள், உலாவிகள் போன்ற பல மென்பொருட்களும் நிறுவனங்கள் இலவசமாக வெளியிடுகின்றன? எப்படி இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது? இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் எளிமையான கட்டுரைகள் இவை. முக்கியமாக இலவசத்திலும் பல வகைகள் உண்டு. இன்றைய வணிக உலகம் இத்தகைய இலவசங்களின் சக்தியை ...

ஊஞ்சலாடும் உள்ளம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .

Posted: 10 Dec 2014 09:24 AM PST

1-12-2014-புதிய ஜனநாயகம் மாத இதழை டவுன்லோட் செய்ய.

Posted: 10 Dec 2014 09:23 AM PST

30-11-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 10 Dec 2014 09:20 AM PST

நெஞ்சமடி நெஞ்சம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் .

Posted: 10 Dec 2014 09:19 AM PST

1-12-2014 - தங்க மங்கை + இணைப்பு இதழ் .

Posted: 10 Dec 2014 09:19 AM PST

http://www.mediafire.com/download/nb4onc4acqe45ab/Thanga+Mangai+Dec+2014+.pdf இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/c48dgdaydtemigd/Thanga+Mangai+Sup+Dec+2014+.pdf

வேலன்:-1000 ஆவது பதிவு

Posted: 10 Dec 2014 07:06 AM PST

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில்  மூன்று முக்கிய விஷேஷங்கள். முப்பெரும் விழா அரசியல் கட்சிகள் தான்கொண்டாட வேண்டுமா...நாமும் கொண்டாடலமே.... முதல் விஷேஷம் இத்துடன் எனது பதிவு 1000 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று 1000 பதிவை அடைந்துவிட்டேன். .  எனக்கு தெரிந்தவிஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு தெரியாததையும் ...

வாழ்க்கை

Posted: 10 Dec 2014 06:36 AM PST

நம் வாமும் போகும் காலத்தை வருடத்தில் எண்ணாதிர்கள்
நாள்கள் எண்ணுகள்
அப்போது தெரியும்
தப்புகள் குறையும்
பிற உயிர்கள் இடத்தில்
அன்பு மேல்ஓங்கும்...........

என் காதலி!!

Posted: 10 Dec 2014 05:18 AM PST

குஞ்சம் கட்டிய சேலை உடுத்து கொஞ்சம் பூவை தலை வைத்து கொஞ்சிப் பேசும் மொழிக்குரியவளே! அஞ்சுகம் போல நடப்பதென்ன? நெஞ்சம் பதைக்க அழகு காட்டி எந்தன் உள்ளம் சிறை பிடித்து ஆரஞ்சு கன்னம் உடையவளே! குஞ்சன்னம் போல நடப்பதென்ன? கஞ்சன் கூடக் களிப்படைந்து கருமித் தனத்தை மறைத்து வைத்து கொஞ்சம் மயங்க வைப்பவளே! வஞ்சம் கொண்டு நடப்பதென்ன? கருஞ்சிறைப் பறவை தோகை காட்டி கனிவாய் அழகாய் அசைவது போல் கரு முடி அழகாய் அசைப்பவளே! களவாய் குனிந்து கடப்பதென்ன? ஏந்திழை அணிந்த கனியமுதே ...

புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு

Posted: 10 Dec 2014 05:09 AM PST

- - கணிதமேதை ராமானுஜம் - ---------------------------------------------------------------------------- - 1) நீர குடிக்காத விலங்குகள் எது? - 2) நின்றபடியே தூங்கும் உயிரினம் எது? - 3) தோலினால் சுவாசிக்கும் உயிரினம் எது? - 4) வெள்ளி கிரகத்தை தொலை நோக்கியின் மூலம் முதன் முதலாக ஆராய்ச்சி செய்தவர் யார்? - 5) கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர் எது? - 6) புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - 7) ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கூறியவர் யார்? - 8) விற்பனைக்கு வந்த முதல் கம்யூட்டர் எது? - 9) ...

என்னவளே!

Posted: 10 Dec 2014 05:06 AM PST

என்னவளே என் முகம் பாராது! என்ன வேலை உனக்கு! எட்டி நின்று பார்த்தாலும் எட்ட நிற்பதெதற்கு! உண்ணவில்லை குடிக்கவில்லை உறக்கமில்லை எனக்கு! உன்னை நிதம் நினைத்தாலும் உதவவில்லை நீயெனக்கு! ஏங்குகிறேன் உனை ஏந்துகிறேன் ஏன் பிடிக்கவில்லை உனக்கு! ஏமாற்றம் என்றும் ஏமாற்றம் ஏனடி அது எனக்கு! ஊரவர்கள் பல பேசினாலும் என்றும் ஊக்கமடி உன் மேல் எனக்கு! ஊமையாக நிதம் அழுகிறேனே - ஏன் ஊக்கமில்லை என்மேலுனக்கு! இந்திரனாய் அழகு சந்திரனாய் இனிக்கவில்லை நான் உனக்கு! இரவு ...

அகண்ட கழுத்தை ஸ்லிம்மா காட்டணுமா..?

Posted: 10 Dec 2014 04:10 AM PST

இவங்க கடிச்சா வலிக்காது...!

Posted: 10 Dec 2014 04:08 AM PST

சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மாதாமாதம் கூடி ஜோக் சொல்லி சும்மா கிழி கிழி கிழின்னு கிழிக்கிறார்கள் மதுரையில். - - விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் நடக்கும் மகிழ்வோர் மன்றம் இந்த மாதத்தோடு 115வது மாதக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றது. அங்கு குழந்தைகளும் பெரியவர்களும் அ(க)டித்த ஜோக்குகள் இவை: - - - ----------------------------------------- - * தொண்டர்: ஏன் நம்ம தலைவர் தனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாலே ஆச்சுன்னு அடம்பிடிக்கிறாரு? - மற்றொரு தொண்டர்: ...

நீதி முன் அனைவரும் சமம்

Posted: 10 Dec 2014 04:06 AM PST

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்

Posted: 10 Dec 2014 04:05 AM PST

- - சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 டிசம்பர் 1972), - தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் ...

மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -

Posted: 10 Dec 2014 04:04 AM PST

- வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க..! - நிச்சயம் பண்ணவா? என் பின்னாடியே வர்றீங்களே, அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கத்தான்...! - --கணேசன் - ----------------------------------------------------------------------------------- - தினமும் மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! - அதென்ன 6 மணி கணக்கு..? - அப்போதான் அவ வீட்டுல இருக்க மாட்டா..! - >சுதாகர் - ----------------------------------------------------------------------------------- - தோல்விக்கு ...

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Posted: 10 Dec 2014 04:03 AM PST

- சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.27-ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகியவை தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற டிச.27–ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற 31–ந் தேதி வெள்ளி ரிஷப ...

கழுதை என ஏளனம் செய்வார் , கவலையில்லை...!

Posted: 10 Dec 2014 04:02 AM PST

இந்து கடவுள்கள் - புகைப்படங்கள்

Posted: 10 Dec 2014 04:01 AM PST

கண் திருஷ்டி பிள்ளையார்
-

கிரக அமைப்பினால் ஏற்படும் பலன்கள்..

Posted: 10 Dec 2014 04:00 AM PST

ஜோதிட சாஸ்திரத்தை  பலமுனிவர்கள் எழுதி உள்ளனர். அவர்கள் எல்லோரும்  தமது கருத்துகளை  கூறி முடிக்கும்போது  இறுதியாக ஜோதிடர்கள் பலன்களை எல்லாம் பார்த்தறிந்த  பின்பும் நன்கு அறிந்து  நிதானித்து  பலன்களை  கூறவேண்டும் என்று  எச்சரிக்கை செய்துள்ளனர்.   இவ்வாறு ஏன்  எச்சரிக்க வேண்டு மென்றால் கடல் பார்ப்பதற்கு  ஒரே ஜலமாகத்தான் தெரியும். ஆனால்  அதற்குள்  பல பொருள்கள் கிடைக்கின்றது.அவைகள் எல்லாம்  எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை.குறிப்பிட்ட சில இடங்களில் தான் கிடைக்கின்றது. இதேபோல் ஜோதிடசாஸ்த்திரத்திலும் ...

வீட்டு நீதிபதி – கவிதை

Posted: 10 Dec 2014 03:58 AM PST

- - - பழைய – புதிய தகவல்களோடு கூடிய உனது குற்ற அறிக்கையால் தெளிவாகிறது… - நீயே வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் விளங்கும் நமது வீட்டு நீதிமன்றத்தில் - தீர்ப்புகள் அனைத்தும் முன்கூட்டியே உன்னால் திட்டமிடப்படவை என்பது…! - ———————- >ஜெயம் ஷீலா சிவக்குமார் நன்றி: வாராந்தரி ராணி

இலவசமாய் தந்தாலும் வாங்குவாரில்லையே…!

Posted: 10 Dec 2014 03:54 AM PST


-

காந்தியின்
கண்ணாடி-
கைத்தடி-
இராட்டை என
எதை ஏலம் விட்டாலும்
அதிக விலைக்கு
வாங்கினார்கள்…
இலவசமாய் தந்தாலும்
அவர் போதனையை
வாங்க ஒருவரும்
இல்லையே…!

———————-

>வைரதரன்

நன்றி: வாராந்தரி ராணி

என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்

Posted: 10 Dec 2014 03:53 AM PST

என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம் சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!! டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!! குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!! சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!! ஆபீஸ்'க்கு ...

வெகுளி - சிறுகதை

Posted: 10 Dec 2014 03:51 AM PST

எப்போது மலரும்…………….

Posted: 10 Dec 2014 03:49 AM PST

வாழ்வில் சுமைகளை சுமந்தோம் எங்கள் வாழ்கையே போராட்டமாக மாறியது அவலங்களை தாங்கியும் குருவிகள் போல கூட்டமாக கூடு கட்டி சுகமாக வாழ்ந்து வந்தோம் உயிர்களை கையில் பிடித்தவண்ணம் ஊரூராய் ஓலமிட்டோம் ஒரு நாடு கூட எட்டிப்பார்க்கவில்லை. சொந்தங்களை இழந்தோம் உறவுகளை இழந்தோம் இன்று அனாதையாக வீதியில் நிற்கின்றோம் யாரும் செய்யாத துன்பத்தை நாம் செய்தோம் இல்லை தமிழன் என்ற அடை மொழியால் யாவரும் வஞ்சிக்கப்பட்டோம் வஞ்சியவன் புதை குழியில் படுத்துறங்க விஞ்சியவன் எங்களை எள்ளிநகையாடினான் அழுதோம் புரண்டோம் ...

நடிகை ஆகலைன்னா என்னவா ஆகியிருப்பீங்க..?

Posted: 10 Dec 2014 03:49 AM PST

- மேடம் நீங்க நடிகை ஆகலைன்னா என்னவா ஆகியிருப்பீங்க..? - நடிகைக்கு அம்மா ஆகியிருப்பேன்…! - >ச.ம.இனியன் - ——————————————————— - 30 குழந்தைகளுக்குத் தகப்பனாகி உள்ள முன்னாள் மன்னர் மீது என்ன வழக்குப் பாய்ந்துள்ளது? - 'பெத்துக்குவிப்பு' வழக்கு..! - >வீ.விஷ்ணுகுமார் - —————————————————————– - தலைவருக்குப் பல அடுக்கு மாடி பாதுகாப்பு கொடுக்கப்படிருக்காமே…! - ஆமா…மதில்களையும் தாண்டி, வார்டன் பெர்மிஷன் இல்லாம அவரைப் பார்க்க முடியாது..! - >கி.இரவிக்குமார் - —————————————————————————- - தனக்கு ...

நாக்கு

Posted: 10 Dec 2014 02:49 AM PST

நாக்குக்கும் கற்பு உண்டு

மௌனம்.....

- வேலன்.

சொத்து - ஒரு பக்க கதை

Posted: 10 Dec 2014 01:09 AM PST

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -121)

Posted: 10 Dec 2014 12:52 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ...

வேலன்:-மொத்தமாக ஸ்கேன் செய்த புகைப்படங்களை தனிதனியே சேமிக்க

Posted: 10 Dec 2014 12:47 AM PST

புகைப்படங்களை மொத்தமாக வைத்து ஸ்கேன் செய்தபின்னர் அதனை தனிதனியே சேமிக்க முடியுமா என நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.அதற்கேன சாப்ட்வேர்கள் உள்ளதா என தேடிப்பார்க்கையில் அவ்வளவு திருப்தியாக கிடைக்கவில்லை.போட்டோஷாப்பிலே அந்த வசதியிருக்கும்போது தனியாக எதற்கு சாப்ட்வேர் தேடவேண்டும். போட்டோஷாப்பில் அந்த வசதியினை பெற அதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம்.முதலில் புகைப்படங்களை ஸ்கேன் செய்து தனியே சேமித்துவைத்துக்கொள்ளுங்கள். பின்னர் போட்டோஷாப்பினை திறங்கள்.பைல் என்பதின் கீழ் உள்ள Automate - Crop ...

இவன்தான் பாலா - ஆனந்தவிகடன்

Posted: 10 Dec 2014 12:36 AM PST

பிரமிக்கவைக்கும் இயற்கை...

Posted: 10 Dec 2014 12:32 AM PST

செல்லுமிடமில்லாம் நமைப் பின்தொடர்ந்து நமக்கானதென எண்ணவைத்து மகிழச்செய்யும் நிலவு..!! *** உறக்கத்தில் சிரித்தும், அழுதும் நம்மை மகிழ்விக்கும் கபடம் விதைக்கபடாத குழந்தை...!! *** நொடிப்பொழுதில் ஒலி, ஒளியுடன் வானத்தில் ஓவியம் ஏற்படுத்திச்செல்லும் மின்னல்.. *** ஒற்றை விதையில் உருவாகும் எண்ணிலடங்கா மரங்கள்.. *** வானவீதியில் விசிறியெறியப்பட்ட வைர கற்களாய் மிளிரும் நட்சத்திரங்கள்..!! *** வறண்ட பூமித்தாயின் மனம் குளிர்விக்க வருணன் தன் ஈரவார்த்தைகளால் கவிதைபொழிய... அவன் காதல்மொழியில் மனம் ...

உலக மனித உரிமைகள் நாள்.

Posted: 10 Dec 2014 12:13 AM PST

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி, உலக மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி, ஐக்கிய நாடுகளின் பொது அவையில், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஐநா உறுப்பு நாடுகளும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும், கடந்த 1950ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி முதல், உலக மனித உரிமைகள் நாள் விழாவை வருடந்தோறும் கடைப்பிடித்து வருகின்றன. ஐநாவின் நிகழ்வுகளில் முதன்மையாக போற்றப்படும் இந்நாளில், நியூயார்க்கில் உள்ள தலைமையகத்தில், ...

நம்மின் நீரோட்டம்

Posted: 09 Dec 2014 09:46 PM PST

அதிசயம் பெண்ணே

Posted: 09 Dec 2014 08:17 PM PST

-

பதியம் - கவிதை

Posted: 09 Dec 2014 05:51 PM PST

- பதின்ம வயது மகளோடு வரும்அவள் என் பள்ளிக்கால தோழி என்னைப் பார்த்ததும் மெல்லிய புன்னகையும் சிறிய தலையாட்டலுமாக கடந்து போகும் அவளை உற்றுக் கவனித்திருந்தீர்களேயானால், என்னைக் கடந்த அந்த நொடியில் ரெட்டை ஜடை வயதில் இருவர் சென்றது உங்களுக்குப் புலப்பட்டிருக்கும்..! - —————————————————- >.பாரி நன்றி- ஆனந்த விகடன்

பேஸ்புக் நிறுவனத்தில் ரூ.2 கோடி சம்பளத்துக்கு ஐஐடி மாணவிக்கு வேலை

Posted: 09 Dec 2014 05:42 PM PST

- - மும்பையை சேர்ந்த ஐஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் 4ம் ஆண்டு படிக்கும் ஆஸ்தா அகர்வால் என்ற மாணவியை பேஸ்புக் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை அளிப்பதாக தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து மாணவி ஆஸ்தா அகர்வால் கூறுகையில், ''பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பயிற்சியின்போது எனது பணியை பாராட்டும் விதத்தில் இந்த நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. 8வது செமஸ்டரை முடித்த பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் வேலைக்கு ...

நாக்கு - கவிஞர் இளசை சுந்தரம்

Posted: 09 Dec 2014 05:34 PM PST

அமலாபால் போல் பெரிய கண்கள் கொண்டவர்கள்...

Posted: 09 Dec 2014 05:00 PM PST


-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™